Total Pageviews

Monday, November 12, 2012

                பஞ்சாயத்தும்... - பண்ணையாரின் லட்சணமும்.....

       சகோதரர்களே !  ஏற்கனவே பஞ்சாயத்துக்கு வர்றியா  சவால், பகிரங்க  சவால் என்று எழுதினான். அவன் கூப்பிட்டானே என்று போன  பஞ்சாயத்தும், அதில் அவன் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதையும், மேலும் அவன் நடந்து கொண்ட லட்சணத்தையும் பாருங்க.

 பஞ்சாயத்து-  1 :

              இவன் வெளியூருக்கு வா,  இங்க வா, அங்க வா-ன்னு சொன்னதை  நம்பி பாளை மர்கசுக்கு ந-பிரதர்ஸ்  சென்றார்கள்.  மர்கசில்  உள்ள சகோதரர்களும் அவனை நடுவில் வைத்து பேசினார்கள். அவர்களிடம்  அவன்  "'நான் மார்வாடிக்கு  கொடுக்க வேண்டிய  பாக்கியான  4.85  லட்சத்தை ந-பிரதர்ஸ் கொடுத்தால், நான் ந-பிரதர்ஸ் சீட்டு காசில் வாங்கிய இடத்தை ந-பிரதர்சுக்கே  திரும்ப எழுதி கொடுத்து விடுகிறேன்''  என்று  கோரிக்கை வச்சிருக்கான். அவன் வாக்குறுதியை நம்பி  ந-பிரதர்ஸ்  4.85 லட்சத்தை,அவன் கூட்டிட்டு வந்திருந்த மார்வாடியிடம் 18-2-2012  அன்றே கொடுத்துவிட்டார்கள். ஆனால் அவன் இன்றுவரையிலும் மர்கசில்  கொடுத்த வாக்குறுதியின்படி இடத்தை எழுதிகொடுக்கவில்லை. இதுதான் இந்த செத்தமட்ட லட்சணம்.

பஞ்சாயத்து-  2 :

          சரி திரும்பவும் ஊர்ல ஒவ்வொருத்தர்த்டையா ''பஞ்சாயத்துக்கு வரமாட்டேன் என்கிறார்கள்'' என்று ஒப்பாரி வச்சுகிட்டு அலைஞ்சான். அதனால் ந-பிரதர்சும் ஒருவேளை பஞ்சாயத்துக்கு போனால் காசையும், இடத்தையும் தந்துவிடுவான் என்று நெனச்சி நமது ஊரில் தௌஹீது சகோதரர்களிடம்  பஞ்சாயத்துக்கு நான் தயார், அவனை வரச் சொல்லுங்கள் என்றுகூறினார். அதன்படி நமது சகோதரர்களும் மீண்டும் அவனை  நடுவுலவச்சி பேசினார்கள்.  முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ந- பிரதர்ஸ்  தன்னிடமிருந்த கணக்கை சபையில் காட்டிஉள்ளார். எல்லோரும் கணக்கை  பார்த்தனர். அவனும் பார்த்து விட்டு என்னிடமும்  கணக்குனோட்டு   உள்ளது நான் கொண்டு வருகிறேன் சொல்லிருக்கான். அதை கொண்டு வரகூட  ஒருவாரம் டைம் கேட்டிருக்கிறான்.  ஆனா சகோதரர்கள் ''அதான் டெய்லி  ஊருக்கு வரத்தான  செய்றீங்க. எங்களுக்கு மற்ற வேலை  இருக்கிறது,  ஏன் நாளை இழுக்கிறீங்க அதனால் சீக்கிரம் கணக்க  கொண்டுவாங்க'' என்று கூறியுள்ளனர்.  ரெண்டாம் நாள் பேச்சவார்த்தையில்  எங்கயோ கடந்த ஒரு டைரியை கொண்டு வந்து சும்ம பிரட்டிட்டே  இருந்தான். என்னாச்சு என்று கேட்டதற்கு,  அவரு அங்க விட்டுட்டாரு,  அதுல பாதிய கழி, இவரு இங்க விட்டுட்டாரு,  அதுல பாதிய கழி, அப்புறம் நான் வேற விட்டுட்டேன்....  அதுல பாதிய கழி,  அப்படி இப்படின்னு  என்னத்த  கழிச்சாலும் அவன்தான்  2.75 லட்சம் கிட்ட ந-பிரதர்சுக்கு   பாக்கி கொடுக்க வேண்டி இருக்கிறது.  எல்லாம் பேசி முடிவாகிய  பின் ''சரிங்க  எப்பங்க இந்த பாக்கியை கொடுப்பீர்கள் ...? என்று கேட்டதற்கு,  இல்லை.... எனக்கு வந்து  ஒரு   90 மாசம் சம்பளம் தரவேண்டி இருக்குப்பா.  அப்படி  பார்த்தா  ந-பிரதர்ஸ்தான்  எனக்கு பாக்கி தரனும் என்று சொல்லியிருக்கான்.  இப்டியாபட்ட ஆள  என்ன பண்றதுன்னு.. வெறுத்துப்போன நமது  சகோதரர்கள்  திருந்தவே மாட்டான் போல என்று வெளியே வந்துவிட்டனர். அவர்களையும் பார்த்து  சின்னபுள்ள பஞ்சாயத்து என்று கூறி கிண்டல்  செய்றான்.  இதுதான்  இந்த ஆக்கங்கெட்டபய லட்சணம்.

