அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
நண்பர்களே கேஸ் போடுவதற்கு காரணம் நான் இல்லை. சைக்கோதான் கேஸ் போட சொன்னான் என்பதை விளக்கவும், அன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கவும் தான் எழுதினேன்.அதுவும் கடந்த வார ஜும்மாவில் நெட்டில் வருவது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மட்டுமே சொன்னார்கள் உன்னை பற்றி யாரும் சொல்லவில்லை இந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பித்தான் அதை எழுதினேன்.
ஆனால் அவன் வழக்கம் போல் தன் திருவிளையாடல் காட்டி விட்டான். இன்று (13-11-2011)தௌஹீத் சகோதரர்கள் செயலாளரிடம் ஏன் மீண்டும் நெட்டில் எழுதிகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்க்கு அவரும் இனி நெட்டில் ஜமாஅத் செய்தி வராது என்று உறுதி கூறி இருக்கிறார்கள். எனக்கும் போன் மூலம் சொன்னார்கள்.அதனால் அந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பி நேற்று வெளியிட்டதை அழித்து விட்டேன். இனிமேலும் ஜமாஅத் பற்றி அவன் தவறாக,பொய்யாக எழதினால் நான் சொன்ன பிறகும் நெட்டில் எழுது என்று கூறிவிட்டார். எனவே இனி ஜமாஅத் செய்திகள் அவர் அனுமதி இல்லாமல் வராது (இன்ஷா அல்லாஹ்).
No comments:
Post a Comment