Total Pageviews

Sunday, November 20, 2011

இனி உருப்படியான வேலையை பாப்போம்.(இன்ஷா அல்லாஹ் )
அப்போ ஒன்ன்னன்ன்னும் இல்லை. சும்மா லபோ திபோ தானா?
சரி வேலையை பார்ப்போமா?
இனியாவது ஒரு நல்ல விஷயம் எழுதுகிறேன்.

இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் பள்ளிவாசல் தென் பகுதியை மட்டும் விரிவாக்கம் செய்து பள்ளி பூராவும் மார்பில் போட போகிறார்கள் . மேலும் பாத்ரூம் மேற்கே தள்ளி வடபக்கம் புதியதாக அமைக்க போகிறார்கள். அதர்காக கொட்டேசன் வாங்குவது, பொதுக்குழு கூட்டி அனுமதி வாங்குவது பற்றி நிர்வாகத்தில் பேசி வருகிறார்கள். அந்த கட்டிட முயற்சி வெற்றிகரமாக அமைந்திட அனைவரும் துஆ செய்வோம்.

Saturday, November 19, 2011

அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருக்கிறேன். வர ஒருவாரம் ஆகும்.உடனே ஓடி விட்டான் என்று சொல்லி, தேர்தல் கலக்சன் போல் யாரும் கலக்சன் பண்ணி பிழைப்பு நடத்தி விடகூடாது என்பதால் சொல்லிவிட்டு சொல்கிறேன். என்ன செய்ய நான் உழைத்து தான் சாப்பிட வேண்டி இருக்கிறது. என் வளர்ப்பு அப்படி ஆகி விட்டது.
    சைக்கோ-விற்கு இறுதி வாய்ப்பு


  1. வரதட்சணை புகார் சொன்னவரை கொண்டு வா. அவனை(ளை) சத்தியம் பண்ண சொல். நானும் உண்மை சத்தியம் செய்கிறேன்.



  2. நில மோசடி புகார் அந்த நிலத்திற்கு வில்லங்க சான்றிதழ் கொண்டு வா. அதில் எனது பெயர் இருந்தாலே அந்த இடம் உனக்கு ப்ரீ. நீயே வைத்துகொள்.இல்லையென்றால் உனக்கு சொந்தமான இடத்தை எனக்கு தர தயார?அடுத்தவர் சீட்டு பணத்தில் வாங்கிய சொத்து என்றாலும் பரவாஇல்லை.(75 லட்சம் சும்மா வந்தால் கசக்கவா போது அதுவும் உனக்கு ?)



  3. இந்த இரு சவாலுக்கும் நீ தயாரா? நான் தயார்? நீ பொய்யன் இல்லை என்று நிருபிக்க கடைசி வாய்ப்பு. இல்லையென்றால் இனி எழுதாதே.
''.இன்சாஅல்லாஹ் அவன் நேரம் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நான் எங்களது கடைக்கு வருகிறேன் .அவனும் வரட்டும் பாக்கியை நிருபிக்கிறேன்'' என்று சைக்கோ எழுதி உள்ளான்.

நீ அவ்வளவு கஷ்டப்பட்ட தேவை இல்லை. கடைக்கு வர தேவை இல்லை
பிறகு நீ என்னை வச்சு உள்ளே வந்துவிட்டு அப்புறம் நீ வெளியே செல்லவில்லை என்றால் உன் அண்ணன் என்னிடம் சண்டைக்கு வரவா? என்னை விட உன்னைப்பற்றி அவருக்கு நல்லா தெரியும்.தர வேண்டியது
உண்மைஎன்றால் அவன் ப்ளாக்-லேயே (atleast) கணக்கு எழுதிய துண்டு சீட்டாவது (அப்புறம் அது உண்மை கணக்காக இருக்க வேண்டும்,அந்த கணக்கு மாதிரி இருக்க கூடாது)காட்டு. அதில் உன் அண்ணன் attested கையெழுத்து இட்டிருக்க வேண்டும். அவரை நம்புகிறேன்.அந்த துண்டு சீட்டு போதும். நான் ஊரறிய பணம் தருகிறேன். அதுகூட இல்லையென்றால் அது உன் வழக்கமான.............

இதாவது உண்மையாக இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
இன்றைய நிலைமையில் அது உனக்கு பெரிய பணம்.
அதுவும் உண்மையான் சொந்த பணம்
இந்த சவாலுக்காவது நீ தயாரா?

Thursday, November 17, 2011

உனக்கு சோறு போட்ட உன் பாட்டனார் வைத்த பாக்கித்தொகை எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் .அந்த பணத்தை
அவர் வியாபரம் செய்யும் வரை தரவில்லை .
அதாவது அப்போது துவரம் பருப்பு விலை கிலோ நான்கு ரூபாய் .இப்போது அதே துவரம்பருப்பு கிலோ 75 /.=
ரூபாய் .தெரு கழுதைவாங்கிய வரதட்சணையை
திரும்ப கொடுக்க வக்கில்லாத நீ , என் சாப்பாட்டுக்கு..
என்று சைக்கோ எழுதி உள்ளான்.
எனது பாட்டனார் மறைவுக்கு வந்த அனைவருக்கும் தெரியும். எனது அண்ணன் ஜனாஸா தொழுகையின் போதுயாருக்கும் பாக்கி தரவேண்டும் என்றால் ஆதாரம் காட்டி வாங்கி கொள்ளவும் என்று கூறினார்.அன்று அமைதியாக இருந்து விட்டு இறந்தவர்

சாட்சிக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில், இறந்தவர் பெயரில் பழி போட்டால் பொய் சத்தியம் தேவை இல்லை என்பதால் இவ்வாறு
கூறி இருக்கிறான். இருந்தாலும் சொல்கிறேன் அவன்
ஆதாரத்தை காட்டினால் நான் தர தயார்.
மீண்டும் வரதட்சணை என்று கூறி உள்ளான். அவன்

புரோக்கராக இருந்து வாங்கி தந்ததாக
சொல்லப்பட்ட அதை அவன் நிருபித்தால், அவனுடைய (மன நோய் ) மருத்துவ செலவுக்கே கொடுத்து விடுகிறேன்.அவன் பொய் சத்தியம் வேண்டுமானாலும் பண்ணலாம்.
கொசுறு செய்தி.
1. பசீர்பாய் 450 அதிகம் பெற்று வெற்றி என்று போட்டியிட்ட எல்லோரும் உயிருடன்
இருக்கும் போதே உண்மையை உரக்க சொன்னவர் இந்த சைக்கோ.
2. நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .

3. எங்கள் கடை என்று மீண்டும் சொல்கிறான். அவன் அண்ணனை
உசார் படுத்துங்கள். அவர் பாவம்..

Tuesday, November 15, 2011

ரியாதிலிருந்து இஸ்மாயில் என்பவர் கேள்விக்கு '''
புரியும்படியாக வென்றால் ,நான் கேள்விப்பட்டதை சொல்லுகிறேன் .பேட்டை சேர்ந்த பீமாஜான் என்பவர் நிலத்தை அவர் மகள்செய்யதலி பாத்திமா மூலமாக ஒசங்காச்சாஉறவினர் பவர் பெற்று ஒசங்காச்சா அதை வாங்கியதாக ஒசங்காச்சா பெயரில் அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பீமா ஜான் ,அனார்கலி போன்றவர்கள் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் கேள்விபட்டேன் .இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஒசங்காச்சாதான் விளக்க வேண்டும்
என்று சைக்கோ எழுதி உள்ளான்
நான் தான் விளக்க வேண்டும் என்றால் அன்று நிலமோசடி என்று ஏன் கூறினான்?அவன் கூறியதை அவன் நிருபிதுவிட்டால் நான் ஊருக்கு வரமாட்டேன். இல்லை என்றால் அவன் வர கூடாது. அவன் பிழைப்பிற்கும்,அவன் சாப்பாடிற்கும் நான்
ஏற்பாடு செய்கிறேன். இது சவால்.இந்த சவாலுக்கு அவன் தயாரா?

