- தொடர்பில்லாத கோர்வையற்ற பேச்சு.
- உளறலான பேச்சு.
- கேள்விகளுக்கு அர்த்தமற்ற பதில்கள்.
- தர்க்க அடிப்படையோ நோக்கமோ அற்ற பேச்சு.
- தனக்கு தானே பேசிக்கொள்வது.
- வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து கொண்டே இருப்பது.
- யார் என்ன பேசினாலும், நம்மை பற்றிதான் பேசுகிறார்கள் என்று எண்ணுவது.
- எவரை பார்த்தாலும் இவன் நம்மை அடிக்க தான் வருகிறான் என்று எண்ணுவது.
- சம்பந்தம் இல்லாதவருடன் சம்பந்தம் இல்லாதவரை பற்றி சண்டை போடுதல்.
- தன்னை தவிர மற்றவர்களை குறை கூறி கொண்டே இருப்பது.
இது மாதிரி யாரையேனும் கண்டால் கீழ்கண்ட சமூக சேவக அமைப்புகளை அணுகலாம். இவர்கள் சமூக குழப்பத்தால் பாதிக்கப்பட்டு மனச்சிதைவுக்கு (சைக்கோ) ஆளானவர்கள்.
Subitcham, Famil Fellowship for Mentally III & Mentally Retarded, Plot No. 643,K.K.Nagar, Madurai-625020
Shristi, Munsundagiripatty, Chittampatty(po), Melur Taluk, Madurai-625122
No comments:
Post a Comment