Total Pageviews

Monday, January 23, 2012

நான் புத்தக கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வாங்கினேன். அவை



  1. நாம் பிரிந்து விட வேண்டாம்- Dr. யூசுப் அல் கர்ளாவி

  2. இஸ்லாமிய எழுச்சி - '' ''

  3. மேலப்பாளைய முஸ்லிம்கள் - பே. சாந்தி

  4. ஜிஹாத் - செயத் அபுல் அஹ்லா மௌதூதி,

  5. இயக்கம் வெற்றி பெற - '' '' ,

  6. விண்வெளி,வியப்பு, விசித்திரம்- ராமதுரை,

  7. மொசாத் - ந. சொக்கன்,

  8. ஹசரத் பிலால் --- - கிரெய்க்,

  9. தகவல் உரிமை சட்டம் - சிவ.இளங்கோ .

  10. மர்மங்களின் பரம பிதா நேதாஜி - - மருதன்

  11. நாங்கல்ம்யேன் முஸ்லிம் ஆனோம் --- ச.பா.பே.

  12. lபிரிட்டிஷ் உளவாளி வாக்குமூலம் ---ச.பா.பே.

  13. யார் இந்த காதியானிகள் - - ச.பா.பே.

  14. குண்டு வெடிப்பு பின்னணியில் காதியானிகள் -----ச.பா.பே.

  15. இஸ்லாமிய நம்பிக்கைகளும் போதனைகளும் ---- குலாம் சர்வர்

  16. இப்பி பக்கீர் ---- A.M.யுசுப்

  17. உள்ளொளிப்பயணம் ----ரபியுத்தீன் ஹசரத்

  18. இமாம் ஹசனுல் பன்னா ----- செயத் அப்துர்ரஹ்மான் உமரி

  19. தோழர் பழனி பாபா -விந்தை வேந்தன்

  20. ரணம் சுகம் -- சம்மீர் ( என் நண்பர்)

  21. நியான் நகரம் -- '' '' ''

  22. பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி ( எனது தந்தைக்காக)

  23. சுஜாதாட்ஸ் ------ சுஜாதா .

ஆனால் இதில்லெல்லாம் மிக அவசரம். அந்த மனச்சிதைவு புத்தகம். நமக்கு தெரிந்தவர்கள் யாரும் மனச்சிதைவின் ஆரம்ப நிலையில் யாரும் இருந்தால் எனது ப்ளாக்கை படிப்பவர்கள், அவர்களை குணப்படுத்த நினைக்கலாம் என்பதால் தான் அதை முதலில் எழுதினேன்.

இன்ஷா அல்லாஹ் முடிந்தால் Dr. யூசுப் அல் கர்ளாவி அவர்கள் எழுதிய கருத்து வேறுபாட்டுக்கும், கருத்து முரண்பாட்டுக்கும், மனமுரண்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறேன்.

3 comments:

Anonymous said...

unmai கூறியது...

ye aakkanketta moothe ne jamathla irunthala varathachna kalyanam nadanthapo vaila sunn dakkava vachitrunta unaku than touser jamath irukula enna maithku innoru jamath rendukettana ne ulaikatha chombere

- - - nanban said...

நீ(ங்கள்) குறிப்பிட்ட 4 பெரும் வந்து சத்தியம் செய்வான என்று திருமொழி வெளி இட்டீர்கள்.அனால், அதில் ஒருவர் தங்களை அலையோடு அலையாய் தங்களிடம் தொடர்பு கொண்டு தங்கலளுக்கு மானம் உள்ளதா என்பதை சோதிப்பதற்காக,தங்களை மானங்கெட்ட வார்த்தைகளால் வர்நித்தாராமே என்ன ஆச்சி.அவர் தங்களை வர்ணித்து விட்டு பின்பு சிறிது நேரத்தில் தாங்கள் தங்களுக்கு ஏற்பட்ட மான இழுக்கின் காரணமாக வேறு ஏதும் முடிவு எடுத்து விட்டீர்களா என்று எண்ணி மறுபடியும் அலை இல் வர (நீ)ங்கள் அலையின் உய்ரை மட்டும் எடுத்து விட்டீர்கலாம். அபோதுதான் தங்களுக்கும், மனிதனின் மானத்திற்கும் எவ்லோஒ தூரம் என்று புரிகிறது.

- - - nanban said...

நீங்கள் குறிப்பிட்ட 4 பெரும் வந்து சத்தியம் செய்வான என்று திருமொழி வெளி இட்டீர்கள்.அனால், அதில் ஒருவர் தங்களை அலையோடு அலையாய் தங்களிடம் தொடர்பு கொண்டு தங்கலளுக்கு மானம் உள்ளதா என்பதை சோதிப்பதற்காக,தங்களை மானங்கெட்ட வார்த்தைகளால் வர்நித்தாராமே என்ன ஆச்சி.அவர் தங்களை வர்ணித்து விட்டு பின்பு சிறிது நேரத்தில் தாங்கள் தங்களுக்கு ஏற்பட்ட மான இழுக்கின் காரணமாக வேறு ஏதும் முடிவு எடுத்து விட்டீர்களா என்று எண்ணி மறுபடியும் அலை இல் வர நீங்கள் அலையின் உய்ரை மட்டும் எடுத்து விட்டீர்கலாம். அபோதுதான் தங்களுக்கும், மனிதனின் மானத்திற்கும் எவ்லோஒ தூரம் என்று புரிகிறது.என்று அவர் சொன்னார் நான் உங்களுக்கு அனுப்பினேன்.