நண்பன் என்ற பெயரில் இந்த மெசேஜ் ஒருவர் அனுப்பி உள்ளார்;
''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்பது இஸ்லாமிய முகமன் என்பதை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். ஆனால் நீங்கள் முதலீடு என்று எழுதி உள்ளீர். அது உண்மையே. ஏனெனில் சலாம் நன்மைக்கான முதலீடு என்பதையும் நினைவுபடுத்துகிறேன். அல்லாஹ் சொல்ல சொல்கிறான். நபி (ஸல்) அவர்களும் அதிகமாக சலாத்தை பரப்புங்கள் என்று கூறி இருக்கிறார்கள். அவர்களும் அதை செய்தார்கள். ஆகையால் இன்ஷா அல்லாஹ் அந்த முதலீடை அதிகமாக செய்யத்தான் போகிறோம்.( அந்த முதலீடில் யாரும் கள்ள கணக்கு, நஷ்ட கணக்கு காட்ட முடியாது. அது அல்லாவிற்கும் அடியானுக்கும் உள்ள கணக்கு. அல்லாஹ் பெயர் சொல்லி கூட யாரும் கள்ள கணக்கு காட்ட முடியாது). தாங்கள் வெறுத்தாலும் சரி.
"'அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹமதுல்லாஹி பரக்காதுஹு) ''
அடைப்பு குறிக்குள் இருப்பவை எனது(நிஜாம்) கருத்து.
1 comment:
குஜராத் (கொள்கை) பற்றி பேச வேண்டிய அவசியம் வந்தால் முன்பை விட அதிகமாக, விரிவாகதான் பேச வேண்டியதிருக்கும்,நீங்களும் பொறுமை உடன் இருந்து கேட்டால் இன்னும் அதிகமாகவே தெரிந்து கொள்ளலாம்.இல்லை என்றல் புத்தகம் மூலமாகவாவது தெரிந்து கொள்ளுங்கள் நன்று.
மேலும், குஜராத் பற்றி பேசுவான் என்று ஒப்புக்கொண்டு பிறர்க்கு தெரியும்படி வெளிஇட்டதற்கு நன்றி.மேலும் குஜராத் போன்ற மற்ற விஷயங்கள் பேசுவதை விட்டு விட்டீர்கள்.ஆகையால் அதையும் துருவி ஆராய்ந்து எழுதினால் வசதியாக இருக்கும்.
வெளி நாட்டில் இருந்து வரும் இளைஞர்களை சுற்றி வருவது யாருடைய பழக்கம் என்றும் எதற்காக சுற்றி வருகிறார்கல் என்றும் எல்லோரும் அறிந்த விசயம்தான்.ஆகையால் அதை பற்றி பேச விரம்பவில்லை
Post a Comment