Total Pageviews

Wednesday, October 17, 2012

                நாங்கள் எழுதவில்லை..... Gulf-இல் இருந்து தகவல்    
 
        சகோதரர்களே Gulf nanbarkal  என்ற பெயரில் அவனுக்கு மெசேஜ் வந்த
மாதிரியும், இவனை பார்த்து அவுங்க சொவ்வ்ப்பு  அவுலியா, பச்ச
மண்ணுன்னு சொன்ன மாதிரியும்அவனே ஒரு  மெசேஜ் உட்கார்ந்து
 டைப் செய்துஅதுக்கு அவன் பதில் சொன்னமாதிரியும் அந்த பதிலையும்
கூட மூதேவி   ரெண்டு  வாட்டி  திருத்தி  எழுதியிருக்கான்.

             இவன் கிட்ட நின்னு பேசினால் நம்மையும் மற்றவர்கள் தப்பா
  நினைப்பார்கள் என்று இவன்ட்ட பேசவே ஊரில் எல்லோரும்
 பயப்படறாங்க என்பதை நீங்களே ஊரில் விசாரித்துதெரிந்து கொள்ளலாம்.
 வெளிநாட்டிலேயும்  அவனை பற்றி என்ன  பேசுகிறார்கள்  என்று நம்ம 
 எல்லோருக்கும்  தெரியும். ''இவ்வளோ நாளா இவன் லட்சணம் தெரியாம
 ச்சீ  போயும், போயும் இவனை போய் நல்லவன்னு   நம்பிருந்தமே' என்று
  எல்லோரும் இங்கே பேசிட்டு இருக்கோம்.ஆனா இவன் என்னடான்னா 
 ''தான் நல்லவன்  என்றும்பஞ்சாயத்து செய்தவங்க  சின்ன பயலுவோ,
 பாரின் போறதுல பாஸ்டா  இருந்ததால  ஒழுங்கா பேசி முடிக்காம
 பாதியிலேயே  ஓடிட்டாங்க. அதனாலதான் பெரிய ஆட்களை
 கூப்பிடுகிறேன்'' என்று வெளிநாட்ல உள்ளவர்களுக்கு தகவல்  அனுப்புறான்.
 ஆனால்  ஊரில்  உள்ளவர்களிடம் வெளிநாட்டில் என்னை பற்றி கேட்டு
 பாருங்கள். எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்கிறார்கள்இப்ப
  கூட Gulf nanbarkal -  என்னை பார்த்து நீங்கரொம்ப நல்லவர் பாய்,  ரொம்ப்ப்ப
  தங்கமானவர்நாணயஸ்தன்கவரிமான் ஜாதி பாய் என்று மெசேஜ்
 அனுப்பி  உள்ளார்கள் என்று ஊரில் சொல்லிட்டு அலையிறான்.  இங்கே
வெளிநாட்ல)  நம்ம அவனை என்ன கிழி  கிழிக்கிறோம் என்று
உங்களுக்கே தெரியும்.  ஆனா எப்புடி கதை விட்டிட்டு அலையிறான் 
 பாருங்க பொய்சொல்லி பய.

             Gulf nanbarkal - என்று யாரோ எழுதின மாதிரி அவனாவே  எழுதின 
 மெசேஜையும் நல்லா பாருங்கமத்த விசயத்தெல்லாம் சரியா எழுதிட்டு  
 அன்னைக்கு பஞ்சாயத்துக்கு வந்தவர்களின் பெயரை மட்டும் எப்படி எழுதி 
 உள்ளான் பாருங்க.என்னலாமோ எழுத தெரிஞ்ச இவனுக்கு பெயரை மட்டும்
  ஒழுங்கா எழுத தெரியாதாமோ...?  பஞ்சாயத்துல கணக்கை சீக்கிரம் கொண்டு 
 வாங்க-ன்னு சொன்னதுக்காக பாஸ்ட்-ன்னு எழுதியிருக்கான்இவன்ட்ட
  எல்லா சேட்டையும் இருக்கு

            ஆனா நடந்தது என்னன்னா பாரின்ல இருந்துலாம் யாரும் பேசலஎழுதல
  லோகல்ல இருந்துதான்  ஒருத்தர் -பிரதர்சிடம் பேசி இருக்கார். ""அவன்
 பண்றதை பண்ணிட்டான். அதான் திரும்ப பேச கூப்பிடுகிறானேபோய்  ஏதாவது பேசி முடிங்க'' என்று  கூறி  உள்ளார்அதற்கு -பிரதர்ஸ்  ''சரிங்க  பேச தயார்நான் கணக்கு கொண்டு  வரேன்.  அவன் கணக்கு கொண்டு  வருவானா...? பேசி முடித்த பிறகு அவன் தரவேண்டிய  பணத்திற்கு நீங்கள்   பொறுப்பு    ஏற்றுகொள்கிறீர்களா... ?''' என்று கேட்டதற்கு, அந்த நபரும்  "'ச்சே அதெல்லாம் பொறுப்பேற்க முடியாதுஆள விடுங்க.'' என்று கூறி போனை  வைத்து விட்டார். இதுதான் அவன்மேல அவர் வைத்துள்ள  நம்பிக்கை.  இதுதான் நடந்திருக்கு. இவன் என்னமோ gulf -பல  வருஷம்  இருந்த மாதிரியும்,  அங்கே இவனுக்கு நண்பர்கள் கூட்டமே உள்ள மாதிரியும் எழுதியிருக்கான்இங்க நல்ல விசாரித்த வரைக்கும், யாருமே அப்படி எழுதலையாம். எல்லோருமே அப்படி  யாருப்பா இங்கேயிருந்து எழுதி  இருப்பா...? அவனை போய்  நல்லவன் எழுத நாங்க என்ன அந்த அளவுக்கா விவரம் தெரியாதவர்களா என்றுநம்ம மேல கோபப்படுறாங்க. இப்ப தெரியுதா...? இங்கே இருந்து  யாரும் எழுதல.எல்லாம் அவன் வேலை தான்   இவருக்கு  பிரண்டாம்.....  சேக்காளியாம்.....  அதுவும் Gulf -லயாம் செத்தமட்டஉன்  சேக்காளி  எங்கே இருப்பான்னு எங்களுக்குதெரியாதா....? செத்து கிட, அல்லது கணக்கு கொண்டு வா, கணக்கில்லையா  தரவேண்டிய பணம், பணம் தாங்க இடத்தை எழுதி தாரேன்னு சொல்லி பணத்தை மட்டும் வாங்கிட்டு ஓடினியே அந்த இடத்தை எழுதி கொடு.அப்புறம் நோட்டீஸ்அடி, நெட்டில  எழுது,  உன்னை பத்தி  பெருமையா Gulf Nanbarkal  எழுதுன மாதிரி கதை விட்டியே அந்த  மாதிரி  (zimbabvae ) ஜிம்பாபே  நண்பர்கள், நியூசிலாந்து (Newzealand) நண்பர்கள்  எழுதி  இருக்கிறார்கள் என்று என்னத்தையாது எழுதி  நெட்டில போட்டுக்க. அப்புறம்  பெருநாளைக்கு  துண்டு  பிரசுரம் மட்டும் தானா..?  கறித்துண்டு கிடையாதா...? குர்பானி-க்கு  யாரும் மாட்டலையா...?  சும்மா போவியா. பழைய  மாதிரியே  காலத்த  ஒட்டிரலாமுன்னு  நினைக்காதே.  திருந்துர   வழியை பாருல.  

               சகோதரர்களே ! ஒரே  ஒருத்தர் போன்ல  பேசியதை வைத்து இப்படி
எல்லாம் கதை கட்ட தெரிந்த இவனுக்கு கணக்கு கொண்டு வரதெரியாதாம்.
இவனை திருத்த நினைத்து யாராவது  இவனுக்காக பேச நினைத்தால் முதல்ல ''அவன்ட்ட கணக்கு இருக்கா...? பழைய பாக்கியை கொடுக்கிற எண்ணம்  இருக்கா...?  அந்த இடத்தை  எழுதி தருவானா...? அப்புறம் எவ்வளோ நேரம் பேசினால் பாதியில  ஓடிட்டாங்கன்னு சொல்ல  மாட்டே...?
உண்மையை,  நியாயத்தை சொன்னா  எங்களையும் திட்ட மாட்டியே...?  எங்க பெயரையும் தப்ப எழுத மாட்டியே...?  என்று உறுதிமொழி வாங்கிட்டு, அவனை  நல்லா புத்திமதி சொல்லி  பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு வாங்க.  ந-பிரதர்சும் பேச்சுவார்த்தைக்கு  தயார். அதவிட்டுட்டு  ஐ.நா-ல இருந்து மெசேஜ் வந்திச்சு,அன்டார்டிக்காவிலிருந்து செய்தி வந்துட்டு, கானாடுகாத்தான்  நண்பர்கள் SMS வந்திச்சு ,  உகாண்டா அதிபர் என்னை நல்லவன்னு தந்திஅனுப்பி இருக்கார்  ( ஏலேய் உகாண்டா-ல  தந்தியே  கிடையாது), என்னோட  கொடுக்கல் வாங்கலில் உள்ள நாணயத்தை  பாராட்டி இந்த வருஷ  நோபல் பரிசு எனக்குதான்ன்னு  எழுதுற சோலியெல்லாம் விடச்சொல்லுங்க.  ஏன்னா அவன் எழுதினதை படிச்சிட்டு எல்லோரும் சிரிக்கிறாங்க.  நமக்கும் பாவமா  இருக்கு.  அதனால நல்ல பேசி  புரிய  வச்சு, திருத்தி ஆளகூட்டி வாங்க. ந-பிரதர்சை அழைத்துவர நாங்கள் தயார்.  அவன் நண்பர்கள் என்று  சொல்கிறவர்கள் யாராவது  இருந்தா வர தயாரா...?  நல்லா வந்து அவன் நட்பை நிரூபிங்க..    
                                                      
                                                                   இப்படிக்கு,
                                                          ரியாத் அவுட் நபர்.                     
                 

1 comment:

Riyaath sakotararkal said...

ரியாத் சகோதரர்கள்;
நம்ம ஊர்காரங்க எல்லாரிடமும் விசாரிச்சாச்சு,அவனுக்குலாம் யாருமே மெசேஜ் அனுப்பவே இல்லன்னு சொல்றாங்க. எல்லாருமே என்னங்க இவன் வர,வர இப்படிலாம் பொய்ச்சொல்ல ஆரம்பிச்சிட்டான்.
அவனிடம் கணக்கு இல்லை, பணம் தரமாட்டான், அவன் எழுதுறதை பார்த்தா குச்சிதாடி வச்சிக்கிட்டு யாரை
ஏமாத்தினாலும் அல்லாஹ் மன்னிசிருவான் என்று பத்வா கொடுத்துருவான் போல் தெரியுது. நம்ம ஊரிலும்
விசாரித்தோம். சவூதியில் உள்ள நமது சகோதரர்கள் யாருமே அவனுக்கு செய்தி அனுப்பவில்லை. அதனால் துபாய்
பக்கம், அபுதாபி பக்கம் விசாரிச்சிட்டு இருக்கோம். அங்கே பெருபான்மையினர் இல்லை என்று கூறிவிட்டனர்.
இருந்தாலும் நாளை தீர விசாரித்த பின் தகவல் தெரிவிக்கிறோம்.