Total Pageviews

Sunday, August 31, 2014



     நான் நிலமோசடி செய்ததாகவும், அது சம்பந்தமாக கேஸ் நடந்து வருவதாகவும்  ஒருவன் நெட்டில் தொடர்ந்து எழுதி வருகிறான். அது பற்றி நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று என்னிடம் மெயிலிலும், நேரிலும், நெட் நம்பரில் இருந்தும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அதற்கு என் பதில் இதுதான்.  
       நிலமோசடி நடந்தது என்று சொன்ன எந்த தேவடியா மகன் நிரூபித்தாலும் அந்த நிலத்தை  நிரூபித்த அந்த தேவடியா மகனுக்கே நான் கொடுத்து விடுகிறேன்.

       நான் நிலமோசடி பண்னினேன் என்று எந்த ஒரு ஆதாரத்தையாவது காண்பித்தாலோ, அல்லது என் மீது நிலமோசடி கேஸ் தான் நடக்கிறது என்கிற ஆதாரத்தையோ, அல்லது அவன் சொல்கிற கவ்தர்நிசாவிடமே கேஸ் நடக்கிற ஆதரத்தை வாங்கி நெட்டில் வெளியிட்டாலோ,  அல்லது நிலமோசடி நடந்ததாக சொல்லப்பட்ட இடத்தை நான் விற்ற மாதிரியோ, அல்லது அந்த இடம் என்  பெயரில் இன்னும் இருக்கிற மாதிரியோ ஆதாரத்தை வெளியீட்டு நிலமோசடியை நிரூபிக்கிற தேவடியாமகனுக்கே அந்த இடத்தை கொடுத்து விடுகிறேன்.

       அது போக  நில மோசடி நடந்தால்  முதலில் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஆகி அது தனி வழக்காகி விடும். அது மாதிரி ஒரு புகார் ஆகி ரசீது நகலை வெளியிட்டால் கூட நான் நிலமோசடி என்று ஒத்துக் கொள்கிறேன்.

 (இந்த நிலமோசடி அவதூரை அவர்கள் நிரூபிப்பது ஒன்றும் அவர்களுக்கு ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. ஏனென்றால் கவுதர்னிசா வக்கீல்  இந்த அவதூரை சொன்னவனுக்கு மிகவும் வேண்டிய நண்பர். இவனுக்காக பல முறை, பல புகார்களுக்காக  காவல் நிலையத்தில்   ஆஜராகி பேசியவர்)

       மேலும் இந்த சவாலை அவதூறு சொன்னவன் நிரூபித்து நான் தோற்றால் என் பிறப்பு சரியில்லை. இந்த சவாலை அவதூறு சொன்னவன் நிரூபிக்கவில்லை என்றால் நிலமோசடி புகாரை சொன்னவன் பிறப்பு சரியில்லை. அவன் கண்டிப்பாக தேவடியா மகன் தான்’’  இது சவால்.