               இந்த வெட்டிபயலுக்கு வேற வேலை கிடையாது. வட்டி பிரச்சனையில் கையும்களவுமாக மாட்டி ஓடியதிலிருந்து  முன்ன மாதிரி  யாரும் பேசுறதில்லை. அதான் எல்லாத்தையும் நீங்களே கேள்விப்  பட்டிருப்பீர்களே.  ஒன்னுரெண்டு பேர்தான் அவனிடம் பேசுகிறார்கள். அவர்களும் எப்படி ஆட்கள் என்றும் உங்களுக்கே தெரியும். அதனாலதான்  சும்மா நேரம்போக்கிற்கு அங்க பேசலாம் வா, இங்க பேசலாம் வா, அவர  கூட்டிட்டு வா, இவரை  கூட்டிட்டு  வா,  இல்லை சும்மா வேற யாராவது  கூட்டிட்டு வா, சும்மாவாவது பேசலாம் வா அப்படின்னு கூப்பிடுறான். இது சவால், அது சவால், இதுக்கு  பகிரங்க சவால், அதுக்கு பகிரங்க இல்லாத  சவால் எழுதுறான். என்ன சவாலு, வவ்வாளு- ன்னு அலையற. லூசால  நீ.

                  சகோதரர்களே !  இவன் என்ன நெனப்புல எழுதுறான்னா நம்ம கதை  எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி. அந்த பஞ்சாயத்துல துட்ட வாங்கிட்டு  பத்தி உட்டாச்சு. அடுத்த பஞ்சாயத்லேயும் சின்னபயளுவோ  பஞ்சாயத்துன்னு சொல்லி அனுப்பியாச்சு. இனி அவனமாதிரி ஆள  யாரையாவது கூட்டிட்டு வந்து என்னத்தையாவது ஏமாத்தி ஏதாவது  தேத்தலாமுன்னு  சுத்திட்டு அலையிறான்.  இவன் ஒரு வீணாப்போனப் பய. இவன்ட்ட ஒரு மண்ணும் கிடையாது.  

               இவன் பண்ற கூத்தை பாருங்க. கணக்கை கொண்டுவான்னு சொல்லி  எத்தனை மாசம் ஆச்சு. அதுக்கு சம்பந்தம் இல்லாம என்ன எளவுலாமோ  எழுதிட்டு கெடக்கான். இவ்வளோ  நாளா எழுதுறதுக்கு  ஒரே நாள்ல  கணக்கை  கொண்டுவந்து காட்டிட்டு பிரச்னையை முடிச்சிட்டு போகலாம். ஆனா  அத  விட்டிட்டு சும்மா போட்டுக்கிட்டு  வெட்டிகத பேசி நாட்களை  போக்காத.

              கணக்கை கொண்டு வா ...... அதுக்கு அப்புறம் என்னனாலும் எழுது.....


                                                                          இப்படிக்கு, 
                          ரியாத் அவுட் நபர். 

      My blogs 

Pannai News  >>>>  Status  >>>>
     Nov 12, 2012 1:30 AM      


Pageviews today     
                             78


Pageviews yesterday
                           43

Pageviews last month
                       1,141

Pageviews all time history              
14,803



 
        

Sunday, November 11, 2012

                   பண்ணையாரின் DNA செக்கப்பிற்கு உதவுங்கள்.

