சைக்கோவிற்கு (வட்டிமூசா) பதில்
சகோதரர்களே ! சைக்கோ பள்ளிவாசல் புனரமைப்பு நிர்வாகம் சில அவதூறு சொல்லி இருக்கிறான். இவன் தன் பிராடுதனத்தை மறைக்கவே அவ்வப்போது தன் சாக்கடை புத்தி மூலம் சிலபொய்களை சொல்லி மற்றவர்கள் மீது அபாண்டம் பரப்பி தன் மீதான குற்றத்தை நீர்த்து போகசெய்வான்.ஆனால் இப்போது மக்கள் இவனை நன்றாக புரிந்து, புறக்கணித்து விட்டனர் .நான் அல்லாஹ்மீது ஆணையாக என்று சொன்னது வெளிநாடுவாழ் சகோதரர்கள் இவனை மீண்டும்நம்பிரகூடாது என்றுதான் சொன்னேன். இப்பவும் சொல்கிறேன் அவனை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டேன். முன்பு கள்ளஒட்டு நிர்வாகம் என்றான், கக்கூஸ் வழி நிர்வாகம் என்றான் இப்போ இதை சொல்கிறான். ஆனால் இதுவரை அவன் கூறிய எந்த (அவதூறையும்) பொய்யையும் நிரூபித்ததில்லை. ஆதாரமும் காட்டியதில்லை. இனி இந்த பிராடை (வட்டிமூசா என்று ஒத்துகொண்டான்) ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.
இவன் களவாண்டி, வட்டிதுட்டு,சீட்டுகாசு, மார்வாடியிடம் ஆட்டையை போட்டது என்று நிறைய வைத்து உள்ளான். ஆனால் நாம் அப்படி அல்ல. உழைத்தால் தான் துட்டு. இவன்(பொய்யன்) வெட்டி கூச்சலுக்கு தினமும் பதில் எழுதமுடியாது . ஆதாரம் காட்ட சொல்லுங்கள். அவன் ரியாத் அவுட் நபரிடம் சவால் விட்டுவிட்டு ஓடியது போல், நான் ஓட மாட்டேன்.
.......நிஜாம்.

No comments:
Post a Comment