உனக்கு சோறு போட்ட உன் பாட்டனார் வைத்த பாக்கித்தொகை எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் .அந்த பணத்தை
அவர் வியாபரம் செய்யும் வரை தரவில்லை .
அதாவது அப்போது துவரம் பருப்பு விலை கிலோ நான்கு ரூபாய் .இப்போது அதே துவரம்பருப்பு கிலோ 75 /.=
ரூபாய் .தெரு கழுதைவாங்கிய வரதட்சணையை
திரும்ப கொடுக்க வக்கில்லாத நீ , என் சாப்பாட்டுக்கு..
என்று சைக்கோ எழுதி உள்ளான்.
எனது பாட்டனார் மறைவுக்கு வந்த அனைவருக்கும் தெரியும். எனது அண்ணன் ஜனாஸா தொழுகையின் போதுயாருக்கும் பாக்கி தரவேண்டும் என்றால் ஆதாரம் காட்டி வாங்கி கொள்ளவும் என்று கூறினார்.அன்று அமைதியாக இருந்து விட்டு இறந்தவர்
சாட்சிக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில், இறந்தவர் பெயரில் பழி போட்டால் பொய் சத்தியம் தேவை இல்லை என்பதால் இவ்வாறு
கூறி இருக்கிறான். இருந்தாலும் சொல்கிறேன் அவன்
ஆதாரத்தை காட்டினால் நான் தர தயார்.
மீண்டும் வரதட்சணை என்று கூறி உள்ளான். அவன்
புரோக்கராக இருந்து வாங்கி தந்ததாக
சொல்லப்பட்ட அதை அவன் நிருபித்தால், அவனுடைய (மன நோய் ) மருத்துவ செலவுக்கே கொடுத்து விடுகிறேன்.அவன் பொய் சத்தியம் வேண்டுமானாலும் பண்ணலாம்.
கொசுறு செய்தி.
1. பசீர்பாய் 450 அதிகம் பெற்று வெற்றி என்று போட்டியிட்ட எல்லோரும் உயிருடன்
இருக்கும் போதே உண்மையை உரக்க சொன்னவர் இந்த சைக்கோ.
2. நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .
3. எங்கள் கடை என்று மீண்டும் சொல்கிறான். அவன் அண்ணனை
உசார் படுத்துங்கள். அவர் பாவம்..
No comments:
Post a Comment