இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும் !
Total Pageviews
Tuesday, August 2, 2011
ப.க.ப-விற்கு கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;; ! ஒப்பந்தம் மீறுவது இஸ்லாத்தில் அனுமதி உண்டா? !! மூன்று வருட குடிசை கட்ட மட்டும் அனுமதி வாங்கிவிட்டு மூன்றுவருடம் முடிந்த பின்பும் காலியும் பண்ணாமல், கூரை போடவசூல் செய்ய தௌஹீதில் அனுமதி உண்டா? இப்படிக்கு அரசன்
July 28, 2011 10:22 PM
Arasan said...
''''அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை அன்று'''' என்று ப.க.ப. கேட்டுள்ளார். அதற்கு எனது பதில் இது வரை பள்ளிவாசல் புனரமைப்பு நான் (அரசன்) பணம் பற்றி கேட்டேன் அதற்கு நீங்கள் (ப.க.ப.) '''அதில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக'' செவ்வாய், 26 ஏப்ரல்-2011 என்று கூறி உள்ளீர்கள். . இப்போ சொல்லுங்கள் இந்த பதிலில் என்ன நியாயம் வலுபெற்றுள்ளது ?
ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி; ப.க.ப. சொன்னது (07-05-2011) //// பள்ளிவாசலுக்கு சொத்துக்களையோ அல்லது ஆதாயம் வரக்கூடியதையோ த்தான் வக்ப் செய்வார்கள் நட்டப் படுவதை யாராவது வக்ப் செய்வார்களா?அப்படி செய்தால் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா//// என்று எழுதிஉள்ளார். இப்போ நான்(அரசன்) கேட்பது........ !. அஜீஸ் டாக்டர் அவர்கள்(குடும்பம்) பள்ளியை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்களா? அல்லது வேறு யாரிடமும் ஒப்படைத்தார்களா? !! பள்ளிவாசலிடம் ஒப்படைத்திருந்தால் அது வக்ப் செய்யப்பட்டது என்றே அர்த்தம். நீங்களே பள்ளிவாசலிடம் ஒப்படைத்தார் அன்று எழுதி உள்ளீர்கள். பின்னர் இவ்வாறு சொன்னால் அது பொய் இல்லையா?
July 29, 2011 10:49 AM
Arasan said...
ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி; ////அடுத்து நான் சத்தியம் பண்ணியபோது அங்கு இருந்த நடுநிலைதவ்ஹித்வாதி சாட்சிகளை யார் என்று சொன்னால் அல்லவா நான் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று நிருபிக்க முடியும்/// என்று ப.க.ப எழுதி உள்ளார் அதற்க்கு எனது பதில் (அரசன்) அன்று பள்ளியில் வைத்து அப்படி பொய் சத்தியம் பண்ணவில்லை என்று இப்பொழுது சத்தியம் பண்ண தயாரா? தயார் என்றால் உங்கள் ப்லொக்கில் எழுதுங்கள்.எங்கள் வேலை இன்னும் மிச்சம். ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.....
July 29, 2011 11:49 AM
Arasan said...
ப.க.ப.-விற்கு பதில் ; ////அது என்ன நடுநிலை தவ்ஹித்வாதிகள் ?பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலையும் ஆட்டுபவர்களா? தவ்ஹித் வாதிகள் ,நடுநிலை தவ்ஹித்வாதிகள் அப்படிஎன்றால் நீங்கள் அத்வைதமா? அல்லது இணைவப்பவரா?///// என்று எழுதி உள்ளார். அதற்கு எனது பதில் நடுநிலை தவ்ஹீத்வாதி என்றால் உண்மையான தவ்ஹீத்வாதிகள். தவ்ஹீத்வாதி என்ற பெயரில் பிழைப்பு நடத்தி வரும் குழப்பவாதிகள் அல்ல.
ப.க.ப-விற்கு கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;;
! ஒப்பந்தம் மீறுவது இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
!! மூன்று வருட குடிசை கட்ட மட்டும் அனுமதி வாங்கிவிட்டு மூன்றுவருடம் முடிந்த
பின்பும் காலியும் பண்ணாமல், கூரை போடவசூல் செய்ய தௌஹீதில் அனுமதி உண்டா?
இப்படிக்கு
அரசன்
July 28, 2011 10:22 PM
''''அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை அன்று''''
என்று ப.க.ப. கேட்டுள்ளார்.
அதற்கு எனது பதில்
இது வரை பள்ளிவாசல் புனரமைப்பு நான் (அரசன்) பணம் பற்றி கேட்டேன் அதற்கு நீங்கள் (ப.க.ப.) '''அதில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக'' செவ்வாய், 26 ஏப்ரல்-2011 என்று கூறி உள்ளீர்கள்.
. இப்போ சொல்லுங்கள் இந்த பதிலில் என்ன நியாயம் வலுபெற்றுள்ளது ?
July 28, 2011 10:41 PM
anru kaaval nilaiyathil enna nadanthathu enru kooravillayae yaen?
July 28, 2011 10:51 PM
ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
ப.க.ப. சொன்னது (07-05-2011) //// பள்ளிவாசலுக்கு சொத்துக்களையோ அல்லது ஆதாயம் வரக்கூடியதையோ த்தான் வக்ப் செய்வார்கள் நட்டப் படுவதை யாராவது வக்ப் செய்வார்களா?அப்படி செய்தால் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா////
என்று எழுதிஉள்ளார். இப்போ நான்(அரசன்) கேட்பது........
!. அஜீஸ் டாக்டர் அவர்கள்(குடும்பம்) பள்ளியை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்களா? அல்லது வேறு
யாரிடமும் ஒப்படைத்தார்களா?
!! பள்ளிவாசலிடம் ஒப்படைத்திருந்தால் அது வக்ப் செய்யப்பட்டது என்றே அர்த்தம்.
நீங்களே பள்ளிவாசலிடம் ஒப்படைத்தார் அன்று எழுதி உள்ளீர்கள். பின்னர் இவ்வாறு சொன்னால் அது பொய் இல்லையா?
July 29, 2011 10:49 AM
ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
////அடுத்து நான் சத்தியம் பண்ணியபோது அங்கு இருந்த நடுநிலைதவ்ஹித்வாதி சாட்சிகளை யார் என்று சொன்னால் அல்லவா நான் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று நிருபிக்க முடியும்/// என்று ப.க.ப எழுதி உள்ளார்
அதற்க்கு எனது பதில் (அரசன்)
அன்று பள்ளியில் வைத்து அப்படி பொய் சத்தியம் பண்ணவில்லை என்று இப்பொழுது
சத்தியம் பண்ண தயாரா?
தயார் என்றால் உங்கள் ப்லொக்கில் எழுதுங்கள்.எங்கள் வேலை இன்னும் மிச்சம். ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.....
July 29, 2011 11:49 AM
ப.க.ப.-விற்கு பதில் ;
////அது என்ன நடுநிலை தவ்ஹித்வாதிகள் ?பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலையும் ஆட்டுபவர்களா? தவ்ஹித் வாதிகள் ,நடுநிலை தவ்ஹித்வாதிகள் அப்படிஎன்றால் நீங்கள் அத்வைதமா? அல்லது இணைவப்பவரா?/////
என்று எழுதி உள்ளார்.
அதற்கு எனது பதில்
நடுநிலை தவ்ஹீத்வாதி என்றால் உண்மையான தவ்ஹீத்வாதிகள்.
தவ்ஹீத்வாதி என்ற பெயரில் பிழைப்பு நடத்தி வரும் குழப்பவாதிகள் அல்ல.
July 29, 2011 12:06 PM