Total Pageviews

Wednesday, August 8, 2012

                                     நாளையே ரெடி...... நீ ரெடியா ......?  3- வது நாள்

        வட்டி மூஸாவை, (சைக்கோவை)   கணக்கோட வா என்று அழைத்து  இன்றுடன் மூணாவது நாள். 

        '' இறை நம்பிக்கையாளர்களே!நீங்கள் குறிப்பிட்ட தவணைவரை,  கடன்  கொடுக்கல்  வாங்கல் செய்து கொள்வீர்களாயின் அதனை எழுதி வைத்து கொள்ளுங்கள். மேலும் எழுதுபவர் உங்களுக்கிடையே நீதமாக
எழுதட்டும். ( எழுத அழைக்கப்பட்டால்) மறுக்கக்கூடாது.........   ( அல்-குர்ஆன்)  '' என்ற வசனத்திற்கேற்ப கணக்கோட வா என்றால் ஓடுகிறான். சகோதரர்களே!  வட்டியிலேயே மூழ்கி கிடக்கும் இந்த வட்டிமூசாவை தெரிந்து கொள்ளுங்கள். வட்டியால்  அல்லாஹ்விடமும் அவன் ரசூலிடமும் போர் செய்யும் இவன் யார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.      
நம்பி கொடுத்த கூட்டு வியாபாரத்திலேயே திருடிஇருக்கும் இந்த பிராடை  அறிந்து கொள்ளுங்கள் இவனுக்காக வக்காலத்து வாங்கும் அப்பாவிகளே நீங்களும் நாளை நஷ்டவாளியாக  ஆகிவிடாதீர்கள். நாளை இவன் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து  நின்றால் வீட்டு  வாசலில்  வைத்தே பேசி அனுப்பிவிடுங்கள். இனி வீட்டுக்குள் நுழைந்து பகிரங்கமாக திருட ஆரம்பிக்கும் நாள் வெகு 
தொலைவில் இல்லை. ஒருவேளை அவன் ஆரம்பித்து இருக்கலாம். யார் தெரியும்....? 
 

    

No comments: