Total Pageviews

Thursday, February 28, 2013

                             போலி பில் விவகாரம். நடந்தது என்ன...?  
    சகோதரர்களே வட்டி விஷயத்தில் விரட்டியடிக்கப்பட்ட போலி தௌஹீத்வாதியான பண்ணையார் வாடகை கொடுத்துவிட்டதாக கூறிவரும் பொய் போலி பில் விஷயத்தில் வழக்கம் போல பொய் தகவலை பரப்பி வருகிறான். அன்று ஜும்மாவிர்க்கு பிறகு நடந்தத பேச்சுவார்த்தையில் அவன் வைத்திருக்கும் போலி பில்லை காண்பித்து அங்கிருந்தவர்களிடம் நான் வாடகை கொடுத்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறான். அதற்கு நிர்வாகத்தினர் நீ வாடகை தரவில்லை இந்த ரசீதை நாங்கள் தரவில்லை. எங்களிடம் கணக்கு சரியாக இருக்கிறது. மாதாமாதம் பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் வரவுசெலவு கணக்கு ஒட்டப்படுகிறது. பள்ளிவாசலிலிருந்து வெளியில் வாடகைக்கு கொடுக்கப்படும் சிறிய கரண்டி,வாளி முதல் ஏணி வரையிலான கணக்கு கூட எழுதி ஒட்டப்படுகிறது. யார் வேண்டும் என்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள். அவனுடன் வந்த இரண்டு நபர்களை பள்ளி  கணக்கை இப்பவே வந்து பார்த்து கொள்ளலாம் என்று நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். வருவதாக கூறிய இரண்டு நபர்களும் இன்றுவரையிலும் வரவில்லை. இது தான் நடந்த உண்மை. இதை அன்று ஜும்மாவிர்க்கு வந்தவர்களிடம் உண்மையை விசாரித்து கொள்ளுங்கள்.
           ஆனால் இந்த பொய் சத்தியவாதி நடந்தவற்றிக்கு மாறாக செயலாளர் ஒத்து கொண்டார். எல்லோருக்கும் நன்றி, கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி, முதலில் என்னை திட்டிய இளைஞர்கள் பின்னர் என்னை உணர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி என்று எழுதிவிட்டான். அவனுடன் வந்திருந்தவர்களிடம் ‘’ஏற்கனவே 90 மாச சம்பளம் பாக்கின்னு சொல்லி ஏமாற்றியவனை இன்னுமா நம்புறீங்க...’’’ என்று கேட்டதர்க்கு அவர்கள் ‘’இல்லை பாய்  வெறும் நாலாயிரத்தையா  ஏமாற்ற போகிறார் என்பதாலும் .அதுவுமில்லாமல்  இரண்டு  பில் புக் வைத்துள்ளார்கள் நிரூபிக்கிறேன்’’என்று கூறியதையும்  நம்பிதான் வந்தோம். (லட்சகணக்குல  கணக்கே  இல்லாம அடிச்சவன். வெறும் நாலாயிரத்தையா ஏமாற்ற போறான்.என்ற அவர்களுடைய நினைப்பும் ஒரு வகையில் சரிதான்.) ஆனால் இவன் இந்த குழப்பம் நாலாயிரதுக்காக இதை பண்ணவில்லை. அது இறைவன் நாடினால் வெளிவரும்.
     மேலும் இது சம்பந்தமாக ‘’ஏற்கனவே வக்ஃப் போர்டில் கம்ப்ளைண்ட் செய்திருக்கிறான். அது உங்க்களுக்கு தெரியுமா’’... என்று கேட்டதற்க்கு. அவர்கள் ‘’இல்லை.எங்களுக்கு தெரியாது.அப்படி ஒண்ணும் சொல்ல வில்லை.  மறைத்து விட்டார்.’’ என்று கூறினார்கள். அவர்களை இப்பவும் பொய் சொல்லிதான் கூப்பிட்டு வந்துள்ளான். வந்து ஒரு மண்ணையும் நிரூபிக்கவில்லை.கடைசியில் அவர்களை சாட்சியாக வைத்து  நிரூபித் ததாக இன்னொரு பொய்யை எழுதிவிட்டான்.
   அவனை முதலில் விமர்சித்ததாகவும் பின்னர் உணர்ந்து கொண்டதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி,என்று அவன் எழுதிய இளைஞர்களிடம் ‘’அப்படி என்னப்பா உணர்ந்து கொண்டீர்கள்’’ என்று கேட்டதற்க்கு அவர்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் வைத்து ‘’ வாடகை கொடுக்க வக்கில்லை என்றால் எழுதிக் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே என்று நாக்கை புடுங்குர மாதிரி கேட்டாச்சு. நல்ல குடும்பத்தை சேர்ந்த மான ரோசமுள்ளவனாக இருந்தால் அன்றே நாண்டிருப்பான். ஆனா இவன் அப்படிபட்ட ஆள் இல்லை என்று உணர்ந்து கொண்டோம்.’’ என்று கூறினர். நீங்க இப்படி உணர்ந்ததுக்காகவா நன்றி சொல்லி இருக்கிறான்.என்று கேட்டதற்க்கு ‘’அதான் எங்களுக்கும் ஒண்ணும்புரியல.சரியான கிறுக்கணா இருப்பானோ’’என்று  கூறுகிறார்கள். நடந்தது இப்படி  இருக்க சம்பந்தமே இல்லாம    ஏன் தான் எல்லா விசயத்திலேயும் உண்மையை மறைத்து  இப்படி பொய்யை  பரப்பிக்   கொண்டும்,எழுதிக் கொண்டும்  அலைவதையே தொழிலாக வைத்துள்ளான்  என்று   தெரியவில்லை.            
                

Thursday, February 7, 2013

         பள்ளிவாசலுக்கு சேர வேண்டிய வாடகையும்.. பண்ணையாரும் - 2


        சகோதரர்களே! இவன் லட்சணம் ஏற்கனவே  கிழிஞ்சி கொண்டு  இருக்கு.
 இவன் மார்வாடி கதை, வட்டி வாங்கி விரட்டி அடிக்கப்பட்ட கதை போன்ற
 வை மற்றும்   ஊரில் நாறிய பஞ்சாயத்தில் அவன் கள்ளன் என்றும், பிராடு 
 என்றும், வாயாலேயே  சொன்ன கணக்கு போலிக் கணக்கு  என்றும் நிரூபி
 க்கப்பட்டும் இவன்  திருந்திய  பாடில்லைஇதில் இவனுடைய பிராடு
 தனத்தை நான் நிரூபிக்க வேண்டுமாம். ஏற்கனவே இவன் ஒரு  விசயத்தில் பள்ளிவாசல் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் சர்வ
 சாதாரணமாக  பொய்சத்தியம் செய்தவன்அதனால நிரூபிக்க வா என்று
அவன்  கூப்பிடுவதை நம்பினால் பத்தோடு பதினொன்னாக இன்னொரு
 பொய்சத்தியம்  பண்ணிட்டு அவன் பாட்டுக்கு போய்ட்டே இருப்பான்.
 அப்புறம் பள்ளிவாசலுக்கு பணத்தை யார் தருவார்கள். 

            இப்படித்தான் இன்னொரு நபரிடம் நல்ல வசம்மா லட்சக் கணக்குல
 நம்பிக்கை மோசடி பண்ணிட்டு  அவரையும் நிரூபிக்கத் தயாரா..? முபாஹ
 லாவிற்கு தயாரா..? என்று கூப்பிட்டான். அதற்கு பணத்தை இழந்த அந்த
 நபர் கணக்கு காட்டாத நாயிட்ட  என்ன பேச. அவன் பாட்டுக்கு  முபாஹலா
 விற்கு கூப்பிட்டு விட்டு ''சரிங்க பாய் கணக்கு நோட்டு எரிந்து போய்
 விட்டதுஅதனால் கணக்கு கேட்காதீங்க.அதையும் மீறி  நான் தப்பு
  செய்திருந்தால் என் குடும்பத்தை அல்லாஹ் தண்டிப்பான்'' என்று கூறி
 அசால்ட்டா  சொல்லிட்டு  போய் விடுவான். பணம் என்னுடைய பணம்
 அவனுக்கு என்ன எனக்குதான் நஷ்டம். அவன் அடிச்ச வரைக்கும் அவனுக்கு
 லாபம். அதனால முபாலாஹாவிற்கு  ரெடியா  வருவான்.  முபாலஹா
 வெல்லாம் அல்லாஹ்விற்கு பயந்தவங்களுக்குமட்டும் தான்.இவனை 
 போன்ற ஆளுக்கு இல்லை.  இவன்  அல்லாஹ்விற்கு பயந்தவன் என்றால்
 தான் கணக்கு ஒழுங்காக காண்பித்து இருப்பானே....என்று கூறி இருக்கிறார்.  

              சகோதரர்களே இந்த இரண்டு சம்பவத்தையும் விசாரித்து  நீங்கள்
 உண்மையை தெரிந்து கொண்டாலே  உங்களுக்கு இவன் எப்படிபட்டவன்,
 இவன் சத்தியமும், இவன்  முபாஹலாவும் எப்படிபட்டது என்று தெள்ளத்
 தெளிவாக  புரிந்துவிடும்.

               இவன் தான் உண்மையென்று நிரூபிக்க வேண்டும் என்றால்
 நெட்டிலேயே நிரூபிக்க வேண்டியதுதானேஏற்கனவே வேறொரு
 விசயத்தில் வாடகை ரசீதை அவனுடைய  ப்ளாக்கில் ஸ்கேன் செய்து
 வெளியிட்டு  இருந்தானே, எழுதியும்  இருந்தானேஇப்பமட்டும்  அவன்
 வாடகை செலுத்தி விட்டதாக சொன்ன ரசீதையும், அதற்கு முந்திய 
 ரசீதையும்  ஸ்கேன் செய்து  ஏன் போடவில்லை..? அதைப்பற்றி  ஏன்
  எழுதவில்லை. உன்னிடம் கேள்வி கேட்ட அதே ரியாத்தில் உள்ளவர்கள் 
 உட்பட நிறைய நபர்கள் என்னிடமும் அவன் ஏன் எழுதவில்லை என்று
 கேட்கிறார்கள். உண்மையை எழுது  பாப்போம். 


         என்னுடைய ப்ளாக்கிற்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ் வருகிறது. தினமும்
 குறைந்தது இரண்டு கேள்வியாவது கேட்டுகிட்டே தான்  இருக்கிறார்கள்
 சமீபத்தில் கூட    ''மளிகைக் கடையில் நடந்தது என்ன''....?     ''யார்
 கொழுந்தனார்''...?     ''கொத்தனார் யார்''...?      ''யார்  கைய யார்'' ....?  
   ''யாருக்கும்....  யாருக்கும்''...?     ரசீது விஷயம் என்னாச்சி...?    ''புதுசா  வேற
ஒருத்தருடைய   கடையை அமுக்க  முயற்சி நடக்குதா...''  என்று ஒருத்தர்
 கேட்கிறார் ''பூர்வீக  கடைக்கு பழையபடி  முயற்சியா..'' அப்படின்னு 
 இன்னொருத்தர்  கேக்கிறார்இன்னும்  நாவால் சொல்ல முடியாத  அளவிற்கு  கேள்விகள்  கேட்டுக்  கொண்டுதான்  இருக்கிறார்கள்நான் இந்த கேள்விக் கெல்லாம் பதில்  எழுதி கொண்டா இருக்கிறேன். இல்லை அதெல்லாம் வெளியிட்டா இருக்கிறேன்.அது போல இதுபற்றியும் நிறைய நபர்கள் கேட்கிறார்கள்.  இது பொது பிரச்சனை. இதை மட்டும்  வெளியிட்டு உண்மை வெளிவரும் என்று எழுதி இருந்தேன்.   
       
              இந்த ரசீது விஷயம் பள்ளி விஷயம் என்பதால் இன்ஷா அல்லாஹ்......
 விரைவில்  உண்மை வெளிவரும். என்றுதான் எழுதி இருந்தேன். ஏன்
 இத்தனை ஆண்டுகளாக பரிசுத்தவான் போல நடிச்சுட்டிருந்த உன்னுடைய 
வேசத்தை அல்லாஹ்  கலைக்க வில்லையா. ஏன் நீ சீரக கடையில்
ஆட்டைய  போட்டது, சீட்டு பணம் போட்டது  மார்வாடியிடம்  வாங்கியது
 நிலத்தை அமுக்கியது,  வட்டி விசயத்தில் விரட்டி அடிக்கப்பட்டது வரை
 எல்லா விசயத்தையும்  அல்லாஹ் வெளிப்படுத்த வில்லையா. அதுபோல
 இதுவும் ''இன்ஷா  அல்லாஹ்.... உண்மை  கண்டிப்பாக  வெளிவரும்


       நான் ஏன் நிரூபிக்க வேண்டும். நீ என்னை வைத்து பள்ளிவாசலுக்கு வந்து
 முபாலஹா என்று  சொல்லி  துண்டை போட்டு தாண்டி விடுவாய். பிறகு 
 நிர்வாகத்தினர்  என்னிடம்  அந்த பணத்தை கேட்பார்கள் .  நீ யோக்கியன்
 என்றால்  நீ பள்ளி வந்து  நிரூபி இல்லை யென்றால் நீ எங்கு  நியாயம்
கிடைக்கும் என்று நினைக்கிறாயோ அங்கு வந்து  நீ உண்மை என்று  நிரூபி.
  ஏன் ஓடி ஒழியிற. அல்லது இந்த ப்லாக்லேயே நிரூபி.  நீ பிராடு
 என்று நான்  மட்டுமா  சொல்கிறேன் ஊரே சொல்கிறது.

                  ஏற்கனவே உன்னை நம்பி  பஞ்சாயத்துக்கு வந்தவர்களின நிலைமை 
 எனக்கு தெரியாதா.? அவர்களை  சின்னைபையங்கள் என்றாய்.  நீ  கூப்பிடுகி
 றாய் என்று  நானும் வந்து பணத்தை  இழக்க  என்னிடம் துட்டு இல்லை. 
 உன் லட்சணம், உன் சத்தியம், உன் முபாலஹா பற்றி தெரிந்த பிறகும்
 உன்னிடம் முபாஹலாவிற்கு வர நான்  என்ன கலவாண்டிய பணத்தையா
 வச்சிருக்கேன்....?.உடனே வரசொன்னேன் யாரும் வரவில்லை. நான்
 யோக்கியன்  வெற்றி வெற்றி என்று ஏற்கனவே சொன்ன மாதிரி
 சொல்லிராத. எல்லோரும் சிரிக்கிறார்கள். போ போய் பள்ளிக்கு போய் 
 நீயே  நிரூபி.  ஆனா நீ வரமாட்டாய். உனக்கு  கேரண்டி சொல்லி,
முபாஹலா சொல்லி எல்லாம்  நல்லவன்  ஒருத்தன்  கூட வர மாட்டான்.
ஏன் உன்னுடன் சிரித்து பேசி கொண்டிருக்கிற ஒன்னு ரெண்டு நபர்கள்
கூட உனக்காக வரமாட்டார்கள். ஆனாலும் சொல்கிறேன்   ''இன்ஷா 
 அல்லாஹ்.... உண்மை  கண்டிப்பாக  வெளிவரும்.