Total Pageviews
Tuesday, August 2, 2011
3 comments:
-
-
/////அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுபடுபவர்களாக இருந்தால் நீங்கள் இப்படி கோர்ட்டுக்குக் போலீசுக்கும் அலையமாட்டீர்கள்.நமது ஊரில் உள்ள நடுநிலையாளர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருப்பீர்கள்.////// என்று எழுதயுளீர்கள்.
நீங்கள் நடுநிலையாளர்கள் என்று யாரை கூறுகிறீர்கள்.முதலில் அவர்கள் பெயரை சொல்லுங்கள். அவர்கள் மூலம் நீங்களே ஜமாத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இப்போ பிரச்சனையே நீங்கள் சொல்லும் நடுநிலையாளர்கள், நடுநிலையாளர்களா?
அவர்கள் மூலம் தீர்வு கண்டால் அந்த ஒப்பந்தத்தை நீங்கள் (மீண்டும்) மீற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
இதை விளக்கி நீங்களே அமர்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள். - 8/06/2011
-
-
அவர்கள் (நிர்வாகத்தினர்) தான் நீங்கள் சொல்லுவது போல் வீம்பு செய்கிறார்கள் என்றால் நீங்கள் அந்த இடத்தை விட்டு கொடுத்து விட்டு வேறு ஒரு நல்ல இடத்தில் உங்கள் பணியை செய்யலாமே?
நீங்கள் ஏகத்துவத்தை முழுமையாக அறிந்தவர்கள் என்றால் முதலில் விட்டு கொடுப்பதை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள்.
அதற்கு அல்லாஹ்வின் அருளும் கிடைக்கும். - 8/06/2011
-
-
சகோதரர் இப்ராகிம் அவர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்ததற்காக அடித்து, மூன்றுநபர்கள் மீது கம்ப்ளைண்டும் கொடுத்தபிரச்சனையின், அன்றையதினத்தில்
கேள்வி: 1 உங்களுக்கு நோட்டீஸ் தந்தார்களா?
கேள்வி: 2 அந்தப்ரச்சனை பள்ளிவாசலக்கு வந்தபோது உங்களக்கு நோட்டீஸ் தரப்பட்டதாக சத்தியம் செய்தீர்களா?
கேள்வி: 3 நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்த மூன்றுபேரும் நோட்டீஸ் கொடுத்தார்களா?
கேள்வி: 4 ஸ்டேஷன்இல் வைத்து நீங்களும், உங்களின் வகையறாக்களும் அடிக்கவே இல்லை என்று கூறினீர்களா? தயவுசெய்து கட்டுரைவடிவில் இல்லாமல் கேள்விகளுக்கு ஆம் / இல்லை என்று எளிதாகபதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன். - 8/17/2011
ப.கப-விடம் கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
///வெளியூர் மாணவர்களுக்கு வான் வசதி குறைவின் காரணமாக சலாம் அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி டூரிஸ்தர் வான் புக் பண்ணினோம். அதன் பின்னர் டியு கட்ட முடியாமலும் இரண்டு வான்களை விற்று ஒரு வான் வாங்கினோம் அதனால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ஐந்து லட்ச ரூபாய்.அதில் சலாம் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்துஆயிரம் ரூபாயும் நான் எண்பதினாயிரம் போட்டு சரி கட்டினோம்.///// என்று ப.க.ப-வில் எழுதி உள்ளார்.
அதற்க்கு நான் கேட்ட கேள்வி.
! வேன் டியுவில் (Due) வாங்கியதாக கூறி உள்ளீர்களே அது வட்டி தானே?
!! சலாம் 1,75,000 ரூபாயும் , நீங்கள் 80,௦௦௦000 ரூபாயும் கட்டியாதாக கூறி உள்ளீர்.
பாட்னர் என்றால் சரிபாதி தானே முறை.ஆனால் இது என்ன முறை?
!!! மீதி ரூபாயை யார் கட்டினார்கள்?. அவ்வளவுதான் கட்ட முடிந்தது என்றும் எழுதி உள்ளீர்கள். மீதியை எப்படி கணக்கு முடித்தீர்கள்.?
இது உங்கள் தனிப்பட்ட விவகாரம் என்று கூறாதீர். நீங்கள் இதுவரை பிறரின் தனிப்பட்ட விசயங்களைத்தான்,( குடி,வட்டி,விபச்சாரம்) குறை கூறி உள்ளீர்கள்
July 29, 2011 4:13 PM
//// நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்./////
என்று ப.க.ப.வில் எழுதி உள்ளார்.
ஆனால் உண்மை என்னவெனில் கருத்து அமர்வுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதற்க்கு முன் இரண்டு உறுதிமொழி உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
!. பொய் சத்தியம் செய்ய கூடாது
!! ஒப்பந்தம் மீற கூடாது
என்று இரு உறுதிமொழியையும் உங்கள் ப்ளாக்கில் உறுதி கூறுங்கள் (open declare) என்ற செய்தியை அன்றே அனுப்பி விட்டேன். அந்த மெசேஜை ப.க.ப.விற்கும் அனுப்பிஉள்ளோம்.மேலும் pannainews என்ற ப்ளாக்-லும், மேலும் இடிமாங்க்கரை வென்னையாரிலும் அனுப்பிஉள்ளோம். அந்த மெசேஜை அவர் வெளியிட வில்லை. அனால் pannainews இல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஒரு செய்தியும் வர வில்லை என்ற பொய்யை (மீண்டும்) வழக்கம்போல் அரங்கேற்றி உள்ளார்.
July 31, 2011 6:00 PM
Pannai news க்கு பதில்கள்
http://kasiyaribrahim.blogspot.com/
August 2, 2011 8:09 AM
Pannai news க்கு பதில்கள்
http://kasiyaribrahim.blogspot.com/
August 2, 2011 8:09 AM
ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
கேள்வி
!... கள்ள ஓட்டு போட்டார்கள் என்றால் கள்ள ஓட்டு போட உங்கள் பூத் கமிட்டி-யினர் கள்ள ஓட்டு போட அனுமதித்த ரகசியம் என்ன ? எதிரணியிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
!!... ஒன்று அவர்கள் கள்ள ஓட்டு போட்டது உண்மை அல்லது நீங்கள் சொன்ன கள்ள ஓட்டு விவகாரம் பொய்
!!! இல்லையென்றால் உங்கள் அணியினர் பணம் வாங்கி கள்ள ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது உண்மை.
August 2, 2011 12:35 PM
ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
கேள்வி-2
!... ஒருவேளை பூட்டப்பட்ட ஓட்டு பெட்டியை மாற்றிவிட்டார்கள் என்றால் மாற்றப்பட்ட ஓட்டு பெட்டியில் கையூட்டு வாங்கி கொண்டு பெட்டியில் கையெழுத்து போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
!! அல்லது என்னும் போது இருந்த உங்கள் ஏஜண்டுகள் கையெழுத்து இல்லாத ஓட்டு பெட்டியை எண்ண கையூட்டு வாங்கி கொண்டு அனுமதித்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
எது உண்மை (உண்மையை மட்டும்) விளக்கவும்.....
August 2, 2011 12:44 PM
ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
கட்டும் போது தற்காலிக பள்ளி என்று கூறிவிட்டு அதை மண்டபம் என்று மாற்றியது யார் ? அதற்கு பொதுகுழுவில் அனுமதி வாங்கினீர்களா ? தற்காலிக பள்ளி பட்ஜெட் இவ்வளவு என்று ஊர் மக்களிடம் தெரிவித்தீர்களா ? collection செய்த 75% பணத்தில் தற்காலிக பள்ளி கட்ட அனுமதி அளித்தது யார் ? அனுமதி கேட்டது புத்திசாலித்தனமா? 2 மார்ச், 2011 12:31 am- என்ற கேள்விக்கு
////புனரமைப்பு கமிட்டி மீது இளைஞர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் .அந்த கமிட்டியும் ஆர்வ கோளாறினால் தவறு இழைத்தது.////
என்று பதில் அளித்து உள்ளீர்கள்.
இப்போ என் கேள்வி:
!. பள்ளி வாசல் கட்ட கொடுக்கப்பட்ட பணத்தில் தவறிழைத்த , தடம் புரண்ட புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை ஏகத்துவவாதி-யாகிய நீங்கள் இன்னும் ஆதரிகிறீர்களா?
கேள்வி-2
///இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்டது.இன்சா அல்லாஹ் நேரடி விவாதத்திற்கு வரட்டும் இதற்கும் பதில் தருகிறேன் .இல்லையெனில் உங்களது ஐடியை தாருங்கள்.அந்த தனி நபர் மீதுள்ள எனது குற்ற சாட்டுகளை கூறுகிறேன் .அவரிடம் அதை விசாரித்துக் கொள்ளுங்கள்.////
என்று பதில் அளித்து உள்ளீர்கள்
!!.. ஒரு தனிநபர் காரணம் என்றால் தடம் புரண்ட, தவறிழைத்த பு.க நிர்வாகத்தை அந்த தனி நபர்தான் நடத்தி வந்தாரா?. அப்போ அதில் (பு.க) நிர்வாகிகளின் பங்கு என்ன?
!!!.. அந்த தனி நபரின் தவறுக்கு நீங்களும் அமைதியாக இருந்ததின் மர்மம் என்ன?
August 2, 2011 1:12 PM