Total Pageviews

Tuesday, August 7, 2012

              வட்டியில் மூழ்கி கிடப்பவன் தொவ்ஹீதுவாதியா....? 
 
                  பள்ளிவாசல்நிர்வாகம் பற்றி நீ வெளியிடும் அனைத்து      புரட்டுகளையும்,   அவை வழக்கம் போல் உன் பொய்கள் தான் என்று 
நிரூபிப்போம்.இன்ஷா அல்லாஹ். நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும்  பதில் சொல்றேன். அப்புறம் நீ ''//அதாவது நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டான்''///  என்று  எழுதி உள்ளாய். இது உனக்கே ஓவராய் தெரியலையா...?    ரியாத் அவுட் நபர் தான் உன்னை பற்றி, உன் பொய் பற்றி தெளிவாக சொல்கிறாரே. அதனால நீ உண்மையே சொன்னாலும்  உன்னை யாரும் நம்ப தயாராக இல்லை. அவர் சொன்ன உண்மைகள்  எதற்கும் நீ பதில் எழுதவில்லை. நீ பிராடு என்ற உண்மையை ஒப்புகொள்கிறாயா....?  
         நான் இதுவரை நீ என்னை பற்றி கூறிய எல்லா பொய்களுக்கு பதில் எழுதிஉள்ளேன்.  ஆனால் அல்லாஹ் மீது என்று சொல்லி என்னை அதுவும் போயும் போயும் உன்னிடம்  நிரூபிக்கிற அளவுக்கு நீ நல்லவன் இல்லை.
வாழ்க்கை முழுவதும் வட்டி. சீட்டு , சீட்டிங், துரோகம்  என்று  வாழ்ந்துவரும்  ஒரு ஈனப் பிறவி நீ, ஆனால் நீ சொன்ன கள்ளத்தனமாக கணக்கு  கேட்டேன்  என்ற குற்றச்சாட்டை மட்டும் நான் இன்னும் மறுக்கவில்லை. ஏனென்றால்  நான் கணக்கு நிர்வாகத்தின் பூர்வீகத்தை  வெளியிடு. நீ எப்படி  அந்த  நிர்வாகத்தில் வந்தாய் என்று எழுது, நான் பதில் சொல்கிறேன் என்று 12-07-2012 அன்றுவரை பதில் சொல்லி வருகிறேன். நீ பதில் எழுதவில்லை. உன்னாலும் முடியாது.
 
               பஞ்சாயத் தலைவர் ஏழைகளுக்கு கொடுக்க சொன்னார் என்றால், பள்ளிவாசல் இடத்திலா கொடுக்க வேண்டும். அவர் தன் பதினைந்து வருட
பதவியில் அரசாங்கத்தின் மூலம் எத்தனை ஏழைகளுக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார்...? ஏழைகளை ஈடேற்ற அவர் செய்த பணி என்ன உன்னால் சொல்ல முடியுமா...? அவர் நினைத்தால் பள்ளி இடத்தை விற்காமலேயே அந்த இடத்தில வருமானம் கூடுதலாக வருமானம்  பள்ளிக்கு வருகிற மாதிரி என்றோ செய்திருக்கலாமே?  ஏழைகளுக்கு
 நிறைய நல்லது அரசு மூலமாகவே   செய்திருக்கலாமே...? இந்த இரண்டையும் இப்பவும் செய்யலாமே...? அவர் செயதார...? உன்னிடம் பதில் உள்ளதா.....? ஏழைகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே கொடுத்த இடத்தில் இருந்த பிரச்சனையை தீர்க்க ஏழைகளுக்காக கவலைப்படும் அவர் என்ன செய்தார்....? அந்த இடத்தை ஏற்கனவே வைத்து  இருந்தவர்களின  நியாமான கோரிக்கைகளுக்கு இவர் என்ன தீர்வு கண்டார்.
அதற்காக அவர் செய்த போராட்டங்கள் என்ன....? ஏழைகளுக்கு கொடுக்க பள்ளிவாசல் இடம்தான் கிடைத்ததா....?   (உன்னால் அவரை இழுக்க வேண்டியாதாகி விட்டது. இனி அவரிடம் இதுபற்றி பேசவேண்டும்)
 
              ஹெச்.எஸ் பார்ட்டி என்றால் யார் என்று பொறம்போக்கு என்ற பெயரில் எனக்கு மெசேஜ் வந்தது. எனக்கு  தெரிந்து  யாரும்  பொறம்போக்கு  இல்லை.எனக்கு தெரிந்து பொறம்போக்கு யாரும் உண்மை சொன்னதில்லை
.உண்மையை  சொன்னால்அல்லாஹ் ஏன் அவனை பொறம்போக்கு-ஆக வைக்க போகிறான். அதனால் அந்த விளக்கம்  அவதூறு என்று நினைதேன். ஆனால் நீ சொல்லித்தான் அந்த  நீ  பொறம்போக்கு என்று எனக்கு தெரியும். நீ பொறம்போக்கு என்று என்றாவது சொல்லிருதால்தானே  எனக்கு தெரியும்...?  நீ பிராடு,  பிறரை அவதூறு சொல்லுவான்  என்று தான்  ஊரில் எல்லோரும் சொன்னார்கள். பொறம்போக்கு என்று இதுவரை சொல்லவில்லை.  இப்பொழுது   நீயே  ஒப்புக்கொண்டதால் நீ பொறம்போக்கு தான் என்று நான் ஏற்றுகொள்கிறேன். அதனால் நீ ஹெச்.எஸ் பற்றி சொன்ன விளக்கம் பொய் என்று மக்களும் விளங்கி கொள்வார்கள். 
 
                அப்புறம் நான் திசை திருப்பவில்லை. நான் என்றைக்கு  வேண்டும்  என்றாலும் பள்ளி பற்றி பதில் சொல்ல தயார். ஆனால் நீ ரியாத் அவுட்  நபரின் கேவிக்கு பதில் சொல்.   முதலில்   அவுட் நபரின் நாளையே ரெடி..... நீ ரெடியா...?  பதில் சொல். நான் எங்கும் ஓடிவிடமாடேன்.

No comments: