நமது ஊர் பள்ளிவாசல் தென் பகுதி விரிவாக்கத்திற்கு 13 லட்சம் மற்றும் பள்ளி தரையை முழுவதும் சரி செய்து மார்பிள் பதிக்க 9 லட்சமும், டாய்லெட் மற்றும் யுரினல் தண்ணீர் தொட்டியுடன் கட்ட ரூ 4 லட்சமும் ஆகும் ஒரு எஸ்டிமேட் (Rough Estimate) வாங்கி உள்ளனர். இது பற்றி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த நமது பள்ளி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் அது பற்றிய விபரம் செயலாளர் தெரிவித்தவுடன் இதில் வெளியிடுகிறேன்.
இந்த கட்டுமான முயற்சி பள்ளி புனரமைப்பு முயற்சியாகவே நடை பெற இறைவனிடம் துஆ செய்வோம்.
No comments:
Post a Comment