களவு போன கம்ப்யூட்டர் ஒன்றா... இரண்டா.....?
கம்ப்யூட்டர் ஒன்னு (No .1 ) எங்கே இருக்குனு கேட்டதற்கு நீ எதோ சொன்னியப்பா மதர்ஸ் இந்தியா இலவசமாக தந்ததுன்னு வச்சிக்குவோம். எள்ளு வாங்குனதுக்கு தந்தாங்களா.... புண்ணாக்கு வாங்குனதுக்கு தந்தாங்களா.....? எதுக்கு தந்தாங்க..... யாருக்கு தந்தாங்க.....? உன் வீட்டுக்கு கொண்டுபோய் வச்சிக்கோன்னு தந்தாங்களா.... இல்லை படம் பாருன்னு தந்தாங்களா..... ? உண்மையில Mothers India எதுக்குதான் Computer தந்தாங்க.....? இதுக்காவது உண்மையை சொல்லம்ப்பா...திருட்டுபயலே.
கம்ப்யூட்டர் ரெண்டு (No .2 ) எங்கே இருக்கு...? அது ஒன்னும் ப்ரீயா வரலையே. ஸ்கூல் பொது பணத்தில வாங்கினது தானே...அதையும்லப்பா காணலையாம் .சரிப்பா இதை தூக்கிட்டு போனது நீ இல்லைன்னே சும்மா ஒரு பேச்சுக்கு வச்க்குவோமே, அப்போ யாருப்பா களவாண்டுனா.... அதுவும் உனக்கு தெரியாம...? சரி கல்வி கற்பிப்பதற்காக வந்த கம்ப்யூட்டர் No .1 - ஐ நீ தூக்கிட்டு போனியா. இல்லை No .2 -வை தூக்கிட்டு போனியா...? ரெண்டுல எதை நீ தூக்கிட்டு போன... ஒன்னு உன் வீட்டில இருக்கின்னு நீயே ஒத்துகிட்ட. அப்போ இன்னொன்ன எங்கே...? (தூக்குனது நீதானா...சொல்.... சொல்...) அதையாவது ஸ்கூலுக்குன்னு விட்டு வச்சிர்கலாம்லப்பா..... கரகாட்டகாரன் செந்திலாவது ஒன்ன தான தின்னான். ஆனா நீ...ரெண்டையும்லப்பா அமுக்கிருக்க.
சகோதரர்களே ஸ்கூலுக்காக நோட்டு புத்தககங்கள் வாங்கியதற்கு இலவசமாக ஒரு கம்ப்யூட்டர் கொடுத்திருகிறார்கள். அதுபோக ஸ்கூல் காசுல இன்னொரு கம்ப்யூட்டர் வாங்கி இரண்டையும் வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரப்பட்டது. ஆனா ரெண்டு கம்ப்யூட்டரும் களவு போயிருக்கு. கள்ளன் யாருன்னு சொல்லுவனான்னு சாதிக்கிறான். இப்போ உங்களுக்கு புடிபடுமே.... களவாண்டிபய யாருன்னு.....?
களவாண்டுன கம்ப்யூட்டர் வச்சு ப்ளாக் ஆரம்பித்து அடுத்தவனை அவதூறு பரப்பவும், திட்டுவதற்கும் வழி இருக்கா...? நல்ல கள்ளன், கம்ப்யூட்டர் களவாண்டுபவன் யாரையாவது பார்த்தா கேட்டு சொல்லுங்கள்.
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர்.
No comments:
Post a Comment