Total Pageviews

Monday, October 22, 2012

                       பேசி முடித்தார்களா...?  பாதியில் ஓடினார்களா.....?     

       சகோதரர்களே !  Gulf friends[riyath section ] -ல இருந்து மெசேஜ் வந்தமாதிரி
 எழுதிருக்கான். உண்மையிலேயே ரியாத்ல இருக்கிறவன் ரியாத்தை
 செக்சன்-ன்னு எழுத மாட்டான். மெட்ராச தாண்டாத கழுதைக்கு ரியாத்
 செக்சனாத்தான் தெரியும்.  நான் அன்னைக்கே சொன்னேன். '' நம்ம ஊரில் 
 இருந்து கூட யாரும் அவனுக்கு மெசேஜ்  அனுப்புறதில்லை. ஆனால்
 இந்த செத்த மூதேவிக்கு Gulf Nanbarkal - அனுப்புனாங்கன்னு சொன்னான். 
 இப்போ Gulf Friends (Riyaath  Section ) -ல இருந்து அனுப்பி இருக்காங்கன்னு 
 எழுதி இருக்கான். அடுத்து   என்ன செக்சன்.... பிரா செக்சனா... 
 ஜட்டி  செக்சனா...  என்ன ஜவுளி யாவாரமால....?. நாளைக்கு Burj  kalifa Friends
(tyre section ) அப்புறம் mottamaadi Friends ( ஜட்டி செக்சன்) -ல இருந்து மெசேஜ் 
 வந்திச்சுன்னு எழுதுவான் போல. செக்சன் செக்சனா பொய்  சொல்றான் 
 பிராடுபய. அதுவும் இவன்ட்ட  சந்தேகம் கேட்பாங்களாம்.  இவனை பாராட்டி  
 நல்லவன்னு சொல்வாங்களாம்.  அதை அவனுக்கு மட்டும் மெசேஜ்
 அனுப்புவாங்களாம்.  ஆனா பெயரை போடாமதான்  அனுப்புவாங்களாம்.
  இப்ப மாட்டிகிட்டானா.....  இத நம்ம சொன்னம்னா பதிலை பாக்கட்லயே  வச்சிருக்கான். நான் சும்மா சொன்னேன்.  சும்மா சொல்லி பார்த்தேன்.  நக்கல் பண்ணுனேன். இவன் கண்டு பிடிக்கிறானா  என்று பார்த்தேன் என்று என்னத்தையாவது  வாயிலவந்ததை எழுதுவான் (வெ)  வட்டிபய.  
              இந்த அறிவுகெட்டவன் குர்பானியைப் பற்றி எப்படி எழுதிருக்கிறான்
பாருங்கள். ஒரு உண்மையான தௌஹீதுவாதி  ஷாபி மத்ஹப்பில் 
 உள்ள குர்ஆன், ஹதீஸிற்கு ஏதிரான சட்டங்களை ஏற்றுக்கொள்வானா....? 
 முழுக்க முழுக்க மத்ஹப்களை எதிர்த்து வரக்கூடிய  ஒரு அமைப்பில்
 இருக்ககூடியவன் இந்த மாதிரி முட்டாள்தனமான கேள்வியை
 கேட்பானா...?  ''குர்ஆன், ஹதீஸிற்கு எதிராக  (ஷாபி மத்ஹபில்) உள்ள ஒரு 
 சட்டத்தின் அடிப்படையில் நமது அமைப்பிலும்  செயல்படுத்தலாமா''.என்று
  ஒரு மூளை தெளிந்த ஒரு தௌஹீத்வாதி கேட்பானா...?  அதுவும்  போயும் 
 போயும்  ( வட்டி வாங்கிய பிரச்சனை வந்த போது) வட்டி, திருட்டு இல்லாத
 ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்கமுடியாது
 என்பதற்காக  பதவியில் இருந்து ஓடியவனிடம்  இந்த கேள்வியை நமது
 சகோதரர்கள் கேட்பார்களா...?  இவனோட திருட்டுத்தனத்தை  மறைக்க 
  குர்பானியும்,   அமைப்பும் தான் இவனுக்கு கிடைத்ததா...? 
          இவனாவே எழுதின இந்த அரவெட்டு  கேள்விக்கு இந்த அரவேக்காடு 
  எழுதி இருக்கிற பதிலை பாருங்கள். சுன்னத் ஜமாத்ல தான் இப்படி 
 குர்பானி   கொடுப்பாங்கன்னு  எழுதிருக்கான் கிறுக்கன்.  எல  எந்த ஊருல
 ஆட்டுக்கும், மனுசனுக்கும் ஆடு பிறந்திச்சு...? நீயா அந்த ஆட்டுக்கு  பிரசவம்
 பார்த்த....?    சுன்னத் ஜமாத்லதான் கொடுப்பாங்கன்னு நீ அந்த கறி வாங்கி 
 தின்ன மாதிரி எழுதிருக்க... ? நீ எங்கே வாங்கி தின்னே...?  ஊருல 
 யாருக்குமே தெரியாம நீ மட்டும் தனியா எப்படி வாங்கி சாப்பிட்ட...?
அதுவும் உனக்கு தந்திருக்கான்னா உனக்கு சொந்தகாரங்காளாதான்
 இருக்கணும் .  ( டேய்...   ஒனக்கு ஆடு, மாடு கூட  எதுவும்  தனியா லைன்
   ஓடுதா ...?)  மாட்டுமூளை, மாட்டுமூளைன்னு ஏன் அலையிரான்னு
  இப்பதான்  தெரியுது . 
        
