Total Pageviews

Saturday, September 3, 2011

உண்மையை தேடி... said...

ப.க.ப.விற்கு அனுப்பமுடியவில்லை. உங்கள் ப்லொக்கில் போடவும்.
இதற்க்கு ப.க.வில் விளக்கம் கேட்கவும்.

கடந்த பெருநாள் (31-08-2011) அன்று ப.க.ப-வில் காட்டும் இஸ்லாமிய காலெண்டரில் ஷவ்வால் பிறை 2 என்று வந்துள்ளது.

அந்த காலேண்டர் தவறா?

பெருநாள் கொண்டாடியது தவறா?

இன்று வரை அந்த பிறை கணக்கிலேயே வெளியாகி வருகிறது.

No comments: