இனி உருப்படியான வேலையை பாப்போம்.(இன்ஷா அல்லாஹ் )
அப்போ ஒன்ன்னன்ன்னும் இல்லை. சும்மா லபோ திபோ தானா?
சரி வேலையை பார்ப்போமா?
இனியாவது ஒரு நல்ல விஷயம் எழுதுகிறேன்.
இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் பள்ளிவாசல் தென் பகுதியை மட்டும் விரிவாக்கம் செய்து பள்ளி பூராவும் மார்பில் போட போகிறார்கள் . மேலும் பாத்ரூம் மேற்கே தள்ளி வடபக்கம் புதியதாக அமைக்க போகிறார்கள். அதர்காக கொட்டேசன் வாங்குவது, பொதுக்குழு கூட்டி அனுமதி வாங்குவது பற்றி நிர்வாகத்தில் பேசி வருகிறார்கள். அந்த கட்டிட முயற்சி வெற்றிகரமாக அமைந்திட அனைவரும் துஆ செய்வோம்.
2 comments:
நமது ஊரில் டெலிபோன் பிரச்சினை நடந்தது தாங்கள் அறிந்திரிபீர்கள் அதை பற்றி தாங்கள் ஒரு கண்டனம் கூடதெரிவிக்கவில்லை ஏன் ? அவர்கள் தாங்களின் சகாக்களா?
நமது ஊரில் டெலிபோன் பிரச்சினை நடந்தது தாங்கள் அறிந்திரிபீர்கள் அதை பற்றி தாங்கள் ஒரு கண்டனம் கூடதெரிவிக்கவில்லை ஏன் ? அவர்கள் தாங்களின் சகாக்களா?
Post a Comment