      சகோதரர்களே, இந்த கிறுக்கன் எழுதி இருக்கிறத பாருங்கள். வெட்டிபய  சும்மகடக்காம நாவிதர்களை பற்றி தேவையில்லாம எழுதிருக்கான். அவர்கள்  என்னமோ இவனை தேடிப்புடிச்சி இவரு பெரிய பண்ணை. இவரு நம்ம ஆளு.  நம்ம  சொன்னா நமக்காக  இவரு எழுதுவாருன்னு நெனைச்சி  இவன்ட்ட வந்து சொன்னமாதிரி எழுதிருக்கான்.  என்னமோ இவ்வளோ காலமா அவர்களுக்கு பொண்ணு, மாப்பிள்ளை கிடைக்காதமாதிரியும், இவன்  மட்டும்தான் அவர்களுக்கு பொண்ணு , மாப்பிள்ளை கொடுத்து சம்பந்தம்  பண்ணிய மாதிரியும்  எழுதிருக்கான்.   அல்லாஹ்வுடைய  கிருபையில் அவர்கள் எல்லோருமே மனைவி, மக்களோட நல்லபடியாகத்தான்  இருக்கிறார்கள். அவரவர்களுக்குரிய ஜோடியை அல்லாஹ்  படைத்திருக்கிறான். 

        சரி இளைஞர்களை கேக்கிறியே ஒனக்கு ஏழுகழுத வயசு ஆவுதே உன்  வாழ்க்கையில்  இதுவரை நீ  அவர்களுக்காக   செய்தது என்ன.. ?  நீ அவர்களிடம் ஏதும் சம்பந்தம் பன்னிருக்கிறாயா...? நீ பொண்ணு கொடுத்து இருக்கிறாயா..? பொண்ணு எடுத்து இருக்கிறாயா...? இல்லை குறைந்த பட்சம்  யாரிடமாவது அவர்களிடம் சம்பந்தம் செய்ய சொல்லி சிபாரிசாவது பண்ணிருக்கியா....?எதுவுமே செய்யாம மற்றவர்களை  கேள்வி  கேட்க  உனக்கு என்ன யோக்கியதை இருக்கு ....?இவ்ளோ அக்கறையா பேசுறியே  முதல்ல  முன்மாதிரியாக  நீ செய்யேன். நீ தான் பெரியசீர்திருத்தவாதி என்று  பினாத்திட்டு அலையிறியே.....உன்னால முடிஞ்சா நீ  செஞ்சு காட்டிட்டு அப்புறம்  அடுத்தவர்களை கேள்வி கேள். வந்துட்டான் கேள்விகேக்கிறதுக்கு   ஆளையும்  மயிரையும் பாரன்.

       இவன் என்னவோ பெரிய யோக்கியப்ப் மாதிரி இளைஞர்கள்  என்ன பதில் சொல்ல  போகிறார்கள்... என்று கேட்டிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் இந்த மொள்ளமாரிப்பயலுக்கு எப்படியெல்லாம் சந்தேகம் வருது பாருங்கள். இளைஞ்சிகளை வேற மாற்று மதத்தினர்களுடன் ஓடுகிறவர்கள் ஏன் இவர்களுடன்  ஓடவில்லை...? அப்படி செய்திகள் ஏன் வருவதில்லை...?   என்று கேட்டுள்ளான்.  இந்த மாதிரி செய்தி கிடைக்காதா என்று அலையிறான்  பாருங்கள். இப்படிபட்ட  கேடுகெட்ட எண்ணத்தோட இருக்கிறான். இவன் என்ன  பிறப்புன்னே தெரியலை...  அதனாலதான் யாருக்குமே  வராத  சந்தேகமெல்லாம் இந்த இழிபிறவிக்கு மட்டும் வருது.

             அதாவது இவனுக்கு மட்டும் வந்திருக்கிற இந்த மாதிரி  குழப்பங்களுக்கு காரணம். அமெரிக்கா பஸ்ஸை நம்பி  இருந்தான்.  ரோம்னி வேற  கவுந்துட்டாப்ல. என்னச் செய்ய... பாவம்.... அதனால  எல்லோரும் பார்த்து ஏதாவது நிதி வசூல் செய்து அவனை அமெரிக்கவிற்கு அனுப்ப  எற்பாடு பண்ணுங்க. அங்கே போயாவது  அந்த பஸ்ஸில்  ஏறி DNA செக் பண்ணிய  பிறகாவது  அவனுடைய பிறப்பை  பற்றிய  சந்தேகம் தீர்ந்தால்தான் இவன்  கீழ்தரமா  சிந்திக்க மாட்டான். இவன் இருக்கிற கண்டிசனுக்கு ரெண்டுநாள் அந்த பஸ்ல அவனை தங்கவச்சாதான்  சரியா வரும்போல. இல்லாட்டி அவர்கள்  கூட ஏன்  ஓடவில்லை..., இவர்கள் கூட ஏன்  ஓடவில்லை...?  போன்ற முட்டாள்தனமான எண்ணமெல்லாம்  வந்துட்டுதான் இருக்கும்.

                   சகோதரர்களே இவன் கிறுக்கு புடிச்சிபோய் அலைறான். அதான் லூசுவாக்குல என்னத்த எழுதுறதுன்னு தெரியாம கிறுக்கிதள்ளுறான்.  போக்கத்தபயளுக்கு  ஆசையப்பாரேன். யாராவது ஓடி போமாட்டாளான்னு  
நாக்கை தொங்கபோட்டுட்டு அலைறான் கழுதப்பய. எப்படிலாம் உருட்டிட்டு பிரட்டிட்டு அலைறான் பாருங்க. 


                                                         இப்படிக்கு,
                                              ரியாத் அவுட்நபர்.

இவன் எழுதிய சவால் செய்திகளுக்கு விரைவில் பதில்.

Wednesday, November 7, 2012

                                     குச்சிதாடி மோதியாரின்  கூறுகெட்ட  பத்வா

பத்வா 1:  கொடுத்த கடனை திருப்பிக் கேட்பது தப்பாம் .

            சகோதரர்களே ! இந்த பய இவ்ளோ சொல்லியும் கொஞ்சம் கூட மானமே  இல்லாம கிறுக்கன் மாதிரி திரும்ப திரும்ப கிறுக்கி தள்ளிருக்கான். அவன் என்ன  எழுதி இருக்கான் பாருங்க. கொடுத்த  கடனை  திரும்ப வாங்கினா  சாராய வியாபாரியாம்ப்பா.  குச்சிதாடி  மோதியார் பத்வா கொடுத்துட்டாருப்பா பார்த்துக்கோங்கஇப்படிலாம்  ஒரு பத்வா கொடுக்கலாம்னு இவனுக்கு மட்டும் எந்த கிதாபுல போட்டு  இருக்குனு தெரியல. இவன் பழைய புக் கடையில ஏதோ ஒரு புக்  வாங்கிருக்கான் போல தெரியுது. அந்த கடை காரன் ஹிந்திகாரன்  (அந்த  புத்தகத்தை)  இந்த கிதாப் நல்லா இருக்கும் படி அப்படின்னு  சொல்லி  புக்க கொடுத்து இருக்கான். இந்த லூசுப்பயலுக்கு  புக்க ஹிந்தியில கிதாப்-ன்னு சொல்வாங்கங்கறது தெரியல. அத படிச்சுட்டு இந்தமாதிரி  கிறுக்கு வாக்குல பத்வா கொடுக்கிறான்.         

பத்வா 2 : திருடு போனதை வெளியே சொன்னால் தப்பாம் .


         அடுத்த பத்வா  பாருங்களேன்  '' என்னை பார்த்து  ஸ்கூல் டெபாசிட்டை2007- ல்  திருடிவிட்டான் என்று கூறுகிறார்கள்''  ஆனா  அப்படீல்லாம் இல்லை நான்  2008-ல்  தான் திருடினேன் என்று  சொல்லிருக்கான். திருடின இவரு நல்லவராம். வருசத்தை தப்பா  சொல்லிட்டாருன்னு  பணத்தை இழந்தவரை  பார்த்து பங்காளி  துரோகிங்கறான். பார்த்துக்கோங்க. என்னா.... அறிவு.   

          இவனுக்கு கொஞ்சமாவது அறிவுஇருந்தா இப்படி எழுதுவானா....?இந்த நாயி  திருடுன வருசத்த தப்பா சொன்னதுக்கு பங்காளிதுரோகிங்கறான். நீதானப்பா 2007-ல் திருடினேன்னு சொன்ன என்று அவன்ட்ட கேட்டதற்கு , ''இல்லை ரஹ்மத் வந்த வருசத்தை வச்சி கணக்கு  பண்ணுனேன்-ன்னு  அவனே  எழுதி இருக்கான் பாருங்க.  நம்மலாம் ஒரு வருசத்த  கணக்கு  பண்றதுக்கு மாசத்தை அடையாளம் வச்சு ஜனவரி, பிப்ரவரி இல்லேனா நோம்பு பெருநா  பிறை, ஹஜ்ஜு பெருநா பிறை அப்படிதானங்க  சொல்வோம். ஆனா இந்த களவாணி பயலுக்கு ரஹ்மத் வந்தது தான் வருசத்துக்கு  அடையாளமாம். இப்படியெல்லாம் எழுதுறானே இந்த கிறுக்கனுக்கு  கொஞ்சமாவது கூறு இருக்கா. 

