நாளையே ரெடி.... நீ ரெடியா.....?
கணக்கை கேட்டால் கழுதை, குதிரை, மான், கற்பூரம், சந்தானம், கஸ்தூரி மஞ்சள், எல்ஜி கூட்டு பெருங்காயம் என்று கதையை மாத்தாதே. கணக்கிற்கும் உன் கழுதை கனைப்பிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா..?
அட செத்தமட்ட..! ஒன்ட்ட P & L கேட்க நான் என்ன இன்கம் டேக்ஸ்
ஆபிசரா..? உன்ட்ட என்ன கேட்டேன்..? வரவு செலவு கணக்குத்தானே கேட்டேன். ஒனக்கு புரியலையா... இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா...? ஒனக்கு
எத்தன அறிவு.... அஞ்சா இல்லை ஆறா.....? ஒனக்கு புரியவக்கிறதுகுள்ள உசிர
வாங்கிருவான் போல. இப்ப சொல்றதயாவது ஒழுங்கா புரிஞ்சி படி. புரியாட்டி விவரம் தெரிஞ்சவங்கள்ட போய் கேட்டு பதில் எழுது.
பண்ணை மஹால் வருவதற்கு N -பிரதர்ஸ் தயார்.
அதற்கு முன் சில நிபந்தனைகள் ;
1) 2001 முதல் 2011 மே வரையிலான கடை வரவு செலவு கணக்கு முக்கியம்.
அதில் சரக்கு கொள்முதல் கணக்கு, விற்ற லாப கணக்கு,யார் எவ்வளவு பங்குத்தொகை எடுத்த கணக்கு,சீட்டுக் கணக்கு, நசீர், மைதீன், பாஷா ஆகியோரது சம்பள கணக்கு, கடை கணக்கு எழுதுவதற்காக நீ எடுத்த சம்பள கணக்கு, வராக்கடன் மற்றும் பற்றுக்கணக்கு, இதர செலவு கணக்கு உட்பட அனைத்து கணக்குகளை கொண்ட கணக்கு நோட்டுகளையும், முதலில் நீ ஊரில் ஒரு பொது நபரிடம் கொடு . நீ கொடுத்த கணக்கு நோட்டுகள் உண்மையா...? அது கடை கணக்கு தானா...? என்று N பிரதர்ஸ் சார்பாக ஒரு பொதுநபர் சரி பார்த்த மறுநாளே பண்ணை மகாலுக்கு வரத்தயார். (அதிலேயே தெரிந்துவிடும் ரமேஷ், தினேஷ் 4 .85 லட்சம் .......)
2 ) ஸ்கூல் வரவு, செலவு கணக்கு
ஸ்கூல் டெபாசிட் கணக்கு, எடுத்தது, திரும்ப டெபாசிட் செய்தது தேதிவாரியாக, பேங்க் கணக்கு,,அட்மிசன் பீஸ் கணக்கு, மாத பீஸ் கணக்கு,சம்பள கணக்கு, புக்ஸ்,நோட்டு, யுனிபார்ம் வாங்கிய, விற்ற கணக்கு, வாடகை கணக்கு, வேன் வாங்கிய விற்ற,நட்ட கணக்கு,மற்றும் இதர செலவீனங்கள் போன்ற அனைத்து கணக்குகளும் தேதிவாரியாக எழுதிய கணக்கு நோட்டு, ஆவணங்கள் கொண்டு அதே பொது நபரிடம் கொடு.
( இதிலேயே தெரிந்துவிடும் 5 லட்சம் களவு கணக்கு............ உண்மையாக இருந்தால் )
3 ) உன் தரப்பிலிருந்து யார்,யார் வருகிறார்கள் என்ற பட்டியலை வெளியிடு.
இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் நீ தயார் என்றால் நாளைக்கே அவர்கள் பண்ணை மஹால் வர தயாராக இருக்கிறார்கள். இவை மூன்றும் நிபந்தனையே இல்லை. யதார்த்தமான விஷயம். இருக்கிற கணக்கை கொண்டுவர ஏன் பெருநாள் வரை....? அவர்கள் நாளையே தயார்.
இப்படிக்கு,
ரியாத் அவுட்நபர்.
(கீழே பள்ளிவாசல் இடத்தை விற்க முயற்சி செய்தது பற்றிய செய்தி உள்ளது. படித்து தெரிந்து கொள்ளவும்...........நிஜாம் )
No comments:
Post a Comment