Total Pageviews

Thursday, October 18, 2012

Riyaath sakotararkal said...
ரியாத் சகோதரர்கள்;
நம்ம ஊர்காரங்க எல்லாரிடமும் விசாரிச்சாச்சு,அவனுக்குலாம் யாருமே மெசேஜ் அனுப்பவே இல்லன்னு சொல்றாங்க. எல்லாருமே என்னங்க இவன் வர,வர இப்படிலாம் பொய்ச்சொல்ல ஆரம்பிச்சிட்டான்.
அவனிடம் கணக்கு இல்லை, பணம் தரமாட்டான், அவன் எழுதுறதை பார்த்தா குச்சிதாடி வச்சிக்கிட்டு யாரை
ஏமாத்தினாலும்  அல்லாஹ் மன்னிசிருவான் என்று பத்வா கொடுத்துருவான் போல் தெரியுது. நம்ம ஊரிலும்
விசாரித்தோம். சவூதியில் உள்ள நமது சகோதரர்கள் யாருமே அவனுக்கு செய்தி அனுப்பவில்லை. அதனால் துபாய், அபுதாபியில்  விசாரிச்சிட்டு இருக்கோம். அங்கே பெருபான்மையினர் இல்லை என்று கூறிவிட்டனர்.
இருந்தாலும் நாளை தீர விசாரித்த பின் தகவல் தெரிவிக்கிறோம்.

10/18/2012 09: 02 AM



இதற்கு பதில் வரும்.  

No comments: