Total Pageviews

Wednesday, March 20, 2013

அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்…..)
      இவர் திருந்தவே மாட்டார் போல் தெரிகிறது. பிரபல (பொய்)கதையாசிரியர் சின்னையா அவர்கள் தற்போது புது கதை ஒன்றை அவருடைய வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார். தலைப்பு : பாம்புக்கு தலையாம், மீனுக்கு வாலாம். ஃபோட்டோவுடன் போட்டுள்ளார்.  அதனுடன் தனது சொந்த சரக்கையும் (பொய்யை) சேர்த்துள்ளார். இப்படியே எப்பப் பார்தாலும் எல்லா விசயத்திலும் சம்பந்தமில்லாமல் பொய் சொல்வது, அவதூறு பரப்புவது, வதந்தியை கிளப்பி விடுவது அவருக்கு சர்வசாதாரண விசயமாகிவிட்டது. அது (பொய்) இறைவனின் சாபம் இறங்கக்கூடிய விஷயம் என்பதை அவர் உணர்ந்து திருந்துற மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் இந்த வருட மதரஸா ஆண்டு விழா நடக்கும் பொழுது அவர் வெளியிட்ட ஃபோட்டோவில் இருக்கிற இஃப்திகார் ஹஸரத் ஊரிலேயே இல்லை. அவர் சிலோனில் உள்ளார். அவர் ஸ்ரீலங்கா போய் நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இது ஊரில் உள்ள அனைவருக்கும் நல்லாவே தெரியும். இவ்ளோக்கும் காஜியார் சின்னையாவிடமும் பயணம் சொல்லிவிட்டு தான் போயி ருக்கார். ஆனாலும் இதை ஒரு வேலைன்னு பழைய போட்டோ ஒன்றை எடுத்துட்டு வந்து, அதோடு இப்ப அடிச்ச நோட்டிசையும் இணைத்து இவரு சொந்தமா ஒரு தலைப்பு போட்டு கதைரெடி பண்ணி போட்டுள்ளார். இதில் இவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்றும் தெரியவில்லை. அந்த ஹஸரத் ஊரில் இல்லாத விஷயம் உள்ளூரில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே தெரியும் என்று அதனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் துணிந்து பொய் சொல்றாரு. ஆனால் இவரு பொய் சொல்லிட்டு, பள்ளிவாசல் நிர்வாகி களை பார்த்து மீனுக்கு வால், பாம்புக்கு தலை, தவளைக்கு குடல் என்று பொய்க்கதை எழுதி உள்ளார்.
          ஆனால் இவர்தான் வேறு ஜமாத்தில் பொறுப்பு வகித்துக் கொண்டே இந்த பள்ளியிலும் நிர்வாகியாக இருந்தார். மீனுக்கு வாலும், பாம்புக்கு தலையும் என்று தன்னுடைய சுயலாபத்திர்காக டபுள்கேம் ஆடியவர் இவர்தான் என்று எல்லோருக்கும் தெரியும்.
          நான் தவ்கீதுவாதி என்று ஏமாற்றிவரும் இவர் பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்கும் பொழுது ஏதாவது மாற்றங்கள் செய்தாரா. ஒண்ணுமே செய்யவில்லை.
Ø  பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?
Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....? (ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  

அல்ஹம்துலில்லாஹ்...... அல்லாஹ் தான் நாடியவைகளை தனது  நல்லடியார் களை கொண்டு செய்து முடிக்கிறான்.   

    இப்படி பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும். அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? 
                                                                இப்படிக்கு, 
                                  காசியார் கூறிய பிரிந்து சென்றவர்கள் .      
                        

Sunday, March 10, 2013

                கணக்கை கேட்டால்,  கழுதைக்கு கோபத்தை பாருங்க...
         சகோதரர்களே! இவனிடம் என்ன கேட்டோம். கணக்கை கொண்டு வா. அதுக்கு இவன் என்னலாம் எழுதுரான் பாருங்க. கணக்குக்கும் இவன் எழுதுறதுக்கும் ஏதாவது சம்பந்தம்  இருக்கா...? இவனிடம் கேட்ட அத்தனை கணக்குகளில் ஒன்றுக்காவது கணக்கு காட்டி இருக்கானா....? கணக்கு கேட்டா கணக்கை காட்டுறதுக்கு ஒனக்கு என்ன கொல்லை. திருடிட்டு கணக்கை காட்டாம அலையிர திருட்டு நாயி. இவர நிரூபிக்கனுமாம். மயிர புடுங்கணும். கணக்க காட்டுனா தான் ஒமேல அவதூறு சொல்றாங்கன்னு நிரூபணம் ஆயிடுமே. அதைவிட்டுட்டு கிறுக்கன் மாதிரி உளராத. நீ முதல்ல எல்லா கணக்கயும்  காட்டுல. எல்லாத்தையும் நான் நிரூபிக்கிறேன். சேம்பிளுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லட்டா. ஸ்கூல் டெபாசிட் பணத்த கள்ளத்தனமா களவாண்டின நாயிதானடா நீ. திருட்டு நாய. இவன திருடன்னு சொல்லக்கூடாதாம். தௌகீதுவாதின்னு சொல்லனுமாம். வட்டி மூசாவிற்கு ஆசையா பாரு. ஒன்னைய போயி தௌகீதுவாதின்னு நினைக்கிறவன் கிறுக்கனாத்தான் இருப்பான்.
      கணக்க கேட்டா கணக்கை காட்ட வக்கத்த மூதேவி ஆற்றங்கரையில ஜாலியா இருந்தனாம். ஆமால நா ஜாலியா தான் இருந்தேன். நான் யார் கூட இருந்தேன்னு சொல்லட்டால. சொன்னா தாங்கமாட்டல. நீயே தூக்கு மாட்டி செத்துபோயிருவடா. போடா போ. நீ குடும்பத்த பத்தி பேச ஒனக்கு என்ன அருகதை இருக்கு. நம்மூருலயே   சண்டை போடும்போது தெருவுல ஆம்பிளைங்க முன்னாடி சேலய தூக்கி காட்டுன ஒரே  பொம்பள யார் குடும்பம்னு தெரியாதா...? குடும்பத்தா பத்தி நீ பேச வந்துட்டியா…? ஆமா டா அப்புறம் மேல் வீட்டுல இருந்தா எச்சி துப்பி விடுறேன்னு தான அல்லாஹ் மேல இருந்து கீழ்வீட்டுக்கு  இறக்கிட்டான். திரும்பவும் புத்திகெட்டு போயி ஜன்னல வேற மூடி வச்சியிருக்கியாமே...? திரும்பவும் மர்கஸ் மர்கசா பஞ்சாயத்துக்கு வரும்போல..
      டேய் அன்னா ரசூலுல்லாஹ் என்று சொன்னவர் இன்று ஐவேளை தொழுவது தப்பில்லைடா. ஆனால் அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லி க்கொண்டே மக்காஹ் ஹாஜியார், மதீனா ஹாஜியாரை ஏமாற்றுவதுதான் தப்பு  என்னடா இது கூட தெரியல நீ எப்படி தௌகீதுவாதின்னு நீயே சொல்ற... புரியல..
     ஏல களவாண்டி, பிள்ளைகளுக்கு பால்மாவு வாங்க காசு இல்லாம இருக்கிறது தப்பு கிடையாது. ஆனா அடுத்தவன் துட்டை களவாண்டி பிள்ளைகள வளர்த்து ஆளாக்குவது தான் தப்பு. மகள் கல்யாணத்திற்க்கு கடன் வாங்கி திரும்ப கொடுப்பது தப்பில்லை. ஆனால் பார்ட்னர் துட்டை களவாண்டி அல்லது  பார்ட்னர் வீட்டு வாசலில் நின்று என்    மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் ஐந்து லட்சம் தாருங்கள் என்று பிச்சை எடுத்து கல்யாணம் நடத்துவது தான் தப்பு.
        பிறக்கும் போதே ஓரினசேர்க்கைன்னு எழுதி இருக்கியே. உனக்கு எப்படி தெரியும். இவளோ ரசிச்சி எழுதி இருக்கியே. யாவாரத்தை இதை வைச்சே வளர்த்து கொண்டான்னு சொல்றியே. நீ அப்படிதான் வியாபாரத்தில் சேர்ந்தியா. ஒங்க அண்ணன் போன்ற  மற்றவர்களை எல்லாம் கலட்டி விட்டுட்டு நீ மட்டும் அவனோட சேர்ந்து இருந்தியே. சேர்ந்து பண்ணின வியாபாரம் அவ்ளோ இனிப்பா, ருசியா இருந்துச்சோ...? ஆமா ஒனக்கு மட்டும் தான முன் பல் இவ்ளோ எடுப்பா வெளிய தள்ளிட்டு இருக்கிறதே...ஏன்...என்னடா நடக்குது....? இன்னும் நீ அதை விட்டுட்டு திருந்தலையா...? 
       உன்னை கடைசிவரைக்கும் நம்புனது நசீர் தாண்டா. உன்னை பற்றி குற்றச்சாட்டு வரும் போதெல்லாம் நீ தௌகீத்வாதி என்ற நம்பிக்கையில் உன்னை விட்டு கொடுக்காமல் அவர் அப்படி செய்து இருக்கமாட்டார், டெபாசிட் பணத்த அவர் எடுத்து இருக்க மாட்டார் திரும்பவும் ஒரு வாட்டி பாங்க்ல செக் பண்ணுங்க, பாய் அப்படி ஆள் கிடையாது என்று பல தடவை சொல்லியிருக்கான். ஆனா நம்மஊரு மார்கஸ்ல வைச்சு கூடயே இருந்த அவனுக்கு போயி நம்பிக்கை துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு. நீ மனசாட்சியே இல்லாத கேடுகெட்ட ஜென்மம்டா. போடா ...ச்சீ. நீ பிணத்தில் இருந்து காசு எடுத்து தின்கிற பரம்பரையை சேர்ந்தவன் என்று தெரியாலே கடைசிவரை  உன்னை நம்பிவிட்டான். 
     எல வட்டி வாங்கி மாட்டிகொண்ட நாயே, கஷ்டத்தில்   கடன் வாங்குறதும், வாங்கிய கடனை  திருப்பி கொடுத்து விடுவதும் தவறே கிடையாது. நல்ல  வசதியா இருந்து கொண்டே  களவாண்டுவதும், அடுத்தவரை  நம்பிக்கை  மோசடி  செய்து ஏமாற்றுவதும்    தான் தவறு.   
         எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் தான். 1980-ல 5000 ரூபாய், 1983-ல 3000 ரூபாய்,1993- 1500 ரியால், காலமாகிவிட்ட சாத்தார்பாய் கணக்கு என்று உனக்கு சம்பந்தமில்லாத அந்த காலத்துல உள்ள கணக்கை எல்லாம் சொல்றியே, நீ, ஒன் குடும்பம் உட்பட சம்பாதித்து தின்ன கணக்கு இப்ப நாங்க கேட்கிற கடை கணக்கு அத மட்டும் சொல்வனான்னு ஏம்பா அடம்புடிக்கிற ஏன்டா ... கணக்கு இல்லையாஅல்லது அது கணக்காக இல்லையா...?    
                                                                   இப்படிக்கு,
                                        ரியாத் அவுட்நபர்.     

