குச்சிதாடி மோதியாரின் கூறுகெட்ட பத்வா
பத்வா 1: கொடுத்த கடனை திருப்பிக் கேட்பது தப்பாம் .
சகோதரர்களே ! இந்த பய இவ்ளோ சொல்லியும் கொஞ்சம் கூட மானமே இல்லாம கிறுக்கன் மாதிரி திரும்ப திரும்ப கிறுக்கி தள்ளிருக்கான். அவன் என்ன எழுதி இருக்கான் பாருங்க. கொடுத்த கடனை திரும்ப வாங்கினா சாராய வியாபாரியாம்ப்பா. குச்சிதாடி மோதியார் பத்வா கொடுத்துட்டாருப்பா பார்த்துக்கோங்க. இப்படிலாம் ஒரு பத்வா கொடுக்கலாம்னு இவனுக்கு மட்டும் எந்த கிதாபுல போட்டு இருக்குனு தெரியல. இவன் பழைய புக் கடையில ஏதோ ஒரு புக் வாங்கிருக்கான் போல தெரியுது. அந்த கடை காரன் ஹிந்திகாரன் (அந்த புத்தகத்தை) இந்த கிதாப் நல்லா இருக்கும் படி அப்படின்னு சொல்லி புக்க கொடுத்து இருக்கான். இந்த லூசுப்பயலுக்கு புக்க ஹிந்தியில கிதாப்-ன்னு சொல்வாங்கங்கறது தெரியல. அத படிச்சுட்டு இந்தமாதிரி கிறுக்கு வாக்குல பத்வா கொடுக்கிறான்.
பத்வா 2 : திருடு போனதை வெளியே சொன்னால் தப்பாம் .
அடுத்த பத்வா பாருங்களேன் '' என்னை பார்த்து ஸ்கூல் டெபாசிட்டை2007- ல் திருடிவிட்டான் என்று கூறுகிறார்கள்'' ஆனா அப்படீல்லாம் இல்லை நான் 2008-ல் தான் திருடினேன் என்று சொல்லிருக்கான். திருடின இவரு நல்லவராம். வருசத்தை தப்பா சொல்லிட்டாருன்னு பணத்தை இழந்தவரை பார்த்து பங்காளி துரோகிங்கறான். பார்த்துக்கோங்க. என்னா.... அறிவு.
இவனுக்கு கொஞ்சமாவது அறிவுஇருந்தா இப்படி எழுதுவானா....?இந்த நாயி திருடுன வருசத்த தப்பா சொன்னதுக்கு பங்காளிதுரோகிங்கறான். நீதானப்பா 2007-ல் திருடினேன்னு சொன்ன என்று அவன்ட்ட கேட்டதற்கு , ''இல்லை ரஹ்மத் வந்த வருசத்தை வச்சி கணக்கு பண்ணுனேன்-ன்னு அவனே எழுதி இருக்கான் பாருங்க. நம்மலாம் ஒரு வருசத்த கணக்கு பண்றதுக்கு மாசத்தை அடையாளம் வச்சு ஜனவரி, பிப்ரவரி இல்லேனா நோம்பு பெருநா பிறை, ஹஜ்ஜு பெருநா பிறை அப்படிதானங்க சொல்வோம். ஆனா இந்த களவாணி பயலுக்கு ரஹ்மத் வந்தது தான் வருசத்துக்கு அடையாளமாம். இப்படியெல்லாம் எழுதுறானே இந்த கிறுக்கனுக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா.
அதாவது இந்த திருட்டுமாடு வருஷம் தப்பு, வருசத்த தப்பா சொல்லிட்டாருன்னு பக்கம், பக்கமா எழுதுனா இவன் திருடுன விசயத்த யாருமே கண்டுகிட மாட்டாங்கன்னு பழைய மாதிரியே குருட்டுகனக்கு போட்டுட்டு அலையிறான். பூனை கண்ண மூடிட்டுனா உலகமே இருட்டுன்னு நினைக்குமாம்..... குருட்டுபய....
