Total Pageviews

Monday, November 12, 2012

                பஞ்சாயத்தும்... - பண்ணையாரின் லட்சணமும்.....

       சகோதரர்களே !  ஏற்கனவே பஞ்சாயத்துக்கு வர்றியா  சவால், பகிரங்க  சவால் என்று எழுதினான். அவன் கூப்பிட்டானே என்று போன  பஞ்சாயத்தும், அதில் அவன் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதையும், மேலும் அவன் நடந்து கொண்ட லட்சணத்தையும் பாருங்க.

 பஞ்சாயத்து-  1 :

              இவன் வெளியூருக்கு வா,  இங்க வா, அங்க வா-ன்னு சொன்னதை  நம்பி பாளை மர்கசுக்கு ந-பிரதர்ஸ்  சென்றார்கள்.  மர்கசில்  உள்ள சகோதரர்களும் அவனை நடுவில் வைத்து பேசினார்கள். அவர்களிடம்  அவன்  "'நான் மார்வாடிக்கு  கொடுக்க வேண்டிய  பாக்கியான  4.85  லட்சத்தை ந-பிரதர்ஸ் கொடுத்தால், நான் ந-பிரதர்ஸ் சீட்டு காசில் வாங்கிய இடத்தை ந-பிரதர்சுக்கே  திரும்ப எழுதி கொடுத்து விடுகிறேன்''  என்று  கோரிக்கை வச்சிருக்கான். அவன் வாக்குறுதியை நம்பி  ந-பிரதர்ஸ்  4.85 லட்சத்தை,அவன் கூட்டிட்டு வந்திருந்த மார்வாடியிடம் 18-2-2012  அன்றே கொடுத்துவிட்டார்கள். ஆனால் அவன் இன்றுவரையிலும் மர்கசில்  கொடுத்த வாக்குறுதியின்படி இடத்தை எழுதிகொடுக்கவில்லை. இதுதான் இந்த செத்தமட்ட லட்சணம்.

பஞ்சாயத்து-  2 :

          சரி திரும்பவும் ஊர்ல ஒவ்வொருத்தர்த்டையா ''பஞ்சாயத்துக்கு வரமாட்டேன் என்கிறார்கள்'' என்று ஒப்பாரி வச்சுகிட்டு அலைஞ்சான். அதனால் ந-பிரதர்சும் ஒருவேளை பஞ்சாயத்துக்கு போனால் காசையும், இடத்தையும் தந்துவிடுவான் என்று நெனச்சி நமது ஊரில் தௌஹீது சகோதரர்களிடம்  பஞ்சாயத்துக்கு நான் தயார், அவனை வரச் சொல்லுங்கள் என்றுகூறினார். அதன்படி நமது சகோதரர்களும் மீண்டும் அவனை  நடுவுலவச்சி பேசினார்கள்.  முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ந- பிரதர்ஸ்  தன்னிடமிருந்த கணக்கை சபையில் காட்டிஉள்ளார். எல்லோரும் கணக்கை  பார்த்தனர். அவனும் பார்த்து விட்டு என்னிடமும்  கணக்குனோட்டு   உள்ளது நான் கொண்டு வருகிறேன் சொல்லிருக்கான். அதை கொண்டு வரகூட  ஒருவாரம் டைம் கேட்டிருக்கிறான்.  ஆனா சகோதரர்கள் ''அதான் டெய்லி  ஊருக்கு வரத்தான  செய்றீங்க. எங்களுக்கு மற்ற வேலை  இருக்கிறது,  ஏன் நாளை இழுக்கிறீங்க அதனால் சீக்கிரம் கணக்க  கொண்டுவாங்க'' என்று கூறியுள்ளனர்.  ரெண்டாம் நாள் பேச்சவார்த்தையில்  எங்கயோ கடந்த ஒரு டைரியை கொண்டு வந்து சும்ம பிரட்டிட்டே  இருந்தான். என்னாச்சு என்று கேட்டதற்கு,  அவரு அங்க விட்டுட்டாரு,  அதுல பாதிய கழி, இவரு இங்க விட்டுட்டாரு,  அதுல பாதிய கழி, அப்புறம் நான் வேற விட்டுட்டேன்....  அதுல பாதிய கழி,  அப்படி இப்படின்னு  என்னத்த  கழிச்சாலும் அவன்தான்  2.75 லட்சம் கிட்ட ந-பிரதர்சுக்கு   பாக்கி கொடுக்க வேண்டி இருக்கிறது.  எல்லாம் பேசி முடிவாகிய  பின் ''சரிங்க  எப்பங்க இந்த பாக்கியை கொடுப்பீர்கள் ...? என்று கேட்டதற்கு,  இல்லை.... எனக்கு வந்து  ஒரு   90 மாசம் சம்பளம் தரவேண்டி இருக்குப்பா.  அப்படி  பார்த்தா  ந-பிரதர்ஸ்தான்  எனக்கு பாக்கி தரனும் என்று சொல்லியிருக்கான்.  இப்டியாபட்ட ஆள  என்ன பண்றதுன்னு.. வெறுத்துப்போன நமது  சகோதரர்கள்  திருந்தவே மாட்டான் போல என்று வெளியே வந்துவிட்டனர். அவர்களையும் பார்த்து  சின்னபுள்ள பஞ்சாயத்து என்று கூறி கிண்டல்  செய்றான்.  இதுதான்  இந்த ஆக்கங்கெட்டபய லட்சணம்.

               இந்த வெட்டிபயலுக்கு வேற வேலை கிடையாது. வட்டி பிரச்சனையில் கையும்களவுமாக மாட்டி ஓடியதிலிருந்து  முன்ன மாதிரி  யாரும் பேசுறதில்லை. அதான் எல்லாத்தையும் நீங்களே கேள்விப்  பட்டிருப்பீர்களே.  ஒன்னுரெண்டு பேர்தான் அவனிடம் பேசுகிறார்கள். அவர்களும் எப்படி ஆட்கள் என்றும் உங்களுக்கே தெரியும். அதனாலதான்  சும்மா நேரம்போக்கிற்கு அங்க பேசலாம் வா, இங்க பேசலாம் வா, அவர  கூட்டிட்டு வா, இவரை  கூட்டிட்டு  வா,  இல்லை சும்மா வேற யாராவது  கூட்டிட்டு வா, சும்மாவாவது பேசலாம் வா அப்படின்னு கூப்பிடுறான். இது சவால், அது சவால், இதுக்கு  பகிரங்க சவால், அதுக்கு பகிரங்க இல்லாத  சவால் எழுதுறான். என்ன சவாலு, வவ்வாளு- ன்னு அலையற. லூசால  நீ.

                  சகோதரர்களே !  இவன் என்ன நெனப்புல எழுதுறான்னா நம்ம கதை  எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி. அந்த பஞ்சாயத்துல துட்ட வாங்கிட்டு  பத்தி உட்டாச்சு. அடுத்த பஞ்சாயத்லேயும் சின்னபயளுவோ  பஞ்சாயத்துன்னு சொல்லி அனுப்பியாச்சு. இனி அவனமாதிரி ஆள  யாரையாவது கூட்டிட்டு வந்து என்னத்தையாவது ஏமாத்தி ஏதாவது  தேத்தலாமுன்னு  சுத்திட்டு அலையிறான்.  இவன் ஒரு வீணாப்போனப் பய. இவன்ட்ட ஒரு மண்ணும் கிடையாது.  

               இவன் பண்ற கூத்தை பாருங்க. கணக்கை கொண்டுவான்னு சொல்லி  எத்தனை மாசம் ஆச்சு. அதுக்கு சம்பந்தம் இல்லாம என்ன எளவுலாமோ  எழுதிட்டு கெடக்கான். இவ்வளோ  நாளா எழுதுறதுக்கு  ஒரே நாள்ல  கணக்கை  கொண்டுவந்து காட்டிட்டு பிரச்னையை முடிச்சிட்டு போகலாம். ஆனா  அத  விட்டிட்டு சும்மா போட்டுக்கிட்டு  வெட்டிகத பேசி நாட்களை  போக்காத.

              கணக்கை கொண்டு வா ...... அதுக்கு அப்புறம் என்னனாலும் எழுது.....


                                                                          இப்படிக்கு, 
                          ரியாத் அவுட் நபர். 

      My blogs 

Pannai News  >>>>  Status  >>>>
     Nov 12, 2012 1:30 AM      


Pageviews today     
                             78


Pageviews yesterday
                           43

Pageviews last month
                       1,141

Pageviews all time history              
14,803



 
        

1 comment:

Anonymous said...

கடைசியாக கடை சாகுலிடம் 2010-2011 கடை கணக்கை எரித்துவிட்டான் .அதற்கு எங்களிடம் சாட்சி உள்ளது நிருபிக்க தயாராக இருக்கிறேன் .அந்த இரண்டு வருடத்தில் 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கையாடல் பண்ணிவிட்டதாகவும் கூறி இருக்கிறான்.அவன் ஐந்து பேர்களை அழைத்து வரட்டும் ,நான் ஐந்து பேர்களை அழைத்து வருகிறேன் .அவனிடம் கேட்டு சொல்லு என்றான் .உடன் நான் வரத்தயாராக இருக்கிறேன் எங்கு வரவேண்டும் ?என்று கேட்டேன் அதன் பிறகு அவனிடம் பதில் இல்லை .

பலதடவை ஓடிவிட்ட அவன் இதையாவது நிருபிக்க தயாரா? 2010-2011 கணக்கை எரித்ததாக அவன் சாட்சியோடு நிருபித்தால் மட்டும் போதும் .அவன் என்னைப் பற்றி சொன்னது அத்தனையும் உண்மை .34 லட்ச அல்ல .அவன் சொன்ன மொத்த தொகையை கூட்டினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது அவ்வளவு பணத்தையும் நான் அடித்துவிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்படி எனது பெயரில் சொத்துக்களை யும் எனது பங்கில் உள்ள சொத்துக்களையும் நண்ணி சலாம் பெயருக்கு எழுதிக்கொடுக்க தயார்.
அவனை நிருபிக்க அழைத்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் .
மேலும் ஸ்கூலை 12 லட்ச ரூபாய்க்கு பேசிவிட்டதாக என்னை ஏமாற்றிவிட்டார்கள்.சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமிபத்தில் விசாரித்தபொழுது நாங்கள் 10.5 லட்சத்திற்கு மேல் கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் .இதை நான் நிருபிக்க தயார் .
இங்ஙனம் ,
காசியார் இப்ராஹீம் .
9/11/2012
itharku oru pathjilum illaiye