Total Pageviews

Friday, October 12, 2012

 
 
 
      சின்னப்புள்ள பஞ்சாயத்தாம்... ஒப்பாரி வைக்கும் ப்ப்பெரியபுள்ள !

             சகோதரர்களேநம்ம ஊருல ஒருத்தன் சின்னப்புள்ள பஞ்சாயத்து....
சின்னப்புள்ள பஞ்சாயத்துன்னு ஒப்பாரி வச்சிட்டு அலைறானாம். பஞ்சாயத்து
பண்ண நீ வாயேன், நீ வாயேன்னு ஒவ்வொருத்தரையா கூப்பிடறானாம். வேற ஒன்னும் இல்லங்க, அதான் இவன் கணக்கு காட்டாம ஓடின பிரச்சனைதான்.  சரி என்னமோ இவன் மேல தப்பில்லாத மாதிரியே
சொல்லிட்டு அலைரானே, இவன்  கதைதான் என்னன்னு  இவனையும் -பிரதர்ஸ் ஒருவரையும் உட்கார வச்சு பேசுனா-பிரதர்ஸ் கணக்கு நோட்டோட வந்தார்.  இவன் கைய வீசிட்டு வந்தான்சரி இவன்ட்ட தான் மனக்கணக்கு இருக்கே அதை வச்சு பேசுவான் போல உட்கார்ந்தாஅவன்ட்ட
ஒரு மண்ணையும் காணோம்- பிரதர்ஸ் சொல்ற   கணக்குக்கு,  கேள்விக்கு ஒன்னும் பதில் இல்லை.  உடனே ''என்னிடம் கணக்கு இருக்கு அடுத்த வாரம் 
கொண்டு வாரேன்னு ''அவனாவே  சொல்லிருக்கான். 
அதற்கு நமது சகோதரர்கள் ''இருக்கிற கணக்கை எடுத்துவர ஒரு வாரமா ஏன் 
இழுத்திட்டே போறிங்க இரண்டு நாளில் கொண்டு வாருங்கள்'' என்று 
கூறினார்கள் அய்யாவும் சரி எக்ஸ்பிரஸ் மாதிரி ரெண்டுநாள்லபாஞ்சி வரன்னு   சொல்லிருக்கான். (ஆனா அவன் பாசஞ்சர்ல கூட வரமாட்டான்னு நமக்கு தெரியும்)  எப்படியும்  ரெண்டு நாள் கழிச்சு ஒரு தொட்டி  ஆட்டோ  வாடகைக்கு புடிச்சு  கணக்கு நோட்டு  எல்லாத்தையும் கொண்டு வந்து  கொட்டி, தான்  பத்தினின்னு நிருபிப்பான்னு எதிர்பார்த்து இருந்தார்கள்பத்தினியாவது..... பலாகொட்டையாவது......  எங்கே பாத்திரத்துல  இருந்தாதானே
ஆப்பையில வரும்.  
    
        ஆனா ராசா மத்த நாளாவது ஏதாவது பைகேரி பேக்கோஏதாவது  கடைச்சா அள்ளி கொண்டு போவ வசதியா)   கொண்டு வருவான்பஞ்சாயத்து பேசற அன்னைக்கு என்னடான்னா தொரை (துரை)  ஜம்முன்னு 
குளிச்சுட்டுவெறுங்கையோட வந்துருக்கான்அப்பவே நம்ம சகோதரர்களுக்கு 
கொஞ்சம் டவுட்டு தான்.  இருந்தாலும்... அண்ணன் பெரிய  மார்க்க போராளின்னு  சொல்லிட்டு திரியிராரேன்னு  நம்பிக்கையில சரி அண்ணாச்சி  கணக்கு நோட்டு எல்லாத்தையும்  கார்கோ-போட்டு விட்டுட்டு வர்றாரு  போலஅது பின்னாடி  மாட்டு வண்டில வரும்ன்னு  நினைத்து  அவன்ட்ட ஒன்னும்  கேட்கல. 


            பஞ்சாயத்து ஆரம்பிச்சாங்க-பிரதர்ஸ் அவர்ட்ட இருந்த கணக்கு  நோட்டை சபையில் காண்பித்து  அவர் தரப்பு நியாயத்தை  கூறி அண்ணாச்சி 
தரவேண்டிய பாக்கியை வாங்கி தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.  உடனே  நமது சகோதரர்களும்  அந்த கணக்கு நோட்டை பார்த்து அதில்  உள்ள உண்மையை  உணர்ந்து அண்ணாச்சிட்ட  ''நீங்க எழுதி   வச்சிருக்கிற கணக்கை கொண்டு வரேன்னு''     சொன்ன கணக்கை    காட்டுங்கள்  என்று  கேட்டுள்ளனர்.

உடனே அண்ணாச்சியும் ஒரு டைரியை எடுத்து பிரட்டிட்டே இருந்திருக்கிறான்நம்ம சகோதரர்களும் ''இருக்கிறதே  நாலு பக்கம் தான்நல்லாயிருப்பிய   அதையும் திரும்ப திரும்ப  புரட்டி பேப்பரை  கிழிச்சிராதீங்கன்னு''  சொல்லி அவன் கணக்க கேட்டதற்குஅண்ணாச்சி 
"'  அதுல அவ்வளோ ரூவா போச்சுஇதுல இவ்வளோ ரூவா போச்சி,  நா வேற கொஞ்சம் உட்டுட்டேன்........  அப்படின்னு  இழுத்திருக்கான்.  என்னடா ரெண்டு நாள் கேப்புல புதுசா  படம் எடுத்துட்டானோனு சகோதரர்கள் ஒரு மாறி அவனை பார்க்கவும்,   - -  ஆஹா நம்ம படம் ஓடாது போல  இருக்கேன்னு சட்டுன்னு போட்டான் பாருங்க ஒரு குண்டு, ''
 நான் வேலை பார்த்ததற்கு 90 மாசம் சம்பளம் தரனும்முன்னு    சொல்லிருக்கான்அதாவது  ( இவன் பார்டனரா  இருந்து அதற்க்கு கிடைச்ச பங்கு தொகை போக )  இன்னும் அவனுக்கு தனியாக கணக்கு
எழுதியதற்கு சம்பளம் தரணும்னு சொல்லி புது புரளியை  கிளப்பி அப்படி  பார்த்த  -பிரதர்ஸ் தான் எனக்கு தர வேண்டி இருக்குன்னு சொல்லி இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க-ன்னு  நக்கலா நமது சகோதரர்களை பார்த்து கேட்டு இருக்கிறான்.  இதை கேட்டு இவன் கணக்கையும் காட்ட மாட்டான்,  அடிச்ச துட்டையும் திரும்ப  கொடுக்க மாட்டான், இனிமே இவன்ட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று  வெறுப்படைந்த நமது சகோதரர்கள் சபையிலிருந்து வெளியேறிவிட்டனர்.

           நமது சகோதரர்களிடம் மற்றவர் நடந்தது  என்ன என்று   விசாரித்தற்கு அவர்கள் நடந்த  உண்மையை கூறியுள்ளனர்விசாரித்து உண்மையை  உணர்ந்துகொண்ட மற்றவர்கள் அண்ணாச்சியிடம் சென்று
 ஏன்பா இப்படியெல்லாம் பண்ற,இவ்வளோ வயசாகியும் நீ திருந்தவே   மாட்டியா....?   என்று கேட்டற்கு  இது சின்னபுள்ள  பஞ்சாயத்து,  விவரம்  தெரியாத பயலுவல  எல்லாம் வச்சி பஞ்சாயத்து பேசிட்டாங்க''- ன்னு சொல்லிட்டு அலையிறான்.  இதில் அவன் சின்ன பயல் என்று யாரை  சொல்றான்னு அவனிடமே கேளுங்கள். விடாதீர்கள். அன்று  பேச்சுவார்த்தையில்  இருந்தவர்கள் எல்லாம்  அவன்  அனுமதியுடன்  சபையில்  இருந்தவர்கள்தான்இவர்கள்  சின்னபயல்கள்  என்றால்  முதல்நாள் பேச்சுவார்த்தை முடிந்தவுடனாவது கூறி இருக்கலாம்அடுத்த பஞ்சாயத்துக்கு  சின்னபயலுவலேல்லாம் கூட்டி வரவேண்டாம்  என்று சபையில் இருந்த பெரியவர்களிடம ஏன் அன்றே  சொல்லவில்லை...?  என்று அவனிடமே கேளுங்கள். சின்ன பயலுவ யாருன்னு  என்று அவனிடம் கேளுங்கள். மாட்டிகிடுவான். கேட்டா திரு திருன்னு முழிப்பான்.

                   90 மாசம் சம்பளம் தரணுமுன்னு எவ்வளோ அசால்டா சொல்றான் பாருங்க இதுவரைக்கும் அப்படி ஏதாவது சொன்னானா?  ஏற்கனவே கணக்கு கேட்டதுக்குதான் பஸ் ரூட்டு,  அட்ரஸ்  எல்லாம்  எழுதினான்  வண்டி வண்டியா பொம்பளை மாதிரி திட்டுனான். அப்போதெல்லாம் நான் வேலைக்காரன் எனக்கு சம்பளம் பாக்கி என்று ஏதாவது சொன்னானா...? நான் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா...? நான் பண்ணையார் தெரியுமா...?  எப்பேர் பட்ட பரம்பரை தெரியுமா...? என்று 
சம்பந்தமே இல்லாம உளறி  தள்ளினான். இப்போ ந-பிரதர்ஸ் கணக்கு  கொண்டுவந்தவுடன் என்ன செய்யன்னு தெரியாம அவன் எனக்கு சம்பளம் பாக்கின்னு சொல்றான்.   
     
             அவன்  எப்படி ஆள தெரியுமா எதிர்பார்கிறான்..?   அவன் செய்ற 
தவறை  கண்டுக்காம  அமைதியா ஊமையா   இருக்கனும்.  இல்லைனா  
அவன் செய்றது எல்லாம் சரின்னு சொல்லணும்.  அவன் மேல ஏதாவது புகார் வந்தா அவன் உண்மையும் சொல்லமாட்டான், கணக்கையும் காட்டமாட்டான்  ஆனா அவனுக்காக பஞ்சாயத்து பேசி அவனை நல்லவன்னு  சொல்லணும். இந்த  மாதிரி அவன் செய்த நம்பிக்கை துரோகத்திற்கு ஆதரவா, அநீதியா பேசுனா உங்களை பெரிய மனுஷன் என்று
சொல்லுவான். நீங்க நீதியை, உண்மையை சொன்னா இப்ப சொல்லிட்டு  அலையிற மாதிரியே  சின்னபயல்-ன்னு சொல்லிருவான். 

              ஏற்கனவே ஒரு பஞ்சாயத்தில் ந-பிரதர்சிடம் இவன் 4 .85 லட்சம்( மார்வாடி, வட்டி)  வாங்கிட்டு இடத்தை எழுதி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இன்றுவரை ஏமாற்றிவரும் நம்பிக்கை துரோகிதான் இவன். சகோதரர்களே தயவுசெய்து இனிமேலும் இந்த துரோகிக்கு ஆதரவாக பேசாதீர்கள். 
                                                       
                                                                           இப்படிக்கு,

                                                                  ரியாத் அவுட் நபர்.  
  

No comments: