Total Pageviews

Monday, August 20, 2012

                    பண்ணையாரின் பாவத்திற்கு துணை போகாதீர்கள் 
 
          திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ்விடம் இக்குற்றம் எந்த அளவுக்கு மோசமானது என்பதை விளக்குவதற்கு இவ்விரு வசனங்களே போதும்.
          நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக  இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும்  (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்ட தென்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல் குர்ஆன்  2:278,279)
           சகோதரர்களே ! நான் ஒரு தௌஹீதுவாதி, மார்க்கத்திற்காக  நான் பல  வாதங்கள் செய்து உள்ளேன்  என்று தன்னை அறிவாளி போல காட்டி மக்களை     நம்ப  வைக்க வேசம்  போட்டு வந்த பண்ணையார், இவன் என்னவோ ராஜபரம்பரை  மாதிரி எழுதி தள்ளினான். ஆனா இவ்ளோ நாளா இவன் என்ன காரியம் செய்துள்ளான் பார்தீர்களா.. அப்படி என்ன கஷ்டம்... அவன்தான் நான் எப்படி இருந்தேன் தெரியுமா.. என்று கேட்டு இருக்கிறான். ஆனா வட்டி வாங்கி இருக்கான்.  அதுலேயும் ஒன்னுரெண்டு இல்ல சீட்டுவட்டி, அடகுவட்டி, பேங்க்வட்டி, மார்வாடி வட்டி, இன்னும் என்னலாமோ இருக்கோ யார் கண்டா... ஆ...ம்  புதுசா வேன்வட்டி வேற ( அதான் துரத்தினாங்களே...)  
          இப்னு   மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''வட்டி எழுபத்து மூன்று வகைகளை கொண்டது. அதில் மிகக் குறைந்த பாவம் ஒருவன் தன தாயிடம் விபச்சாரம் செய்வதற்கு சமமாகும். வட்டியில் மிகக் கொடியது ஒரு முஸ்லிமின் மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' (ஹாகிம்).  
          ''ஒருவன் அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டியை உண்பது அறுபத்து மூன்று தடவை விபச்சாரம் செய்வதை விடக் கொடியது'' அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) நூல்: அஹ்மத்    
                        இதுல பேராசை புடிச்சி அதிக வட்டிலாபம் கிடைக்குமுன்னு நாகர்கோவிலுக்கு பஸ் ஏறிபோய் சீட்டு போட்டுஇருக்கிறான். இந்த லட்சனத்துல இவரு மார்க்க எதிர்ப்பாளர்களிடம் வாதம் பண்ணினாராம்.... அவர்களாவது  வெளியிலிருந்து  நேரடியாக எதிர்கிறார்கள். ஆனால் நீ மார்க்கத்தை ஏற்று  கொண்டவன் போல காட்டிக்கொண்டு மார்க்கத்தில் உள்ளே இருந்து கொண்டே அல்லாஹ்விடமும்,  அவனது ரசூலிடமும் போர் புரிவதற்கே  துணிந்து விட்டாயே..... 
             நீ மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்வதற்கு  முன் நீ  அதனை  நடைமுறைபடுத்துவதற்கு  பழகிக்கொள். ஏன்னா நீ இவ்வளோ நாளாக செஞ்சிருக்கிறது  மிகப்பெரும்பாவம்.  இதுலிருந்து  மீள்வதற்கு  வழியை  தேடு. வாழ்க்கையில்  இனி மேலாவது உன்னை திருத்தி கொள்.                    
        ''நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?''  (அல் குர்ஆன்-2:44 )

            எனவேசகோதரர்களே!  இனிமேலாவது இவரை இதுபோன்ற பெரும்பாவங்கள் செய்வதை விட்டு உங்களால் முடிந்தால் தடுங்கள்.  இத்தகைய பாவங்களை செய்து தனக்குதானே  அவரே ஏற்படுத்திகொண்ட பகைமைக்காக  நீங்கள் பரிந்து  பேசாதீர்கள். அல்லாஹ்வின்  வசனத்தை  நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்    

     ''இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்''. (அல் குர்ஆன்-5: 2 )
 
                                                                இப்படிக்கு,
                                                         ரியாத் அவுட் நபர்  

Sunday, August 19, 2012

                                  களவு  போன கம்ப்யூட்டர்  ஒன்றா... இரண்டா.....?  
 
        கம்ப்யூட்டர் ஒன்னு (No .1 ) எங்கே இருக்குனு கேட்டதற்கு நீ எதோ சொன்னியப்பா  மதர்ஸ் இந்தியா இலவசமாக தந்ததுன்னு வச்சிக்குவோம். எள்ளு வாங்குனதுக்கு தந்தாங்களா.... புண்ணாக்கு வாங்குனதுக்கு தந்தாங்களா.....? எதுக்கு  தந்தாங்க.....  யாருக்கு தந்தாங்க.....?  உன் வீட்டுக்கு கொண்டுபோய் வச்சிக்கோன்னு தந்தாங்களா.... இல்லை படம்  பாருன்னு தந்தாங்களா..... ?  உண்மையில Mothers India எதுக்குதான் Computer  தந்தாங்க.....? இதுக்காவது  உண்மையை சொல்லம்ப்பா...திருட்டுபயலே.
 
