Total Pageviews

Saturday, October 29, 2011

பஞ்சாயத்து கவுன்சிலர் ஓட்டு விவரம்
சரிபா பசீர் ADMK 878
ஆபிதா சலாம் IND 862
அனீஸ் உசைன்காஜாDMK 779
மொத்த ஓட்டுக்கள் 2641

ஆராம்பன்னையில் மட்டும் கவுன்சிலருக்கு கிடைத்த ஓட்டுக்கள் {தோராயமாக] 10 ஓட்டுகள் முதல் 20 ஓட்டுகள் வரை வித்தியாசங்கள் இருக்கலாம்.
சரிபாபசீர் [அதிமுக] 730
அனீஸ்ஒசெங்காஜா [திமுக ] 270
ஆபிதா சலாம் [ind]105


என்று ஒரு சத்தியவான் ஒரு உண்மை கணக்கு என்று எழுதி உள்ளான். இதை அவன் நிருபித்து விட்டால், அவன் என்ன சொல்கிறானோ அதற்க்கு நான் கட்டுப் படுகிறேன். இந்த சவாலுக்கு அந்த சத்தியவான் தயாரா? ஆராம்பன்னையில் பசீர்பாய் 730 ஓட்டுகள் என்றால் கொங்குராயகுரிசியில் எவ்வளவு? இந்த கேள்வி இந்த சத்தியவானுக்கு தான், பசீர் பாயிக்கு அல்ல. ஏனென்றால் அவர் பொய் சொல்லவில்லை. ஆராம்பன்னையில் தி.மு.க-வை இவன் இல்லை, இவனுக்கு அப்பனாக ஒருவன் மீண்டும் வந்தாலும்
அழிக்க முடியாது. (அல்லாஹ்வை தவிர).இவனை மாதிரி லட்சம் பைத்தியங்களை கண்ட கழகம் தி.மு.க.

Friday, October 28, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
நமது ஊரில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு பற்றி சைக்கோ ஒருவன் தன் மனோ இச்சை படி ஒரு பொய் கணக்கை (வழக்கம் போல்)தன் வயிற்று பிழைப்பிற்காக எழுதி வருகிறான். வழக்கமாக அவனை ஒரு நான் பொருட்டாகவே எடுக்க மாட்டேன். ஆனால் நண்பர்கள்
உண்மையான கணக்கை கேட்பதால் இதை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
மொத்தம் பதிவானவை --- 2640 தபால் ஓட்டுகள் 12
சரிபா பசீர் பாய் - 878
அனிஸ் பாத்திமா நிஜாம் -779
ஆபிதா சலாம் பாய் --- - 862
செல்லாதவை - 133

இதில் நமது ஊரில்
சரிபா பசீர் பாய் 543
அனிஸ் பாத்திமா நிஜாம் -430
ஆபிதா சலாம் பாய் --- - 111
செல்லாதவை - ௦037

கொங்குராயகுரிச்சி

சரிபா பசீர் பாய் - 333
அனிஸ் பாத்திமா நிஜாம் - 349
ஆபிதா சலாம் பாய் --- - 751
செல்லாதவை -098
இது உண்மையான கணக்கு இதை நீங்கள் Tamilnadu State Election commission website காணலாம். இந்த சைக்கோ ஊரில் தி.மு.க அழிந்து விட்டது என்றும், ஐம்பது வருட கோட்டை தகர்ந்தது என்றும் எழுதி வருகிறான். அது இவன் கையில் இல்லை. அதி அல்லாஹ் கையில் உள்ளது. எனவே உண்மையை உணர்ந்து அந்த சைக்கோவை புறக்கணியுங்கள். நன்றி

Wednesday, October 19, 2011







அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
நமது ஊரில் நடைபெற்ற தேர்தலில் நான் கள்ள ஓட்டு போட்டதாக மெய்சொல்லா பொய்யப்பன் ஒருவன்(ர்) வழக்கம் போல் பொய் தகவல் பரப்பி வருகிறான்(ர்) . ஆனால் நான் எனது ரஹமத் நகர் ஓட்டை ரத்து செய்து விட்டு ,தான் நமது ஊரில் புதிதாக வாக்காளர் அட்டையை பெற்றேன். ஆனால் அவன்(ர்) ( இனி அவன் என்றே எழுதுகிறேன்) டவுனிலும், ஆரம்பன்னையிலும் இரண்டு ஓட்டர்ஸ் ஐடி வைத்துள்ளான் . இதற்க்கு சாட்சியாக அரசாங்க ஜாபிதாவை இணைத்துள்ளேன்.இதை தேர்தல் அன்று காட்டி கொடுத்து அவனை அசிங்க படுத்தி இருக்கலாம். ஆனால் காட்டி கொடுப்பது, கூட்டி கொடுப்பது எனக்கு வழக்கம் இல்லை.
மேலும் அவன் அன்று வழக்கம்போல் முட்டாள்தனமாக சண்டை போடும்போது நான் வாக்களித்து அரை மணி நேரத்திர்க்கும் மேல் ஆகி விட்டது .ஆனால் அவர்களின் பூத் ஏஜென்டுகள் அவனை மேலும் முட்டாள் ஆக்குவது போல் நான் ஓட்டு போட்டதை அவனுக்கு உண்மையை சொல்லாமல், ஓட்டு போட அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.
நண்பர்களே இப்பொழுது கூறுங்கள் யார் போட்டது கள்ள ஓட்டு?
# பழையதை ரத்து செய்து புதிய ஐடி எடுத்து ஓட்டு போட்ட நானா?
இல்லை
இரண்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றும் அவனா? யாரின் தாய் வளர்ப்பு சரி? (என்னை வளர்ப்பு சரி இல்லை என்று கூறியுள்ளான்.)
அவனை பற்றிமேலும் இன்ஷா அல்லாஹ் தொடரும்....