அதில் மனச்சிதைவுக்கு சில காரணங்களை டாக்டர் கூறுகிறார். தமிழில் மனச்சிதைவு பற்றிய புத்தகங்கள் மிக குறைவு. இந்த புத்தகம் மிக தெளிவாக விளக்குகிறது.
- வாழ்க்கை நெருக்கடி
- சிறு வயதில் துன்புருத்தப்பட்டிருந்தால்
- பரம்பரை காரணம் (25%)
- சமுதாய குழப்பம்
இதில் சமுதாய குழப்பம் என்பது இந்த சமுதாயத்தை திருத்த தான்மட்டுமே பிறந்திருப்பதாக மற்றவர்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, சமுதாயத்தை திருத்த போவதாக சொல்லி கிளம்பி கடைசியில் மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுவது. மேலும் இந்த மாதிரி சைக்கோ ஆகிரவர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குடும்பத்தினரும், சமுதாயமுமே. இதனால் மனச்சிதைவுக்கு ஆளான சைக்கோ மக்களால் கவனிப்பாரற்றும், ஒதுக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை அச்சத்தோடும் கூட (உறவினர்கள் உட்பட) நோக்குகிறார்கள்.
ஆனால் இந்த மனச்சிதைவை (சைக்கோ) உறவினர்கள் அல்லது நண்பர்கள் நினைத்தால் அவர்கள் மனநல மருத்துவர்(Psychiatrist) உதவியுடன் குணப்படுத்தலாம். இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி ஆகும்.
3 comments:
புண் பட்ட நெஞ்சிக்கும். புண்ணாக்கிய நெஞ்சிக்கும் சரியான மருந்தை கொடுத்த என்னோட நன்றி உரித்தாகுக.
வசியப்படுத்துவன் என்று கூறுகிறீர் no problem , நாங்கள் சலாம் சொன்னால் நீங்களும் ஒரு இஸ்லாமியனை போன்று பதில் கூறுபவராக இருந்து பாருங்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் அல்ல இன்ஷா அல்லா நிச்சயமாக நீங்களும் வசியப்படுவீர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
எங்களுடன் அன்பாக பேசி பாருங்கள் ! நாங்கள் உங்கள்கு வசியப்படலாம்.நாமிருவரும் தக்வாவிற்கு வசியப்படுவோம்.அப்புறம் உங்கள்கு தெரியும் மேலும்,மெய்யரிவுல்லோற்கு நன்கு புரியும். ம( )னக்கோளாறு உடையோருக்கு நீங்கள் தற்போது எழுதிருப்பது போலவே
தெரியும்.
சைக்கோ பற்றி சில குறிப்புகள் கொடுத்தீர்கள்.நான் அறிந்ததில் சிலவற்றை மட்டுமே எழுதி உள்ளீர்கள். இறுப்பினும அவர் குணமாக வாய்ப்புகல் ஏதும் இருக்கிறதா........................ குணமடைய குறிப்புகள் ஏதும் இருப்பின் அக்குறிப்பை பன்னையார்க்கு அனுப்பவும். குறிப்பு:இந்நிலை யார்க்கும் வரக்கூடாது என இறைவனிடம் பிராத்திக்கிறேன் ஆமீன்.
இப்படிக்கு
அஞ்சா நெஞ்சனின்
அண்ணனின் தம்பி
Post a Comment