Sunday, November 13, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
நண்பர்களே கேஸ் போடுவதற்கு காரணம் நான் இல்லை. சைக்கோதான் கேஸ் போட சொன்னான் என்பதை விளக்கவும், அன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கவும் தான் எழுதினேன்.அதுவும் கடந்த வார ஜும்மாவில் நெட்டில் வருவது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மட்டுமே சொன்னார்கள் உன்னை பற்றி யாரும் சொல்லவில்லை இந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பித்தான் அதை எழுதினேன்.
ஆனால் அவன் வழக்கம் போல் தன் திருவிளையாடல் காட்டி விட்டான். இன்று (13-11-2011)தௌஹீத் சகோதரர்கள் செயலாளரிடம் ஏன் மீண்டும் நெட்டில் எழுதிகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்க்கு அவரும் இனி நெட்டில் ஜமாஅத் செய்தி வராது என்று உறுதி கூறி இருக்கிறார்கள். எனக்கும் போன் மூலம் சொன்னார்கள்.அதனால் அந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பி நேற்று வெளியிட்டதை அழித்து விட்டேன். இனிமேலும் ஜமாஅத் பற்றி அவன் தவறாக,பொய்யாக எழதினால் நான் சொன்ன பிறகும் நெட்டில் எழுது என்று கூறிவிட்டார். எனவே இனி ஜமாஅத் செய்திகள் அவர் அனுமதி இல்லாமல் வராது (இன்ஷா அல்லாஹ்).

Friday, November 11, 2011

சாக்கடையை கண்டு ஒதுங்குவதை பயம் என்கிறான் சைக்கோ.
ஏமாற்றுபவன் தான் அவர் என்ன நினைப்பாரோ ? இவர் என்ன நினைப்பாரோ?
பிழைப்பு போய் விடுமோ? என்று பயப்பட வேண்டும்,அல்லாஹ் நாடியபடி தான் நடக்கும் என்று நம்புபவன் யாருக்கும் பயப்பட தேவை இல்லை.
மேலும் நமது இப்போதுதான் தௌஹீத் சகோதரர்கள் இந்த சைகோவை

உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். மார்கஸ் சம்பந்தமாக பேச்சுவார்த்தை
நடக்கும் போது நெட்டை பற்றி பேச்சு வரும்போது உங்கள் தரப்பும்
நெட்டில் எழுதுகிறார்கள் என்று கூறியதால் தான், தற்பொழுது ஏதும் எழுதுவதில்லை. மேலும் கொள்கை சஹோதரர்கள் இதுவரை பற்றி நான் ஏதும் எழுதியதில்லை. இந்த சைக்கோ பற்றி தான் எழுதினேன்.
இது வரை கொள்கை வியாபாரியாக இருந்து கொள்கைவாதிகளை ஏமாற்றிய இந்த சைக்கோ, இந்த தேர்தலில் லாவாப்பா என்ற கொள்கை குன்றுடன் ஒட்டு கேட்க சென்றதிலிருந்து கொள்கை விபச்சாரகனாக மாறிவிட்டான் என்பதை உணர்ந்த கொள்கை சகோதரர்கள் புறக்கணிக்க துவங்கி விட்டார்கள் என்பதை கடந்த ஜும்மாவில் இருந்து உணர்ந்துகொண்டேன். அதனால் தான் ஏதும் எழுதவில்லை.
இது உண்மை காரணம்.
இனி சைக்கோ-விற்கு பதில் ;

ஒரு குருட்டு சூழ்நிலையில் எனது பாட்னருக்கு கிடைத்த மாங்காய்
எனக்கு திருட்டு தனமாக திருட்டுமாங்காவாக கிடைத்தது. அந்த
திருட்டு மாங்காவை ஒரு அப்பாவி மருந்துகடை காரருடன் சேர்ந்து ஊறுகாய் தயார் செய்து அதை வியாபாரம் செய்து அந்த லாபத்தில், ஒரு சைக்கோ புரோக்கராக இருந்து வாங்கி தந்ததாக சொன்ன வரதட்சணை பணத்தை கொடுக்க முயற்சி செய்து கொண்டு இருகிறேன். அதனால் எழுத முடியவில்லை . காரணம் போதுமா?

Wednesday, November 9, 2011























அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



நமது ஊரில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை பள்ளிவாசல் திடலில் வைத்து நடைபெற்ற போது கலந்து கொண்டவர்களின் படம். பெண்களுக்கும் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும், ஊர் இளைஞர்களுக்கும் நன்றி ! நன்றி!! நன்றி!!!

Thursday, November 3, 2011



எனக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தாக சொன்ன சைக்கோ ஊரிலும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்கள்.எப்படி 450 ஓட்டு அதிகம்? இதற்கு சைக்கோ என்ன பதில் சொல்கிறார் என்று பாப்போம். ஒரு பொய் சொல்லிவிட்டு, அதற்கு ஒரு சமாளிப்பும் இது ஒரு பிழைப்பா?
''ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஓட்டாண்டியாக இருந்து அதற்கு முன்பு திருமணம் செய்ய கூட வக்கற்ற நிலையில் பெண்வீட்டாரிடம் 50000/= ரூபாய் கைக்கூலி வாங்கிய நிலையில் ''
என்று சைக்கோ எழுதி உள்ளான்.
அல்லாஹுடைய பெருங்கிருபையினால் என் மாமனாரும் மாமியாரும் இன்னும் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் யாருக்கும் செவளை குட்டி(கலர் முக்கியம்) அறுத்து பாத்தியா ஓதவில்லை அவர்களிடம் ௦௦இது உண்மையா பொய்யா என்று விசாரித்து கொள்ளலாம். ௦௦
உனக்கு ஜித்தா H.S.பேர்வளி மூலம் கிடைக்கும் உனது நெல்லை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா ?சென்னை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா?இல்லை உனது நில மோசடி கமிசனில் கிடைத்த பண கொழுப்பா?- என்று சைக்கோ கேட்டு உள்ளான். அதற்கு எனது பதில்
'''எனது பாட்னர் ஒருவர் தனது நிறுவனத்திற்கு டெபாசிட் செய்த இரண்டு லட்சத்தை அவருக்கு தெரியாமல் நம்பிக்கை துரோகம் செய்த பணம்.''
மேலும் இத்தனை வயதிற்கு பிறகும் மகளுக்கு கல்யாணம், அம்மாக்கு திதி, மகனுக்கு படிப்பு என்று கூறி
மற்றவர்கள் ( எக்ஸ் பாட்னர், அண்ணன்,அக்காள் போன்ற) வீட்டு வாசல் நிற்கும் நிலையில் அல்லாஹ் என்னை வைக்கவில்லை (அல்ஹம்துலில்லாஹ்). இது விவரம் தெரிந்தவர்களுக்கு புரியும் உண்மை செய்தி.

Wednesday, November 2, 2011

மேலும் முனவ்விருள், அரசன், இஸ்மாயில், சல்மான் என்ற பெயரில் அவன் தந்தை பற்றி உட்பட எல்லாமே நான் எழுதுவதாக இந்த சைக்கோ பிதற்றி உள்ளான். அது பொய். அது பொய் என்று அவனுக்கும்(சைக்கோவிற்கு) தெரியும். அந்த மாதிரி அடுத்தவர்கள் பெயரில் எழுதி எனது இருப்பை காட்டி பிழைப்பு நடத்தும் நிலையில் அல்லாஹ் என்னை வைக்கவில்லை அல்ஹம்துலில்லாஹ். நான் எனது தொழிலை யாருக்கும் துரோகம் செய்யாமல்,கள்ள கணக்கு காட்டாமல், நஷ்ட கணக்கு காட்டாமல் நடத்தி வருகிறேன்.
அரசன் என்ற பெயரில் பலரும் எழுதுவதால் நான் எனது பெயரில் ப்ளாக் ஆரம்பித்து அதில் பள்ளிவாசல் பற்றி இந்த சைக்கோ எழுதிய பொய்கள் பற்றி பதில் எழுதி உள்ளேன். அது எல்லாமே இந்த ப்லொக்கில் அழிக்காமல் உள்ளது.
மேலும் இந்த ப்லோக்கிர்கே இந்த சைக்கோ பற்றி அரசன் பெயரில் வந்த தனிப்பட்ட விசயங்களை நான் வெளியிட்டதில்லை. இந்த உண்மையும் இந்த சைக்கோவிற்கு தெரியும்.
ஆனால் இந்த சைக்கோதான் அவனை தவிர அனைவரையும் பற்றி தவறாக எழுதிஉள்ளான். அதை அவன் ப்ளோக்கை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.
என்னை பற்றி நிலமோசடி என்று கூறி உள்ளான். அதை நிருபித்து விட்டால் அவன் என்ன சொன்னாலும் ஏற்று கொள்கிறேன். இல்லை என்றால் அந்த சைக்கோ நான் என்ன சொன்னாலும் கட்டு பட தயாரா? இது சவால் . இந்த சவாலுக்கு இந்த சைக்கோ தயாரா?