Total Pageviews

Friday, August 19, 2011

vennaiyaarin tambi said...
உழவு தொழில் (உழவர்) கேவலமா?
இஸ்லாத்தில் உழவு தொழில் ஹராமா
?
உழவரிடம் வேலை செய்வது ஹராமா?
சமீபத்தில் உங்களுக்கு சலாம் சொன்னவருக்கு பதில் சலாம் சொல்லாமல் உழவனுக்கு உழவு வேலை பார்கிறவன் என்று திருவாய் மலர்ந்துள்ளீர். இது சரியா?
வேலையே செய்யாமல் திரிவதற்கு உழவரிடம் வேலை செய்வதே மேல்.

Monday, August 15, 2011

அரசன்;;
பெயர் முதல் அனைத்திலும் பொய்யிலே புரளும் அரசன் மற்றும் வகையறாக்களின் பொய்களை சுட்டிக்காட்டியபோது மறுமொழி தராத அரசன் உப்பு சப்பு இலாத விசயத்தை இங்கே வரிந்து கட்டியுள்ளார்.காவல் நிலையத்தில் ,ஆய்வாளர் முன்னிலையில் முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் போனில் அழைப்புகள் வந்தால் அட்டென் பண்ணாமல் இருப்பதே நாகரிகம்.அந்த நாகரிகத்தின் அடிப்படையில் பார்த்தால் பிரச்னைகள் சம்பந்தமாகவே போன் வந்திருக்க வேண்டும் .அதனால் தான் அவையின் மரபையும் மீறி அவர் போனில் பேசியுள்ளார் என்பதை யூகிக்க முடியும் .மற்ற மேலாண்மை குழு உறுப்பினர்கள் எல்லாம் ஸ்டேசனுக்கு வந்து விட்டதால் ,சென்னையிலுள்ள மேலான்மைகுழு உறுப்பினர்களே தொடர்பு கொண்டிருக்க முடியும்,என்பதும் யூகமே .அது உண்மையாகவும் இருக்கலாம்,உண்மை இல்லாமலும் இருக்கலாம்.அது அல்லாமல் மற்ற சொந்த அழைப்புகளாக இருந்தால் அவர் அனைவர்களையும் அவமதித்துள்ளார் என்பதே பொருள்.விவகாரம் நேரத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கும் போது அதில் கவனம் இல்லாமல் அது தவிர்த்து ஏனைய சொந்த அழைப்பிற்கு பதில் சொல்லியிருந்தால் அது அவை அவமதிப்பே .


என்ற மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார். வந்திருக்க வேண்டும் , யூகிக்க முடியும், கொண்டிருக்க முடியும், என்பதும் யூகமே, அது உண்மையாகவும் இருக்கலாம்,உண்மை இல்லாமலும் இருக்கலாம்,என்பதே பொருள், பதில் சொல்லியிருந்தால் அது அவை அவமதிப்பே. போன்ற ஆணித்தரமான வார்த்தைகளை கொண்டு மிக தெளிவாக பதில் சொல்லி உள்ளார்.நான் கேட்ட கேள்விக்கு இது தான் சரியான பதில் என்றால், அதில் உள்ள உண்மையை விளங்கி கொள்ளுங்கள்.

August 15, 2011 4:32 PM

Friday, August 12, 2011


ப க. பவிற்கு கேள்வி:
போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சமரச முயற்சியில் முடிவு ஏற்படாத நிலையில்சென்னையிலிருந்து போனில் உங்களது தொழ வராத செயலாளருக்கு உத்தரவுகள் வந்து கொண்டு இருக்கஅதன்படி அவர் இரண்டாவது ஜமாத்தில் பிடிவாதம் காட்//// என்று எழுதி உள்ளீர்கள்


அரசனின் கேள்வி:
அன்று காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு செயலாளர் பசீர் அவர்கள் செல் போனில் பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது வெளியில் வந்து பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
இந்த இரண்டு கேள்விக்கும் பதில் உண்மையை நீங்கள் கூறினால் நீங்கள் உண்மையாளரா? அல்லது பொய் சத்தியம் செய்பவரா? என்று மக்களுக்கு விளங்கி விடும்.(இது பண்ணை நியுசிலும் வரும்)
இந்த கேள்விக்கு கள்ளவோட்டு கேள்விக்கு பதில்சொல்லாமல் ஓடியது போல் இல்லாமல் பதிலை ஆவலுடன்.... ..
(உண்மையை) எதிபார்க்கும் தம்பி அரசன்.

Sunday, August 7, 2011

ப.க.ப-விற்கு கேள்விகள்;

'''இவர்களது பொய்களை சுட்டி காட்டினால் ஒப்பந்தம் முடிந்து விட்டது இடத்தை ஒப்படையுங்கள் என்கின்றனர்.ஒப்பந்தம் முடிந்தால் மீண்டும் ஒரு ஒப்பந்தமோ ஒப்பந்தம் இல்லாமலோ எங்களது தொழுகைகளுக்கு இடம் அளிப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன குடி முழுகி போகும் சமாச்சாரம் (வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011) என்று ப.க.ப. எழுதிஉள்ளார்.

அரசனின் கேள்விகள்;;

1- ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?(ஒரு முஸ்லிமிற்கு அழகு ஒப்பந்தத்தை மீற கூடாது)

2- நீங்கள் இதுவரை ஒப்பந்தம் நீட்டிப்பு பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டு இருக்கிறீர்களா?
3- நீங்கள் அல்லவா அன்று காவல் நிலையத்தில் ஒப்பந்தம் நீடித்து கேட்கிறீர்களா என்று ஆய்வாளர் உங்களிடம் கேட்டதற்கு '' தந்தாலும் சரி, தரவில்லைஎன்றாலும் சரி, சிவிலில் பார்த்து கொள்ளுங்கள்'' என்று (முறையற்ற முறையில்) பதில் அளித்தீர்கள். இது முறையான பதிலா?
4- இந்த பதிலை கேட்ட பிறகும் எந்த நடுநிலையாளரை வைத்து உங்களிடம் பேச முடியும்? சென்ற ரமளானில் (நமது ஊரில் அல்ல, தமிழ்நாட்டில்) நடந்த சம்பவத்தை யாரும் மறக்க வில்லை இந்நிலையில் யார் பேச முன் வருவார்கள்?

பள்ளியில் உங்களுக்கு (எல்லோருக்கும், எல்லா பள்ளிகளிலும்) உள்ள உரிமை பள்ளியில் தொழுகை, அடக்கம் ,திருமணம் மற்றும் மார்க்க விசயத்தில் அனைத்திலும் பங்கு தானே தவிர பள்ளி சொத்தை தனியாக பிரித்து தாருங்கள் என்று கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பிரித்து கொடுக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

August 7, 2011 2:54 PM

ibrahim சொன்னது…

நடுநிலையார்கள் யார்? நீங்கள் சொன்ன உண்மையான ,நடுநிலையான தவ்ஹித்வாதிகளையே நடுநிலை யாளர்களாக வைத்துக் கொள்வோம்.6 ஆகஸ்ட், 2011 9:16 pm....


அரசன் கேட்பது ;;;;
! அப்போ நமது ஊரில் நடுநிலையான தௌஹீத்வாதிகள் உள்ளனர் என்று ஒப்பு கொள்கிறீர்களா?
!! நடுநிலையான தொவ்ஹீத்வாதிகளுக்கு நான் சொன்ன விளக்கம் உண்மை என்று ஒப்பு கொள்கிறீர்களா?
!!! ஒப்பந்தம் மீறமாட்டோம் என்ற உறுதிமொழியை காணோம்?

August 7, 2011 1:12 PM

Saturday, August 6, 2011

Anonymous Arasan said...

/////அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுபடுபவர்களாக இருந்தால் நீங்கள் இப்படி கோர்ட்டுக்குக் போலீசுக்கும் அலையமாட்டீர்கள்.நமது ஊரில் உள்ள நடுநிலையாளர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருப்பீர்கள்.////// என்று எழுதயுளீர்கள்.

நீங்கள் நடுநிலையாளர்கள் என்று யாரை கூறுகிறீர்கள்.முதலில் அவர்கள் பெயரை சொல்லுங்கள். அவர்கள் மூலம் நீங்களே ஜமாத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இப்போ பிரச்சனையே நீங்கள் சொல்லும் நடுநிலையாளர்கள், நடுநிலையாளர்களா?
அவர்கள் மூலம் தீர்வு கண்டால் அந்த ஒப்பந்தத்தை நீங்கள் (மீண்டும்) மீற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
இதை விளக்கி நீங்களே அமர்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

August 6, 2011 12:49 AM

Delete
Anonymous Arasan said...

அவர்கள் (நிர்வாகத்தினர்) தான் நீங்கள் சொல்லுவது போல் வீம்பு செய்கிறார்கள் என்றால் நீங்கள் அந்த இடத்தை விட்டு கொடுத்து விட்டு வேறு ஒரு நல்ல இடத்தில் உங்கள் பணியை செய்யலாமே?
நீங்கள் ஏகத்துவத்தை முழுமையாக அறிந்தவர்கள் என்றால் முதலில் விட்டு கொடுப்பதை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள்.
அதற்கு அல்லாஹ்வின் அருளும் கிடைக்கும்.

August 6, 2011 12:55 AM

Delete

Tuesday, August 2, 2011

Anonymous arasan said...

ப.கப-விடம் கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
///வெளியூர் மாணவர்களுக்கு வான் வசதி குறைவின் காரணமாக சலாம் அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி டூரிஸ்தர் வான் புக் பண்ணினோம். அதன் பின்னர் டியு கட்ட முடியாமலும் இரண்டு வான்களை விற்று ஒரு வான் வாங்கினோம் அதனால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ஐந்து லட்ச ரூபாய்.அதில் சலாம் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்துஆயிரம் ரூபாயும் நான் எண்பதினாயிரம் போட்டு சரி கட்டினோம்.///// என்று ப.க.ப-வில் எழுதி உள்ளார்.
அதற்க்கு நான் கேட்ட கேள்வி.
! வேன் டியுவில் (Due) வாங்கியதாக கூறி உள்ளீர்களே அது வட்டி தானே?
!! சலாம் 1,75,000 ரூபாயும் , நீங்கள் 80,௦௦௦000 ரூபாயும் கட்டியாதாக கூறி உள்ளீர்.
பாட்னர் என்றால் சரிபாதி தானே முறை.ஆனால் இது என்ன முறை?
!!! மீதி ரூபாயை யார் கட்டினார்கள்?. அவ்வளவுதான் கட்ட முடிந்தது என்றும் எழுதி உள்ளீர்கள். மீதியை எப்படி கணக்கு முடித்தீர்கள்.?
இது உங்கள் தனிப்பட்ட விவகாரம் என்று கூறாதீர். நீங்கள் இதுவரை பிறரின் தனிப்பட்ட விசயங்களைத்தான்,( குடி,வட்டி,விபச்சாரம்) குறை கூறி உள்ளீர்கள்

July 29, 2011 4:13 PM

Delete
Anonymous Arasan said...

//// நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்./////
என்று ப.க.ப.வில் எழுதி உள்ளார்.
ஆனால் உண்மை என்னவெனில் கருத்து அமர்வுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதற்க்கு முன் இரண்டு உறுதிமொழி உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
!. பொய் சத்தியம் செய்ய கூடாது
!! ஒப்பந்தம் மீற கூடாது
என்று இரு உறுதிமொழியையும் உங்கள் ப்ளாக்கில் உறுதி கூறுங்கள் (open declare) என்ற செய்தியை அன்றே அனுப்பி விட்டேன். அந்த மெசேஜை ப.க.ப.விற்கும் அனுப்பிஉள்ளோம்.மேலும் pannainews என்ற ப்ளாக்-லும், மேலும் இடிமாங்க்கரை வென்னையாரிலும் அனுப்பிஉள்ளோம். அந்த மெசேஜை அவர் வெளியிட வில்லை. அனால் pannainews இல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஒரு செய்தியும் வர வில்லை என்ற பொய்யை (மீண்டும்) வழக்கம்போல் அரங்கேற்றி உள்ளார்.

July 31, 2011 6:00 PM

Delete
Blogger ibrahim said...

Pannai news க்கு பதில்கள்
http://kasiyaribrahim.blogspot.com/

August 2, 2011 8:09 AM

Delete
Blogger ibrahim said...

Pannai news க்கு பதில்கள்
http://kasiyaribrahim.blogspot.com/

August 2, 2011 8:09 AM

Delete
Anonymous Arasan said...

ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;

இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
கேள்வி
!... கள்ள ஓட்டு போட்டார்கள் என்றால் கள்ள ஓட்டு போட உங்கள் பூத் கமிட்டி-யினர் கள்ள ஓட்டு போட அனுமதித்த ரகசியம் என்ன ? எதிரணியிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
!!... ஒன்று அவர்கள் கள்ள ஓட்டு போட்டது உண்மை அல்லது நீங்கள் சொன்ன கள்ள ஓட்டு விவகாரம் பொய்
!!! இல்லையென்றால் உங்கள் அணியினர் பணம் வாங்கி கள்ள ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது உண்மை.

August 2, 2011 12:35 PM

Delete
Anonymous Arasan said...

ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;

இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
கேள்வி-2
!... ஒருவேளை பூட்டப்பட்ட ஓட்டு பெட்டியை மாற்றிவிட்டார்கள் என்றால் மாற்றப்பட்ட ஓட்டு பெட்டியில் கையூட்டு வாங்கி கொண்டு பெட்டியில் கையெழுத்து போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
!! அல்லது என்னும் போது இருந்த உங்கள் ஏஜண்டுகள் கையெழுத்து இல்லாத ஓட்டு பெட்டியை எண்ண கையூட்டு வாங்கி கொண்டு அனுமதித்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
எது உண்மை (உண்மையை மட்டும்) விளக்கவும்.....

August 2, 2011 12:44 PM

Delete
Anonymous Arasan said...

ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
கட்டும் போது தற்காலிக பள்ளி என்று கூறிவிட்டு அதை மண்டபம் என்று மாற்றியது யார் ? அதற்கு பொதுகுழுவில் அனுமதி வாங்கினீர்களா ? தற்காலிக பள்ளி பட்ஜெட் இவ்வளவு என்று ஊர் மக்களிடம் தெரிவித்தீர்களா ? collection செய்த 75% பணத்தில் தற்காலிக பள்ளி கட்ட அனுமதி அளித்தது யார் ? அனுமதி கேட்டது புத்திசாலித்தனமா? 2 மார்ச், 2011 12:31 am- என்ற கேள்விக்கு
////புனரமைப்பு கமிட்டி மீது இளைஞர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் .அந்த கமிட்டியும் ஆர்வ கோளாறினால் தவறு இழைத்தது.////
என்று பதில் அளித்து உள்ளீர்கள்.
இப்போ என் கேள்வி:
!. பள்ளி வாசல் கட்ட கொடுக்கப்பட்ட பணத்தில் தவறிழைத்த , தடம் புரண்ட புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை ஏகத்துவவாதி-யாகிய நீங்கள் இன்னும் ஆதரிகிறீர்களா?
கேள்வி-2
///இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்டது.இன்சா அல்லாஹ் நேரடி விவாதத்திற்கு வரட்டும் இதற்கும் பதில் தருகிறேன் .இல்லையெனில் உங்களது ஐடியை தாருங்கள்.அந்த தனி நபர் மீதுள்ள எனது குற்ற சாட்டுகளை கூறுகிறேன் .அவரிடம் அதை விசாரித்துக் கொள்ளுங்கள்.////
என்று பதில் அளித்து உள்ளீர்கள்
!!.. ஒரு தனிநபர் காரணம் என்றால் தடம் புரண்ட, தவறிழைத்த பு.க நிர்வாகத்தை அந்த தனி நபர்தான் நடத்தி வந்தாரா?. அப்போ அதில் (பு.க) நிர்வாகிகளின் பங்கு என்ன?
!!!.. அந்த தனி நபரின் தவறுக்கு நீங்களும் அமைதியாக இருந்ததின் மர்மம் என்ன?

August 2, 2011 1:12 PM

Delete
(அல்லாஹ்வை கொண்டு நீங்கள் செய்யும்)உங்களுடைய சத்தியத்தின் காரணமாக நீங்கள் நன்மைகள் செய்வதற்கும், இறையச்சம் கொள்வதற்கும் மக்களிடையே நல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கும் அல்லாஹ்வை தடையாக ஆக்கிவிடாதீர்கள். அல்லாஹ் செவியுறுவோனும், மிக்க அறிவோனுமாவான்.
அல்-குர்ஆன--2;224

தம் (பொய்ச்) சத்தியங்களை அவர்கள் கேடயமாக ஆக்கிக்கொண்டு, பிறகு அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர் . நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகத் தீயதாகும்.
அல்-குர் ஆன--63;02

ப.க.ப-விற்கு கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;;
! ஒப்பந்தம் மீறுவது இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
!! மூன்று வருட குடிசை கட்ட மட்டும் அனுமதி வாங்கிவிட்டு மூன்றுவருடம் முடிந்த
பின்பும் காலியும் பண்ணாமல், கூரை போடவசூல் செய்ய தௌஹீதில் அனுமதி உண்டா?
இப்படிக்கு
அரசன்

July 28, 2011 10:22 PM

Delete
Anonymous Arasan said...

''''அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை அன்று''''
என்று ப.க.ப. கேட்டுள்ளார்.
அதற்கு எனது பதில்
இது வரை பள்ளிவாசல் புனரமைப்பு நான் (அரசன்) பணம் பற்றி கேட்டேன் அதற்கு நீங்கள் (ப.க.ப.) '''அதில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக'' செவ்வாய், 26 ஏப்ரல்-2011 என்று கூறி உள்ளீர்கள்.
. இப்போ சொல்லுங்கள் இந்த பதிலில் என்ன நியாயம் வலுபெற்றுள்ளது ?

July 28, 2011 10:41 PM

Delete
Anonymous Anonymous said...

anru kaaval nilaiyathil enna nadanthathu enru kooravillayae yaen?

July 28, 2011 10:51 PM

Delete
Anonymous Arasan said...

ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
ப.க.ப. சொன்னது (07-05-2011) //// பள்ளிவாசலுக்கு சொத்துக்களையோ அல்லது ஆதாயம் வரக்கூடியதையோ த்தான் வக்ப் செய்வார்கள் நட்டப் படுவதை யாராவது வக்ப் செய்வார்களா?அப்படி செய்தால் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா////
என்று எழுதிஉள்ளார். இப்போ நான்(அரசன்) கேட்பது........
!. அஜீஸ் டாக்டர் அவர்கள்(குடும்பம்) பள்ளியை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்களா? அல்லது வேறு
யாரிடமும் ஒப்படைத்தார்களா?
!! பள்ளிவாசலிடம் ஒப்படைத்திருந்தால் அது வக்ப் செய்யப்பட்டது என்றே அர்த்தம்.
நீங்களே பள்ளிவாசலிடம் ஒப்படைத்தார் அன்று எழுதி உள்ளீர்கள். பின்னர் இவ்வாறு சொன்னால் அது பொய் இல்லையா?

July 29, 2011 10:49 AM

Delete
Anonymous Arasan said...

ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
////அடுத்து நான் சத்தியம் பண்ணியபோது அங்கு இருந்த நடுநிலைதவ்ஹித்வாதி சாட்சிகளை யார் என்று சொன்னால் அல்லவா நான் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று நிருபிக்க முடியும்/// என்று ப.க.ப எழுதி உள்ளார்
அதற்க்கு எனது பதில் (அரசன்)
அன்று பள்ளியில் வைத்து அப்படி பொய் சத்தியம் பண்ணவில்லை என்று இப்பொழுது
சத்தியம் பண்ண தயாரா?
தயார் என்றால் உங்கள் ப்லொக்கில் எழுதுங்கள்.எங்கள் வேலை இன்னும் மிச்சம். ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.....

July 29, 2011 11:49 AM

Delete
Anonymous Arasan said...

ப.க.ப.-விற்கு பதில் ;
////அது என்ன நடுநிலை தவ்ஹித்வாதிகள் ?பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலையும் ஆட்டுபவர்களா? தவ்ஹித் வாதிகள் ,நடுநிலை தவ்ஹித்வாதிகள் அப்படிஎன்றால் நீங்கள் அத்வைதமா? அல்லது இணைவப்பவரா?/////
என்று எழுதி உள்ளார்.
அதற்கு எனது பதில்
நடுநிலை தவ்ஹீத்வாதி என்றால் உண்மையான தவ்ஹீத்வாதிகள்.
தவ்ஹீத்வாதி என்ற பெயரில் பிழைப்பு நடத்தி வரும் குழப்பவாதிகள் அல்ல.

July 29, 2011 12:06 PM

Delete
Anonymous Anonymous said...

கருத்து பரிமாற்ற அமர்வுக்கு பரணிகரை பண்ணையாரில் அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு எனது பதில்

'''அமர்வுக்கு நாங்கள் ஜமாத்தை அழைத்து வருகிறோம். அதற்கு முன்னர் அவர்களிடம் இருந்து இரு உறுதிமொழியை எதிர்பார்க்கிறோம்
! பொய் சத்தியம் பண்ண மாட்டோம்
!! ஒப்பந்தம் மீற மாட்டோம்
என்ற இரு உறுதிமொழியை அளித்தால் அந்த அமர்வுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று அவருக்கு (ப. க.ப) செய்தி அனுப்பினோம். அதை அவர் வெளியிடவில்லை.

இப்படிக்கு
அரசன்

July 28, 2011 10:11 PM

Delete
Anonymous arasan said...

ப.க.ப-விற்கு கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;;
! ஒப்பந்தம் மீறுவது இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
!! மூன்று வருட குடிசை கட்ட மட்டும் அனுமதி வாங்கிவிட்டு மூன்றுவருடம் முடிந்த
பின்பும் காலியும் பண்ணாமல், கூரை போடவசூல் செய்ய தௌஹீதில் அனுமதி உண்டா?
இப்படிக்கு
அரசன்

July 28, 2011 10:22 PM

Delete