Total Pageviews

Tuesday, May 10, 2011

Welcome

இந்த ப்ளாக்கிற்கு வருகை தரும் உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

1 comment:

- - - nanban said...

ஒரு காலத்தில் pfi மற்றும் tntj சகோதரர்கள் ஓரளவிற்கு அன்னியம் ஒன்னியமாக இருந்தார்கள்.மேலும் இரு தரப்பாரும் நடத்தும் தர்பியா வகுப்பில் இரு இயக்க சகோதரர்களும் பாகுபாடின்றி கலந்துகொள்வார்கள்.மேலும் ஊரில் சில பிரச்னைகளுக்கும் ஒன்று சேர்ந்து செயல்படுவார்கள்,ஆனால் அன்பான சகோதரர்கள் மனதில் விசத்தை ஊட்டி பிளவு படுத்தி விட்டீர்கள்.இப்போது என்ன லாபம். லாபம் உங்களுக்கு மட்டும்தான் (அது உங்கள் சுய(நலம்)லாபம்.ஆனால் அந்த சகோதரர்களின் எதிர்காலம்?உங்கள் வாழ்க்கை கேவலாமாக அமைவதை பற்றி நீங்கள் கவலை பட மாட்டீர்கள் ஆனால் அந்த சகோதரர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. இது உண்மை,..
அதை சோதிக்க வேண்டும் என்றால், நீங்கள் அந்த இயக்கத்தை விட்டும் & இயக்கத்தின் செயல்பாடுகளை விட்டும் முழுவதும் விலகி இருந்து எந்த ஆலோசனையும் கூறாமல் செயல்பாடுகளை மட்டும் கவனியுங்கள் நிச்சயமாக அல்லா வின் அருளால் நன்மைகள் பல நடக்கும்.இன்ஷா அல்லா
குறிப்பு:-பரிஹாரம் தேட வேண்டுமானால்,இழந்த ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்ட முயல்வது நல்லது.