போமாட்டான்... போமாட்டான்..... இவன் வேலைக்கே போவமாட்டான்...
சகோதரர்களே ! இந்த கிறுக்கன் சுயநினைவே இல்லாம, அறிவுக்கு சம்பந்தமே இல்லாம பைத்தியக்காரன் மாதிரி எழுதி இருக்கிறத பாருங்க. ''வருகிறான் வருகிறான் இங்கிருந்து அங்கு வருகிறான்''
பெரிய தகவல் சொல்றாரு குடுகுப்பக்காரப்பய. எங்களுக்கு நீ சொல்றியோ. எல்லாரும் உன்ன மாதிரியே வெட்டிபயலா.. அவனவன் தன் குடும்பத்தை காப்பாத்த தானே உழைத்து சம்பாதிக்கத்தான் சவுதிக்கு வர்றாங்க. சம்பாதிக்க வெளியூருக்கு போவத்தான் செய்வாங்க. அதுக்காக எங்கேயும் போவாம திருடியே ஒப்பேத்த சொல்றியா.... திருடிட்டு கணக்கு காட்டாம இருக்கச் சொல்றியா.... சரிப்பா நீ இருந்துக்காப்பா... நீ இருடா ராஜா.... நீ யாரு பண்ணையாருலடா ...... ம்ம்ம்....வெக்கமே படாம சும்மாவே இரு... (ஆமா உன் வீட்டுல யாருமே போவலையா ...)
என்னப்பா நீ அவன் சம்பாதிக்க வர்றான்...இவன் சம்பாதிக்க போறான்னு ரொம்ம்ம்ப வருத்தப்படுறியேப்பா... ஒருத்தன் சம்பாதிக்க போறான்னா உனக்கு என்னா கவலை....வெளிநாட்டுல நம்ம ஊருக்காரங்க நூத்துகணக்கான பேரு இருக்காங்க.. அவங்க குடும்பத்துல யாரும் படாத கவலையலாம் சேத்துமாத்து நீ கவலைப்படுறியப்பா. ஓங் கவலை பெரிய கவலையாலப்பா இருக்கு.
சரி இங்க வர்றவங்க வட்டிக்கு பணம் வாங்கிட்டு அசலும் வட்டியும் கொடுக்காம ஓடி வந்துட்டாங்களா...? இல்லை வட்டிக்காரன் போன் அடிச்சா அந்த போனையும் எடுக்காம ஓடி வந்துட்டாங்களா...? இல்லை எந்த ஜமாத்து லயாவது இவன் வட்டி வாங்கிட்டான்னு சொல்லி வெளிய தள்ளிட்டா ங்களா.....? சரி அதுவும் இல்லனா பஞ்சாயத்து அதுஇதுன்னு போய் அதுல எல்லோரும் சேர்ந்து திருடன்னு சொல்லி அனுப்பிட்டாங்களா....? இல்ல அடுத்தவன் துட்டை திருடிட்டு ஓடிவந்துட்டாங்களா....? இல்ல குறை சொத் தையும் திருடுவதர்காக போக்கத்துபோய் வாரியம் வாரியமா அலைஞ்சிட்டு அது முடியாம ஓடி வந்துட்டாங்களா.....?
சரிப்பா உழைக்க போவக்கூடாதுன்னா அப்போம் சாப்பாட்டுக்கு உன் வழியா. நீ சமுதாயத்துக்கு முன்னுதாரனமாக இருந்து இப்படியும் வாழலான்னு ஒரு வழியை காட்டி அதுக்காக உன்னை வெளிய துரத்துனாங்களே அதை பண்ண சொல்றியா...? ஆமா சாப்பாட்டுக்கு நீ என்ன பண்ற...? நீ என்ன வேலை செய்ற.....? எங்கே வேலை பார்க்கிறாய்...? உன் வருமானம் என்ன...? அதையாவது சொல்லம்பா....
இப்படிக்கு,
ரியாத் அவுட்நபர்.