Total Pageviews

Wednesday, October 19, 2011







அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
நமது ஊரில் நடைபெற்ற தேர்தலில் நான் கள்ள ஓட்டு போட்டதாக மெய்சொல்லா பொய்யப்பன் ஒருவன்(ர்) வழக்கம் போல் பொய் தகவல் பரப்பி வருகிறான்(ர்) . ஆனால் நான் எனது ரஹமத் நகர் ஓட்டை ரத்து செய்து விட்டு ,தான் நமது ஊரில் புதிதாக வாக்காளர் அட்டையை பெற்றேன். ஆனால் அவன்(ர்) ( இனி அவன் என்றே எழுதுகிறேன்) டவுனிலும், ஆரம்பன்னையிலும் இரண்டு ஓட்டர்ஸ் ஐடி வைத்துள்ளான் . இதற்க்கு சாட்சியாக அரசாங்க ஜாபிதாவை இணைத்துள்ளேன்.இதை தேர்தல் அன்று காட்டி கொடுத்து அவனை அசிங்க படுத்தி இருக்கலாம். ஆனால் காட்டி கொடுப்பது, கூட்டி கொடுப்பது எனக்கு வழக்கம் இல்லை.
மேலும் அவன் அன்று வழக்கம்போல் முட்டாள்தனமாக சண்டை போடும்போது நான் வாக்களித்து அரை மணி நேரத்திர்க்கும் மேல் ஆகி விட்டது .ஆனால் அவர்களின் பூத் ஏஜென்டுகள் அவனை மேலும் முட்டாள் ஆக்குவது போல் நான் ஓட்டு போட்டதை அவனுக்கு உண்மையை சொல்லாமல், ஓட்டு போட அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.
நண்பர்களே இப்பொழுது கூறுங்கள் யார் போட்டது கள்ள ஓட்டு?
# பழையதை ரத்து செய்து புதிய ஐடி எடுத்து ஓட்டு போட்ட நானா?
இல்லை
இரண்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றும் அவனா? யாரின் தாய் வளர்ப்பு சரி? (என்னை வளர்ப்பு சரி இல்லை என்று கூறியுள்ளான்.)
அவனை பற்றிமேலும் இன்ஷா அல்லாஹ் தொடரும்....

1 comment:

perarasan said...

அரசன், முனவ்விருள், இஸ்மாயில், சல்மான் போன்ற பெயர்களில் எழுதியது ஒசெங்காஜாதான் என்று தீவிர புலனாய்வு
செய்து கண்டுபிடித்து வெண்ணையார் எழுதியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு முனவ்விருள் ஒரு ஆலிம் என்று கண்டுபிடித்து விட்டதாக
கதையளந்தார். வெண்ணையார் பற்றி பல அவதூறு பரப்பியதாக வருத்தப்பட்டுள்ளார். உண்மையில் ஸ்கூல் பணம் இரண்டு லட்சத்தை திருடினாரா? இல்லையா?