கம்ப்யூட்டரயும், ஜெனரேட்டரயும் எங்கே....?
சகோதரர்களே ! இந்த களவாண்டி பண்ணையார் யாருக்கு பிறந்தான் என்பதே பெரிய சர்ச்சையாகி கிடக்கு. இந்த லட்சணத்தில இவன்
அடுத்தவங்களை இறந்தவர் மகனா.. இருக்கிறவர் மகனா...? என்கிறான். இந்த முறைகெட்டுப்போனவன். ஸ்கூல் டெபாசிட் பணத்தை பற்றி என்னத்த நிரூபிக்க. ..? அந்த பணத்தை யார் அக்கௌண்டில், எந்த பேங்க்-கில், எந்த பிரான்ச்லிருந்து யார் டெபாசிட் செய்தார் சொல்லுல. அது யார் பணம்னு தெரிஞ்சிரும் கலவாண்டிபயல.
அப்புறம் மார்வாடிட்ட நீ வாங்கியிருந்த பணம் எதுக்காக வாங்குனதுன்னு
நீ ஒரு பத்திரம் எழுதி மார்வாடிட்ட கொடுத்திருந்தியே, அந்த பத்திரத்தை N -பிரதர்ஸ் பணம்கொடுத்தற்கு அப்புறமாவது காட்டினியா...? அதையும் காட்டலை.
வரவுசெலவு கணக்கு எழுதுன நோட்டையாவது (அந்த பணம் எதுக்காக வாங்கினதுன்னு) காட்டினியா..? அதுவும் இல்லை. இப்பவும் நீ யோக்கியனா இருந்தா கணக்க காமிடா திருட்டுபயலே.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் தெரியுமா... என்கிறான். நீ எப்ப்பப்ப்ப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ. அது ஒம்பாடு...... அந்த கடையால (உண்மையிலேயே) உனக்கு லாபமோ, நஷ்டமோ அத கணக்குல காட்டுல பார்ப்போம். சும்மா போட்டுக்கிட்டு... விட்டா பன்னீர்லேயே குளிச்சவன் சொல்லுவ போல. சரிப்பா அப்ப்புடி வாழ்ந்தன்னு சொல்றிய, போயும்போய் அவரு ஸ்கூலுக்குனு வாங்கி வச்ச கம்ப்யூட்டர விட்டு வச்சியா...? அதைகூட வீட்டுக்கு தூக்கிட்டு போயிட்டியடா. ஏன்டா இப்படியிருக்க........
சரி பொருளாதாரத்தில் பலம்மா இருந்தேன்னு சொல்றியே, கடையிலே கரண்டு போனா தேவப்படும்னு அவர் வாங்கி வச்சிருந்த ஜெனரேட்டர எங்க...? எங்கப்பா அதையுமா....? ச்சை இந்த பொழப்புக்கு...... போடா போடா என்ன ஆளு நீ....?
ஓன் வீட்ட வித்த கணக்க சொல்ற. ஒன்ட்ட அதை யார்ல கேட்டா...? நடிக்காதல. எந்த கணக்க கேட்டா நீ எந்த கணக்க சொல்ற...? நீயெல்லாம் என்னத்த படிச்சி கிழிச்ச, கிறுக்குபயலே...
கணக்கை கேட்டு யாரும் யார் பின்னாடியும் ஒழியவில்லை. முன்னாடி, பின்னாடின்னு சொல்லி எங்கேயாவது வழிசொல்லி சுத்தல்-ல விடலாம்னு பாக்கியோ.. ஆமா சரி ஒன்ட்ட ஒன்னு கேட்கணும். இதுவரை கடைல லோடு வந்தா சரக்கை நீ எறக்குனியா இல்ல ஒ வாப்பாஎறக்கினாரா ..? வரவர ஒ பேச்சுல பக்குவம் இல்லை. இன்னும் கிடந்து சீரழியாத.
பாருங்கப்பா திரும்பவும் ஆரம்பிச்ச்ட்டான். கும்பகோணம் தாடி, கோயம்புத்தூர் மீசை என்னல செய்யுது உனக்கு...? அப்படியே போ திருப்பதி போ அங்க மொட்டை இருக்கும். அதுக்கு என்ன செய்யணும்ல....? கணக்க எங்கேப்பா தாடி, மீசை எதுக்கு. அதெல்லாம் வேணாம். கணக்குதான் வேணும்.kகணக்க கொண்டுவா.
/// என்னவோ 440000/=சும்மா கொடுத்தது போல ஓலமிடும் //// இது பண்ணையாரின் கதறல்.
எமது பதில்: என்னடே என்னாச்சு 485000 /= ன்னு சொன்ன இப்ப திடீர்னு ரூ 440000 /=ன்னு சொல்ற. இன்னும் கூடுமா இல்லை குறையுமாடே. அப்போம் ரூ 440000 / அசல் என்னா..? எலேய் மீதி ரூ.45000 /= என்ன ருவ்வாடா வட்டிமூசா.
//// நான் உழைத்த பணமாடா அது ///இதுவும் பண்ணையாரின் கதறல்.
எமது பதில்; அண்ணன் சொல்டாப்ள ,அவர் உழைச்ச பணமாம்ப்பா. நீ என்னத்தையாவது ஓலத்த தான செய்வே. ஒழைக்க வேற செய்வியா. இது வேறையா எவ்ளோ நாளா இந்த கூத்து...? நீ உழைச்ச லட்சணந்தான் எல்லோரும் பார்த்துட்டுதான இருக்காங்க. உழைக்கிறாராம். கேட்டுக்காங்க. சரி உழைக்கட்டும். நல்லா உழை. ஆனா ஒரு கணக்கோட உழை. கணக்குதாம்பா எங்கேயும் முக்கியம். ச்சரி கணக்கு இருக்கா...?
//// பண்ணை மகாலில் கணக்கு நோட்டை காட்டுகிறேன் .நோட்டிஸ் அல்ல ஒரு புத்தகமாக வெளிவரும்.//// பண்ணையார் சொல்லிட்டாரு.
எமதுபதில்: பரவாஇல்லையே கணக்கு நோட்டு தயாரிக்க ஆரம்பிச்சுட்டாரு
போல. கணக்கு வந்துரும்... வரும்...வரும்... பத்து வருஷ கணக்கு. அப்ப பத்து புத்தகமா..? கட்டைபுடி போட்ட பை ஒரு முன்னூறு பை ஆர்டர்
கொடுத்துரவா...? சின்ன புக்கா இருந்தா, இந்த கட்டபுடி பை போதும். புக்கு பெருசா இருந்தால் சிமென்ட் சாக்குதான் வேணும். ரைட்டு லேட்டா வந்தாலும், வெய்ட்டா வரான்போல. சரி வரட்டுமே.....
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர் .
No comments:
Post a Comment