Thursday, February 28, 2013

                             போலி பில் விவகாரம். நடந்தது என்ன...?  
    சகோதரர்களே வட்டி விஷயத்தில் விரட்டியடிக்கப்பட்ட போலி தௌஹீத்வாதியான பண்ணையார் வாடகை கொடுத்துவிட்டதாக கூறிவரும் பொய் போலி பில் விஷயத்தில் வழக்கம் போல பொய் தகவலை பரப்பி வருகிறான். அன்று ஜும்மாவிர்க்கு பிறகு நடந்தத பேச்சுவார்த்தையில் அவன் வைத்திருக்கும் போலி பில்லை காண்பித்து அங்கிருந்தவர்களிடம் நான் வாடகை கொடுத்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறான். அதற்கு நிர்வாகத்தினர் நீ வாடகை தரவில்லை இந்த ரசீதை நாங்கள் தரவில்லை. எங்களிடம் கணக்கு சரியாக இருக்கிறது. மாதாமாதம் பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் வரவுசெலவு கணக்கு ஒட்டப்படுகிறது. பள்ளிவாசலிலிருந்து வெளியில் வாடகைக்கு கொடுக்கப்படும் சிறிய கரண்டி,வாளி முதல் ஏணி வரையிலான கணக்கு கூட எழுதி ஒட்டப்படுகிறது. யார் வேண்டும் என்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள். அவனுடன் வந்த இரண்டு நபர்களை பள்ளி  கணக்கை இப்பவே வந்து பார்த்து கொள்ளலாம் என்று நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். வருவதாக கூறிய இரண்டு நபர்களும் இன்றுவரையிலும் வரவில்லை. இது தான் நடந்த உண்மை. இதை அன்று ஜும்மாவிர்க்கு வந்தவர்களிடம் உண்மையை விசாரித்து கொள்ளுங்கள்.
           ஆனால் இந்த பொய் சத்தியவாதி நடந்தவற்றிக்கு மாறாக செயலாளர் ஒத்து கொண்டார். எல்லோருக்கும் நன்றி, கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி, முதலில் என்னை திட்டிய இளைஞர்கள் பின்னர் என்னை உணர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி என்று எழுதிவிட்டான். அவனுடன் வந்திருந்தவர்களிடம் ‘’ஏற்கனவே 90 மாச சம்பளம் பாக்கின்னு சொல்லி ஏமாற்றியவனை இன்னுமா நம்புறீங்க...’’’ என்று கேட்டதர்க்கு அவர்கள் ‘’இல்லை பாய்  வெறும் நாலாயிரத்தையா  ஏமாற்ற போகிறார் என்பதாலும் .அதுவுமில்லாமல்  இரண்டு  பில் புக் வைத்துள்ளார்கள் நிரூபிக்கிறேன்’’என்று கூறியதையும்  நம்பிதான் வந்தோம். (லட்சகணக்குல  கணக்கே  இல்லாம அடிச்சவன். வெறும் நாலாயிரத்தையா ஏமாற்ற போறான்.என்ற அவர்களுடைய நினைப்பும் ஒரு வகையில் சரிதான்.) ஆனால் இவன் இந்த குழப்பம் நாலாயிரதுக்காக இதை பண்ணவில்லை. அது இறைவன் நாடினால் வெளிவரும்.
     மேலும் இது சம்பந்தமாக ‘’ஏற்கனவே வக்ஃப் போர்டில் கம்ப்ளைண்ட் செய்திருக்கிறான். அது உங்க்களுக்கு தெரியுமா’’... என்று கேட்டதற்க்கு. அவர்கள் ‘’இல்லை.எங்களுக்கு தெரியாது.அப்படி ஒண்ணும் சொல்ல வில்லை.  மறைத்து விட்டார்.’’ என்று கூறினார்கள். அவர்களை இப்பவும் பொய் சொல்லிதான் கூப்பிட்டு வந்துள்ளான். வந்து ஒரு மண்ணையும் நிரூபிக்கவில்லை.கடைசியில் அவர்களை சாட்சியாக வைத்து  நிரூபித் ததாக இன்னொரு பொய்யை எழுதிவிட்டான்.
   அவனை முதலில் விமர்சித்ததாகவும் பின்னர் உணர்ந்து கொண்டதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி,என்று அவன் எழுதிய இளைஞர்களிடம் ‘’அப்படி என்னப்பா உணர்ந்து கொண்டீர்கள்’’ என்று கேட்டதற்க்கு அவர்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் வைத்து ‘’ வாடகை கொடுக்க வக்கில்லை என்றால் எழுதிக் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே என்று நாக்கை புடுங்குர மாதிரி கேட்டாச்சு. நல்ல குடும்பத்தை சேர்ந்த மான ரோசமுள்ளவனாக இருந்தால் அன்றே நாண்டிருப்பான். ஆனா இவன் அப்படிபட்ட ஆள் இல்லை என்று உணர்ந்து கொண்டோம்.’’ என்று கூறினர். நீங்க இப்படி உணர்ந்ததுக்காகவா நன்றி சொல்லி இருக்கிறான்.என்று கேட்டதற்க்கு ‘’அதான் எங்களுக்கும் ஒண்ணும்புரியல.சரியான கிறுக்கணா இருப்பானோ’’என்று  கூறுகிறார்கள். நடந்தது இப்படி  இருக்க சம்பந்தமே இல்லாம    ஏன் தான் எல்லா விசயத்திலேயும் உண்மையை மறைத்து  இப்படி பொய்யை  பரப்பிக்   கொண்டும்,எழுதிக் கொண்டும்  அலைவதையே தொழிலாக வைத்துள்ளான்  என்று   தெரியவில்லை.            
                

Thursday, February 7, 2013

         பள்ளிவாசலுக்கு சேர வேண்டிய வாடகையும்.. பண்ணையாரும் - 2


        சகோதரர்களே! இவன் லட்சணம் ஏற்கனவே  கிழிஞ்சி கொண்டு  இருக்கு.
 இவன் மார்வாடி கதை, வட்டி வாங்கி விரட்டி அடிக்கப்பட்ட கதை போன்ற
 வை மற்றும்   ஊரில் நாறிய பஞ்சாயத்தில் அவன் கள்ளன் என்றும், பிராடு 
 என்றும், வாயாலேயே  சொன்ன கணக்கு போலிக் கணக்கு  என்றும் நிரூபி
 க்கப்பட்டும் இவன்  திருந்திய  பாடில்லைஇதில் இவனுடைய பிராடு
 தனத்தை நான் நிரூபிக்க வேண்டுமாம். ஏற்கனவே இவன் ஒரு  விசயத்தில் பள்ளிவாசல் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் சர்வ
 சாதாரணமாக  பொய்சத்தியம் செய்தவன்அதனால நிரூபிக்க வா என்று
அவன்  கூப்பிடுவதை நம்பினால் பத்தோடு பதினொன்னாக இன்னொரு
 பொய்சத்தியம்  பண்ணிட்டு அவன் பாட்டுக்கு போய்ட்டே இருப்பான்.
 அப்புறம் பள்ளிவாசலுக்கு பணத்தை யார் தருவார்கள். 

            இப்படித்தான் இன்னொரு நபரிடம் நல்ல வசம்மா லட்சக் கணக்குல
 நம்பிக்கை மோசடி பண்ணிட்டு  அவரையும் நிரூபிக்கத் தயாரா..? முபாஹ
 லாவிற்கு தயாரா..? என்று கூப்பிட்டான். அதற்கு பணத்தை இழந்த அந்த
 நபர் கணக்கு காட்டாத நாயிட்ட  என்ன பேச. அவன் பாட்டுக்கு  முபாஹலா
 விற்கு கூப்பிட்டு விட்டு ''சரிங்க பாய் கணக்கு நோட்டு எரிந்து போய்
 விட்டதுஅதனால் கணக்கு கேட்காதீங்க.அதையும் மீறி  நான் தப்பு
  செய்திருந்தால் என் குடும்பத்தை அல்லாஹ் தண்டிப்பான்'' என்று கூறி
 அசால்ட்டா  சொல்லிட்டு  போய் விடுவான். பணம் என்னுடைய பணம்
 அவனுக்கு என்ன எனக்குதான் நஷ்டம். அவன் அடிச்ச வரைக்கும் அவனுக்கு
 லாபம். அதனால முபாலாஹாவிற்கு  ரெடியா  வருவான்.  முபாலஹா
 வெல்லாம் அல்லாஹ்விற்கு பயந்தவங்களுக்குமட்டும் தான்.இவனை 
 போன்ற ஆளுக்கு இல்லை.  இவன்  அல்லாஹ்விற்கு பயந்தவன் என்றால்
 தான் கணக்கு ஒழுங்காக காண்பித்து இருப்பானே....என்று கூறி இருக்கிறார்.  

              சகோதரர்களே இந்த இரண்டு சம்பவத்தையும் விசாரித்து  நீங்கள்
 உண்மையை தெரிந்து கொண்டாலே  உங்களுக்கு இவன் எப்படிபட்டவன்,
 இவன் சத்தியமும், இவன்  முபாஹலாவும் எப்படிபட்டது என்று தெள்ளத்
 தெளிவாக  புரிந்துவிடும்.

               இவன் தான் உண்மையென்று நிரூபிக்க வேண்டும் என்றால்
 நெட்டிலேயே நிரூபிக்க வேண்டியதுதானேஏற்கனவே வேறொரு
 விசயத்தில் வாடகை ரசீதை அவனுடைய  ப்ளாக்கில் ஸ்கேன் செய்து
 வெளியிட்டு  இருந்தானே, எழுதியும்  இருந்தானேஇப்பமட்டும்  அவன்
 வாடகை செலுத்தி விட்டதாக சொன்ன ரசீதையும், அதற்கு முந்திய 
 ரசீதையும்  ஸ்கேன் செய்து  ஏன் போடவில்லை..? அதைப்பற்றி  ஏன்
  எழுதவில்லை. உன்னிடம் கேள்வி கேட்ட அதே ரியாத்தில் உள்ளவர்கள் 
 உட்பட நிறைய நபர்கள் என்னிடமும் அவன் ஏன் எழுதவில்லை என்று
 கேட்கிறார்கள். உண்மையை எழுது  பாப்போம். 


         என்னுடைய ப்ளாக்கிற்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ் வருகிறது. தினமும்
 குறைந்தது இரண்டு கேள்வியாவது கேட்டுகிட்டே தான்  இருக்கிறார்கள்
 சமீபத்தில் கூட    ''மளிகைக் கடையில் நடந்தது என்ன''....?     ''யார்
 கொழுந்தனார்''...?     ''கொத்தனார் யார்''...?      ''யார்  கைய யார்'' ....?  
   ''யாருக்கும்....  யாருக்கும்''...?     ரசீது விஷயம் என்னாச்சி...?    ''புதுசா  வேற
ஒருத்தருடைய   கடையை அமுக்க  முயற்சி நடக்குதா...''  என்று ஒருத்தர்
 கேட்கிறார் ''பூர்வீக  கடைக்கு பழையபடி  முயற்சியா..'' அப்படின்னு 
 இன்னொருத்தர்  கேக்கிறார்இன்னும்  நாவால் சொல்ல முடியாத  அளவிற்கு  கேள்விகள்  கேட்டுக்  கொண்டுதான்  இருக்கிறார்கள்நான் இந்த கேள்விக் கெல்லாம் பதில்  எழுதி கொண்டா இருக்கிறேன். இல்லை அதெல்லாம் வெளியிட்டா இருக்கிறேன்.அது போல இதுபற்றியும் நிறைய நபர்கள் கேட்கிறார்கள்.  இது பொது பிரச்சனை. இதை மட்டும்  வெளியிட்டு உண்மை வெளிவரும் என்று எழுதி இருந்தேன்.   
       
              இந்த ரசீது விஷயம் பள்ளி விஷயம் என்பதால் இன்ஷா அல்லாஹ்......
 விரைவில்  உண்மை வெளிவரும். என்றுதான் எழுதி இருந்தேன். ஏன்
 இத்தனை ஆண்டுகளாக பரிசுத்தவான் போல நடிச்சுட்டிருந்த உன்னுடைய 
வேசத்தை அல்லாஹ்  கலைக்க வில்லையா. ஏன் நீ சீரக கடையில்
ஆட்டைய  போட்டது, சீட்டு பணம் போட்டது  மார்வாடியிடம்  வாங்கியது
 நிலத்தை அமுக்கியது,  வட்டி விசயத்தில் விரட்டி அடிக்கப்பட்டது வரை
 எல்லா விசயத்தையும்  அல்லாஹ் வெளிப்படுத்த வில்லையா. அதுபோல
 இதுவும் ''இன்ஷா  அல்லாஹ்.... உண்மை  கண்டிப்பாக  வெளிவரும்


       நான் ஏன் நிரூபிக்க வேண்டும். நீ என்னை வைத்து பள்ளிவாசலுக்கு வந்து
 முபாலஹா என்று  சொல்லி  துண்டை போட்டு தாண்டி விடுவாய். பிறகு 
 நிர்வாகத்தினர்  என்னிடம்  அந்த பணத்தை கேட்பார்கள் .  நீ யோக்கியன்
 என்றால்  நீ பள்ளி வந்து  நிரூபி இல்லை யென்றால் நீ எங்கு  நியாயம்
கிடைக்கும் என்று நினைக்கிறாயோ அங்கு வந்து  நீ உண்மை என்று  நிரூபி.
  ஏன் ஓடி ஒழியிற. அல்லது இந்த ப்லாக்லேயே நிரூபி.  நீ பிராடு
 என்று நான்  மட்டுமா  சொல்கிறேன் ஊரே சொல்கிறது.

                  ஏற்கனவே உன்னை நம்பி  பஞ்சாயத்துக்கு வந்தவர்களின நிலைமை 
 எனக்கு தெரியாதா.? அவர்களை  சின்னைபையங்கள் என்றாய்.  நீ  கூப்பிடுகி
 றாய் என்று  நானும் வந்து பணத்தை  இழக்க  என்னிடம் துட்டு இல்லை. 
 உன் லட்சணம், உன் சத்தியம், உன் முபாலஹா பற்றி தெரிந்த பிறகும்
 உன்னிடம் முபாஹலாவிற்கு வர நான்  என்ன கலவாண்டிய பணத்தையா
 வச்சிருக்கேன்....?.உடனே வரசொன்னேன் யாரும் வரவில்லை. நான்
 யோக்கியன்  வெற்றி வெற்றி என்று ஏற்கனவே சொன்ன மாதிரி
 சொல்லிராத. எல்லோரும் சிரிக்கிறார்கள். போ போய் பள்ளிக்கு போய் 
 நீயே  நிரூபி.  ஆனா நீ வரமாட்டாய். உனக்கு  கேரண்டி சொல்லி,
முபாஹலா சொல்லி எல்லாம்  நல்லவன்  ஒருத்தன்  கூட வர மாட்டான்.
ஏன் உன்னுடன் சிரித்து பேசி கொண்டிருக்கிற ஒன்னு ரெண்டு நபர்கள்
கூட உனக்காக வரமாட்டார்கள். ஆனாலும் சொல்கிறேன்   ''இன்ஷா 
 அல்லாஹ்.... உண்மை  கண்டிப்பாக  வெளிவரும்.  

     
   

Monday, January 28, 2013

          பள்ளிவாசலுக்கு சேர வேண்டிய வாடகையும்.... பண்ணையாரும்.... 
                        
               சகோதரர்களே ! போலி ரசீது சம்பவத்தை பற்றி பண்ணையார்
ஒன்றுமே எழுதவில்லையே ஏன்..?  தேவையில்லாத விஷயத்தை பற்றி
எல்லாம் பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் பண்ணையார் தான் கையும் களவுமாக
மாட்டிகொண்டதால் ஒன்னும் எழுதவில்லையா... ? என்று நிறைய
சகோதரர்கள் விசாரிக்கிறார்கள். அதன் உண்மை விளக்கத்தை  நம்மிடமும் கேட்கிறார்கள். இன்ஷா அல்லாஹ்...... விரைவில்  உண்மை  வெளிவரும்.  

                           கள்ள ரசீதும்... மாட்டிகொண்ட கள்ளனும்....     

Thursday, January 24, 2013

                             நஷ்ட கணக்கும் .... பண்ணையாரின்  அப்பனும்...
                                   நம்பிக்கை மோசடியும் பண்ணையாரும்....

                அப்பன் எட்டுஅடி பாஞ்சி  ஆட்டைய போட்டு வூடு வாசல் சேர்த்து வச்சாலும் அது காணாம இந்த பண்ணையார் பதினாறு முழம் பாஞ்சி  சொத்து சேர்க்க அலையிற  அலைச்சலை பாருங்க. அவன் அப்பனாவது வியாபாரம்ன்னு  ஒன்னு செஞ்சி அண்ணன்தம்பிய எல்லாம் கழட்டி விட்டிட்டு  நஷ்டம் ஏற்பட்டமாதிரி  விருதுநகர்வரைக்கும் அலைஞ்சி திரிஞ்சி கொஞ்சம் கஷ்டப்பட்டு  நஷ்டகணக்கு காட்டி  சொத்து  சேர்தாருன்னா இந்த பண்ணையார்  நாயி உள்ளூருகாரனுக்கே கள்ளகணக்கு(தங்க கணக்கு)  காட்டுனது இல்லாம அது தெரியுமா? இது தெரியுமா?  இதை  வெளியிடவா..? அதை வெளியிடவா...?ன்னு  எழுதிறியே. ஏன் ஒன்  அப்பன்  விருதுநகர் வியாபாரிக்கு  எழுதுன லட்டரை வெளியிடு பாப்போம். அப்ப எல்லாம் தெரியும். இந்த ஆட்டய  போடற  புத்தி உனக்கு எங்கேயிருந்து வந்திச்சின்னு வெட்ட வெளிச்சமாயிரும். முதல்ல அதை வெளியிடு.  
  
               இந்த பண்ணையாருக்கு தான் என்னா...... அறிவு.. ? மடப்பய. உழைக்க வக்கத்த நாயி எப்படிரா செலவு பண்ணற.. டெய்லி பஸ்ஸுல சுத்துரியாமே...   எப்படி காசு வருது.. பஸ்ஸை  விட்டுட்டா ஆட்டோல வேறயாமே... நீ  கெட்ட கேட்டுக்கு உனக்கு ஆட்டோ கேக்கோ.... உழைச்சி சம்பாதிக்கிறவனுவளே  ஆட்டோல போவமாட்டுக்காங்க.  நீ  எந்த வேலையும்  இல்லாத  வெட்டிப்பய  உனக்கு  ஆட்டோ ஒரு கேடா...  உனக்கு வருமானம் ஏது...  ஏதாவது
பலசரக்குகடைல  வேலை பார்க்கிறியா....கொத்து வேலை  பார்க்கிறியா.....(கொழுந்தனார் இல்லப்பா அதான் அந்த  கொத்தனார்.  கொத்தனாரு ) வாழைத்தார் சுமக்கிறியா... இல்ல விவசாயம் ஏதும் பண்ணுறியா... வெள்ளை அடிக்கிறியா.  என்ன தான் செய்ற..? ஒரு பொட்டி  கடையாச்சும் உண்டால..ஒரு மயிரும் கிடையாது  இந்த லட்சணத்துல பண்ணையாராம்.

                     நீ எந்த பண்ணை வச்சிருந்த... உனக்கு சொந்தமா  ஒரு ஈமு கோழியாச்சும் உண்டால கூமு (ட்டை) .   ஒன்னு பெயர  மாத்து இல்லை ஈமு பண்ணை  வைல  சொம்பப்பயள.   நீயெல்லாம் ஒரு ஆளு..  வட்டி  வாங்கிட்டு அலையிற நாயி நீ   பண்ணையாரா..... எந்த ஊருலயாவது  பண்ணையாரா இருக்கிறவன்  வட்டிக்கு வாங்கி தின்னுட்டு அலைவானாடா.( ரத வீதி கதைய முடியண்டா).  முறுக்கு விக்ககூட  லாயக்குஅத்த   மூதேவி  ஒனக்கு பொறுப்பு, பதவிலாம்   கேக்குதோ...  எந்த ஊருக்கும் போவாம உள்ளூருலேயே கடக்குறியே நீ  ஊருல அப்படி  என்னத்ததான்   வெட்டி முறிக்க... போடா  போய்  நாலு  ஊருக்கு போய் இனிமேலாவது  உழைச்சி சம்பாதிக்கிற  வழியை   பார்.  இப்படி எல்லாம் எழுத நேரம் இருக்காது, அங்கங்க போய்   பஸாது  பரப்ப நேரம் இருக்காது. ஒரு  வேலையும் பார்க்காம சும்ம இருந்தா கிறுக்குத்தனமா எழுதிட்டு தான்  கிடப்ப.   இங்கே பளுதியால  ஆள்  தேவையாம் . விசா ரெடியா இருக்கு .                   

                                                                                  இப்படிக்கு,
                                                                           ரியாத்  அவுட்நபர்.