Total Pageviews

Thursday, August 2, 2012

                                      இவர் தொவ்ஹீதுவாதியா.....?

    அக்ரிமென்ட் போட்டதெல்லாம் சரிதான். அந்த அக்ரிமெண்டில் எழுதியது 
போல் 25 சென்ட் இடத்தை சலாம் வந்தவுடன் எழுதி கொடுக்க வேண்டியது
தானே. அவர்களிடமிருந்து தான் துட்டு வாங்கி ரமேஷ் (அ) தினேஷ்-இடம் கொடுத்து விட்டாயே. கை நீட்டி வாங்கிய துட்டுக்கு இடத்தை எழுதி 
கொடு. ( இழிச்சிட்டே  துட்டு வாங்கின வீடியோ-வை பார்த்தேன்). 
     எழுதி கொடுக்குறதை விட்டுட்டு ''பேச வா பேச வா''-னு  கூப்பிட்டா. அதான் 
வீரபாகு பேக்கரி  கதை மாதிரி துட்டை நீ வச்சுக்கோ இடத்தை எழுதி
கொடுன்னு  பேசியாச்சுன்னு நீயே சொல்லிருக்கிறாய். 
      எது அவதூறு..? இடத்தை எழுதி தரேன்னு வாக்குறுதி கொடுத்துட்டு பணம் 
வாங்கிட்டு, எழுதி தரவில்லை என்பதை  சொன்னா உனக்கு அது  அவதூறா... ?
       வாக்குறுதி-யை நிறைவேற்ற துப்பில்லாத நீ..... அடுத்தவர்களை பற்றி 
அ,ஆ,உ,வி, ப, பா ... ன்னு எழுதுற.  உனக்கு இதே ச்சோலிதான் கணக்க கேட்டா 16, 16E. 23,1/6, -ன்னு ஒரு கணக்கு பாடம் எடுக்க. இப்பொ இடத்தை       கேட்டா உ, வி,பா, சா...வு -ன்னு (ஆனா ஆவன்னா) சொல்லி கொடுக்க....உன்  கதை தான் என்ன...? நாங்கள் கேக்கறது உனக்கு ஏதாவது  புரியுதா...... புரியவில்லையா....?  இல்லை உன் அறிவுக்கு எட்டுற மாதிரி எனக்கு கேட்க
தெரியலையா....? இப்படி உளறி தள்ளுற... நீ அமைதியாவே இரு. எல்லோருக்கும்  உன்னை பற்றி தெரிஞ்சு தான் போச்ச. 
              ஏற்கனவே நீ கணக்கு காட்டலைன்னு  ஊர் பூரா உன் பெயர் டர்ரர்ர்ர்ர்..  ஆகிபோய் கடக்கு. இதுல நீ அந்த அக்ரிமெண்ட வேற போட்டு விட்டுருக்க. அதன்படி நீ இடத்தை எழுதி கொடுத்தியா..? மேலப்பாளையம் பேச்சு தோல்வி-ன்னு அன்னைக்கு எழுதுன.  இப்போ பேச வரலை-ன்னு எழுதி இருக்க...  ச்சே ஒன்னோட.... சரிப்பா   இப்போ ரெண்டுல  எதுதான்  உண்மை....?  நீயே சொல்லு 
   எல்லோரும் உன் பேச்சுல எது உண்மைன்னு  என்னிடம்  கேட்கிறார்கள்.  என்னத்த சொல்லச் சொல்ற....ஒன்னு உண்மையை  சொல்லு. இல்லை கம்முன்னு இரு.  நோன்பு நேரத்துல நல்லாயிருப்ப.  ப்ளீஸ்                       
       வாங்கிய 4.85 லட்சத்துக்கு  கணக்கை  பணம் கொடுத்தவர்களிடமாவது காட்டு. அந்த மார்வாடி   ''அது எனக்கும் அவருக்கும் உரியது. உங்களிடம் 
காட்ட  முடியாது'''' என்று N- பிரதர்சிடம் சொன்னதையும் அந்த வீடியோவில்
பார்த்தேன்.  
          துட்டு வாங்கி எத்தனை  மாசமாச்சி... ?  முதல்ல இடத்தையாவது எழுதி கொடு. கணக்கு காட்டு.  மத்த கதை அப்புறம்.

                                                                                 இப்படிக்கு,

                                                                            ரியாத் அவுட்நபர் .

   (இவரும் டெய்லி கணக்கு, கணக்கு கேட்கிறார். அவன் ம்ம்ம்ம்..... என்னலாமோ சொல்றான். கணக்க காணோம். அதெல்லாம் போன  போகி பொங்கலோட  முடிந்து போய் விட்டது. அது இவருக்கு தெரியாது  போல.  .......நிஜாம்.)   
                           
          

No comments: