மீண்டும் வட்டியில்... ஒத்திவீடு பண்ணையார்.
இறை நம்பிக்கையாளர்களே ! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் (உண்மையாகவே) ஈமான் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை (வாங்காமல்) விட்டு விடுங்கள். (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ் விடமும், அவனது தூதரிடமும் நீங்கள் போர் செய்வதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2;278,279)
சகோதரர்களே! நல்லவன் போல் பல வருஷமா வேஷம் போட்டு வந்த கள்ள தௌகீதுவாதியான பண்ணையார் வட்டி பிரச்சனையில் கையும் களவுமா மாட்டி அமைப் பின் பொறுப்பில் இருந்து விரட்டி வெளிய துரத்தப்பட்ட பிறகும், திரும்பவும் வட்டியின் ருசி விடாமல் பாங்க்ல லோன் வாங்கி வட்டி கட்டினான், சீட்டு பணம் போட்டால் வட்டி அதிகமா கிடைக்குமுன்னு சீட்டு போட்டான், திருநெல்வேலியை விட நாகர்கோவிலில் வட்டி அதிகம் என்று மாவட்டம் விட்டு மாவட்டம் தாவி நாகர்கோவிலில் சீட்டு போட்டான், நகையை வச்சி பாங்க்லயும் வட்டிக்கு வாங்கினான், பாங்க்லவிட பணம் அதிகமா கிடைக்குமுன்னு மாநிலம் விட்டு மாநிலம் தாவி கேரளாக்காரன் கம்பனியில யும் வட்டிக்கு வாங்கினான், இதுலாம் காணாமல் தென்னிந்தியகாரர்களை விட வட இந்திய மார்வாடிகள் அதிகம் பணம் தருவார்கள் என்று மார்வாடிகளிடமும் வட்டிக்கு வாங்கி முடித்துவிட்டான்,(அவர்களிடமும் 4.85 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பி விட்டான்) இவ்வளவு வட்டியையும் ருசித்த விட்ட பிறகும் வட்டியின் ஆசை அடங்காமல் தன் வாழ்க்கையை ஷரியத் பிரகாரம் வாழ்ந்துவருவதாக கூறும் இந்த தௌகீதுவாதீக்கு அமைப்பிலிருந்து வட்டி பிரச்சனைக்காக துரத்தியடிக்கப்பட்ட பிறகும் கூட புத்தி வராமல் இப்ப சமீபத்தில் தன்னுடைய வீட்டையே 5,00,000/= ரூபாய்க்கு ஒத்திக்கு விட்டுள்ளான். (இன்னும் என்னத்தலாம் வச்சி பணத்த வாங்குவானோ தெரியல). இந்த ஒத்தி விசயத்திற்க்கு கூட ஏதாவது காரணம் சொல்லி மழுப்புவான். இவ்வளவும் செய்து விட்டு தன்னைதானே உண்மையான தௌகீதுவாதி என்று உளறி வருகிறான். இன்னும் இவன் சொல்லவதை சிலபேர் நம்பிட்டு அலைகிறார்கள்.
பண்ணையாரும்…..அவனே பெருமையாக சொல்கிற அவன் அப்பனும்....
இந்த பண்ணையாரின் ஏன் இவ்ளோ கீழ்த்தரமா நடந்து வருகிறான் என்றால் அதற்க்கு இவன் அப்பன் என்று கூறப்பட்டவனும் ஒரு காரணம். அவாள் கதை பெரிய கதை. இவனை மாதிரியே இவன் அப்பானாக கூறப்பட்டவனும் ஒரு கடையை மூன்று பேருடன் பார்ட்னராக சேர்ந்து பணம் போட்டு கடையை ஆரம்பித்தார்கள். நாலு பேருக்கும் சமபங்கு அதாவது தலைக்கு 25% பங்கு. இவனை நம்புன மாதிரியே இவன் இவன் அப்பன் என்று கூறப்பட்டவனும் அவன் பார்ட்னர்கள் நம்பினார்கள். கடைசியில் அவரின் சிலதவறான செயல்கள் பிடிக்காமல் இவன் அப்பன் என்று கூறப்பட்டவனிடம் சென்று வியாபாரதை முடித்து கொள்ளலாம் என்று கூறி பார்னர்கள் நாலுபேரின் பெயரில் தானே இருக்கிறது என்ற எண்ணத்தில் பொதுகடையயை விற்கவேண்டும் என்று பக்கத்து கடையான ஆதம்யூசூப் கடைக்காரரிடம் கூறி இருக்கிறார்கள். ஆதம்யூசுஃப் ஒரு நபரை அழைத்து வந்துள்ளார். பண்ணையாரின் அப்பானாக கூறபட்டவன் ‘’யார் கடையை யார் விற்பது, இந்த கடை என் பெயரில் உள்ளது, எனக்கு மட்டும்தான் சொந்தம், கடை நஷ்ட மாகிவிட்டது’’ என்று கூறி விட்டார். பார்ட்னர் மூவருடைய பங்கு தொகையையும் சரியாக கணக்கு முடிக்காமல் சோலியை முடித்து விட்டார். அதன் பிறகும் ‘’கடை நஷ்டம், அந்த மூன்று பார்ட்னர்களும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்’’ என்று பாவம் ஏமாந்த அந்த மூன்று பார்ட்னர்கள் மேலயே பழியையும் சுமத்தி கடைக்கு சரக்கு கொடுத்து வந்த விருதுநகர் வியாபாரி உட்பட பலவியாபாரிகளுடைய துட்டையும் கொடுக்காமல் ஆட்டைய போட்டுட்டார். கழுதை விட்டைல முன் விட்டை வேற பின்விட்டை வேறயா.... அவரே இப்படி இருந்திருந்தால்...இவன்மட்டும் வேற எப்படி இருப்பான்..? இவன் கதையும் மாதிரிதான்.
கணக்கை கேட்டது குற்றமா... கணக்கை காட்டாதது குற்றமா....
என்னை அவதூறாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், என் மீது அபாண்டமாக வீண் பழி போடுகிறார்கள், என் பேரை களங்கபடுத்துகிறார்கள் அதனால்தான் நெட்டில் எழுது கிறேன் இல்லையென்றால் எழுத மாட்டேன் என்று இப்போ புதுசா சிலபேரிடம் கூறி வரும் இவனிடம் ஆரம்பத்தில் இருந்து கேட்டது என்ன..?
· உன்னை நம்பி வியாபாரம் செய்த வியாபாரங்களின் கணக்கை கொடு. பங்கு பணத்தை கொடு.
· சீரக கடை வியாபாரத்தில் கணக்கை கொடு பங்கு பணத்தை கொடு.
· அவர்களின் சீட்டு துட்டில் அவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து கையும் களவுமாக மாட்டிய பிறகு நான் சீட்டு பணத்திற்கு பதிலாக அதில் வாங்கிய 50 செண்டில் பாதி 25 சென்ட் இடத்தை உங்களுக்கு தருகிறேன் என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்த இடத்தை எழுதி கொடு.
· பஞ்சயாத்து நடந்த பிறகு நீ வாங்கிய 4,85,000 ரூபாயை அவர்கள் கொடுத்தால் தான் அந்த இடத்தை எழுதி தருவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்கள் அந்த பணத்தை கொடுத்தப் பிறகும், திரும்பவும் நம்பிக்கை மோசடி செய்தாயே அந்த இடத்தை எழுதி கொடு,
· ந-பிரதர்சிடம் கடைக்குறிய கடன் தான் என்று ஏமாற்றி 4,85,000 ரூபாயை வாங்கி மார்வாடியிடம் கொடுத்தாயே அந்த பணத்திர்க்கு கணக்கை கொடு,
· உண்டியலில் பாதி பங்கு தருகிறேன் என்று கூறி நசீரை உன்னுடன் பார்ட்னராக சேர்த்த பிறகு பங்கு கொடுக்காமல் நசீரை ஏமாற்றிநாயே அந்த பணத்தை கொடு,
· வீட்டில் கொத்தனார் வேலை செய்கிறான், கரண்ட் இல்லை, விளக்கு வெளிச்ச த்திற்க்கு தேவைபடும் என்பதாலோ, அல்லது வேற ஏதோ வேலைக்காகவோ கடையில் இருந்து தூக்கிட்டு போன அந்த ஜெனரேட்டர திரும்ப கொடு, இல்லனா அதற்குரிய துட்டை கொடு,
· ஸ்கூலிர்க்குறிய கணக்கை கொடு, ஸ்கூல் டெபாசிட் பணத்தை சொல்லாமல் கொள்ளாமல் எடுத்த பணத்தை கொடு,ஸ்கூல் கம்ப்யூட்டரை எடுத்திட்டு போனாயே அதை ஸ்கூலில் கொண்டு வை.
· கடையில் வைத்திருந்த 2 புதிய க்ளோப் பூட்டு எங்கே போனது..? 2009 செப்டம்பரில் அவாமிஸ்–சில் வாங்கி கடையில் வைத்திருந்த 3 புது வெள்ளை வேஷ்டியை எங்கே...?
· கடையில் கணக்கு வழக்கு பார்ப்பதற்கு மாசம் சம்பளமும் எடுத்துக் கொண்டு நீ எழுதி வந்ததாக நீயே சொன்னியே அந்த கணக்குகளை கொடு.
இந்த கணக்கு வழக்குகளை கேட்டதற்க்கு தான் அவன் கணக்கை கொடுக்காமல் வீணாக கணக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் தேவையில்லாமல் பிறரை திட்டியும், எழுதியும் வருகிறான். கணக்கை கேட்டால் கணக்கை கொடுத்து விட்டு போறதை விட்டுவிட்டு கணக்கை கேட்டதற்காக இவன் மற்றவர்களை இப்படி எழுத வேண்டிய அவசியம் இல்லையே. வியாபாரம்ன்னு ஒண்ணு செய்தால் கணக்கு கேட்கதான் செய்வார்கள்.
திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுடைய அமானிதங்களையும், தங்களுடைய வாக்கு றுதியையும் பேணுகிறவர்கள். (அல் குர்ஆன்-23;1, 23:8)
புதிய உறவிற்காக புதிய பழி சுமத்தலா.....
ஸ்கூல் ஆண்டு விழா அன்று கரண்ட் ஆஃப் ஆனதை பற்றி இந்த பண்ணையார் நண்ணி சலாமிடம் ‘’நீங்கள் AMS காலேஜில் இன்ஜினியரிங் சீட்டிற்கு உங்கள் வியாபார தொடர்பில் இருப்பவர் மூலமாக சிபாரிசு செய்தீர்களே.அந்த நன்றியை மறந்து அவன்தான் இப்போ ஸ்கூலுக்கு இடைஞ்சல் செய்கிறான். கரண்ட்-டை ஆஃப் செய்து விட்டான். ஸ்கூல் ஆண்டு விழா கொண்டாட்டம் சம்பந்தமாக என்னிடம் வாக்குவாதம் செய்தான்.’’ என்று கூறிய ஒரு இளைஞன் மீது பழியை சுமத்திய இவனுடைய அதே வாய் தான் இன்று அந்த இளைஞன் தனக்கு புதிய உறவாகி விட்டதால் இன்று சம்பந்தமில்லாமல் அடுத்தவர் மீது பழியை போடுகிறான். இப்ப அவனிடம் போயி அன்னைக்கு சொன்னது உண்மையா.. இப்ப எழுதி இருக்கியே இது உண்மையா..... என்று கேட்டா நான் அப்படி சொல்லவே இல்லைனு உடனே அடிப்பாம் பாருங்க ஒரு சத்தியம். என்னச் செய்ய... அவனுக்கு இப்போதைக்கு வேற வழி இல்லை. பொய் சத்தியமோ….. முபாகலாவோ….. என்னச் சொல்றான்னு பார்போம்.இவன் தான் உண்மையை உடைச்சி சொல்கிறவானாம். இவனெல்லாம் தௌகீதுவாதியாம்.
தங்க மகனின் தங்க வேட்டை.
இப்படிக்கு,
ரியாத் அவுட்நபர்.