          கம்ப்யூட்டர் ரெண்டு (No .2 ) எங்கே இருக்கு...?  அது ஒன்னும்  ப்ரீயா வரலையே. ஸ்கூல் பொது பணத்தில வாங்கினது தானே...அதையும்லப்பா காணலையாம் .சரிப்பா  இதை தூக்கிட்டு போனது நீ இல்லைன்னே சும்மா ஒரு பேச்சுக்கு வச்க்குவோமே, அப்போ யாருப்பா களவாண்டுனா.... அதுவும்  உனக்கு தெரியாம...? சரி கல்வி கற்பிப்பதற்காக வந்த கம்ப்யூட்டர் No .1 - ஐ நீ தூக்கிட்டு போனியா. இல்லை No .2 -வை தூக்கிட்டு போனியா...? ரெண்டுல எதை நீ தூக்கிட்டு போன... ஒன்னு உன் வீட்டில இருக்கின்னு நீயே ஒத்துகிட்ட. அப்போ இன்னொன்ன எங்கே...?  (தூக்குனது நீதானா...சொல்.... சொல்...) அதையாவது ஸ்கூலுக்குன்னு விட்டு   வச்சிர்கலாம்லப்பா.....    கரகாட்டகாரன் செந்திலாவது ஒன்ன தான தின்னான். ஆனா நீ...ரெண்டையும்லப்பா  அமுக்கிருக்க.
 
           சகோதரர்களே ஸ்கூலுக்காக நோட்டு புத்தககங்கள்  வாங்கியதற்கு இலவசமாக ஒரு கம்ப்யூட்டர் கொடுத்திருகிறார்கள். அதுபோக ஸ்கூல் காசுல  இன்னொரு கம்ப்யூட்டர் வாங்கி இரண்டையும் வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரப்பட்டது. ஆனா ரெண்டு கம்ப்யூட்டரும்  களவு போயிருக்கு.  கள்ளன் யாருன்னு  சொல்லுவனான்னு சாதிக்கிறான். இப்போ உங்களுக்கு புடிபடுமே....  களவாண்டிபய யாருன்னு.....? 
 
          களவாண்டுன  கம்ப்யூட்டர் வச்சு  ப்ளாக் ஆரம்பித்து அடுத்தவனை அவதூறு பரப்பவும், திட்டுவதற்கும் வழி இருக்கா...? நல்ல கள்ளன், கம்ப்யூட்டர் களவாண்டுபவன் யாரையாவது பார்த்தா கேட்டு  சொல்லுங்கள். 
                                                          
                                                                                                இப்படிக்கு, 
 
                                                                                            ரியாத் அவுட் நபர்.                                   

Friday, August 17, 2012

  சீட்டுவட்டி, பேங்க் வட்டி, அடகு வட்டி, மார்வாடிவட்டி .......
                                              வட்டியில்   வாழும் பண்ணையார்    


     அன்புக்குரியவர்களே ! மற்ற பல குற்றங்களை விட மிகக் மிகக் கொடூரமானது வட்டிதான் என்பதைக் கீழ் காணும் குர்ஆன் வசனமும், நபி மொழியும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன:
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
      "வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)
                                                                                             الربا إلا كان عاقبة أمره إلى قلة رواه ابن ماجه والحاكم 
     "வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறதுஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( இப்னு மாஜா, ஹாகிம்.) 

           சகோதரர்களே !   மார்கத்தை நன்கு அறிந்தவர்களில் இவனும் ஒருவன் என்று நினைத்து கொண்டு இருந்தோம்ஆனால் இவன் செய்துவந்த  செயல்களை பார்தீர்களா..? இவன் இத்தனை வருடங்களாக  மக்களுக்காக கள்ளதொவ்கீது  வேசம்  போட்டு  ஏமாத்திட்டு அலஞ்சிருக்கான். சிறியவர்  முதல் பெரியவர் வரை எத்தனையோ பேர் மீது  அநியாயமாக அவதூறு பரப்பினான் என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள்.  பல வருடங்காளாக  பொறுப்பு வகித்து வந்த இவன் ஏன் அந்த பொறுப்பில் இருந்து வெளியேறினான்..? என்பதை அவனிடமே  விசாரித்து  கொள்ளுங்கள்.  இவன் எதை 
வைத்து தன்னை தானே தௌகீதுவாதி என்று சொல்லி கொண்டு திரிகிறான்...?      
       நிர்வாகியாக இருப்பதற்கு  இவனிடம் அப்படி என்ன தகுதி இருக்கிறது...?  மக்களுக்கு முன்னுதாரணமாக  இருக்க வேண்டிய நிர்வாகியே 

