சகோதரர்களே வட்டி விஷயத்தில் விரட்டியடிக்கப்பட்ட போலி தௌஹீத்வாதியான பண்ணையார் வாடகை கொடுத்துவிட்டதாக கூறிவரும் பொய் போலி பில் விஷயத்தில் வழக்கம் போல பொய் தகவலை பரப்பி வருகிறான். அன்று ஜும்மாவிர்க்கு பிறகு நடந்தத பேச்சுவார்த்தையில் அவன் வைத்திருக்கும் போலி பில்லை காண்பித்து அங்கிருந்தவர்களிடம் நான் வாடகை கொடுத்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறான். அதற்கு நிர்வாகத்தினர் நீ வாடகை தரவில்லை இந்த ரசீதை நாங்கள் தரவில்லை. எங்களிடம் கணக்கு சரியாக இருக்கிறது. மாதாமாதம் பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் வரவுசெலவு கணக்கு ஒட்டப்படுகிறது. பள்ளிவாசலிலிருந்து வெளியில் வாடகைக்கு கொடுக்கப்படும் சிறிய கரண்டி,வாளி முதல் ஏணி வரையிலான கணக்கு கூட எழுதி ஒட்டப்படுகிறது. யார் வேண்டும் என்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள். அவனுடன் வந்த இரண்டு நபர்களை பள்ளி கணக்கை இப்பவே வந்து பார்த்து கொள்ளலாம் என்று நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். வருவதாக கூறிய இரண்டு நபர்களும் இன்றுவரையிலும் வரவில்லை. இது தான் நடந்த உண்மை. இதை அன்று ஜும்மாவிர்க்கு வந்தவர்களிடம் உண்மையை விசாரித்து கொள்ளுங்கள்.
ஆனால் இந்த பொய் சத்தியவாதி நடந்தவற்றிக்கு மாறாக செயலாளர் ஒத்து கொண்டார். எல்லோருக்கும் நன்றி, கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி, முதலில் என்னை திட்டிய இளைஞர்கள் பின்னர் என்னை உணர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி என்று எழுதிவிட்டான். அவனுடன் வந்திருந்தவர்களிடம் ‘’ஏற்கனவே 90 மாச சம்பளம் பாக்கின்னு சொல்லி ஏமாற்றியவனை இன்னுமா நம்புறீங்க...’’’ என்று கேட்டதர்க்கு அவர்கள் ‘’இல்லை பாய் வெறும் நாலாயிரத்தையா ஏமாற்ற போகிறார் என்பதாலும் .அதுவுமில்லாமல் இரண்டு பில் புக் வைத்துள்ளார்கள் நிரூபிக்கிறேன்’’என்று கூறியதையும் நம்பிதான் வந்தோம். (லட்சகணக்குல கணக்கே இல்லாம அடிச்சவன். வெறும் நாலாயிரத்தையா ஏமாற்ற போறான்.என்ற அவர்களுடைய நினைப்பும் ஒரு வகையில் சரிதான்.) ஆனால் இவன் இந்த குழப்பம் நாலாயிரதுக்காக இதை பண்ணவில்லை. அது இறைவன் நாடினால் வெளிவரும்.
மேலும் இது சம்பந்தமாக ‘’ஏற்கனவே வக்ஃப் போர்டில் கம்ப்ளைண்ட் செய்திருக்கிறான். அது உங்க்களுக்கு தெரியுமா’’... என்று கேட்டதற்க்கு. அவர்கள் ‘’இல்லை.எங்களுக்கு தெரியாது.அப்படி ஒண்ணும் சொல்ல வில்லை. மறைத்து விட்டார்.’’ என்று கூறினார்கள். அவர்களை இப்பவும் பொய் சொல்லிதான் கூப்பிட்டு வந்துள்ளான். வந்து ஒரு மண்ணையும் நிரூபிக்கவில்லை.கடைசியில் அவர்களை சாட்சியாக வைத்து நிரூபித் ததாக இன்னொரு பொய்யை எழுதிவிட்டான்.
அவனை முதலில் விமர்சித்ததாகவும் பின்னர் உணர்ந்து கொண்டதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி,என்று அவன் எழுதிய இளைஞர்களிடம் ‘’அப்படி என்னப்பா உணர்ந்து கொண்டீர்கள்’’ என்று கேட்டதற்க்கு அவர்கள் ‘அத்தனை பேர் முன்னிலையிலும் வைத்து ‘’ வாடகை கொடுக்க வக்கில்லை என்றால் எழுதிக் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே என்று நாக்கை புடுங்குர மாதிரி கேட்டாச்சு. நல்ல குடும்பத்தை சேர்ந்த மான ரோசமுள்ளவனாக இருந்தால் அன்றே நாண்டிருப்பான். ஆனா இவன் அப்படிபட்ட ஆள் இல்லை என்று உணர்ந்து கொண்டோம்.’’ என்று கூறினர். நீங்க இப்படி உணர்ந்ததுக்காகவா நன்றி சொல்லி இருக்கிறான்.என்று கேட்டதற்க்கு ‘’அதான் எங்களுக்கும் ஒண்ணும்புரியல.சரியான கிறுக்கணா இருப்பானோ’’என்று கூறுகிறார்கள். நடந்தது இப்படி இருக்க சம்பந்தமே இல்லாம ஏன் தான் எல்லா விசயத்திலேயும் உண்மையை மறைத்து இப்படி பொய்யை பரப்பிக் கொண்டும்,எழுதிக் கொண்டும் அலைவதையே தொழிலாக வைத்துள்ளான் என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment