Total Pageviews

Monday, January 28, 2013

          பள்ளிவாசலுக்கு சேர வேண்டிய வாடகையும்.... பண்ணையாரும்.... 
                        
               சகோதரர்களே ! போலி ரசீது சம்பவத்தை பற்றி பண்ணையார்
ஒன்றுமே எழுதவில்லையே ஏன்..?  தேவையில்லாத விஷயத்தை பற்றி
எல்லாம் பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் பண்ணையார் தான் கையும் களவுமாக
மாட்டிகொண்டதால் ஒன்னும் எழுதவில்லையா... ? என்று நிறைய
சகோதரர்கள் விசாரிக்கிறார்கள். அதன் உண்மை விளக்கத்தை  நம்மிடமும் கேட்கிறார்கள். இன்ஷா அல்லாஹ்...... விரைவில்  உண்மை  வெளிவரும்.  

                           கள்ள ரசீதும்... மாட்டிகொண்ட கள்ளனும்....     

Thursday, January 24, 2013

                             நஷ்ட கணக்கும் .... பண்ணையாரின்  அப்பனும்...
                                   நம்பிக்கை மோசடியும் பண்ணையாரும்....

                அப்பன் எட்டுஅடி பாஞ்சி  ஆட்டைய போட்டு வூடு வாசல் சேர்த்து வச்சாலும் அது காணாம இந்த பண்ணையார் பதினாறு முழம் பாஞ்சி  சொத்து சேர்க்க அலையிற  அலைச்சலை பாருங்க. அவன் அப்பனாவது வியாபாரம்ன்னு  ஒன்னு செஞ்சி அண்ணன்தம்பிய எல்லாம் கழட்டி விட்டிட்டு  நஷ்டம் ஏற்பட்டமாதிரி  விருதுநகர்வரைக்கும் அலைஞ்சி திரிஞ்சி கொஞ்சம் கஷ்டப்பட்டு  நஷ்டகணக்கு காட்டி  சொத்து  சேர்தாருன்னா இந்த பண்ணையார்  நாயி உள்ளூருகாரனுக்கே கள்ளகணக்கு(தங்க கணக்கு)  காட்டுனது இல்லாம அது தெரியுமா? இது தெரியுமா?  இதை  வெளியிடவா..? அதை வெளியிடவா...?ன்னு  எழுதிறியே. ஏன் ஒன்  அப்பன்  விருதுநகர் வியாபாரிக்கு  எழுதுன லட்டரை வெளியிடு பாப்போம். அப்ப எல்லாம் தெரியும். இந்த ஆட்டய  போடற  புத்தி உனக்கு எங்கேயிருந்து வந்திச்சின்னு வெட்ட வெளிச்சமாயிரும். முதல்ல அதை வெளியிடு.  
  
               இந்த பண்ணையாருக்கு தான் என்னா...... அறிவு.. ? மடப்பய. உழைக்க வக்கத்த நாயி எப்படிரா செலவு பண்ணற.. டெய்லி பஸ்ஸுல சுத்துரியாமே...   எப்படி காசு வருது.. பஸ்ஸை  விட்டுட்டா ஆட்டோல வேறயாமே... நீ  கெட்ட கேட்டுக்கு உனக்கு ஆட்டோ கேக்கோ.... உழைச்சி சம்பாதிக்கிறவனுவளே  ஆட்டோல போவமாட்டுக்காங்க.  நீ  எந்த வேலையும்  இல்லாத  வெட்டிப்பய  உனக்கு  ஆட்டோ ஒரு கேடா...  உனக்கு வருமானம் ஏது...  ஏதாவது
பலசரக்குகடைல  வேலை பார்க்கிறியா....கொத்து வேலை  பார்க்கிறியா.....(கொழுந்தனார் இல்லப்பா அதான் அந்த  கொத்தனார்.  கொத்தனாரு ) வாழைத்தார் சுமக்கிறியா... இல்ல விவசாயம் ஏதும் பண்ணுறியா... வெள்ளை அடிக்கிறியா.  என்ன தான் செய்ற..? ஒரு பொட்டி  கடையாச்சும் உண்டால..ஒரு மயிரும் கிடையாது  இந்த லட்சணத்துல பண்ணையாராம்.

                     நீ எந்த பண்ணை வச்சிருந்த... உனக்கு சொந்தமா  ஒரு ஈமு கோழியாச்சும் உண்டால கூமு (ட்டை) .   ஒன்னு பெயர  மாத்து இல்லை ஈமு பண்ணை  வைல  சொம்பப்பயள.   நீயெல்லாம் ஒரு ஆளு..  வட்டி  வாங்கிட்டு அலையிற நாயி நீ   பண்ணையாரா..... எந்த ஊருலயாவது  பண்ணையாரா இருக்கிறவன்  வட்டிக்கு வாங்கி தின்னுட்டு அலைவானாடா.( ரத வீதி கதைய முடியண்டா).  முறுக்கு விக்ககூட  லாயக்குஅத்த   மூதேவி  ஒனக்கு பொறுப்பு, பதவிலாம்   கேக்குதோ...  எந்த ஊருக்கும் போவாம உள்ளூருலேயே கடக்குறியே நீ  ஊருல அப்படி  என்னத்ததான்   வெட்டி முறிக்க... போடா  போய்  நாலு  ஊருக்கு போய் இனிமேலாவது  உழைச்சி சம்பாதிக்கிற  வழியை   பார்.  இப்படி எல்லாம் எழுத நேரம் இருக்காது, அங்கங்க போய்   பஸாது  பரப்ப நேரம் இருக்காது. ஒரு  வேலையும் பார்க்காம சும்ம இருந்தா கிறுக்குத்தனமா எழுதிட்டு தான்  கிடப்ப.   இங்கே பளுதியால  ஆள்  தேவையாம் . விசா ரெடியா இருக்கு .                   

                                                                                  இப்படிக்கு,
                                                                           ரியாத்  அவுட்நபர்.