அன்னைக்கு பழைய பஞ்சாயத்து நடக்கும் போது ஒரு மார்வாடியா இழுத்துட்டு வந்து கடைக்கு கொடுக்க வேண்டிய பாக்கிதான்னு சொல்லி 485000 ரூவாய மொத்தமா அடிச்சிட்டான். அந்த மார்வாடிட்ட என்ன கணக்குனு கேட்டதற்கு அது எனக்கும் பண்ணையார் பாயிக்கும் உள்ள லிங்க்-ன்னு சொல்லிட்டான். இப்பமும் ஸ்கூல் டெபாசிட் பணத்தை பத்தி கேட்டதற்கு ரஹ்மத் வந்த வருஷமுன்னு சொல்றான்.
மார்வாடி என்னடான்னா பாயிக்கு எல்லாம் தெரியுமுன்னு சொல்றான். இவன் என்னடான்னா ரஹ்மத் வந்த வருஷம். நான் பணத்தை எதுக்கு எடுத்தேன்னு அவளுக்கு தெரியும்ன்னு சொல்றான்.
ஆனா அவ அஞ்சு இலட்சத்த தூக்கிட்டு போயிட்டான்னு இவன் சொன்னான். திடீர்னு இவனே 4.85 இலட்சத்த வாங்கி ஒரு மார்வடிட்ட கொடுத்து அனுப்பி விட்டுட்டான். என்ன எழவு கணக்கோ..., என்ன எழவு லிங்க்கோ.....
மார்வாடிட்ட கணக்கு கேட்டா கணக்கு பாயிக்கு தெரியும்னு சொல்றான். பண்ணையார் பாயிட்ட கேட்டா மார்வாடிட்ட போன் பண்ணி கேளுன்னு சொல்லி போன் நம்பர போடுறான். என்ன எழவு கணக்கோ.....,
இவனுக்கு கணக்கு கேட்டா தப்பாம்..... களவாண்டுன காச பத்தி கேட்டாலும் தப்பாம்....கொடுத்த காச வாங்கினாலும் தப்பாம்..... கொடுத்த காசுக்கு கணக்கு கேட்டாலும் தப்பாம்.... களவு போயிட்டுன்னு இவனே சொன்ன காசுக்கு கணக்கு கேட்டாலும் தப்பாம்... பாவம்னு பஞ்சாயத்து பேசி உண்மையை சொன்னாலும் தப்பாம்.... யாம்ப்பா இப்படி பண்ணிட்டு அலையிரேன்னு கேட்டதும் தப்பாம்ப்பா...
இங்க இருக்கிற ஆசுபத்திரி எல்லாம் விட்டிட்டு அமெரிக்கால பஸ் நிற்கிறது. ரோம்னி ஜெயிச்சு வந்தவுடனே நான் அங்கே போய் DNA டெஸ்ட் அந்த பஸ்ஸில் இலவசமாக செக் பண்ணிகொள்வேன்னு ரொம்ப ஆசையோடு இருந்தான். ஆனா அவன் நம்பிக்கையில மண்ணு விழுந்திட்டு. பாவம் இவனுக்காகவாவது ரோம்னி ஜெயிச்சு இருக்கலாம். சரி விடு, அடுத்த தடவை ரோம்னி வந்தா பார்த்துக்கோ.
நீ முதல்ல கணக்கு கொண்டுவா. கொடுக்க வேண்டிய காச கொடு, அடிச்ச துட்ட திரும்ப கொடு. ரூவாயை வாங்கி மார்வாடிட்ட கொடுத்து அனுப்பி விட்டுட்டு இடத்த எழுதி தாரேன்னு சொன்னியே அந்த இடத்த எழுதி கொடு. அப்புறம் பாரு ஒன் ஆசை எல்லாம் நிறைவேறும். ஒரு நிம்மதியான வாழ்க்கை அமையும்.
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர்.

No comments:
Post a Comment