(அல்லாஹ்வை கொண்டு நீங்கள் செய்யும்)உங்களுடைய சத்தியத்தின் காரணமாக நீங்கள் நன்மைகள் செய்வதற்கும், இறையச்சம் கொள்வதற்கும் மக்களிடையே நல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கும் அல்லாஹ்வை தடையாக ஆக்கிவிடாதீர்கள். அல்லாஹ் செவியுறுவோனும், மிக்க அறிவோனுமாவான்.
அல்-குர்ஆன--2;224
தம் (பொய்ச்) சத்தியங்களை அவர்கள் கேடயமாக ஆக்கிக்கொண்டு, பிறகு அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர் . நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகத் தீயதாகும்.
அல்-குர் ஆன--63;02
No comments:
Post a Comment