            அதாவது இந்த திருட்டுமாடு வருஷம் தப்பு, வருசத்த தப்பா  சொல்லிட்டாருன்னு பக்கம், பக்கமா எழுதுனா  இவன் திருடுன விசயத்த யாருமே கண்டுகிட மாட்டாங்கன்னு பழைய மாதிரியே குருட்டுகனக்கு  போட்டுட்டு அலையிறான். பூனை கண்ண மூடிட்டுனா  உலகமே  இருட்டுன்னு  நினைக்குமாம்..... குருட்டுபய....

             அன்னைக்கு பழைய பஞ்சாயத்து நடக்கும் போது ஒரு மார்வாடியா  இழுத்துட்டு வந்து கடைக்கு கொடுக்க வேண்டிய பாக்கிதான்னு சொல்லி 485000 ரூவாய மொத்தமா அடிச்சிட்டான்.  அந்த மார்வாடிட்ட என்ன  கணக்குனு கேட்டதற்கு அது எனக்கும் பண்ணையார் பாயிக்கும் உள்ள லிங்க்-ன்னு சொல்லிட்டான். இப்பமும்  ஸ்கூல் டெபாசிட் பணத்தை பத்தி கேட்டதற்கு ரஹ்மத் வந்த வருஷமுன்னு சொல்றான்.

        மார்வாடி என்னடான்னா  பாயிக்கு எல்லாம் தெரியுமுன்னு சொல்றான். இவன் என்னடான்னா ரஹ்மத் வந்த வருஷம். நான்  பணத்தை எதுக்கு எடுத்தேன்னு அவளுக்கு  தெரியும்ன்னு சொல்றான்.  

               ஆனா அவ அஞ்சு இலட்சத்த தூக்கிட்டு போயிட்டான்னு இவன் சொன்னான். திடீர்னு  இவனே 4.85 இலட்சத்த வாங்கி ஒரு மார்வடிட்ட கொடுத்து அனுப்பி விட்டுட்டான்.   என்ன எழவு கணக்கோ..., என்ன எழவு லிங்க்கோ..... 

              மார்வாடிட்ட கணக்கு கேட்டா கணக்கு  பாயிக்கு  தெரியும்னு  சொல்றான். பண்ணையார் பாயிட்ட கேட்டா மார்வாடிட்ட போன் பண்ணி கேளுன்னு சொல்லி போன் நம்பர போடுறான்.  என்ன எழவு கணக்கோ....., 

               இவனுக்கு  கணக்கு கேட்டா  தப்பாம்.....  களவாண்டுன காச பத்தி கேட்டாலும் தப்பாம்....கொடுத்த காச வாங்கினாலும் தப்பாம்..... கொடுத்த  காசுக்கு கணக்கு கேட்டாலும் தப்பாம்.... களவு போயிட்டுன்னு இவனே சொன்ன காசுக்கு கணக்கு கேட்டாலும் தப்பாம்... பாவம்னு பஞ்சாயத்து பேசி  உண்மையை சொன்னாலும் தப்பாம்....  யாம்ப்பா  இப்படி  பண்ணிட்டு  அலையிரேன்னு கேட்டதும்   தப்பாம்ப்பா... 

              இங்க இருக்கிற ஆசுபத்திரி எல்லாம் விட்டிட்டு அமெரிக்கால   பஸ் நிற்கிறது. ரோம்னி ஜெயிச்சு வந்தவுடனே  நான் அங்கே போய் DNA  டெஸ்ட்  அந்த பஸ்ஸில் இலவசமாக செக்  பண்ணிகொள்வேன்னு ரொம்ப ஆசையோடு இருந்தான். ஆனா அவன் நம்பிக்கையில மண்ணு  விழுந்திட்டு.  பாவம் இவனுக்காகவாவது ரோம்னி ஜெயிச்சு இருக்கலாம்.  சரி விடு,  அடுத்த தடவை ரோம்னி வந்தா பார்த்துக்கோ.

          நீ முதல்ல கணக்கு கொண்டுவா. கொடுக்க வேண்டிய காச கொடு, அடிச்ச துட்ட திரும்ப கொடு.  ரூவாயை வாங்கி மார்வாடிட்ட கொடுத்து  அனுப்பி விட்டுட்டு இடத்த எழுதி தாரேன்னு சொன்னியே அந்த இடத்த எழுதி கொடு.  அப்புறம் பாரு ஒன் ஆசை எல்லாம் நிறைவேறும். ஒரு நிம்மதியான வாழ்க்கை அமையும்.

                                                                         இப்படிக்கு,
                                                                  ரியாத் அவுட் நபர்.