- Arasan said...
/////அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுபடுபவர்களாக இருந்தால் நீங்கள் இப்படி கோர்ட்டுக்குக் போலீசுக்கும் அலையமாட்டீர்கள்.நமது ஊரில் உள்ள நடுநிலையாளர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருப்பீர்கள்.////// என்று எழுதயுளீர்கள்.
நீங்கள் நடுநிலையாளர்கள் என்று யாரை கூறுகிறீர்கள்.முதலில் அவர்கள் பெயரை சொல்லுங்கள். அவர்கள் மூலம் நீங்களே ஜமாத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இப்போ பிரச்சனையே நீங்கள் சொல்லும் நடுநிலையாளர்கள், நடுநிலையாளர்களா?
அவர்கள் மூலம் தீர்வு கண்டால் அந்த ஒப்பந்தத்தை நீங்கள் (மீண்டும்) மீற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
இதை விளக்கி நீங்களே அமர்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.- Arasan said...
அவர்கள் (நிர்வாகத்தினர்) தான் நீங்கள் சொல்லுவது போல் வீம்பு செய்கிறார்கள் என்றால் நீங்கள் அந்த இடத்தை விட்டு கொடுத்து விட்டு வேறு ஒரு நல்ல இடத்தில் உங்கள் பணியை செய்யலாமே?
நீங்கள் ஏகத்துவத்தை முழுமையாக அறிந்தவர்கள் என்றால் முதலில் விட்டு கொடுப்பதை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள்.
அதற்கு அல்லாஹ்வின் அருளும் கிடைக்கும்.
Total Pageviews
Saturday, August 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ibrahim சொன்னது…
நடுநிலையார்கள் யார்? நீங்கள் சொன்ன உண்மையான ,நடுநிலையான தவ்ஹித்வாதிகளையே நடுநிலை யாளர்களாக வைத்துக் கொள்வோம்.6 ஆகஸ்ட், 2011 9:16 pm....
அரசன் கேட்பது ;;;;
! அப்போ நமது ஊரில் நடுநிலையான தௌஹீத்வாதிகள் உள்ளனர் என்று ஒப்பு கொள்கிறீர்களா?
!! நடுநிலையான தொவ்ஹீத்வாதிகளுக்கு நான் சொன்ன விளக்கம் உண்மை என்று ஒப்பு கொள்கிறீர்களா?
!!! ஒப்பந்தம் மீறமாட்டோம் என்ற உறுதிமொழியை காணோம்?
Post a Comment