ஊரில் டெலிபோன் பிரச்சனை நடந்ததே அது பற்றி தாங்கள் ஒன்னும் சொல்ல வில்லையே? தங்கள் சகாக்கள் என்பதாலா? என்று சில பேர் எனக்கு மெசேஜ் அனுப்பி உள்ளனர்
எனது பதில்.;
முதலில் எனது நீங்கள் (யாரை) நினைத்து கேட்கிறீர்களோ அந்த சகாக்களுக்கும் அந்த இழி செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் இருந்தால் நல்லது என்று பிழைப்புவாதிகள் சில பேர் நினைத்தனர். அது நடக்காமல் போய் விட்டது பாவம். அப்புறம் எப்படி நான் யாரை என்ன சொல்ல? குற்றம்சாட்டப்பட்ட நபரும் எனக்கு பேரன் முறை இல்லை இருந்தால் நான் கூப்பிட்டு கண்டிக்கலாம். நானும் ஊரை திருத்தப்போகிரேன் என்று நகரித்தில் இருந்து ஊருக்கு வரவில்லை. அப்படி ஊருக்கு வந்தால் ஒரு பிரச்சனை என்றால் கூப்பிட்டு கண்டிக்கலாம்
மேலும் இது பற்றி மீரானிடம் கேட்டதற்கு , அவர் " எங்கள் குடும்பத்திற்கு செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் எல்லாம் நல்ல விசயத்திக்கு தான் பயன் படுத்துவோம். பிறர் மீது களங்கம் கற்பிக்கவோ, குறை கூறவோ, கேடுகெட்ட விசயத்திக்கு பயன் படுத்தும் சைக்கோ பழக்கம் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ, எனது தாத்தா முறை கொண்டவற்கோ இல்லை. இரண்டு கடிதம் தருகிறேன் . அதை வெளியிடுங்கள்.அதில் அனைத்து விபரம் உள்ளது.'' என்று கூறியுள்ளார் . இன்ஷா அல்லாஹ் அவர் தரும் பொழுது வெளியிடுகிறேன்.
No comments:
Post a Comment