////''பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் என்ற இடத்தில் கமிட்டி உறுப்பினர்கள் கையெழுத்துகளுக்கும் அதே நாளில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வெட்டி ஒட்டிஉள்ள பேப்பரில் கோஸ் பீர்முஹம்மது மற்றும் பொருளாளர் என்ற இடத்தில் கையெழுத்திட்டுள்ள அப்துல் கனி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் கையெழுத்துகளுக்கும் உள்ள வித்தியாசங்களையும் பார்த்தால் அந்த கையெழுத்துக்கள் போர்ஜரி என்பதை தெளிவாக அறிய முடியும்.கமிட்டி உறுப்பினர்களே உசார் .இறையருளால் பெருநாள் அன்று ஆதாரங்கள் வெளியிடப்படும்'.''///
என்று மனக்கோளாறு உடைய சைக்கோ எழுதி உள்ளான்.
அதற்கு என் பதில் :
இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும் வெட்டி ஒட்டப்படவில்லை. கையெழுத்திட்டவர்களிடம் நேரில் விசாரித்து கொள்ளுங்கள். எந்த தேதியில், எந்த நேரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோ அவை எந்த போர்ஜரியும் இல்லாமல் தான் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. அவன் (பொய்யான) ஆதாரம் வெளியிடும் போது அவன் கூறியது அவதூறு, பொய், புரட்டு என்று இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்.
////''.பள்ளிவாசல் இடத்தில் மாதம் நூறு ரூபாய்க்கு வாடகை திட்டட்டத்தில் ஐந்து இடங்களை எழுதியது இவன் அடிவருடும் ஹெச்.எஸ் பார்ட்டிதான் என்பதை இந்த விசயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். நான் எனக்கோ எனது உறவினர்களுக்கோ என்று ஒரு இடத்தையும் கேட்கவில்லை''////
என்று சைக்கோ எழுதி இருக்கிறான்.
சைக்கோவிற்கு சில கேள்விகள் :
இதற்கு முதலில் பதில் சொல். யார் எம்ஜியார் ..? யார் நம்பியார்....? என்று தெரிந்து விடும்.
என்று மனக்கோளாறு உடைய சைக்கோ எழுதி உள்ளான்.
அதற்கு என் பதில் :
இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும் வெட்டி ஒட்டப்படவில்லை. கையெழுத்திட்டவர்களிடம் நேரில் விசாரித்து கொள்ளுங்கள். எந்த தேதியில், எந்த நேரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோ அவை எந்த போர்ஜரியும் இல்லாமல் தான் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. அவன் (பொய்யான) ஆதாரம் வெளியிடும் போது அவன் கூறியது அவதூறு, பொய், புரட்டு என்று இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்.
////''.பள்ளிவாசல் இடத்தில் மாதம் நூறு ரூபாய்க்கு வாடகை திட்டட்டத்தில் ஐந்து இடங்களை எழுதியது இவன் அடிவருடும் ஹெச்.எஸ் பார்ட்டிதான் என்பதை இந்த விசயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். நான் எனக்கோ எனது உறவினர்களுக்கோ என்று ஒரு இடத்தையும் கேட்கவில்லை''////
என்று சைக்கோ எழுதி இருக்கிறான்.
சைக்கோவிற்கு சில கேள்விகள் :
1 ) பள்ளிவாசல் இடத்தை மாதம் 100 ரூபாய் வாடகைக்கு விட தீர்மானம் போட்டது உண்மையா...? இல்லையா..?
2 ) பள்ளிவாசல் இடத்தை விற்று விடுவதற்கு தீர்மானம் போடப்பட்டது உண்மையா..? இல்லையா...?
3 ) 09-06-2006 அன்று பள்ளிவாசலுக்கு வக்ப் செய்யப்பட்ட இடங்களை விற்று விடுவதற்கு தீர்மானம் போட்டுவிட்டு , 01-09-2006 அன்று அதே இடங்களை வாடகைக்கு விட வேண்டும் என்று தீர்மானத்தை மாற்றியது ஏன்...?
4 ) H.S. பார்ட்டி என்றால் எந்த பார்ட்டி.....? அந்த பார்ட்டியின் உரிமையாளர் யார்.....? அவர் ஏழையா... பணக்காரரா....?
No comments:
Post a Comment