Total Pageviews

Thursday, August 16, 2012

 
                                    வட்டிமூசாவிற்கு பதில்......  
        சகோதரர்களே ! இந்த சைக்கோ   வழக்கம் போலவே    கையெழுத்தில் போர்ஜரி என்று அவதூறாக எழுதி இருக்கான். ஆனால் அவன் போர்ஜரி கையெழுத்து என்று சொல்லப்பட்ட கையெழுத்துகள் யாருடையதோ அவர்களிடமே நீங்கள் விசாரித்து கொள்ளலாம். ஆனால் அவனே  ஒரு விஷயத்தை ஒத்துகொண்டான்பள்ளிவாசல்  சொத்தை விற்க தீர்மானம் போட்டது, நூறு ரூபாய் வாடகைக்கு (பத்து  வருடத்திற்கு ஒருமுறை 50 ரூபாய் கூட்ட வேண்டுமாம்)  தீர்மானம்  போட்டதையும் ஒத்துகிட்டான். ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானம்  போட்டுவிட்டு இவன் யாருக்கு கொடுத்தால் தன் பிழைப்பு ஓடுமோ  அவர்களுக்கு  கொடுக்க திட்டம்  போட்டுஇருக்கான்.  அதுவும்  இவனுக்கு  வாழ்வு  கொடுத்த ஒரே ஏழைக்கு ஐந்து இடம் புக்  பண்ணியதாக  அவனே எழுதிஇருக்கான். அதை இப்போதான் எழுதிஇருக்கான்.
          சகோதரர்களே,  இப்போது இருக்கிற நிர்வாகத்தை கள்ளஒட்டு நிர்வாகம்,  கக்கூஸ்வழி நிர்வாகம் என்றான்.  ஆனால் அவை அனைத்தும்  பொய் என்று மக்கள் விளங்கி கொண்டதால், இப்ப புதியதாக கையெழுத்து போர்ஜரி என்று உளர்றான். அதை நீங்களே (உறுப்பினர்களிடம்) அவர்களிடம்  விசாரித்து உண்மையை விளங்கி, இவன் பிராடு என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த நிர்வாகம் மீது எதுவும் குறை சொல்ல முடியவில்லையே என்ற
மனஉளைச்சலே இவனின் உளறலுக்கு காரணம். தற்போதைய நிர்வாகம் மீது அவதூறு சொல்லிசொல்லி களங்கம் கற்பித்தால் தான் வரும் காலங்களில் தனக்கு வேண்டிய  சில அப்பாவி  பெரியவர்களை  அழைத்து  வந்து  நிர்வாகத்தை கைப்பற்றி  மீண்டும் பள்ளிவாசல் சொத்தை விற்க துடிக்கிறான். விற்பதில் ஏதும் பிரச்சனை வந்தால் இப்ப பஞ்சாயத்து தலைவர் மீது பழி போட்ட  மாதிரி அந்த  அப்பாவி பெரியவர்கள்  மீது பழிபோட்டு விட்டு தான் தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்கிறான். 
            இப்போதைய நிர்வாகம் பள்ளிவாசல் சொத்தை விற்கவோ, பள்ளி துட்டை வீண்விரயம் செய்யவோ  (மண்டபம் முன் கக்கூஸ்  கட்டி துட்டை வீணாக்கியது)  இல்லை .ஆனால் அவனுக்கு அப்படிப்பட்ட  நிர்வாகம்தான் தேவையாம். ஏனென்றால் பள்ளி துட்டு கரியானால் என்ன, பள்ளிவாசல் சொத்து விற்கபட்டால்  என்ன அவன் கதை நடக்க வேண்டும் அல்லவா.
            எனவே இவன் திரும்பவும் வந்து உன் வாப்பாவை நிற்கச் சொல்.உன் மாமனாரை நிற்கச் சொல், உன் பெத்தாப்பாவை நிற்கச் சொல், உன் சொந்தகாரர்களை நிற்கச்சொல் என்று சொல்லிக்கொண்டு உங்கள் கைய-கால புடிப்பான். ஆனா அவன்  நிற்க  மாட்டான். இனிமேல் அவன்  யாரையாவது நிற்கச்சொல்லி உங்கள் வீட்டுவாசல் வந்து நின்றாலோ,  போன் செய்து நிற்கச் சொல் என்றாலோ அவனிடம்  நீ எந்த ஜமாஅத்  என்றும்,  நீ ஏன் நிற்கவில்லை என்றும் கேளுங்கள். ஒரே ஓட்டமா ஓடி விடுவான். 
           இவனுக்கு என்ன தகுதி இருக்குன்னு கேள்வி கேட்க வர்றான்...?  ஆனா  அவுட்நபர்  என்பவருடைய கேள்விகளுக்கு பதிலே  சொல்லாம   ஊமைசாமியார்  மாதிரி கல்லா  இருக்கான். வண்டிவண்டியா பொம்பள  மாதிரி போற  இடமெல்லாம் திட்டிட்டு  அலையறா. அவருக்கு  பதில் சொல்ல முடியாம திக்கி,திணறி அந்த பிரச்னையை திசைதிருப்பதான் இங்க வந்து கக்கூஸ், கக்கூஸ் என்று  புலம்பிட்டு அலையறா. அங்கே பதில் சொல்ல முடியாம,  கணக்கு காட்ட முடியாம  மாட்டிகிட்டு  பேமுழி முழிக்கான். முதல்ல  அங்க  பொய் கணக்கை காட்ட  சொல்லுங்க. ஆவூன்னா....சும்மா கணக்கு  காட்ட வழியில்லாம  நேரா பள்ளிவாசல்  கக்கூஸ்ல வந்து ஒளிஞ்சி கிடக்கான்.  நாத்தம் புடிச்சவன் போல,  ஒழிய வேற இடமே கிடைக்கலையா...?  
          இப்பலாம்  ஊரில் யாரும் இவன் பேச்சை நம்புவதில்லை. அதனால் தான் வெளிநாடு வாழ் சகோதரர்களே-ன்னு உங்களை  கூப்பிடுகிறான். இவன் ஒருக்காசுக்கும் ஆவமாட்டான். ஆக இத்து போனவன். இவனை துரத்தியது துரத்தியதாகவே இருக்கட்டும். உங்களை  வைத்து  உள்ளே வரலாம்னு நினைக்கிறான். உசாராகி கொள்ளுங்கள்.....  
                    
                  

Monday, August 13, 2012

         கணக்கு கேட்டதற்கு கணக்கு காட்டமுடியாத ஆதங்கத்தில் வாய்க்கு வந்தபடி குடும்பத்தில் உள்ள  பெரியவர்கள்,  பெண்கள்  பற்றி  அனாவசியமாக  அவதூறை பரப்பி வரும் இந்த சைக்கோவை  பற்றிய இன்னும் சில உண்மைகள் இன்ஷாஅல்லாஹ் இன்று கண்டிப்பாக வெளிவரும். 

Sunday, August 12, 2012

                      ம்ப்யூட்டரயும், ஜெனரேட்டரயும் எங்கே....?   

         சகோதரர்களே !    இந்த  களவாண்டி பண்ணையார்  யாருக்கு பிறந்தான் என்பதே பெரிய சர்ச்சையாகி கிடக்கு. இந்த லட்சணத்தில இவன் 
அடுத்தவங்களை  இறந்தவர் மகனா.. இருக்கிறவர் மகனா...?  என்கிறான். இந்த முறைகெட்டுப்போனவன்.   ஸ்கூல் டெபாசிட்  பணத்தை  பற்றி  என்னத்த நிரூபிக்க. ..? அந்த பணத்தை யார் அக்கௌண்டில், எந்த பேங்க்-கில்,  எந்த பிரான்ச்லிருந்து யார் டெபாசிட் செய்தார் சொல்லுல. அது யார் பணம்னு தெரிஞ்சிரும் கலவாண்டிபயல. 

            அப்புறம் மார்வாடிட்ட நீ வாங்கியிருந்த  பணம் எதுக்காக வாங்குனதுன்னு
நீ ஒரு பத்திரம் எழுதி மார்வாடிட்ட கொடுத்திருந்தியே, அந்த பத்திரத்தை N -பிரதர்ஸ் பணம்கொடுத்தற்கு அப்புறமாவது காட்டினியா...? அதையும் காட்டலை.
வரவுசெலவு கணக்கு எழுதுன நோட்டையாவது (அந்த பணம் எதுக்காக வாங்கினதுன்னு) காட்டினியா..?  அதுவும் இல்லை. இப்பவும் நீ யோக்கியனா இருந்தா  கணக்க காமிடா திருட்டுபயலே.  

           எப்படி இருந்த  நான் இப்படி ஆயிட்டேன் தெரியுமா... என்கிறான். நீ  எப்ப்பப்ப்ப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ. அது ஒம்பாடு...... அந்த கடையால (உண்மையிலேயே)  உனக்கு  லாபமோ,  நஷ்டமோ அத  கணக்குல காட்டுல பார்ப்போம்.  சும்மா போட்டுக்கிட்டு...  விட்டா பன்னீர்லேயே  குளிச்சவன் சொல்லுவ போல.  சரிப்பா அப்ப்புடி  வாழ்ந்தன்னு  சொல்றிய,  போயும்போய்  அவரு ஸ்கூலுக்குனு வாங்கி வச்ச  கம்ப்யூட்டர  விட்டு வச்சியா...?  அதைகூட வீட்டுக்கு தூக்கிட்டு போயிட்டியடா. ஏன்டா  இப்படியிருக்க........   

            சரி பொருளாதாரத்தில் பலம்மா  இருந்தேன்னு சொல்றியே,  கடையிலே கரண்டு போனா தேவப்படும்னு அவர் வாங்கி வச்சிருந்த  ஜெனரேட்டர எங்க...? எங்கப்பா அதையுமா....? ச்சை இந்த  பொழப்புக்கு...... போடா போடா என்ன ஆளு நீ....? 

             ஓன் வீட்ட வித்த கணக்க சொல்ற.  ஒன்ட்ட அதை யார்ல  கேட்டா...?  நடிக்காதல. எந்த கணக்க கேட்டா நீ எந்த கணக்க சொல்ற...?   நீயெல்லாம் என்னத்த படிச்சி கிழிச்ச, கிறுக்குபயலே...  

             கணக்கை கேட்டு யாரும் யார் பின்னாடியும் ஒழியவில்லை. முன்னாடி, பின்னாடின்னு சொல்லி எங்கேயாவது வழிசொல்லி சுத்தல்-ல  விடலாம்னு பாக்கியோ.. ஆமா சரி ஒன்ட்ட  ஒன்னு  கேட்கணும்.  இதுவரை  கடைல லோடு வந்தா சரக்கை நீ எறக்குனியா இல்ல ஒ வாப்பாஎறக்கினாரா  ..?    வரவர  ஒ பேச்சுல  பக்குவம்  இல்லை.  இன்னும்  கிடந்து   சீரழியாத.

            பாருங்கப்பா திரும்பவும் ஆரம்பிச்ச்ட்டான். கும்பகோணம்  தாடி, கோயம்புத்தூர் மீசை என்னல செய்யுது உனக்கு...? அப்படியே போ திருப்பதி போ அங்க மொட்டை இருக்கும். அதுக்கு என்ன செய்யணும்ல....?  கணக்க எங்கேப்பா  தாடி, மீசை எதுக்கு.   அதெல்லாம்  வேணாம்.  கணக்குதான்  வேணும்.kகணக்க கொண்டுவா.

            ///  என்னவோ 440000/=சும்மா கொடுத்தது போல ஓலமிடும் ////  இது பண்ணையாரின் கதறல்.
     எமது பதில்:              என்னடே என்னாச்சு 485000 /= ன்னு சொன்ன இப்ப திடீர்னு ரூ 440000 /=ன்னு சொல்ற. இன்னும்  கூடுமா  இல்லை  குறையுமாடே. அப்போம்  ரூ 440000 / அசல் என்னா..?  எலேய்   மீதி  ரூ.45000 /=  என்ன ருவ்வாடா   வட்டிமூசா.    
              
              //// நான் உழைத்த பணமாடா அது ///இதுவும் பண்ணையாரின் கதறல்.
      எமது பதில்;              அண்ணன் சொல்டாப்ள ,அவர் உழைச்ச பணமாம்ப்பா. நீ என்னத்தையாவது ஓலத்த தான செய்வே. ஒழைக்க வேற செய்வியா. இது வேறையா எவ்ளோ நாளா இந்த கூத்து...?  நீ உழைச்ச லட்சணந்தான் எல்லோரும்  பார்த்துட்டுதான  இருக்காங்க.  உழைக்கிறாராம். கேட்டுக்காங்க. சரி  உழைக்கட்டும்.  நல்லா உழை.  ஆனா  ஒரு  கணக்கோட உழை. கணக்குதாம்பா எங்கேயும் முக்கியம்.  ச்சரி கணக்கு இருக்கா...?

             //// பண்ணை மகாலில் கணக்கு நோட்டை காட்டுகிறேன் .நோட்டிஸ் அல்ல ஒரு புத்தகமாக வெளிவரும்.////      பண்ணையார் சொல்லிட்டாரு.
    எமதுபதில்:        பரவாஇல்லையே கணக்கு நோட்டு தயாரிக்க ஆரம்பிச்சுட்டாரு 
போல. கணக்கு வந்துரும்...  வரும்...வரும்...  பத்து வருஷ கணக்கு. அப்ப பத்து புத்தகமா..?  கட்டைபுடி போட்ட பை ஒரு முன்னூறு பை ஆர்டர் 
கொடுத்துரவா...? சின்ன புக்கா இருந்தா, இந்த கட்டபுடி பை போதும்.  புக்கு பெருசா  இருந்தால் சிமென்ட் சாக்குதான் வேணும். ரைட்டு லேட்டா வந்தாலும்,  வெய்ட்டா வரான்போல. சரி வரட்டுமே.....   
      
                                                        இப்படிக்கு,
                                                ரியாத் அவுட் நபர் . 

Saturday, August 11, 2012

                  வட்டிமூசா-லாம் பண்ணையாராம்ம்ம்ம்......... 

 இத்தனை வருடங்களாக ஒரு குடும்பத்தின் சகோதரர்களுடைய பணத்தை  ஒட்டுண்ணியாக இருந்து உறிஞ்சி  மகனை விமானப்படைக்கே  அனுப்ப    நினைத்த நீதாண்டா  கூலிப்படை. கணக்கு காட்டாமல் ஒப்பேத்திட்டு அலையிற  நீதாண்டா கள்ளமாடு. கணக்கு கேட்டதால், ஆகா இனி  இவர்களிடம் உரிஞ்சமுடியாது என்று ஒரே ஓட்டமாக ஓடிட்டு என்னல  கதை அளக்கிற...? எனக்கு அல்லாஹ் கை,கால் தந்திருக்கான். நான்  உழைத்து  சாப்பிடுறன். கணக்கு வழக்கு இல்லாம களவாண்டிட்டு, கணக்குநோட்டு இல்லாமலே ஒவ்வொருதர்டையா  எனக்காக வாதாடுங்க  என்று  தொங்கிட்டு  அலையவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  
        எப்பா.... இவர்ட்ட கணக்கு கேக்ககூடாதாம். உன்  வீட்டுக்கு நீ சாமான் வாங்கி குடுத்த கணக்கையா கேட்டன்...? கலவாண்ட்ன  நீ தாண்டா  வெக்கப்படனும், நான் ஏன் வெக்கப்படனும்..?  உன்  மான்கமண்டைக்கு  சொன்னா புரியாது,  நீ ஒன்னு  ச்செய்  நாளைக்கு  நீ ஊருக்கு வேலைக்கு  போறப்ப பஸ்சுல யார்டயாவது பிக்பாக்கெட் அடிச்சிப்பாரு. பஸ்சுல இருக்கிற எல்லோரும் ஒன்னைய போட்டு அடிப்பாங்க. அப்ப நீ  அவங்கள்ட போய்   கேளு. பணத்த பறிகொடுத்தவனுக்கும்,  உங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேளு. அப்போம்தான்   உனக்கு புரியும்.  (கலவாண்டுன  எல்லோரும்  கேட்பாங்கங்க்றது நியாயம்னு புரியும்). 
           இந்த தடவையாவது  நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால்  டெப்பாசிட் பணம்  உன்னுடைய  பணம் என்று கணக்கு நோட்டு  கொண்டுவந்து  நிருபித்து காட்டு உன்னால் கணக்கு கொண்டுவரமுடியாது. கணக்கு நோட்டை காண்பி அது சொல்லும்  உன் பிறப்பை பற்றி.
         ஏற்கனவே  நீ ஒரு மார்வாடிட்ட வாங்கிய கடனையும்  வட்டியையும் சேர்த்து (4 .85  லட்சம் ரூபாய்) அடைத்து விட்டால்  இடத்தை எழுதி தருவதாக சொன்னாய். அவர்களும்  உன் பேச்சை நம்பி கொடுத்தார்களே. ஆனால் நீ இன்றுவரை எழுதி இடத்தை கொடுத்தாயா...? அதனாலதான் உன் கணக்கு  லட்சணத்தை  காட்ட  சொல்கிறேன்.   நிபந்தனையை யார் சொன்னால் என்ன. உன்னிடம் கணக்கு இருந்தால், கணக்கு நோட்டோட  வா.  இதுல  அவர்  கூப்பிட்ட தான் வருவேன், இவரு கூப்பிட்டாதான் வருவேன்னு சொல்லி நாளை கடத்தாதே. உன்னிடம்  கணக்கு நோட்டு இருக்கா.......?  இல்லையா.....?  சொன்னாதானே அடுத்து ஏதாவது வழி தேடலாம். 
            சரிப்பா நம்ம ஊருல எந்த ஜமாத்துலாயாவது போய் வட்டிகணக்கு, சீட்டுகணக்கு, வியாபார பங்குக்கனக்கு, பேச தயாரா...? என்று  நீயே  கேட்டு  அந்த  ஜமாஅத் தலைவரிடம் கணக்கு நோட்டை கொடு. கொடுத்துட்டு எழுது. பெருநாள் அன்று நோட்டீஸ் அடிக்கிற செலவுக்கு நீ கணக்கு நோட்டை  ஜெராக்ஸ் எடுத்து  கொடுப்பா எல்லோருக்கும் தெரியட்டும்.   
                                       இப்படிக்கு,
                               ரியாத் அவுட் நபர்.   
   
               

Friday, August 10, 2012

 
             இந்த வட்டிமூசா  யாருக்கு பிறந்தான்...? இவன் அப்பன்  யாரு...? 
           சகோதரர்களே! இவனின் பிராடுத்தனங்களாலும்,  பல வீட்டு துட்டை களவாண்டியே தின்று  வாழ்கை நடத்தி வருவதாலும்   இவன் யாருக்கு பிறந்தான் என்பதே சந்தேகம்........தான்.  
  1. N-பிரதர்ஸ் ஸ்கூலுக்கு டெபாசிட் செய்த  (அவர்களது  சொந்த  பணத்தை) ஏன்  திருடினாய்...? என்று  கேட்டதற்கு  ''எனக்கு  உரிமையுள்ளது'' என்கிறான். அதனால் இவன் N- பிரதர்ஸின்  தந்தைக்கா பிறந்தான்...? என்று சந்தேகம் உள்ளது.
  2. டாக்டர் ஆரம்பித்த ஸ்கூலை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறான். அதனால் அவன் டாக்டர் குடும்பத்திற்கா  பிறந்தான்....? என்று சந்தேகம் உள்ளது.
  3. இதே ஸ்கூலை டாக்டர்  ஸ்கூல் என்றதற்கு  இல்லை அவர்கள்  நடத்த ஆள் இல்லாமல்  ஊருக்கு கொடுத்துவிட்டார்கள் என்றான். அதனால் இவன் ஊருக்கே பிறந்தவனா.....?  என்று  சந்தேகம்  உள்ளது.   
  4. மார்வாடி  ஒருவரிடம் உரிமையோடு பணம் வாங்கிவிட்டு வட்டியும், முதலும் கொடுக்காமல் இருக்கிறான். அதனால் இவன் வடநாட்டு சேட்டுக்கா   பிறந்தான்....?  என்ற  சந்தேகம்   உள்ளது.
  5. இதற்கும்மேலாக இவன் பிறந்ததாக இவ்வளவு நாளாக நாம் நம்பி கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரே இவன் எக்கேடு கெட்டு   சீரழியட்டும் என்று  விட்டு விட்டதை பார்க்கும் போது இந்த பிறப்பின் சந்தேககங்கள் தீவிரமாவதை  யாராலும்  மறுக்க முடியாது.
          எனவே இந்த சந்தேகங்கள் இருப்பதால் யாராவது இவன் யாருக்கு பிறந்தான்.... ? இவன்  அப்பன்  யாரு.....? என்று  இவன் ரத்தத்தை  அல்லது  ஜீனை வைத்து ஆராய்ச்சி செய்து உண்மையை உலகுக்கு கொண்டு வந்தால் எல்லோருக்கும்  நல்லது.
            பண்ணைமகாலுக்கு அவனே கூப்பிட்டான், சவால் விட்டான்.
 கணக்கு முக்கியம் கொண்டு வா என்றால்  தெருகோணல் கதை  சொல்றான்.  தெருக் கோணலா இருந்தா உனக்கு என்னப்பா..? உன் கணக்கு நல்ல கணக்குத்தான, நேராத்தான இருக்கு. கொண்டு வாயேன்             
 ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால்  கணக்கு கொடுத்து விட்டு பேச சொல்லுங்கள்.  நீ திருடன். நீ என்னடா நிபந்தனை  போடுவது......?   இவனுக்கு வக்காலத்து வாங்குகிறவர்களை   என்னிடம்  பேச சொல்லுங்கள். அவர்களிடம்  சில விசயங்கள் கேட்க  வேண்டி உள்ளது. இவன் வட்டிகணக்கு, சீட்டு கணக்கு என்று  ஒப்புக்கொண்ட  பிறகும்  இவன் என்னவோ  தௌகீதுவாதி  மாதிரி  TNTJ தலைவரிடம் பேச  வரசொல்கிறான். தௌகீதில் வட்டிக்கு இடம் இல்லை, வட்டி, சீட்டு  போன்ற  ஹராமான விவகாரங்களை ( முன்பு இவன் பகிரங்கமாக ஒப்பு கொள்ளவில்லை. ஆனால்..... இப்பொழுது  தான் ஒரு வட்டிமூசா என்று ஒப்பு கொண்டுள்ளான்.)   மர்கசில்  பேச மாட்டார்கள்  என்ற  அடிப்படை 
அறிவு கூட  இல்லாமல்  இவன் கள்ளதௌகீதுவாதி  வேசம்  போட்டு எல்லோரையும் ஏமாற்றி   உள்ளான் என்பதை   உணர்ந்து  இவனை  துரத்துங்கள். 
   
                                                                  இப்படிக்கு,    
                                      ரியாத் அவுட் நபர்.

      பள்ளி பற்றிய செய்திகள் கீழே படிக்கவும். தனக்கு பிரச்சனை என்றால்  
தனக்கு தெரிந்த எந்த ரகசியத்தையும் வெளியே சொல்லுவான். தூத்தக்குடி மர்கசுக்கு  தி.மு.க  கீதாஜீவன்-னிடம்   தான் ரூ75000 /=  வாங்கியதை பகிரங்கமாக அறிவித்தவன் தான் இந்த சைக்கோ. வழக்கமாக ஒரு  அமைப்பின்  பொருளாளர்  தன்  அமைப்பு  செய்தியை  பகிரங்கமாக  சொல்லுவது  முறையில்லை. ஆனால் இவனோ  முறைகெட்டவன். அதனால் இவன் தனக்கு தேவை என்றால் எதையும் வெளியே சொல்லுவான். காட்டிகொடுப்பான் என்பதற்கு இதுவே சாட்சி.  
  
                                                     
             
                                       சைக்கோவிற்கு (வட்டிமூசா)  பதில்    

            சகோதரர்களே !   சைக்கோ பள்ளிவாசல் புனரமைப்பு நிர்வாகம் சில அவதூறு சொல்லி இருக்கிறான். இவன்  தன்  பிராடுதனத்தை  மறைக்கவே அவ்வப்போது தன் சாக்கடை புத்தி மூலம்  சிலபொய்களை சொல்லி  மற்றவர்கள்  மீது  அபாண்டம் பரப்பி  தன் மீதான  குற்றத்தை  நீர்த்து  போகசெய்வான்.ஆனால் இப்போது   மக்கள் இவனை நன்றாக புரிந்து, புறக்கணித்து விட்டனர் .நான் அல்லாஹ்மீது ஆணையாக என்று சொன்னது வெளிநாடுவாழ் சகோதரர்கள் இவனை மீண்டும்நம்பிரகூடாது என்றுதான் சொன்னேன்.    இப்பவும் சொல்கிறேன் அவனை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டேன். முன்பு கள்ளஒட்டு நிர்வாகம் என்றான், கக்கூஸ் வழி நிர்வாகம் என்றான்  இப்போ இதை  சொல்கிறான். ஆனால் இதுவரை அவன் கூறிய எந்த (அவதூறையும்) பொய்யையும் நிரூபித்ததில்லை. ஆதாரமும் காட்டியதில்லை. இனி இந்த பிராடை (வட்டிமூசா என்று ஒத்துகொண்டான்) ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.  நான் பதில் சொல்கிறேன்.
            இவன் களவாண்டி, வட்டிதுட்டு,சீட்டுகாசு, மார்வாடியிடம்  ஆட்டையை  போட்டது என்று   நிறைய வைத்து உள்ளான். ஆனால் நாம் அப்படி  அல்ல.  உழைத்தால்  தான் துட்டு. இவன்(பொய்யன்)  வெட்டி  கூச்சலுக்கு  தினமும்  பதில்  எழுதமுடியாது . ஆதாரம் காட்ட சொல்லுங்கள். அவன் ரியாத் அவுட் நபரிடம்  சவால் விட்டுவிட்டு  ஓடியது போல், நான்  ஓட மாட்டேன்.
                                             .......நிஜாம்.            

Wednesday, August 8, 2012

                                     நாளையே ரெடி...... நீ ரெடியா ......?  3- வது நாள்

        வட்டி மூஸாவை, (சைக்கோவை)   கணக்கோட வா என்று அழைத்து  இன்றுடன் மூணாவது நாள். 

        '' இறை நம்பிக்கையாளர்களே!நீங்கள் குறிப்பிட்ட தவணைவரை,  கடன்  கொடுக்கல்  வாங்கல் செய்து கொள்வீர்களாயின் அதனை எழுதி வைத்து கொள்ளுங்கள். மேலும் எழுதுபவர் உங்களுக்கிடையே நீதமாக
எழுதட்டும். ( எழுத அழைக்கப்பட்டால்) மறுக்கக்கூடாது.........   ( அல்-குர்ஆன்)  '' என்ற வசனத்திற்கேற்ப கணக்கோட வா என்றால் ஓடுகிறான். சகோதரர்களே!  வட்டியிலேயே மூழ்கி கிடக்கும் இந்த வட்டிமூசாவை தெரிந்து கொள்ளுங்கள். வட்டியால்  அல்லாஹ்விடமும் அவன் ரசூலிடமும் போர் செய்யும் இவன் யார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.      
நம்பி கொடுத்த கூட்டு வியாபாரத்திலேயே திருடிஇருக்கும் இந்த பிராடை  அறிந்து கொள்ளுங்கள் இவனுக்காக வக்காலத்து வாங்கும் அப்பாவிகளே நீங்களும் நாளை நஷ்டவாளியாக  ஆகிவிடாதீர்கள். நாளை இவன் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து  நின்றால் வீட்டு  வாசலில்  வைத்தே பேசி அனுப்பிவிடுங்கள். இனி வீட்டுக்குள் நுழைந்து பகிரங்கமாக திருட ஆரம்பிக்கும் நாள் வெகு 
தொலைவில் இல்லை. ஒருவேளை அவன் ஆரம்பித்து இருக்கலாம். யார் தெரியும்....? 
 

    

Tuesday, August 7, 2012

                      நாளையே ரெடி.... நீ ரெடியா......? - 1 நாள்  

       கேட்டு ஒருநாள் ஆகிவிட்டது. பதில் இல்லாமல் ஓட்டம் ...... ? பொய்யனை உணர்ந்து கொள்ளுங்கள். இவன் பெருநாள் இல்லை கியாமத்  நாள்  வந்தாலும  கணக்கு தர மாட்டான்.

               நான் எழுதிய சவாலுக்கு பதில் சொல்லாமல் நிஜாம் எழுதிய பள்ளிவாசல்  மேட்டருக்கு ஓடுற. முதலில் என் சவாலுக்கு  பதில் சொல்லுடா. அப்புறம் நீ ஊரை காப்பாத்தலாம்.
     
          இன்ஷா அல்லாஹ்  அவனோடு ஒன்றாக இருத்த நசீருக்கு அவன் செய்த துரோகம்  நாளை வெளிவரும்.    
                             
                                                                  இப்படிக்கு,
                                                            ரியாத் அவுட் நபர்.

         சகோதரர்களே ..! பள்ளிவாசல் பற்றிய அவதூறுக்கு மறுப்பு கீழே உள்ளது. படித்து புரிந்து கொள்ளவும் . அவுட் நபரிடம் இருந்து தப்பிக்க தான் அவன் பள்ளிவாசல்  பற்றி பொய் சொல்லி  திசை திருப்புகிறான் ..........நிஜாம்.    
              வட்டியில் மூழ்கி கிடப்பவன் தொவ்ஹீதுவாதியா....? 
 
                  பள்ளிவாசல்நிர்வாகம் பற்றி நீ வெளியிடும் அனைத்து      புரட்டுகளையும்,   அவை வழக்கம் போல் உன் பொய்கள் தான் என்று 
நிரூபிப்போம்.இன்ஷா அல்லாஹ். நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும்  பதில் சொல்றேன். அப்புறம் நீ ''//அதாவது நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டான்''///  என்று  எழுதி உள்ளாய். இது உனக்கே ஓவராய் தெரியலையா...?    ரியாத் அவுட் நபர் தான் உன்னை பற்றி, உன் பொய் பற்றி தெளிவாக சொல்கிறாரே. அதனால நீ உண்மையே சொன்னாலும்  உன்னை யாரும் நம்ப தயாராக இல்லை. அவர் சொன்ன உண்மைகள்  எதற்கும் நீ பதில் எழுதவில்லை. நீ பிராடு என்ற உண்மையை ஒப்புகொள்கிறாயா....?  
         நான் இதுவரை நீ என்னை பற்றி கூறிய எல்லா பொய்களுக்கு பதில் எழுதிஉள்ளேன்.  ஆனால் அல்லாஹ் மீது என்று சொல்லி என்னை அதுவும் போயும் போயும் உன்னிடம்  நிரூபிக்கிற அளவுக்கு நீ நல்லவன் இல்லை.
வாழ்க்கை முழுவதும் வட்டி. சீட்டு , சீட்டிங், துரோகம்  என்று  வாழ்ந்துவரும்  ஒரு ஈனப் பிறவி நீ, ஆனால் நீ சொன்ன கள்ளத்தனமாக கணக்கு  கேட்டேன்  என்ற குற்றச்சாட்டை மட்டும் நான் இன்னும் மறுக்கவில்லை. ஏனென்றால்  நான் கணக்கு நிர்வாகத்தின் பூர்வீகத்தை  வெளியிடு. நீ எப்படி  அந்த  நிர்வாகத்தில் வந்தாய் என்று எழுது, நான் பதில் சொல்கிறேன் என்று 12-07-2012 அன்றுவரை பதில் சொல்லி வருகிறேன். நீ பதில் எழுதவில்லை. உன்னாலும் முடியாது.
 
               பஞ்சாயத் தலைவர் ஏழைகளுக்கு கொடுக்க சொன்னார் என்றால், பள்ளிவாசல் இடத்திலா கொடுக்க வேண்டும். அவர் தன் பதினைந்து வருட
பதவியில் அரசாங்கத்தின் மூலம் எத்தனை ஏழைகளுக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார்...? ஏழைகளை ஈடேற்ற அவர் செய்த பணி என்ன உன்னால் சொல்ல முடியுமா...? அவர் நினைத்தால் பள்ளி இடத்தை விற்காமலேயே அந்த இடத்தில வருமானம் கூடுதலாக வருமானம்  பள்ளிக்கு வருகிற மாதிரி என்றோ செய்திருக்கலாமே?  ஏழைகளுக்கு
 நிறைய நல்லது அரசு மூலமாகவே   செய்திருக்கலாமே...? இந்த இரண்டையும் இப்பவும் செய்யலாமே...? அவர் செயதார...? உன்னிடம் பதில் உள்ளதா.....? ஏழைகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே கொடுத்த இடத்தில் இருந்த பிரச்சனையை தீர்க்க ஏழைகளுக்காக கவலைப்படும் அவர் என்ன செய்தார்....? அந்த இடத்தை ஏற்கனவே வைத்து  இருந்தவர்களின  நியாமான கோரிக்கைகளுக்கு இவர் என்ன தீர்வு கண்டார்.
அதற்காக அவர் செய்த போராட்டங்கள் என்ன....? ஏழைகளுக்கு கொடுக்க பள்ளிவாசல் இடம்தான் கிடைத்ததா....?   (உன்னால் அவரை இழுக்க வேண்டியாதாகி விட்டது. இனி அவரிடம் இதுபற்றி பேசவேண்டும்)
 
              ஹெச்.எஸ் பார்ட்டி என்றால் யார் என்று பொறம்போக்கு என்ற பெயரில் எனக்கு மெசேஜ் வந்தது. எனக்கு  தெரிந்து  யாரும்  பொறம்போக்கு  இல்லை.எனக்கு தெரிந்து பொறம்போக்கு யாரும் உண்மை சொன்னதில்லை
.உண்மையை  சொன்னால்அல்லாஹ் ஏன் அவனை பொறம்போக்கு-ஆக வைக்க போகிறான். அதனால் அந்த விளக்கம்  அவதூறு என்று நினைதேன். ஆனால் நீ சொல்லித்தான் அந்த  நீ  பொறம்போக்கு என்று எனக்கு தெரியும். நீ பொறம்போக்கு என்று என்றாவது சொல்லிருதால்தானே  எனக்கு தெரியும்...?  நீ பிராடு,  பிறரை அவதூறு சொல்லுவான்  என்று தான்  ஊரில் எல்லோரும் சொன்னார்கள். பொறம்போக்கு என்று இதுவரை சொல்லவில்லை.  இப்பொழுது   நீயே  ஒப்புக்கொண்டதால் நீ பொறம்போக்கு தான் என்று நான் ஏற்றுகொள்கிறேன். அதனால் நீ ஹெச்.எஸ் பற்றி சொன்ன விளக்கம் பொய் என்று மக்களும் விளங்கி கொள்வார்கள். 
 
                அப்புறம் நான் திசை திருப்பவில்லை. நான் என்றைக்கு  வேண்டும்  என்றாலும் பள்ளி பற்றி பதில் சொல்ல தயார். ஆனால் நீ ரியாத் அவுட்  நபரின் கேவிக்கு பதில் சொல்.   முதலில்   அவுட் நபரின் நாளையே ரெடி..... நீ ரெடியா...?  பதில் சொல். நான் எங்கும் ஓடிவிடமாடேன்.

Monday, August 6, 2012

                                       நாளையே   ரெடி....   நீ   ரெடியா.....? 
           
          கணக்கை கேட்டால் கழுதை, குதிரை, மான், கற்பூரம், சந்தானம், கஸ்தூரி மஞ்சள்,  எல்ஜி கூட்டு பெருங்காயம்  என்று கதையை  மாத்தாதே. கணக்கிற்கும் உன் கழுதை கனைப்பிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா..?
              அட செத்தமட்ட..!  ஒன்ட்ட  P & L  கேட்க நான் என்ன இன்கம் டேக்ஸ்
 ஆபிசரா..? உன்ட்ட என்ன கேட்டேன்..? வரவு செலவு  கணக்குத்தானே  கேட்டேன். ஒனக்கு புரியலையா... இல்ல  புரியாத மாதிரி நடிக்கிறியா...?   ஒனக்கு 
எத்தன அறிவு.... அஞ்சா இல்லை ஆறா.....? ஒனக்கு புரியவக்கிறதுகுள்ள உசிர 
வாங்கிருவான் போல.  இப்ப சொல்றதயாவது  ஒழுங்கா புரிஞ்சி படி.  புரியாட்டி விவரம்  தெரிஞ்சவங்கள்ட  போய் கேட்டு பதில் எழுது.
         
                      பண்ணை மஹால் வருவதற்கு N -பிரதர்ஸ் தயார்.

அதற்கு முன் சில நிபந்தனைகள் ;

1)  2001 முதல் 2011 மே வரையிலான   கடை வரவு செலவு  கணக்கு முக்கியம்.

             அதில் சரக்கு கொள்முதல் கணக்கு, விற்ற லாப கணக்கு,யார்  எவ்வளவு பங்குத்தொகை  எடுத்த கணக்கு,சீட்டுக் கணக்கு,  நசீர்,  மைதீன், பாஷா  ஆகியோரது  சம்பள கணக்கு, கடை கணக்கு எழுதுவதற்காக நீ  எடுத்த சம்பள கணக்கு, வராக்கடன்  மற்றும் பற்றுக்கணக்கு, இதர செலவு கணக்கு உட்பட  அனைத்து  கணக்குகளை  கொண்ட  கணக்கு நோட்டுகளையும், முதலில் நீ ஊரில் ஒரு பொது நபரிடம்  கொடு . நீ கொடுத்த கணக்கு நோட்டுகள் உண்மையா...? அது கடை கணக்கு தானா...? என்று N பிரதர்ஸ் சார்பாக  ஒரு பொதுநபர் சரி பார்த்த மறுநாளே பண்ணை மகாலுக்கு வரத்தயார். (அதிலேயே தெரிந்துவிடும் ரமேஷ்,  தினேஷ்  4 .85  லட்சம் .......)

2 ) ஸ்கூல் வரவு, செலவு கணக்கு
                 ஸ்கூல் டெபாசிட் கணக்கு, எடுத்தது, திரும்ப டெபாசிட் செய்தது தேதிவாரியாக, பேங்க் கணக்கு,,அட்மிசன் பீஸ் கணக்கு, மாத பீஸ் கணக்கு,சம்பள கணக்கு,  புக்ஸ்,நோட்டு, யுனிபார்ம்  வாங்கிய, விற்ற கணக்கு, வாடகை கணக்கு, வேன் வாங்கிய விற்ற,நட்ட கணக்கு,மற்றும்  இதர செலவீனங்கள் போன்ற அனைத்து கணக்குகளும் தேதிவாரியாக எழுதிய கணக்கு நோட்டு, ஆவணங்கள் கொண்டு அதே பொது நபரிடம்  கொடு.
( இதிலேயே தெரிந்துவிடும் 5 லட்சம் களவு கணக்கு............ உண்மையாக இருந்தால் ) 
    
  
3 )  உன் தரப்பிலிருந்து யார்,யார் வருகிறார்கள் என்ற பட்டியலை  வெளியிடு. 

                     இந்த மூன்று  நிபந்தனைகளுக்கும் நீ தயார் என்றால்  நாளைக்கே அவர்கள் பண்ணை மஹால் வர தயாராக இருக்கிறார்கள்.  இவை மூன்றும் நிபந்தனையே இல்லை. யதார்த்தமான  விஷயம்.  இருக்கிற கணக்கை கொண்டுவர ஏன் பெருநாள் வரை....? அவர்கள்  நாளையே தயார்.

                                                                      இப்படிக்கு,
                                                                 ரியாத் அவுட்நபர்.

(கீழே பள்ளிவாசல் இடத்தை விற்க முயற்சி செய்தது பற்றிய செய்தி  உள்ளது. படித்து தெரிந்து  கொள்ளவும்...........நிஜாம் )
          
      ////''பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் என்ற இடத்தில் கமிட்டி உறுப்பினர்கள்  கையெழுத்துகளுக்கும் அதே நாளில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வெட்டி ஒட்டிஉள்ள பேப்பரில் கோஸ் பீர்முஹம்மது மற்றும் பொருளாளர் என்ற இடத்தில் கையெழுத்திட்டுள்ள அப்துல் கனி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் கையெழுத்துகளுக்கும் உள்ள வித்தியாசங்களையும் பார்த்தால் அந்த கையெழுத்துக்கள் போர்ஜரி என்பதை தெளிவாக அறிய  முடியும்.கமிட்டி உறுப்பினர்களே உசார் .இறையருளால் பெருநாள் அன்று ஆதாரங்கள் வெளியிடப்படும்'.''///
     என்று மனக்கோளாறு உடைய சைக்கோ எழுதி உள்ளான்.
அதற்கு என் பதில் : 

இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி  உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும்  வெட்டி ஒட்டப்படவில்லை.  கையெழுத்திட்டவர்களிடம் நேரில் விசாரித்து கொள்ளுங்கள். எந்த தேதியில், எந்த நேரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோ அவை எந்த போர்ஜரியும் இல்லாமல் தான் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. அவன் (பொய்யான) ஆதாரம் வெளியிடும் போது அவன் கூறியது அவதூறு,  பொய், புரட்டு என்று  இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்.

////''.பள்ளிவாசல் இடத்தில் மாதம் நூறு ரூபாய்க்கு வாடகை திட்டட்டத்தில்  ஐந்து இடங்களை எழுதியது இவன் அடிவருடும் ஹெச்.எஸ் பார்ட்டிதான் என்பதை இந்த விசயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். நான் எனக்கோ எனது உறவினர்களுக்கோ என்று ஒரு இடத்தையும் கேட்கவில்லை''////
       என்று சைக்கோ எழுதி  இருக்கிறான்.

                                          சைக்கோவிற்கு  சில கேள்விகள் :  
 
 1 )   பள்ளிவாசல் இடத்தை  மாதம் 100 ரூபாய் வாடகைக்கு விட தீர்மானம் போட்டது உண்மையா...? இல்லையா..?

2 )    பள்ளிவாசல் இடத்தை விற்று விடுவதற்கு  தீர்மானம் போடப்பட்டது   உண்மையா..? இல்லையா...?

3 )    09-06-2006 அன்று   பள்ளிவாசலுக்கு  வக்ப் செய்யப்பட்ட  இடங்களை  விற்று விடுவதற்கு தீர்மானம் போட்டுவிட்டு , 01-09-2006  அன்று அதே  இடங்களை   வாடகைக்கு  விட வேண்டும்  என்று தீர்மானத்தை மாற்றியது ஏன்...?

4 )  H.S. பார்ட்டி என்றால் எந்த பார்ட்டி.....?  அந்த  பார்ட்டியின்  உரிமையாளர் யார்.....? அவர் ஏழையா... பணக்காரரா....? 

    இதற்கு முதலில் பதில் சொல். யார் எம்ஜியார் ..?  யார் நம்பியார்....? என்று தெரிந்து விடும்.
           

Saturday, August 4, 2012

                            இவன் பள்ளிவாசலுக்கு எதற்கு வருகிறான்.......?
 
சகோதரர்களே !  
                நமது ஊர் பள்ளிவாசல் நிர்வாகத்தை பற்றி அவன் கக்கூஸ் வழியாக
வந்தவர்கள் என்று ஒரே ஒப்பாரி வைத்து வருகிறானே, அது உண்மையா ..? 
உங்கள் தரப்பில் ஏன் பதில் இல்லை  என்று  கேட்கிறார்கள்.  அவன் ஒப்பாரிக்கு   இந்த விளக்கத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
 
                நமது ஊரில் 1-8-2010 -க்குமுன்பு வரை பள்ளிவாசல் நிர்வாகத்தை  தேர்ந்தெடுத்த முறையை நீங்கள் அனைவருமே நன்கு அறிந்திருப்பீர்கள்.  வெள்ளிகிழமை  ஜும்மாவிற்கு பிறகு பெரியவர்கள் கூடி இவர்தான் தலைவர், இவர்கள்தான் நிர்வாகிகள் என்று சிலரை காட்டிஒருமனதாக 
முடிவுசெய்து   கையெழுத்து வாங்கி நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதுதான் நமதூர் வழக்கம். அப்படி தேர்ந்தெடுத்த நிர்வாகிகளும் நன்றாக  நிர்வாகம் செய்து வந்தது  எல்லோருக்கும் தெரிந்ததே.அப்போது இருந்த நல்லவர்கள் பள்ளிவாசலுக்காக தன் சொந்தபணத்தில் நிலம், வயல் போன்றவற்றை  வாங்கி பள்ளிக்கு வக்ப் செய்து இருந்தனர்.  
 
           ஆனால் இப்போது  இருக்கிற நிர்வாகத்திற்கு  முன்பு இருந்த பழைய 
நிர்வாகத்தினர், அந்த வக்ப் செய்யப்பட்ட பள்ளியின் இடங்களை விற்க தீர்மானம் போட்டனர், எதிர்ப்பு கிளம்பி அது  முடியாமல் போனதால் 
பிறகு ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொள்ள தரை வாடகைக்கு விடலாம் 
என்று  ஏழைகள் பெயரைக்காட்டி சமாளித்தனர். வீடுகட்ட
வசதியில்லாததால் தானே ஏழைகளாக வாடகை வீட்டில்  வாழ்கின்றனர், அவர்களால் எப்படி வீடுகட்ட முடியும் சகோதரர்களே!  ஆக தரைவாடகைக்குவிட்டு  தங்களுக்கு வேண்டியவர்களுக்கு   இடத்தை தாரை வார்க்கலாம் என்பதே இவர்களுடைய நோக்கம்போலும். 
 
          பள்ளிவாசல் கட்டபோகிறோம் என்று ஒரு கமிட்டியை உருவாக்கி
 அல்லாஹ்வின் இல்லம் என்ற பெயரைக்கூறி  பல லட்சங்களை வசூல் 
செய்தனர். ஒவ்வொருவரும் தங்கள் உழைப்பிலிருந்து கொடுத்த அத்தனை 
லட்சங்களுக்கும், இவர்கள் பள்ளி கட்டினார்களா...? இல்லை.   ஒரு  பள்ளிக்கு தற்காலிக பள்ளி 20 -லட்சத்திற்கா  கட்டுவார்கள்...?   தற்காலிக  பள்ளிக்கே இவ்வளவு லட்சம் செலவு செய்தால் பள்ளியை எப்படி கட்ட முடியும்...?   மண்டபம் கட்ட போகிறோம் என்று கூறியா பணம் வசூல் செய்தார்கள்....?  சரி தற்காலிக பள்ளி கட்டி முடிந்த பிறகாவது பள்ளி கட்ட ஏற்பாடு செய்தார்களா......?    அதுவும் இல்லை. அதோடு விட்டார்களா..? தற்காலிக பள்ளியை மண்டபமாக மாற்றினார்கள். அதுவும் சமையலறை இல்லை,  கழிப்பறை  இல்லை, மணமக்கள் அறைகள்  இல்லை. பின்னர் சமையலறை  கட்டினார்கள். அது காற்று போக வழியில்லாத ஒரு அறையாக கட்டினார்கள்.  மண்டபத்திற்கு முன்னால் கழிவறையை  கட்டி பணத்தை  வீணாக்கி விட்டார்கள்.இப்பொழுது அதை சரியான மண்டபமாக மாற்றுவதாக 
இருந்தால்கூட இன்னும் பத்து லட்சம் ஆகிவிடும் .   இந்த கமிட்டியினரின் செயல்பாடுகள்  சரி இல்லாத காரணத்தினால்தான்  சில  நல்லவர்கள்  இடையிலேயே  விலகி விட்டார்கள்.
 
              இது போன்ற இன்னும் சில காரணங்களால்தான் இவர்கள் நிர்வாகத்தை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி வக்ப் இன்ஸ்பெக்டர்  முன்னிலையில் நடந்த பொதுகுழுவில் மீண்டும்  
அவர்களே நிர்வாகத்திற்கு வருவதற்கு ஏற்றவாறு கடிதம் கொடுத்தார்கள்.  அதற்கு ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  யாக்கூப் சாகிப் தலைமையில் 
ஒரு நிர்வாகிகள் பட்டியல் கடிதத்தை வக்ப் ஆய்வாளரிடம் கொடுத்தார்கள்.
 இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த பொதுகுழுவில் ஒரு முடிவு கிடைக்காதலால் தேர்தல் வைத்து தேர்ந்து எடுப்பது என்று வக்ப் இன்ஸ்பெக்டர் அறிவித்தார்.
 
          பின்னர் 1-8-2010 அன்று ஆறாம்பண்ணை வரலாற்றில் ஜமாத்திற்கு  
முதன்முறையாக  தேர்தல் நடத்தப்பட்டு,  யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய நிர்வாகிகள் 
தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்லாஹ்வுடைய நாட்டமே  நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்..
 
             இப்படி முறையாக தேர்தல்  நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிகளை பார்த்துதான்  இந்த மனம் குழம்பியவன் ( சைக்கோ)   தன்னால் நிர்வாகத்தில் நுழைந்து பழைய மாதிரி குழப்பம் செய்ய இயலவில்லையே  என்ற வயிற்றெரிச்சலில் கக்கூஸ் கக்கூஸ் என்று கத்துகிறான். ஆனால் உண்மையில்  தினமும் இவன்  நடவடிக்கையை  கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். இவன் பஸ்ஸை விட்டு ஊர் வந்து இறங்கியவுடன் இவன் போகும் ஒரே இடம் பள்ளிவாசலின் 
கக்கூஸ்  தான். நமது ஊர் பள்ளிவாசலை கக்கூஸ்-காக  மட்டும் பயன்படுத்துபவன்  ஊரில் இவன் ஒருவன்தான்.  
 
              எனவே சகோதரர்களே ! இவனுக்கு வேற வேலை இல்லை. எல்லா நிர்வாகத்திலும் இருக்க அலைவான். இவனை துரத்தியது துரத்தியதாகவே   இருக்கட்டும். உள்ளே சேர்த்து விடாதீர்கள். திரும்பவும்  சேர்த்தால் அவ்வளவுதான்......... அப்புறம் கணக்கு  கேட்டு அவன் பின்னாடிதான்   அலையணும். எல்லோருக்கும் நடப்பு தெரியும் தானே....?  பார்த்து  கொள்ளுங்கள். 
 
                                  கக்கூஸ் வழியாக வந்தார்களா..? இல்லை 
கக்கூசிர்காக      வருகிறானா...?     நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.        
   
                   

Thursday, August 2, 2012

                                      இவர் தொவ்ஹீதுவாதியா.....?

    அக்ரிமென்ட் போட்டதெல்லாம் சரிதான். அந்த அக்ரிமெண்டில் எழுதியது 
போல் 25 சென்ட் இடத்தை சலாம் வந்தவுடன் எழுதி கொடுக்க வேண்டியது
தானே. அவர்களிடமிருந்து தான் துட்டு வாங்கி ரமேஷ் (அ) தினேஷ்-இடம் கொடுத்து விட்டாயே. கை நீட்டி வாங்கிய துட்டுக்கு இடத்தை எழுதி 
கொடு. ( இழிச்சிட்டே  துட்டு வாங்கின வீடியோ-வை பார்த்தேன்). 
     எழுதி கொடுக்குறதை விட்டுட்டு ''பேச வா பேச வா''-னு  கூப்பிட்டா. அதான் 
வீரபாகு பேக்கரி  கதை மாதிரி துட்டை நீ வச்சுக்கோ இடத்தை எழுதி
கொடுன்னு  பேசியாச்சுன்னு நீயே சொல்லிருக்கிறாய். 
      எது அவதூறு..? இடத்தை எழுதி தரேன்னு வாக்குறுதி கொடுத்துட்டு பணம் 
வாங்கிட்டு, எழுதி தரவில்லை என்பதை  சொன்னா உனக்கு அது  அவதூறா... ?
       வாக்குறுதி-யை நிறைவேற்ற துப்பில்லாத நீ..... அடுத்தவர்களை பற்றி 
அ,ஆ,உ,வி, ப, பா ... ன்னு எழுதுற.  உனக்கு இதே ச்சோலிதான் கணக்க கேட்டா 16, 16E. 23,1/6, -ன்னு ஒரு கணக்கு பாடம் எடுக்க. இப்பொ இடத்தை       கேட்டா உ, வி,பா, சா...வு -ன்னு (ஆனா ஆவன்னா) சொல்லி கொடுக்க....உன்  கதை தான் என்ன...? நாங்கள் கேக்கறது உனக்கு ஏதாவது  புரியுதா...... புரியவில்லையா....?  இல்லை உன் அறிவுக்கு எட்டுற மாதிரி எனக்கு கேட்க
தெரியலையா....? இப்படி உளறி தள்ளுற... நீ அமைதியாவே இரு. எல்லோருக்கும்  உன்னை பற்றி தெரிஞ்சு தான் போச்ச. 
              ஏற்கனவே நீ கணக்கு காட்டலைன்னு  ஊர் பூரா உன் பெயர் டர்ரர்ர்ர்ர்..  ஆகிபோய் கடக்கு. இதுல நீ அந்த அக்ரிமெண்ட வேற போட்டு விட்டுருக்க. அதன்படி நீ இடத்தை எழுதி கொடுத்தியா..? மேலப்பாளையம் பேச்சு தோல்வி-ன்னு அன்னைக்கு எழுதுன.  இப்போ பேச வரலை-ன்னு எழுதி இருக்க...  ச்சே ஒன்னோட.... சரிப்பா   இப்போ ரெண்டுல  எதுதான்  உண்மை....?  நீயே சொல்லு 
   எல்லோரும் உன் பேச்சுல எது உண்மைன்னு  என்னிடம்  கேட்கிறார்கள்.  என்னத்த சொல்லச் சொல்ற....ஒன்னு உண்மையை  சொல்லு. இல்லை கம்முன்னு இரு.  நோன்பு நேரத்துல நல்லாயிருப்ப.  ப்ளீஸ்                       
       வாங்கிய 4.85 லட்சத்துக்கு  கணக்கை  பணம் கொடுத்தவர்களிடமாவது காட்டு. அந்த மார்வாடி   ''அது எனக்கும் அவருக்கும் உரியது. உங்களிடம் 
காட்ட  முடியாது'''' என்று N- பிரதர்சிடம் சொன்னதையும் அந்த வீடியோவில்
பார்த்தேன்.  
          துட்டு வாங்கி எத்தனை  மாசமாச்சி... ?  முதல்ல இடத்தையாவது எழுதி கொடு. கணக்கு காட்டு.  மத்த கதை அப்புறம்.

                                                                                 இப்படிக்கு,

                                                                            ரியாத் அவுட்நபர் .

   (இவரும் டெய்லி கணக்கு, கணக்கு கேட்கிறார். அவன் ம்ம்ம்ம்..... என்னலாமோ சொல்றான். கணக்க காணோம். அதெல்லாம் போன  போகி பொங்கலோட  முடிந்து போய் விட்டது. அது இவருக்கு தெரியாது  போல.  .......நிஜாம்.)   
                           
          

Sunday, July 29, 2012

 
                            கள்ள கணக்கா....?    பொய் கணக்கா....?

            நான் ஒரு முழு தௌஹீத்வாதி என தம்பட்டம் அடிக்கக்கூடிய இந்த                               பலவேசம் போடும்  பண்ணையாரை   வியாபாரத்தில் அனுபவமுள்ளவர்,கணக்குல கரைக்டா இருப்பார் என்று நம்பி இவருடன் பாட்னராக சேர்ந்து சீரக கடை வைத்தனர்வாரத்திற்கு இரண்டு லாரிலோடு சரக்கு வந்து நல்ல வியாபாரம்  நடந்திட்டு இருந்த கடையில் நஷ்டம் நஷ்டம் என்றே சொல்லி வந்தான்நாளுக்கு நாள் கடையில் சீரகமும் காணாமல் போய் கொண்டிருந்தது.  இதனால் ஒருநாள் அழைத்து சீட்டு பணம் நஷ்டம்  என்கிறாய்ஜமாஅத் நடத்த தந்த  ஸ்கூலிலும்  நஷ்டம் என்கிறாய்வேன் இத்து போயிட்டு என்கிறாய்,
கடையிலும் நஷ்டம்   என்கிறாய்சீரகம் வித்த லாபம் தான் காணவில்லை
போட்ட அசலாவது இருக்கா ? எப்படி நஷ்டம் வந்ததுகணக்கை காட்டு 
 பார்போம்  என்று கேட்டது தான் தாமதம் இந்தா கணக்கோட வரேன் என்று
 ரோசத்தோடு கிளம்பி போனவன்தான்  திரும்பி  வரவே இல்லையே.
            அவர்களும் பல இடத்தில் கூட்டிட்டு கொண்டுபோய் பலதடவை
கேட்டும் இந்தாதாரேன்அந்தா தாரேன்நாளைக்கு தாரேன்நாளைக்கே  வெளிநாட்ல  இருந்து கிளம்பி வா தாரேன் என்று கூறி உள்ளான்அவர்களும்  சரி இவன் சொல்றதை பார்த்தாகணக்கை தந்துருவான் போலன்னு நம்பி
வெளிநாட்டுல  இருந்து வந்து கணக்கை கேட்டார்கள்ஆனா கணக்கை அவரிடம் கொடுக்காமல் நெட்டுல போட்டான் பாருங்க ஒரு கணக்கு.  
அதை கீழே  போட்டு  இருக்கிரேன். நீங்களே பாருங்கள்.                   

          ''''கடைக்கு முதலீடு செய்தது 2,25,000/= இரண்டு லட்சத்து இருபத்த ஐந்தாயிரம் மட்டுமே . அவருக்கு கொடுத்த லாபம் சுமார் 15லட்சத்துக்கும் அதிகம் .உழைக்காமல் கிடைத்தலாபம், ஸ்கூலுக்கு முதலீடு ஓர் லட்சத்து ஐம்பாதியிரம் [1,50,000=] பின்னர் 37000/=சீட்டு ஏலக்கழிவு பணம் .அடுத்தது கொடுத்த ஏலக்கழிவு 1,75,000/=[ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்]இரண்டு வான் விற்ற நஷ்டத்துடன் திருப்பி கணக்கில் கொடுக்கப்பட்டது  பிறகு எப்படி பல லட்சங்களை இழந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான்'''  '18-07-2012''

          பாருங்க இதுதான் அவன் கொடுத்த பத்துவருட' கணக்கு. இதிலேயும்  மூணு  வரி  ஸ்கூல்  கணக்கும், சீட்டு கணக்கும் சேர்த்து போட்டு
 இருக்கிறான். லட்சக்கணக்குல  வியாபாரம் பண்ணீட்டு அவன் காட்டுற கணக்க  பாருங்க. வியாபாரம் பண்ணுகிறவர் எல்லாம்  இப்படித்தான் கணக்கு காட்டுவார்களா?
           இதற்கிடையில் இந்த ஐந்து வரி கணக்கை காட்டும் முன்பே  ஒரு மார்வாடியை கூட்டிட்டு  வந்து  4 .85 லட்சம் சீரக கடைக்கு சரக்கு  வாங்கிய கடன்  என்று பொய் சொல்லி வாங்கி கொடுத்து அனுப்பி விட்டான்.
ஆனால் அந்த  பணம்  உண்மையில் இவன் சொந்த செலவுக்கு  வாங்கிய கடன். ஏனென்றால் அவனே   காட்டிய  இந்த ஐந்து வரி கணக்குல கூட அந்த பணம் பற்றி எதுவும்  சொல்லல. இந்த கடனோட கணக்கையாவது காண்பி  என்றால் இரண்டு  போன் நம்பரை  எழுதிவிட்டு  அவர்களிடமே  கணக்கை கேட்டு கொள் என்று  எழுதி இருக்கிறான்.
                                          சகோதரர்களே !  இப்பொழுது சொல்லுங்கள் !    
                                                            யார் கள்ளரக்கன்? 
                                                             யார் வல்லரக்கன்?
                                                        யார் கள்ள தௌஹீதுவாதி?
                                                                யார் பல பட்டறை? 
                                                         யார் கள்ள உறவு கஸ்மாலம்?
   அவன் கூறிய இதுபோன்ற சொற்கள் எல்லாம் யாருக்கு பொருந்தும்?
                                                                             இப்படிக்கு,
                                                                    ரியாத் அவுட்  நபர்.