                இந்த கழிச்சடை  தனது பிள்ளைகளின் வாழ்விற்காக   நம்பியவர்களை     நம்பிக்கை துரோகம் அவர்களின் பணத்தை  பழி கொடுத்த  தனது  திருட்டு தனத்தை மறைக்க  அல்லாஹ்வின் கட்டளையை 
 நிறைவேற்ற தனது மகனையே பழிக் கொடுக்க தயாரான இப்ராஹீம் ( அலை)
 அவர்களின் தியாகத்தின் அடிப்படையில் உருவான குர்பானியை இவன்
   பயன்படுத்துகிறான் என்று தெரிகிறதா...?
                 
                 இப்போ புதுசா   பஞ்சாயத் அன்று வெளியிட்ட 90 மாச சம்பளபாக்கி 
 டிரைலருக்கு இவ்ளோ நாளா உட்கார்ந்து யோசிச்சு  திரைக்கதை வசனம்லாம் 
 எழுதி இன்னைக்கு படம் வெளியிட்டுருக்கான். முதல்ல சின்னபுள்ள 
பஞ்சாயத்துன்னு எழுதுனான். இப்போ இரண்டு பேர் சின்னபுள்ளதனமா
அவசரப்பட்டாங்கன்னு எழுதிஇருக்கான். அரை மணிநேரத்தில்
  பஞ்சாயத்தை முடிக்க சொன்னாங்க-ன்னு சொல்ற. கணக்கு இல்லாத 
 ஒன்ட்ட கதையா பேச சொல்ற...? ஒனக்கு  வேலைவெட்டி  இல்லை. நீ வருச 
 முழுக்கனாலும் பேசிகிட்டே இருப்ப. அவங்கலாம் உழைக்கரவங்க,  வேலை செய்ஞ்சு சம்பாதிக்கறவங்க.  கணக்கை  பார்த்து அதன்படி நீ பாக்கி
 கொடுக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டபின் நீ ஒவ்வொரு  கதையா 
 சொல்வ. அவங்க நீ கணக்கை காட்டாம கதை சொல்வ. நான் சைனாவுக்கு 
 கப்பல் விட்டேன் முங்கிட்டு-ன்னு சொல்வ  அதுக்கு பஞ்சாயத்து 
 செய்தவர்கள்  உன் பேச்சை நம்பி கடல்ல போய் தேடச் சொல்றியா...
நீ கொடுக்க வேண்டிய பணத்தை பேசி முடிவெடுத்தபின், உனக்கு பாக்கியை
 கொடுக்கிற எண்ணமில்லை. அதுக்கு ''''இவங்க சின்னபுள்ள, அவரு பாஸ்டா
 பேசுறாரு,  இவரு ஒன்னுமே சொல்லல அமைதியா இருந்துட்டாரு
 ( செத்தபயல அவரு நொந்து போய் அமைதியா இருந்திருக்காரு)  என்னை
 ஏன்   மடக்கவில்லை'''' இப்படீல்லாம் எழுதி இருக்கான். அப்புறம் 
                         ''விவகாரம் பேசிய மூன்று நபர்களும் இவற்றை கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் என்ன நோக்கத்துடன் வந்தார்களோ
 அதிலே கவனம் செலுத்தினர்''''   
    என்று எழுதி  அதனால் இதை சின்னபுள்ள பஞ்சாயத்துன்னு சொல்றான்.  ஒன்  பேச்சு எடுத்தாலே எல்லோரும் ஓடும்போது  உன்மேல பாவப்பட்டு
 பஞ்சாயத்துக்கு வந்தால் அவர்களை மதிக்காமல் சின்னபுள்ள என்று 
 சொல்லி  இருக்க எருமைமாடு. அவர்கள் என்ன கிரிக்கெட்   விளையாடவா
 வந்தார்கள்...? பேசி  முடிக்கவேண்டுமென்ற நல்ல நோக்கத்தில்தான் 
 வந்தார்கள்.  நீ  பணத்தை கொடுக்கிற வழியை காணோம். வேறென்ன
செய்ய  உன்கூட உட்கார்ந்து நீ கதைவிடுற அழகை ரசிச்சுகிட்டே 
 பல்லாங்குழியா விளையாட முடியும்...?   அவர்களுக்கு வேலை 
 உள்ளது.  கிளம்பி விட்டார்கள். ஒனக்கு வேண்டுமானால் வேலைசெஞ்சி
சாப்பிடுறது  சின்னப்புள்ளத்தனமா தெரியலாம். ஆனா உழைப்பாளிகள் பேசி
 முடிஞ்சா அவர்கள்  வேலையை பார்க்கதான் போவார்கள்.
             பாக்கியை கொடுக்க வக்கில்லாத நாயி நீ பஞ்சாயத்து
 பண்ணியவர்கள  பார்த்து ''பாதில  ஓடிட்டாங்கன்னு''' எழுதிருக்கான். 
  முதலில் 90 மாச சம்பள பாக்கின்னான், அப்புறம் சின்னபயளுவோ-ன்னு
 சொன்னான், மூணு பேரு வந்த நோக்கம் வேற-அதன்படி முடிவடுத்து
 விட்டார்கள்ன்னு  சொன்னான். இப்ப  முடிவே எடுக்காம  பாதில விட்டிட்டு 
 ஓடிட்டாங்க-ன்னு சொல்றான்.அப்புறம் ஆட்டுக்கும், மனுசனுக்கும்  குட்டி 
 பிறந்து, அதை ஷாபி  மத்கபில் குர்பானி  கொடுத்தார்கள்ன்னு  சொன்ன
 மாதிரி  இன்னும் என்னலாம் சொல்லப்போறானோ...?  இங்கே பாரு இந்த
மூளையை   திருட்டு தனத்துல காட்டுனதுக்கு  பதிலா யாவாரத்துல காட்டி
  இருந்தனா  நீ எங்கயோ போயிருப்பே. ஆனா ஒம்மூளை  திருட்டுமூளை
.  ஒன்னால உருப்படியா யோசிக்க முடியாது-ன்னு நல்லா தெரிஞ்சிட்டு. 
  
                 வேலைக்கு போறதை ஓடிட்டாங்கன்னு சொல்லாத. அதுதான் நல்ல
 பழக்கம். நீ சொன்ன மாதிரி அவர்கள் சின்னபயளுவலாவே  இருக்கட்டும்.
அவர்களிடமிருந்து அந்த நல்ல பழக்கத்தை நீயும் முடிந்தால் பின்பற்ற
  பாரு.  இவ்ளோ நாளா இப்படிவேலை செய்யாம  ஒப்பேத்திட்ட இனியாவது
திருந்து.   இதுல வெக்கப்பட ஒன்னுமே இல்லை. ஒருவேளை உள்ளூரில் 
 வேலைக்கு போறது வெக்கமா இருந்தால் வெளிநாட்டுக்கு வேணும்னாலும் 
 வா. உன்னோட வயசு  கூடுனவங்கலாம்  இங்கே வேலை  செய்கிறார்கள்.
   உனக்கும் நிறைய Gulf Nanbarkal  உண்மையிலேயே கிடைப்பார்கள். உழைப்பு 
 கண்டிப்பாக  உனக்கு நல்ல பெயர் வாங்கி தரும். எல்லோரும் மதிப்பார்கள்.
''அவனா முன்னமாதிரி இல்லை இப்பலாம் வேலைக்கு போறான், இப்ப
  உழைத்துத்தான்  சாப்பிடுகிறான்''  என்று உன்மீது கொண்ட பழைய 
 எண்ணத்தை  மாற்றிகொள்வார்கள்.
                                                                                           இப்படிக்கு,
                                                                                    ரியாத் அவுட் நபர்.       

குறிப்பு; புதுசா 1,50.000 எதோ ஆரம்பிக்கிறான். விட்டுடானா  இல்லை  விடப்போறானா ( கதை.)                                                                    

Friday, October 19, 2012

 
                    குச்சிதாடி.... திருட்டுமூளையா....?  மாட்டுமூளையா....? 
  
             சகோதரர்களே !  Gulf - இருக்கிறவங்கல்ட்டலாம்   விசாரிச்சாச்சு 
  யாருமே அவனுக்கு அனுப்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. நான் 
 மட்டுமில்லை இன்னும் நிறைய பேர் விசாரித்து விட்டார்கள்அவன் ஏன் 
 இந்த வயசுலயும் இந்த கூத்து பண்ணறான்னு தெரியலஅவன் பொய்தான்
 சொல்லியிருக்கான் உறுதியாயிட்டு.  இது அவனுக்கு பழகிபோச்சி
 அதனால்  வீணாக யாரும் போனுக்கு துட்டு செலவு பண்ணவேண்டாம்.

 
                இந்த திருட்டுமூளைக்காரன் எனக்கு  அவுக கேரண்டி கொடுப்பாகஇவுக
 கேரண்டி கொடுப்பாகன்னு சொன்னான்னு,16 வருஷ விவகாரம்
  பேசியவரிடம் கேப்போமுன்னு கேட்டேன்முதலிலேயே எனக்கு 
 சந்தேகம்தான் இந்த திருட்டுமூளை சொன்னதை நம்பி கேட்கலாமா
 வேண்டாமான்னு யோசிச்சேன். இருந்தாலும் எப்பவுமே
திருட்டுமூளையோடவா அலையபோறான் மறந்தாவது  உண்மையை 
 சொல்ல  மாட்டானான்னு போன்ல கேட்டேன். அதற்கு அவர் "
எனக்கு அத பத்தி தெரியாது. அவனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.
 என்ட்ட கேட்கவே இல்லை. என் பெயரை அவனாவே  நெட்டுல
 போட்டுட்டான்.என்னை சம்பந்த படுத்தாதீர்கள்''  என்று கூறிவிட்டார். 
 நானும் ஒருமணி நேரம் பேசிட்டேன். அவரு தெளிவா சொல்லிட்டாரு.

                  இப்படிதான்  Gulf  Nanbarkal  -  மெசேஜ் அனுப்புனாங்கன்னு
  சொன்னான். gulf - முழுவதும் தேடியாச்சு. ஒருத்தரையும்  காணோம். ஊருல
 அவர்பாட்டுக்கு சும்மா இருக்கறவரை புடிச்சி கேரண்டின்னு சொல்லி மாட்டி
 விட்டுருக்கான்.(நீ  என்ன மிக்சியா,கிரைண்டரால கேரண்டி 
 கொடுக்குறதுக்கு, சைனா பீசுக்கு யார்ல  கேரண்டி  கொடுப்பா...?)   ஐயோ 
 பாவம். அவர் பதறுறாரு. நான்தான் ''சரி என்ன செய்ய.விடுங்க  நிம்மதியா 
 தூங்குங்க. அவன் அப்படிதான்" ன்னு சொல்லி சமாதானபடுத்தி போனை 
 வச்சிருக்கு. 

                எலேய் நீதாம்ல  மாட்டுமூளை. எத்தனையோ பேர் புத்திமதி 
சொல்லியும்  திருந்தவே மாட்டேன்னு  சொல்ற நீதாம்ல கள்ளமாட்டுமூளை. 
கொஞ்சம்கூட  சூடு சொரணை  இல்லாம எருமைமாடு  மாதிரி வெட்டியா 
 சுத்திட்டு அலையிற  உனக்குத்தான் எருமைமாட்டுமூளை. கலவான்டிட்டு 
 மானமே இல்லாம தின்னுட்டு அலையிற நீதான்  திருட்டுமாட்டுமூளை.
  உள்ளூரில கூட  விலைபோவ துப்பில்லாம மாவட்டத்துல கேளு, ஜில்லால
 கேளு, மாநிலத்துல கேளுன்னு சொல்ற உனக்கு தாண்டா அடிமாட்டுமூளை. 


