அரசன்;;
பெயர் முதல் அனைத்திலும் பொய்யிலே புரளும் அரசன் மற்றும் வகையறாக்களின் பொய்களை சுட்டிக்காட்டியபோது மறுமொழி தராத அரசன் உப்பு சப்பு இலாத விசயத்தை இங்கே வரிந்து கட்டியுள்ளார்.காவல் நிலையத்தில் ,ஆய்வாளர் முன்னிலையில் முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் போனில் அழைப்புகள் வந்தால் அட்டென் பண்ணாமல் இருப்பதே நாகரிகம்.அந்த நாகரிகத்தின் அடிப்படையில் பார்த்தால் பிரச்னைகள் சம்பந்தமாகவே போன் வந்திருக்க வேண்டும் .அதனால் தான் அவையின் மரபையும் மீறி அவர் போனில் பேசியுள்ளார் என்பதை யூகிக்க முடியும் .மற்ற மேலாண்மை குழு உறுப்பினர்கள் எல்லாம் ஸ்டேசனுக்கு வந்து விட்டதால் ,சென்னையிலுள்ள மேலான்மைகுழு உறுப்பினர்களே தொடர்பு கொண்டிருக்க முடியும்,என்பதும் யூகமே .அது உண்மையாகவும் இருக்கலாம்,உண்மை இல்லாமலும் இருக்கலாம்.அது அல்லாமல் மற்ற சொந்த அழைப்புகளாக இருந்தால் அவர் அனைவர்களையும் அவமதித்துள்ளார் என்பதே பொருள்.விவகாரம் நேரத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கும் போது அதில் கவனம் இல்லாமல் அது தவிர்த்து ஏனைய சொந்த அழைப்பிற்கு பதில் சொல்லியிருந்தால் அது அவை அவமதிப்பே .
என்ற மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார். வந்திருக்க வேண்டும் , யூகிக்க முடியும், கொண்டிருக்க முடியும், என்பதும் யூகமே, அது உண்மையாகவும் இருக்கலாம்,உண்மை இல்லாமலும் இருக்கலாம்,என்பதே பொருள், பதில் சொல்லியிருந்தால் அது அவை அவமதிப்பே. போன்ற ஆணித்தரமான வார்த்தைகளை கொண்டு மிக தெளிவாக பதில் சொல்லி உள்ளார்.நான் கேட்ட கேள்விக்கு இது தான் சரியான பதில் என்றால், அதில் உள்ள உண்மையை விளங்கி கொள்ளுங்கள்.
1 comment:
உளவு தொழில் (உழவர்) கேவலமா? இஸ்லாத்தில் உளவு தொழில் ஹராமா? சமீபத்தில் உங்களுக்கு சலாம் சொன்னவருக்கு பதில் சலாம் சொல்லாமல் உழவனுக்கு உளவு வேலை பார்கிறவன் என்று திருவாய் மலர்ந்துள்ளீர். இது சரியா?
Post a Comment