  1.  வியாபாரம் என்ற  பெயரில் வட்டியிலேயே மூழ்கி கிடப்பதும்,
  2. அதிக வட்டிலாபம் கிடைக்கும் என்று சிட்பண்டில் சீட்டு போட பஸ்  ஏறி  நாகர்கோவில் வரை செல்வதும், 
  3.   மகளின் திருமணத்தை ஆடம்பரமாக மண்டபத்தில்வாடகையே ரூபாய் 30000 -40000 வரை வீண்விரையம் செய்து) வைத்து  நடத்தியதும்,
  4. கல்விக்காக  கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டர்ரை  முதலாளியின்  அனுமதி  இல்லாமல் வீட்டுக்கு எடுத்து சென்றதும்
  5.  நமதூர் பெண்கள் சிலருக்கு செல்போனில் ஆபாசமாக  பேசியது  அவனுடைய  குடும்பத்தை சேர்ந்தவன் என்று ஆதாரத்துடன் நிரூபணமாகியும் சில அப்பாவிகள் மீது  அபாண்டமாக பழி  சுமத்தியதும்தவறாக எழுதி வருவதும்,
  6. அண்ணனால் விரட்டியடிக்கப்பட்ட பொழுது அடைக்கலம் கொடுத்து சோத்துக்கு வழி  ஏற்படுத்தி கொடுத்த குடும்பத்தினரை, கணக்கை கேட்டற்கு திட்டுவதும், அவதூறு சொல்லுவதும்
  7. கடைபாக்கி என்று அவன் சொல்லி வாங்கிய  4 .85  லட்சத்தை கொடுத்தால் சீட்டு பணத்தில், வாங்கிய இடத்தை எழுதி தருகிறேன் என்று  வாக்குறுதி  கொடுத்துவிட்டு, பணம் வாங்கிய  பின்  இடத்தை  எழுதிகொடுக்காமல்  நம்பிக்கை துரோகம் செய்வதும்,
             இது போன்ற செயல்கள்தான் நபிவழியா...... இவன் பெயர்தான்  தொவ்கீதுவாதியா......  இதுதான் ஒரு நிர்வாகிக்கு தகுதியா.... இப்படி  வாழ்பவன் தான்  சீர்திருத்தவாதியா... இவன் எந்த பொறுப்புக்கு முழுத்தகுதியானவன் என்று இப்போது புரிகிறதா......?   
               ச்சை அசிங்கமா இருக்கு. இவனை தோண்ட, தோண்ட இது போன்று  பல துரோகங்களும், தவறுகளும்,சில திருட்டுகளும், சில சீட்டிங்குகளையும்  எழுத பக்கங்கள் காணாது. இவன் வாழ்க்கையே  ஒரு மர்மமாகத்தான்  இருக்கிறது. இதெல்லாம் சொல்லி  இவனிடம்  உசாராக இருங்கள் என்று  சொல்லபோனால் பொம்பளை  மாதிரி  திட்டுவதும், சாடை பேசுவதும், அவதூறு பரப்பி  விடுவதுமே இவன் வழக்கம் என்பதும் ஊரில் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு கேவலாமாக பேசியும், எழுதியும் வருகிறான்பார்தீர்களா... .  இந்த  இழிவான பழக்கத்தினால்  ஊரில் இவனிடம் பேச அஞ்சுகின்றனர்.
             சினிமாவில் நடிப்பவர்கள் கூட நடிப்பதையே தொழிலாக செய்து வருகின்றனர், ஆனால் இந்த கூத்தாடிபய  மார்க்கப் போர்வையை போர்த்திக்கிட்டு, பொய். பித்தலாட்டம்,  சீட்டுப்பணம், வட்டி, திருட்டு போன்ற  எல்லா  தவறுகளையும் மறைத்து  ஊருக்குள்ள  தன்னை  தௌகீதுவாதி  போல்  காட்டி  நல்ல  நடிச்சிட்டு ஏமாத்திட்டு அலஞ்சிருக்கான்.  இப்போ  அந்த  வேசம்  கலைஞ்சிபோச்சே என்ற மனஉளைச்சலில் மற்றவர்களை திட்டுகிறான். மார்க்கம் தெரிந்த இவனைவிட மார்க்கம் தெரியாத நடிகர்களே மேல்.
             ஆகவே சகோதரர்களே ! இவன் போன்ற  வேடதாரிகளுக்கு ஆதரவு அளித்தால் இன்னும்பல பாவங்களை தொடர்ந்து கொண்டே தான் இருப்பான்.அவன் செய்யும்  பாவங்களின் பங்கு உங்களுடைய அமல்களையும்  பாழாக்கிவிடும். எனவே இவனை புறகணித்தது  புறக்கணித்ததாகவே இருக்கட்டும். இந்த பெருநாளுக்குகூட ஏதாவது சொல்லிட்டு உங்கள் வீட்டு வாசல் வந்து நிப்பான். வட்டிகாரப்பய-இவன் என்னவோ  நல்லவன் மாதிரியே வந்து  நடிப்பான்.......  உள்ளே விடாதீர்கள்..         

                                                                                இப்படிக்கு ,
                                                                             ரியாத் அவுட் நபர்.