                       
.      அந்த  திருட்டுபய   இப்ப புதுசா தாடி மீசையில இறங்கியிருக்கான்ஏம்ல ஏமாத்துன...? என்று கேட்டதுக்குஅவர் தாடிமீசை வைக்கலைல அதான்    ஏமாத்திட்டேன்-ங்கர மாதிரி எழுதிருக்கான்.  எந்த மவுலானா  இவன்   காதுல போய்  ''தாடி வச்சவுங்க, தாடி வைக்காதவுங்க்ள ஏமாத்தலாம்ன்னு''  சொன்னாருன்னு  தெரியலஅப்ப அவரு தாடி வச்சிருந்தா  ஏமாத்தி  இருக்கமாட்டியா..? சரி இப்ப அவரு தாடி வச்சிட்டு  வந்தா கல்வான்டின   காசு  கொடுப்பியா....?(கொடுத்துருவான்போல தெரியுதப்பா...) . நீ  இது  வரைக்கும் தாடி மீசை இல்லாதவங்களிடம் எந்த சம்பந்தமும் ( எந்த , எந்த  சம்பந்தமும்)  வைச்சதில்லையா..?    ஒன்ன மாதிரி  குச்சிதாடி  வச்சுகிட்டு  திருட்டுமூளையோட  அலையலாமோ...?  யாரைவேன்னாலும்   ஏமாத்தலாமோ...?  தாடி வச்சுகிட்டு அடுத்தவனை  ஏமாத்தினா அல்லாஹ்    மன்னிச்சிருவானா...?  அந்த தாடியாவது நீ  ஒழுங்கா  வச்சிருகியாலா..?   இப்படி  குச்சிதாடி  வைக்கனும்னு உனக்கு யார்ல சொன்னா..?  ஒன்ன  மாதிரி அரைகுறை தாடி வைச்சுகிட்டு ஊரை  ஏமாத்திட்டு   அலையிறதுக்கு...த்தூ.... நீ  வச்சிருக்கிறது  தாடியா...?  வேற எங்கியாவது  போய்  சொல்லு.  எல கணக்கு எங்கதுட்டு எங்கன்னு கேட்டா தாடி. மீசை மயிர்,  டைநரைச்ச முடி, சவுரிமுடி சேவிங்-ன்னு சொல்ற.  மயிர பத்தியே  பேசுறஆஹா.... சந்தேகமால இருக்கு..? நீ என்ன தொழில் பண்ணுன..? ஒன்ன  சீரக கடைக்கு  எங்கே இருந்து அள்ளிட்டு வந்தாங்கன்னு தெரியலையே....?    உனக்கு இந்த பேஸ் பிளீச்சிங்கத்திரிசீப்பு  அதெல்லாம் பத்தி கொஞ்சம்  பழச   ஞாபகபடுத்தி  எழுதிட்டன்னு  வையேன்  எல்லாருக்கும்  நீ எதுக்கு  லாயக்குன்னு  தெரிஞ்சிரும்.  
            சகோதர்களே அவன் எழுதுனதுக்கு அப்புறம் முடிவு பண்ணுங்க.  நீங்களாகவே அவனை சின்னத்து, கின்னத்துன்னு கூபிட்டுராதீங்க. அப்புறம்  பாதி மீசையில விட்டிட்டு போயிருவான். இவ்ளோ நாளா கணக்கு காட்டாம  ஒப்பேத்துரதுக்காக என்னத்தலாமோ எழுதுறான். பஸ் ரூட்டுல  ஆரம்பிச்சு  வீடு அட்ரஸ், கும்பகோணம் தாடி, வளைகுடா, உகாண்டா- லாம்  சுத்தி  கடைசில மயிர்ல கொண்டு விட்டுருக்கான். பஸ், ரயில், எரோபிலேன்ல லாம் போய் கணக்கு நோட்டை தேடிருக்கான்  போல கிடைக்கல. 
           அனேகமா  நாளைக்கு  கணக்கு நோட்டை தேடி கடல் மார்க்கமாக   பல நாடுகளுக்கும்  பண்ணையார்  ( மரியாதை )  செல்ல போவதாக கேள்வி.  கன்னித்தீவு சிந்துபாத்- கிட்ட கடல் ரூட்டு மேப்பை கொரியரில் அனுப்ப சொல்லி இருக்கானாம். இப்ப ஊர்ல வேற ஒரே மழையாம். மீனவர்கள் யாரும் கடலுக்கு போவலியாம். அதனால் அவனை ( இப்ப மரியாதை  இல்லை)  ரெண்டு  நாள்  கழிச்சி  கெளம்ப  சொல்லுங்கப்பா. அவன புடிங்கப்பா உள்ளுரில கேரண்டி கொடுக்கமாட்டுக்காங்கன்னு அவசரத்துல சிலோன்ல கேரண்டி நெறைய கொடுக்காங்கன்னு அங்க  போய்ரபோறான். அங்கே கரண்டியே விலை  கூட சொல்லிருங்க.   நல்லா  இருப்பீங்க   இதுக்கு மேலயும் அவனை என்னத்த சொல்ல. இனிமேலாவது எல்லோரும் அவனிடம்  உசாரா இருந்து கொள்ளுங்கள்.   

                                             

                                                                     இப்படிக்கு,

                                                        ரியாத் அவுட் நபர்.