Total Pageviews

Saturday, August 11, 2012

                  வட்டிமூசா-லாம் பண்ணையாராம்ம்ம்ம்......... 

 இத்தனை வருடங்களாக ஒரு குடும்பத்தின் சகோதரர்களுடைய பணத்தை  ஒட்டுண்ணியாக இருந்து உறிஞ்சி  மகனை விமானப்படைக்கே  அனுப்ப    நினைத்த நீதாண்டா  கூலிப்படை. கணக்கு காட்டாமல் ஒப்பேத்திட்டு அலையிற  நீதாண்டா கள்ளமாடு. கணக்கு கேட்டதால், ஆகா இனி  இவர்களிடம் உரிஞ்சமுடியாது என்று ஒரே ஓட்டமாக ஓடிட்டு என்னல  கதை அளக்கிற...? எனக்கு அல்லாஹ் கை,கால் தந்திருக்கான். நான்  உழைத்து  சாப்பிடுறன். கணக்கு வழக்கு இல்லாம களவாண்டிட்டு, கணக்குநோட்டு இல்லாமலே ஒவ்வொருதர்டையா  எனக்காக வாதாடுங்க  என்று  தொங்கிட்டு  அலையவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  
        எப்பா.... இவர்ட்ட கணக்கு கேக்ககூடாதாம். உன்  வீட்டுக்கு நீ சாமான் வாங்கி குடுத்த கணக்கையா கேட்டன்...? கலவாண்ட்ன  நீ தாண்டா  வெக்கப்படனும், நான் ஏன் வெக்கப்படனும்..?  உன்  மான்கமண்டைக்கு  சொன்னா புரியாது,  நீ ஒன்னு  ச்செய்  நாளைக்கு  நீ ஊருக்கு வேலைக்கு  போறப்ப பஸ்சுல யார்டயாவது பிக்பாக்கெட் அடிச்சிப்பாரு. பஸ்சுல இருக்கிற எல்லோரும் ஒன்னைய போட்டு அடிப்பாங்க. அப்ப நீ  அவங்கள்ட போய்   கேளு. பணத்த பறிகொடுத்தவனுக்கும்,  உங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேளு. அப்போம்தான்   உனக்கு புரியும்.  (கலவாண்டுன  எல்லோரும்  கேட்பாங்கங்க்றது நியாயம்னு புரியும்). 
           இந்த தடவையாவது  நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால்  டெப்பாசிட் பணம்  உன்னுடைய  பணம் என்று கணக்கு நோட்டு  கொண்டுவந்து  நிருபித்து காட்டு உன்னால் கணக்கு கொண்டுவரமுடியாது. கணக்கு நோட்டை காண்பி அது சொல்லும்  உன் பிறப்பை பற்றி.
         ஏற்கனவே  நீ ஒரு மார்வாடிட்ட வாங்கிய கடனையும்  வட்டியையும் சேர்த்து (4 .85  லட்சம் ரூபாய்) அடைத்து விட்டால்  இடத்தை எழுதி தருவதாக சொன்னாய். அவர்களும்  உன் பேச்சை நம்பி கொடுத்தார்களே. ஆனால் நீ இன்றுவரை எழுதி இடத்தை கொடுத்தாயா...? அதனாலதான் உன் கணக்கு  லட்சணத்தை  காட்ட  சொல்கிறேன்.   நிபந்தனையை யார் சொன்னால் என்ன. உன்னிடம் கணக்கு இருந்தால், கணக்கு நோட்டோட  வா.  இதுல  அவர்  கூப்பிட்ட தான் வருவேன், இவரு கூப்பிட்டாதான் வருவேன்னு சொல்லி நாளை கடத்தாதே. உன்னிடம்  கணக்கு நோட்டு இருக்கா.......?  இல்லையா.....?  சொன்னாதானே அடுத்து ஏதாவது வழி தேடலாம். 
            சரிப்பா நம்ம ஊருல எந்த ஜமாத்துலாயாவது போய் வட்டிகணக்கு, சீட்டுகணக்கு, வியாபார பங்குக்கனக்கு, பேச தயாரா...? என்று  நீயே  கேட்டு  அந்த  ஜமாஅத் தலைவரிடம் கணக்கு நோட்டை கொடு. கொடுத்துட்டு எழுது. பெருநாள் அன்று நோட்டீஸ் அடிக்கிற செலவுக்கு நீ கணக்கு நோட்டை  ஜெராக்ஸ் எடுத்து  கொடுப்பா எல்லோருக்கும் தெரியட்டும்.   
                                       இப்படிக்கு,
                               ரியாத் அவுட் நபர்.   
   
               

No comments: