Total Pageviews

Thursday, July 26, 2012

                            இவனையும் தெரிந்து கொள்ளுங்கள்

யோவ்... யோவ்....... உன்னிடம் என்ன கேட்டா நீ என்ன சொல்ற? 
       நா செலவு பண்ணுனத அவன்  எவளையோ என் கூட அனுப்பி பார்த்த மாதிரி எழுதிருக்கான்.சரி இது  பழசுதான்   செங்கொடி  சொன்னது  போல்  ''பதில் இல்லாட்டி எங்கயாவது  தாவிடுவான்'' என்று சொல்லிருக்கார். அது சரின்னு இவனை  புரிந்து கொள்ளுங்கள்.
              அவன் செலவழித்ததாக சொல்லப்பட்ட இரண்டு லட்சம் எப்படி வந்தது என்று 
அன்றே கூறிவிட்டேன். ''என்னை நல்லவன், தௌஹீதுவாதி, முஸ்லிம் துரோகம் பண்ண மாட்டான், திருடமாட்டான், பொய் கணக்கு  காட்ட  மாட்டான்  என்று நம்பி ஸ்கூலில் இரண்டு லட்சம் எனது பார்ட்னர் டெபாசிட் செய்தார், நான் என்னவோ  அந்த  பார்டனரின்  தந்தைக்கு பிறந்த மாதிரி அந்த இரண்டு லட்சத்தை  அவருக்கு  தெரியாமல்  களவாண்டி  எலக்சனில் செலவு  செய்து விட்டேன்'' என்று பதில் சொல்லி விட்டேன். 
              என் எலக்சன்  கணக்கு சொல்றான் , பள்ளிவாசல் கணக்க சொல்றான்,  கடைய நல்லூர் நல்லூர் பத்தி சொல்றான், ஆனா வியாபார கணக்கு  மட்டும் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.
                   இப்போ இந்த சப்ஜெக்ட்ல இருந்து எங்கேயாவது ஓடுவான்   பாருங்க..     
               குற்றச்சாட்டு-ன்னு தான் சொல்லிருக்கான். பொய் குற்றச்சாட்டு-ன்னு சொல்லவில்லை. இவனை  புரிந்து கொள்ளுங்கள்.
    
                                கடைகணக்கா இல்லை மனக்கணக்கா -3

   .  நாளை வெளிவரும் (இன்சா   அல்லாஹ்)

Tuesday, July 24, 2012

                             கடை கணக்கா..... இல்லை  மனக்கணக்கா  -2       
           யோவ்..... யோவ்...... யோவ்.......... உனக்கே இது  ஓவரா தெரில்லயா? ஒனக்கு எழுத நேரம் இல்லையா? சிரிப்பு காட்டாத..  உனக்கு என்ன வேலை  இருக்குன்னு நேரம் இல்லைங்கற? நீ வெட்டியான ஆளுன்னு ஊருக்கே தெரியும். நீ செய்றதுல்லாம் வேலைன்னு நீயா தப்பு,தப்பா நெனச்சிக்கிட்டு அலைஞ்சா அப்போ  வீட்ல உள்ளவங்களலாம் விட்டுட்டு நாடுகடந்து போய்                    வெளிநாட்ல கஷ்ட்டப்பட்டு  வேலை செய்றவங்களலாம் என்னப்பா சொல்றது? ஒனக்கு வேலையே  என்னத்தயாவது  கிருக்கிதள்ளுறதுதான்னு எல்லாருக்கும் தெரியும...
              இத்தனை  வருசமா  நீ  என்ன  வேலை செய்ற, இப்ப  வண்டவாளம் தெரிஞ்சுபோச்சேன்னு எப்டிலாம்  சமாளிச்சிட்டு  அலைற எல்லாம் தெரியும்பா  நீ  பழைய மாதிரியே காலம்லாம் ஏமாத்திட்டே ஒப்பேத்திரலான்னு பகல்கனவு கண்டுட்டு அலையாத. (நைட்டு தான்
தூக்கம்  இல்லையாமே, அப்போ பகல் கனவுதான்) 
                   நீ விவாதம் பண்ணினியா? செங்கொடி என்னவோ  ''நீ  ஒண்ணுக்கும் ஆவாதவன். பக்க பக்கமாய் எழுதி தள்ளுவான்.  ஆனா விஷயம் ஒன்னும்
இருக்காது. ஒரு விஷயத்தை  பத்தி பேசுனா பதில் சொல்ல முடியாட்டி வேற  மேட்டருக்கு தாவிடுவான்  '' அப்படின்னு உன்ன பத்தி  நல்லூர்முழக்க-த்தில் எழுதி உள்ளார்.
          எல்லா பாடத்துக்கும் நோட்டு போட்டேன். ஆனா கடை கணக்குக்கு மட்டும் நோட்டு போட மறந்துட்டேன். அதனால  கணக்கு இல்லை, பதில்  சொல்ல முடியலை ஓடிட்டேன்.அப்படின்னு  சொல்லிட்டு போவியா . அதை விட்டுட்டு பிசியா இருக்கிற மாதிரி   காமெடி பண்ணிட்டிருக்காத.

                                                               இப்படிக்கு,
                                                     ரியாத் அவுட் நபர்  
         
           
             

                                                      

Saturday, July 21, 2012

                                     கடைகணக்கா   இல்லை  மனக்கணக்கா -1
       கணக்கு காட்டிவிட்டதாக கதைவிடும் கள்ளனே.....  பள்ளிக்கூடங்களின் வெளியில் அமர்ந்துகொண்டு இன்டர்வலில் ஸ்கூல் பசங்களுக்கு நெல்லிக்காய் விற்கும் வய்சானபாட்டி போல தம்பி நீ ( 25 பைசா ) நால்னா தான்தந்த ஒனக்கு பாட்டி (1 .50 ரூபாய் ) ஒன்னாருவ்வாய்க்கு நெல்லிக்காய் தந்துருக்கன்னு சொல்றகதயால இருக்கு, என்ன ஏமாத்திட்டு அலைற..? 
         2 . 25 லட்சத்துக்கு  15  லட்சங்களை அள்ளி கொடுத்த   ச்ச்ச்சீமான்னே,  த்த்தாராளபிரபுவே உங்கள்ட்ட நெல்லிக்காய் வித்த கணக்கையோ, குச்சிமுட்டாய் வித்தகணக்கையோ  கேக்கல ராசா.  ஒன்னையநம்பி பணம்தந்த  கடைக்கு சரக்கு எடுத்த ரசீதுகள், வச்சலாபம்,எவ்ளோ ருவ்வாய்க்கு வித்தங்கற ரசீதுகள், உனக்கு பணம் தராமல் கடனில் சரக்கு வாங்கியவர்களோட கடன்தொகை பற்றிய கணக்குகள் அதெல்லாம் எங்கே?
            ஆமா ஒருகடைன்னு இருந்தா எழுதறதுக்கு  கணக்குநோட்டுனு ஒன்னு இருக்கனும அதாவது தெரியுமா, இல்லை கணக்குநோட்டே போடாம மனக்கனக்குலே பத்துவருஷ கணக்கையும் வச்சிருக்கியா..? (பாருங்கப்பா கால்குலேட்டரோட ச்ச ச்ச கம்ப்யூட்டர்ரவிட அண்ணன் கணக்குல கரைக்டா இருப்பாரு) பத்துவருஷ கணக்கையும் பத்து வரில கூட  சொல்லாம  நாலே வரில நச்சுன்னு சொல்லிருக்காருப்பா. 
           ஆமா ச்லீபிங் பர்ட்னருக்கே 15 லட்சம்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கிட்டாலும், அப்போ ராப்பகலா வேர்வை சிந்தி மாடா உழைச்சு, ஓடா தேஞ்சுதோட மூளைகசக்கி 10 வருஷ கஷ்டப்பட்டு கணக்கு எழுதிய  உனக்கு எவ்ளோ எடுத்த? 2,25 லட்சம்னு சொல்ற, 15 லட்சம்னு சொல்ற, சீட்டு பணம்னு சொல்ற, ஏலகழிவுன்னு சொல்ற, சீட்டு கம்பெனி மூடிட்டான் சொல்ற, ஆனா எழுதன கணக்கா  மட்டும் காட்ட மாட்டேன்னு  சாதிக்கிரயப்பா.  
         சரி சீறகத்தா தான் எலி தூக்கிட்டு போயிட்டு, கணக்கு நோட்ட  பூனையா தூக்கிட்டு போய்ச்சு? ஒன்ன மாதிரி எல்லாம் கஷ்டம்டா...... 
               யாராவது பார்ட்னரா வியாபாரம் பண்ணனும்னா அண்ணன்ண்ட மசூரா பண்ணிக்கங்க. கணக்கு நோட் செலவு மிச்சம்.
            எத்தனை வருஷ கணக்குனாலும் மனக்கணக்குல எப்படி வக்கிறதுன்னு  சொல்லி தருவாரு.  ஏன்னா  அண்ணன்மனசு  ரொம்ம்ம்ப பெரிய மனசு. ஏற்கனவே அவரு மனசுல பலவிதமான கணக்கு ஓடிட்டு கடக்கு......, டீவீ தொடரெல்லாம்  ஒட்டிட்டு  கடக்கு.......                                                                            இப்படிக்கு,, 
                                                                        ரியாத் அவுட் நபர்.  
கீழே சில மெசேஜ்- யையும் படிக்கவும்  
       சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.  கடந்த ஒரு மாதம் இரு ப்ளாக்-களையும் படித்திருப்பீர்கள்.  அவன் எந்த பதிலும் சொல்லவில்லை,
ஊர் ஜமாத்தை கூட்டி கணக்கையும் காட்டவில்லை. ஆனா வண்டி வண்டியா எழுதி தள்ளறான். நல்லா  பொம்பிளை மாதிரி திட்டுகிறான்,  ஆனா கணக்கை காணோம்.
       இப்போ விசயத்திற்கு வாரேன். என்னை பற்றி கள்ள ஒட்டு, சாராயம் வாங்கி  கொடுத்தான் போன்ற பல குற்றசாட்டு களை  கூறினான். ஆனால்  அவனும் பொய்யன், அவன் கூறி கூறியது  எல்லாம் பொய் என்றும் நிரூபணம் ஆகி விட்டது. மாஷா அல்லாஹ்.
       ஆனால்  கள்ளதனமாக கணக்கு கேட்டேன் என்ற  ஒரு குற்றச்சாட்டை
மட்டும் நான்  மறுக்கவில்லை. \அதற்கும் நான் அந்த நிறுவனத்தின் பூர்வீகம் (orgin) சொல்லு, நான் எனது பதிலை கூறுகிறேன் என்று எழுதினேன். வழக்கம் போல் பதிலில்லை. 
         எனவே இனியாவது அவனை உணர்ந்து புறக்கணியுங்கள்.  உள்ளூரில்
 அவனை  புறக்கணிக்க துவங்கி விட்டனர். சவுதியில் தான் ஒருவர், இருவர் இவன் சார்பாக  பேசி வருகின்றனர். அவர்களுக்கு அவன்மீது பரிதாபம் இருந்தால் N- பிரதர்ஸ் கணக்கு, ஜமாஅத் ஸ்கூல் பற்றி நீங்களே பேசி முடிவு செய்ய  ஏற்பாடு செய்யுங்கள். அல்லது புறங் கூறாமல் இருங்கள். 
             பின்னர் ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து செல்ல  அவனது உறவினர்களிடம் கூறுங்கள்.  இதுதான் அவனுக்கு நீங்கள் செய்யும்
பெரிய  உதவி . யாராவது  தலையிட்டு ஒரு நல்லா முடிவாக எடுங்கள். நானும் என்னால் முடிந்த உதவி கண்டிப்பாக செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.          
Siddik said...
Nizam bai, yen meendum meendum avanai patri ezhuthukireerkal. avanai nangkal purinthu kondom. ini avanai patri ezhuthaatheerkal.
siddik
A.Pannai
என்று ஒரு மெசேஜ் வந்துள்ளது. எனக்கு ஒரு சந்தேகம்.                அவனை ஒன்னும் சொல்லாதேஎன்று  மீண்டும் மீண்டும் இவர் பெயரில் வருகிறது. அவன் என்னை ஒன்றரை வருடம் அவதூறு சொல்லி வந்தான். ஆனால்   யாரும் சொல்லிய அவனை குணப்படுத்தியதாக தெரியவில்லை. ஆனால் அவனை பற்றி இப்போ நான் உண்மையை சொன்னாலே சவுதியில் ஒருவர் நிஜாமுக்கு தேவையா? என்று கேட்கிறாராம்.                                                       அவன் ( சைக்கோ) இப்போவே மூன்று மெசேஜ்-களுக்கு பதில் இல்லை.
1)  கள்ள தொவ்கீத்வாதி யார்?  நீயா?  நானா? 
2) N - கணக்கு வழக்கு இருக்கட்டும்
3) கடைக்கணக்கா  இல்லை மனக்கணக்கா?.
இப்போ நான் அவன் பகிரங்கமாக சொன்ன பொய்க்கு பதில் கேட்கிறேன்.  . நான்  கவுன்சிலர்  தேர்தலில்  என்னை விட பசீர் அவர்களுக்கு 450 வாக்குகள் அதிகம் பெற்றார்  என்று  நோட்டீஸ் அடித்து ஓட்டினான். அதற்கு பதில் சொல்ல சொல்லுங்கள். அவன் கணக்கு எவ்வளவு தெளிவான கணக்குன்னு புரிந்து கொள்ளலாம். அவன் N -பிரதர்சிடம் எவ்வளவு நேர்மையா நடந்திருப்பான்னு  ஊர் உணர்ந்து கொள்ளலாம். ''நான் உன்னை பற்றி சொன்னது பொய்'' என்று   அவன் ஒத்து கொள்ளட்டும்.நான் அவனை மன்னித்து விட்டு விடுகிறேன். அவன் செய்தியை யார் அனுப்பினாலும் போட மாட்டேன்.
இதை விட்டுவிட்டு ஆட்டையை போட்ட காசுல டீவீ  தொடர் எடுக்க போறானாம்.  அவன் நாறுவதை அவனே விரும்புகிறான். வரட்டும். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஓடியது போல் அதற்கும் ஓடுவான்.   இன்ஷா அல்லாஹ் .    

Friday, July 20, 2012

N- பிரதர்ஸ் கணக்கு வழக்கு இருக்கட்டும்..
 '' 18 பிப்ரவரி, 2011 11:58 pm  பள்ளி நிர்வாகத்தில் நான் மட்டும் தான் தவ்ஹித் காரன். தவ்வ்ஹித்ஜமாஅத் காரன் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்காரன் மற்றவர்கள் சிலை வணங்கினால் மட்டுமே  இணைவைப்புஅல்ல'''

      என்று எழுதிஉள்ளான். 

1)ஒரு கொள்கையில் இருந்துக் கொண்டே அதற்கு மாற்றமான 
பள்ளியில் நிர்வாகத்தில் இருந்த காரணம் என்ன? 

2)அந்த தௌஹீத் கொள்கையிலாவது உண்மையாய் இருந்தாயா ? 2008 முதல் சீட்டு போட்டு வந்துள்ளதாக கூறியிருக்கிற நீ எப்படி தொவ்ஹீத்வாதியாக 
முடியும். ஆக நீ அங்கும் உண்மையாய் இல்லை. இங்கும் இங்கும்  உண்மையாய்  இல்லை. பின்னர் எந்த எண்ணத்தில் இரண்டு ஜமாஅத்-திலும்
பதவியில் இருந்தாய்? இது பகிரங்க பிராடு தானே?  
      
3)இதற்கு என்ன பதில் சொல்ல போகிறாய் ?
  
இதற்கு உண்மையாய் பதில் சொல்லு. உன் யோக்யதை தெரிந்து விடும். 

என்னை கள்ள ஓட்டு  என்றாய், சாராயம் வாங்கி கொடுத்தேன் என்றாய். 
நான் போட்டது  நல்ல ஓட்டு என்று பூத் ஆபிசரே கூறிவிட்டார்.
இரண்டாவது குற்றசாட்டை நான் நீ பொய்யன் என்று  நிருபித்திருந்தால்  அன்றே அந்த சமுதாய மக்களிடம்  (நான் வாங்கி  கொடுத்தாக  நீ சொல்லிய) அடி வாங்கியிருப்பாய். அதனால் தான் அமைதியாக விட்டு விட்டேன். ஆனால்  இன்று நீ நிருபிக்க சொல்லி அதில்  பிரச்சனை வந்தாலும் இனி உனக்காக யாரும் வரமாட்டார்கள். இனி நான் நிருபிக்க தயார். 
நீ தயாரா?       


Thursday, July 19, 2012

அன்புக்குரியோர்களே! 
             இவனிடம் கணக்கு கேட்டால், பஸ் நம்பரையும், அட்ரசையும் போட்டு இருக்கிறான். பூச்சகண்ணா-வையும், லெப்பை  காக்காவையும் இழுத்திருக்கிறான், அவர்களை இழுக்க உனக்கு தகுதி இருக்கா? அவர்கள்  உழைத்து சாப்பிடுகிறவர்கள்.நீ கணக்கு காட்டாமல் ஏய்த்து பிழைத்து வருகிறவன்.
             2007 வரை கணக்கு கொடுத்து விட்டேன் என்று யாரை  ஏமாற்றுகிறாய் ? யாரிடம் கணக்கு கொடுத்தாய்? அதற்கு ஆதாரம் இருக்கா? கணக்கே காட்டவில்லை. காட்டாத கணக்கையும் காட்டியாதாக  பொய்யா?
அந்த கணக்கை நமது ஊரில் ஜாமாத் கூட்டி காட்ட வேண்டியது தானே?

                                        யார் கள்ளதொவ்ஹீது வாதி?             

1) வட்டி பணம், சீட்டு  பணம் என்று வட்டியிலேயே வாழ்ந்த நீயா? நானா? . 
2) நாலு சுவற்றுக்குள் பேசி  4,75.000/= தந்தால் இடத்தை எழுதி தருவேன்          
    என்று  கூறிவிட்டு, ஏமாற்றி துரோகம் செய்த நீயா? நானா?
3) நீயே கூறியது போல் வியாபாரத்தில்N-  சிலீபிங்  பார்ட்னராக இருந்து, நீயே
      நடத்திய கடையின் கணக்கை கேட்டால் காட்டாத  நீயா? நானா?
4) நீயே கூறிய 2008 அபு டிரேடர்ஸ் பணம் பற்றி கணக்கு காட்டாத நீயா? நானா?
5) பூச்சக்கண்ணா,லெப்பை காக்கா போன்றவர்களா முட்டாள்கள் போன்று 
    எடுத்துகாட்டி ஒரு இஸ்லாமியனை பற்றி கேலி செய்யும்  நீயா? நானா?
6) காட்டாத கணக்கை காட்டியதாக பொய் சொல்லும் நீயா? நானா?

        சகோதரர்களே!  ஏற்கனவே பல கேள்விகள் கேட்டேன் பதிலில்லை. ஒரு போன் நம்பரை போட்டு கேட்டுகொள் என்று கூறி தப்பிக்கிறான். அவன் உண்மையான கணக்கை காட்டினாலே அதில் அந்த பணம் என்ன பணம்? என்று தெரிந்திரும். நான் சொல்வது பொய்யா?அவன் சொல்ல்வது பொய்யா? என்றும் தெரியும். ஆனால் இவன் போனை போட்டு அவனிடம் கேள்.  ஆனாலும் நான் கணக்கு காட்டமாட்டேன் என்கிறான்.
இதிலேயே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். 
           '' நான் ஒரு திறந்த புத்தகம். எங்கு வந்து வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். நான் தயார்.''  வீர வசனம் பேசிய சைக்கோவும், அவனது வளைகுடா  ஏஜென்ட்களும் பேசிவந்தனர். இப்பொழுது நான் அவர்களிடமே  கேட்கிறேன். ஏன் இழுத்து அடிக்கிறீர்கள்?  இந்த மூன்று வரியில் போட்டதுஎல்லாம் ஒரு  கணக்கா?

    கணக்கு கொண்டுவா......... இல்லையென்றால் நீ திருடன்  என்று  ஒத்துகொள். நான் அதோடு முடித்து கொள்கிறேன்.
  
                             பதிலாவது எழுது மக்கள் உணரட்டும்.
                                                                                    இப்படிக்கு., 
                                                                         ரியாத் வெளிப்புறம்.
Anonymous said...
nizam bai, kanakku yen avar taramaattukaaru. avaridda unmai irukka illaiyaa. ivarkalum yen                  mubalahavirku varavillai. 2007 kanaku koduththaaraa ? sollungkal....
              என்று யாரோ ஒருவர் 3 கேள்வி    கேட்டு இருக்கிறார்.இதற்கு நான் என்ன சொல்ல....
1) இருக்கிற காட்டியாதாக சொல்கிற கணக்கை ஜமாஅத் கூட்டி  காண்பிக்கலாம். ஏன் காட்டமாட்டேன்  என்று அவர்தான் கூறவேண்டும்.
 அவர் மீது தப்பு இல்லையென்றால் நமது ஊர் ஜமாஅத்-தில் சலாம் சொல்லி ஒரு நாள்வழக்குக்கு  ந, பிரதர்சையும் வரவழைத்து கணக்கை காட்டி (இருந்தால்) தன்னை நிருபித்துகொள்ளலாம். ஆனால் இவன் வடிவேலு வசனம் போல் ''அது போன மாசம்'', ''தெருவுக்கு வாடா, வீட்டுக்கு வந்து பாருடா''    என்று கணக்கு கொண்டு வர மாட்டேன் என்கிறான்.
2)  நல்லவன் என்றால்சந்தேகத்திற்கு அப்பார் பட்டவனாக இருந்திருக்க வேண்டும். நான் தவறு என்று தெரிந்த பிறகும் என்னிடம்  ஏன் சீட்டு போட சொன்னார்கள் என்று கேட்கிறான் . அன்று N . பிரதர்சுக்கு உன்மீது  நம்பிக்கை இருந்தது. அதுவும் எந்த அளவுக்கு என்றால்  நான் (நிஜாம் )  ஒருவர்மூலம்  ''ஸ்கூல் டெபாசிட் காணவில்லை'' என்று  N -னிடம்  சொன்னதற்கு அவர்கள்  என் அண்ணனிடம் இவனுக்காக சண்டை  போட்டார்கள். அப்படி  நம்பிக்கையாக  இருந்தவர்கள்  இன்று உசாராகி  கணக்கை கேட்கிறார்கள் . கணக்கை தூக்கி எறிய  வேண்டியது  தானே? ஏன் மறைக்கிறார் என்று தெரிய வில்லை. 
N - ஏன் முபாகலாவிர்று தயார் இல்லை என்று கேட்டு இருக்கிறீர்கள். அவனே ''கடைசி கட்டமாக முபாலஹா செய்யுமாறு''  என்று எழுதி இருக்கிறான்.  இப்போகடைசி என்ற சூழ்நிலை இல்லை. அவனிடம் கணக்கு  இருக்கிறதுஅதையும் 2007 காட்டிருக்கிறேன்என்கிறான்( N - காட்ட வில்லை என்கிறார்). ஜமாஅத்தை  கூட்டி  N - னிடமே 2001--2011 கணக்கு எழுத்துபூர்வமாக காட்டியபிறகும்  இவனை திருடன் என்று  சொன்னால் முபாஹலாவிற்கு அவர்களை  அழைக்கலாம்.
3) 2007 வரை கணக்கு எழுபூர்வமாக காட்டவில்லை என்கிறார்கள் N -பிரதர்ஸ்.
நீங்களே முடிந்தால் அவனிடம் கணக்குஇருந்தால்  காண்பிக்க சொல்லுங்கள்.
  
    
  

Tuesday, July 17, 2012

அப்புறம் இது வேறயா? இவ்வளவுக்கு  பிறகும்  எப்படி பேச, எழுத முடியுதோ தெரியவில்லை. நான் அந்த விஷயத்தை பற்றி எனது  ப்ளாக்கில் எழுதமாட்டேன். ஆனாலும் எப்படியும் கணக்கு வரும், அதுவும் வெளிவரும். இன்ஷா  அல்லாஹ்.

                 கணக்கா......... வரும்......... ஆனா வராது..........

ஆனா இது கணக்கு வந்தால் கண்டிப்பாக வரும்ம்ம்ம்.  
                                   அலிபாபாவும் ஒரு திருடனும்-4
    நான் உன் மீது  சொன்ன எந்த குற்றசாட்டையும் இப்பவும் மறுக்கவில்லை. நீ 2001-2011 கணக்குடன் வா, நான் அதை நிருபித்து காட்டுகிறேன்.  அந்த கணக்கு சொல்லும்,  யார்  ஒரு அப்பனுக்கு  பிறந்தவன்என்று .  பஞ்சாயத் என்று வந்த பிறகு   யார் வேண்டும் என்றாலும் கணக்கு கேட்பார்கள். இதுவரை உன் பஞ்சாயத் போன இடத்தில் கேட்டவர்கள்  எல்லாம் உனக்கு  என்ன முறை?  நீ ஏன் அவர்களிடம் வந்தாய்? ,போனாய் ? 
         இப்பவும் சொல்கிறேன் உன் மீது தவறு இல்லையென்றால், நீ திருடவில்லை என்றால் கணக்குடன் வந்து நிருபி. 
          நீ நிஜாமை சாராயம் வாங்கி கொடுத்தான் என்று கூறி விட்டு, சாட்சி இருக்கா? என்று கேட்டதற்கு நீ தான் நான் சாராயம் வாங்கி  கொடுக்கவில்லை  என்று நிருபிக்கணும் என்றாய்.
        அதேபோல் ஒட்டு போடும் போது  அவன் மீது கள்ள ஓட்டு  என்று கூறி பொய் கூச்சல் போட்டதற்கு எலெக்சன் ஆபிசர் உங்களிடம் ஆதாரம் 
கேட்டதற்கு, '' அவனை நான் தான் உசேன் காஜா என்று சத்தியம்  செய்ய சொல்ளுங்கள்'' என்று வாதம் செய்தாய். நீ ஒருவனை பற்றி புகார் கூறினால், அது பொய் என்று அவனே நி ரூபிக்க வேண்டும் என்கிறாய். 
          ஆனால் இப்பொழுது உன்னை பற்றி உண்மையை கூறினால் எங்களை
 நிருபிக்க சொல்கிறாய். நீ கணக்கை கொண்டு வா நாங்கள் நிரூபிக்க  தயார்.
 உன் மீது தவறில்லை என்றால் கணக்கை தூக்கி ஏறிய வேண்டியது தானே?
 ஏன் நிருபித்து விடுவார்கள் என்ற பயமா?  உடனே சத்தியம் பண்ணட்டுமா? என்று கேட்காதே. உன் சத்தியத்தை நாங்கள் நம்பவில்லை.
         நீ கணக்கை காண்பி., எங்களால் உன் தவறை  நிரூபிக்க முடிய வில்லை  என்றால் நான் நீ கூறியதை ஒப்புகொள்கிறேன்., இல்லையென்றால் நீ ஒப்புகொள்ள   தயாரா?  இது சவால்.
           ஏன் கணக்கை கேட்டால் இப்படி ஓடுகிறாய்.  நீ எழுதிய கணக்கை தானே கேட்கிறோம். உன்மீது தவறில்லை என்றால் வந்து காண்பி.
           
       இல்லையென்றால் நீ கூறியவற்றை நீ ஒப்புக்கொள்.
                                                                                          இப்படிக்கு,
                                                                         ரியாத் அவுட் நபர
நீ என்னிடம் எத்தனை பஞ்சாயத்துக்கு வந்தாய், எனக்கு பஞ்சாயத் பேச  
தெரியாது என்று கூறுகிறாய். உன்னால் கணக்கு காட்ட முடியவில்லை  என்றால்  முடியாது என்று கூறிவிட்டு நீ கூறியதை ஒப்புக்கொள்.   

Monday, July 16, 2012

அஸ்ஸலாமு அலைக்கும்.
                     பள்ளி புனரமைப்பு மற்றும் விரிவாக்க கமிட்டி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட  கமிட்டி ஆரம்பித்தநாள் முதல் பள்ளி புனரமைப்பு, பள்ளி   விரிவாக்கம்  ஆகிய இரண்டையும் செய்யவில்லை. அனால் சமையல் அறை  இல்லாத மண்டபம் கட்டியுள்ளது. அது (பழைய பு.க.) தடம் மாறியதற்கு  யார் காரணம்  என்று எனக்கு தெரியாது.  அனால் புதிய ஜமாஅத் நிர்வாகம் பள்ளியை புனரமைக்கவும், பெருநாள் சமயத்தில் இடநெருக்கடி சமாளிக்க ஒரு துணை கட்டிடம்  (விரிவாக்கம்) செய்ய   நினைத்து அந்த பணத்தை புனரமைப்பு கமிட்டியிடம்  (பழைய) அதன் தலைவர் பாரி அவர்களிடம் கேட்டதற்கு அது வேற கமிட்டி இது வேற
கமிட்டி என்று  கூறிவிட்டார். அந்த சமையலறை இல்லா  மண்டபம்  கட்டிய பிறகாவது, பள்ளி கட்ட ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?
அதுவும்  இல்லை. எழுத்து பூர்வமாக கேட்டும் கொடுக்கவில்லை.
          நானும் ஒன்னும் செய்ய மாட்டேன், உங்களை செய்யவும் விடமாட்டேன் என்ற நிலையில் பழைய பு.க. இருந்ததால் அதனிடமிருந்து  நிர்வாகத்தை  வாங்க வேண்டிய சூழ்நிலை  ஆகிவிட்டது.  நமதூர் பள்ளியை  விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக அனைவரும் கொடுத்த  பணத்தை யாரோ இருவர் தன் சுயகவுரவத்திற்காக  வைத்து  கொண்டு தரமாட்டேன் என்று கூறும் போது பணம்  கொடுத்தவர்கள்  மனம் என்னபாடு படும் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள் .
     அந்த  பணம்  எந்த நல்லகாரியத்திற்காக நம்மவர்களிடமிருந்து பெறப்பட்டதோ அந்தநற்காரியங்களை செயல்படுத்தவே,அந்த நிர்வாகத்தை  அவர்களிடமிருந்து கைப்பற்றி அதுவும் முறையாக   ஜும்மாவிற்கு  பிறகு அறிவித்தே கையெழுத்து வாங்கினோம்.
          இந்த நிர்வாகம் ஒன்றும் பள்ளி இடத்தை விற்கவோ, வயலை அழித்து தரை வாடகைக்கு அதுவும் ஒரு பிளாட் ரூ.100-க்கு விடவோ கையெழுத்து வாங்கவில்லை. ஒருவரே பல கையெழுத்தும் போடவில்லை. ( இது யாரையும் புண் படுத்த கூறவில்லை). நாங்களே தன்னிச்சையாக முடிவெடுப்போம் என்று தீர்மானம் போடவில்லை.   ஜும்மாவிற்கு பிறகு முறையாக மைக்கில் அறிவித்து தான் கையெழுத்து வாங்கினோம்.அந்த புதிய பு.க. நிர்வாகத்தை பிடிக்காத ஒருசிலர்  கையெழுத்தும்  போடவில்லை.
       அந்த தீர்மானத்தை முறையாக வங்கியிடம் கொடுத்து, முறையாகவே மாற்றிஉள்ளோம். இதில் அவன் ( அதான் அவன்) கூறியது போல் கள்ளத்தனமாக ஒன்றும் மாற்றவில்லை. இதில் அரசியல் ஒன்றும் இல்லை.
அவன்தான் ஒரு கேவலமான ஒரு அரசியல் செய்தான். ஒரு கொள்கை சேர்ந்த சகோதரர்கள், பள்ளி கட்ட கொடுத்த  பணத்தை  திரும்ப  கேட்கிறார்கள் என்று  அவர்கள் கேட்காத ஒரு விஷயத்தை அவர்கள் கேட்டது போல் ஒரு மாயை அரசியல் உருவாக்கி,  தன்னை மீண்டும்  தொவ்ஹீத்வாதியாக  காட்ட  நினைத்து வழக்கம்போல் மண்ணை  கவ்வி விட்டான். அல்லாஹு அக்பர்.  இந்த நிர்வாக மாற்றம் எப்போவோ நடந்ததை இப்ப கிளப்ப காரணம் நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.

  ( கணக்கு....... வரும்...... ஆனா வராது ....... அதை திசைமாற்ற)

     இன்ஷா அல்லாஹ் பு.க.வின் பள்ளி புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணியின் திட்டம்  பற்றி மீண்டும் வெளியிடுகிறேன்.

Saturday, July 14, 2012

நிஜாம்அண்ணன், அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் இன்னும் இரண்டு விஷயங்களை பற்றி மட்டும் சொல்லிவிட்டு இனி பிரச்னை
விட்டு விடுங்கள். அவர் சரி இல்லை என்று எல்லோரும் விளங்கி விட்டார்கள். ஆகவே அவரை விட்டு விடுங்கள். அல்லா பார்த்து கொள்வான். நான் கேட்பது பொது பணம் பற்றி,
1 , பள்ளி புனரைமைப்பு பணம் யாரிடம் உள்ளது.
2 , பழைய புனரமைப்பு குழு செயலிழந்தது ஏன்? இந்த இரண்டையும் விளக்குங்கள், அப்போதுதான் புதிய கட்டுமானம் பணிக்கு பணம் வசூல் செய்ய இயலும்.
BY. வெளிநாட்டு வாழ் சகோதரர்கள்.


என்ற மெசேஜ்-க்கு எனது பதில்,
அலைக்கும் சலாம்.
 நான் கண்டிப்பாக சொல்கிறேன். புனரமைப்பு கமிட்டி பற்றி  நான் நிச்சயம்  எழுதுவேன்.  இன்ஷா அல்லாஹ். நான் தொடர்ந்து வெளியூர் சென்று  வருகிறேன் .  இது பற்றி எழுத பள்ளி புனரமைப்பு நிர்வாகத்திடம் சில அனுமதி  வாங்க வேண்டிஉள்ளது. எனக்கு தெரிந்த செய்தியாக இருந்தாலும்,  அதை பு.க விடம்  நேரில் தான் பேசி வாங்க முடியும்.

இப்போ வேறொரு உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது. என்னை (பலரை)  ஒன்றரை வருடம்அவதூறு சொல்லி  பாடுபடுத்திய ஒரு சைக்கோவின் முகத்திரை ஒரு விவரம் தெரிந்தவரின் உதவியுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது . எனவே அது முடிந்தவுடன் வெளியிடுகிறேன்.  நன்றி
                               நிஜாம். 

Nizam Bhai avan ungkal kudumbaththai thittukiraan enbathaalthaan naan ungkalai eluthavaendaam enru koorinen. avan neengkal eluthi avan tirunthukira aal illai. kaelvikku pathil sollaamal tittathaan seivaar. athanaal yosiththu kollungkal.
Siddik APannai

 இப்படி ஓர் அட்வைஸ், சித்திக் என்பவர் அனுப்பியுள்ளார்.
           ஒரு சைக்கோ  சாக்கடையில்  கிடக்கிறான். எல்லோரும் அவனை  பார்த்து  சிரித்துவிட்டு செல்கிறார்கள்.எல்லார் மீது தெளிக்கிறான்
.அனைவரும்  அவனுக்கு பயந்து ஒதுங்கி செல்கிறனர். ஆனால் நான் அந்த (நெட் என்னும்) சாக்கடையில்   இறங்கி  அவனை கை தூக்கிவிட்டு அவனை குளிப்பாட்டி  அனைவரின் கேலியிளிருந்தும் காப்பாற்ற நினைக்கிறேன். காப்பாற்றும் பொழுது அதை உணராத சைக்கோ என்னை திட்டத்தான் செய்வான். அது இயற்க்கை. பதிலுக்கு நான் அவன் லெவலுக்கு இறங்கி திட்ட முடியாதுநான் சாக்கடையில்(ப்ளாக்) இறங்கும் போதே எனக்கு  தெரியும். சாக்கடை துளி என் மீது படும், சைக்கோ என்னை திட்டுவான் என்று தெரியும். ஆனால் சிலபேர் மீது பட்ட அந்த சாக்கடை துளி மற்ற  எல்லோர் மீதும் படாமல் இருக்கவேண்டும் என்றால் யாராவது தியாகம் செய்து சாக்கடையில்
இறங்கவேண்டும். நான் இறங்கி இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அதிகம் சிரமம் படாமல் அந்த சைக்கோவை மீட்டு வர
 நீங்கள் துஆ செய்யவும்.  (அதற்கான நேரம் வந்து விட்டது என்று நான் நினைகிறேன்,)
                                 Thanks for ur caution
                                 BY,
                             Nizam.. 
அன்புக்குரியவர்களே!
            கீழே அவுட்நபர்-இன் சவாலை பார்த்தேன்.
இப்பொழுது நானும் கூறுகிறேன்.
   நீ என்னை பற்றி கூறிய
1) பண்ணி  2) சாக்கடை, 3) ரோசம் இல்லாதவன், 4) வக்கில்லை, 5) மானமில்லை, 6) ஒரு அப்பனுக்கு பிறந்தால் ,  7)சொரனையற்ற சொறிநாய்  இந்த வார்த்தைகள் அத்தனையும் வைத்து  கேட்கிறேன்.
            ரியாத் அவுட் நபரின் சவாலுக்கு தயாரா? அவர் தரவில்லை  என்றாலும்  நான் நஷ்டத்தை N.  பிரதர்சிடம் இருந்து  நான் வாங்கி  தருகிறேன். உன் பதிலை பற்றி  N. பிரதர்சிடம்  கேட்டதற்கு  அவர்களும் கூறி விட்டார்கள். அந்த கணக்கு (2001--2011)சொல்லும்.  நீ என்னை பார்த்து கூறிய எல்லா வார்த்தைகளும் யாருக்கு சொந்தம் என்று.
              நீ இதுவரை ஆணவமாக திமிராகவும் தான் எழுதி வந்தாய்.ஆனால்  இப்பொழுது தான் உன்னை நீ உணர்ந்திருக்கிறாய். இப்பொழுது நீ நிருபி.
   நீ என் குடும்பத்தை பற்றி எழுதியதற்கு உனக்கு சில தண்டனைகள்
தந்திருக்க வேண்டும். ஆனால் நான் தரவில்லை. இப்பொழுது நீ என் குடும்பத்தை பற்றி கூறிய வார்த்தைகளை  மனதில் வைத்து பண்ணை மஹாலுக்கு  வா.... வரத் தயாரா? சும்மா கணக்கில்லாமல் வந்து விட்டு  சத்தியம் பண்ணை தயார்.  முபகலாவுக்கு தயார் என்று  கூறுவது சரில்லை. உண்மையான கணக்கோட வா.  வந்து உன் ...............பை   நிருபி.
  அந்த கணக்கு பிரகாரம் நீ உண்மை என்றால் நீ கூறிய அனைத்து வார்த்தைகளையும்
நான் ஏற்று கொள்கிறேன். ஊரறிய மன்னிப்பும் கேட்கிறேன். அதை நெட்டிலும் வீடியோவாக போடுகிறேன். இல்லையென்றால்  அந்த வார்த்தைகளுக்கு  யார் உரிமை. ( உன் தாய். தகப்பன் இறந்ததினால் அந்த வார்த்தையை மட்டும் நான் கூற மாட்டேன்) 

உன் நற்பெயரையும் உன் குடும்பத்தின் நற் பெயரையும் நிருபிக்க  கடைசி அழைப்பு. இதன் பதிலை பொறுத்தே உன் செய்தி தொடரும்.
                                                          இப்படிக்கு,
                                                           நிஜாம். 
       
 
      
BKP இல் உன் விரிவான பதிலை பார்த்தேன்.             
''நான் ஒரு அப்பனுக்கு பிறந்துள்ளேன் 
அத்தனையும் பொய்கள்  என்று நிருபிக்க நான் தயார் .
கூலிக்கு மாரடித்திருக்கும் கள்ள தவ்ஹித் வேசமே !
எப்போது ?எங்கே வைத்துக் கொள்ள வேண்டும்? நீ வருகிறாயா? இல்லை ஹவாலா வல்லரக்கனை வர சொல்லுகிறாயா? சொல்லுடா ,,,,,சொல்லு ''
 
 என்று நீ கூறியிறிக்கிறாய். இப்பொழுது  என் பதில்;  
 
         நீ ஒரு உண்மையானஆக இருந்தால் பண்ணை மஹாலுக்கு பத்து வருட கணக்கு (2001-2011) தானியக்கடை, பள்ளிக்கூடம் கணக்கு  இந்த இரண்டு  கணக்கையும்  எடுத்து வா. அது கணக்கு  சொல்லும். யார்ஒரு அப்பனுக்கு பிறந்திருக்கிறார்கள் என்று. அந்த கணக்கில் தெரியும். அந்த 5  லட்சம் யார் கொடுத்தது,   எப்படி வந்தது.
அந்த உண்மையான கணக்காக இருந்தால் தேதிவாரியாக இருக்கும். சீட்டு கணக்கு இருக்க வேண்டும்.  
            அந்த உண்மையான  கணக்கில் லாபம் இருந்தால் அதை எப்படி, யாருக்கு எவ்வளவு கொடுத்தாய்  என்று இருக்கும் இல்லையன்றால் நீ கூற  வேண்டும்.   நஷ்டம் இருந்தால் அந்த நஷ்டம் எவ்வளவாக இருந்தாலும் நான் N. பிரதர்சிடம் இருந்து வாங்கி தருகிறேன். பணமாக இல்லையென்றாலும் நீ எந்த வகையில் நஷ்டத்தை கேட்கிறாயோ அந்த வகையில் நான் தருகிறேன்.
 
இந்த சவாலுக்கு நீ தயாரா? நான் தயார் ஏனென்றால் நான் ஒரு அப்பனுக்கு தான் பிறந்தேன். நீ நிருபி.
 
                                                                         இப்படிக்கு,   
                                                                 ரியாத் அவுட்நபர்.
 
 

Friday, July 13, 2012

  Anonymous said...
//// அவரிடம் எட்டுவருட கணக்கை கேட்டதற்கு 10 E, B - 2, 7/3, 16 E 16 B 16 C......... எல்லாமே ஆரம்பண்ணை ரூட்டு வண்டி நம்பரா சொல்லிருகாரு ஏன் அவருக்கு கருங்குளம் வண்டி, கலியாவூர் வண்டி நம்பர்லாம் தெரியாதா. தெரிஞ்சிருந்தா அதையும் சேர்த்து எழுதிருபரோ கணக்குகாட்ட சொன்னால் கண்டக்டர் வேலை செஞ்சிருகாறு கடைசிவரையும் கணக்குகாட்டவே மாட்டாருபோல ஏன் பாய் அந்தகணக்குல அப்படி என்னதான் இருக்கு அவரும் காட்ட மாட்டுக்காரு?
7/13/2012 /////
இவ்வாறு  ஒருவர் எழுதி அனுப்பி உள்ளார்.

அவன் சொன்ன வண்டி நம்பரை வைத்து உண்மையோ என்று பஸ்சை  தேட வேண்டாம் . அவன் போகாத ஊருக்குதான் வழி காட்டுவான். அவன்   பேச்சை நம்பினால் பஸ் கிடைக்காமல், அடுத்தவர் பைக்கில் பின்னாடி அமர்ந்து , டிபன் கேரியரை பிடித்து கொண்டு போக வேண்டிய அதே நிலை உங்களுக்கு  வந்து விடும்.
 அப்புறம் அந்த கணக்கு மேட்டர் எனக்கும் காட்டுவாருன்னு நம்பிக்கை இல்லை. அங்க சீரகத்தையே காணவில்லையாம். நீ இங்கே கணக்கை கேட்கிறாய்.  போ அங்கே  போய் கேளு. என்னட்ட கேட்டா ? நா என்ன சொல்வேன். அவன் காணலைன்னு  சொன்னால்   என்னிடம் திரும்ப வராதே.   
 ''கணக்கு வரும் ........... ஆனா வராது.............. ''  அந்த காமெடிபோய்  பார். உனக்கு புரியும்.

Thursday, July 12, 2012


enna nizam bhai,avarkal pirachanaiyai avarkal paarthu kollattum. neengkal othingki kollungkal. avar appadithaan.Unmai velivarum pothu ippadithaan tittuvaan. athanaal avarai allaah paarthukollvaan.


siddik A.PANNAI
7/12/2012
Thanks to Siddik Bhai.

அலிபாபாவும் ஒரு திருடனும்-3

கருப்பு கட்டியும் தண்ணியும் குடித்தும் வளர்ந்தது இருக்கட்டும். கருப்பட்டி தண்ணி குடித்து வளர்ந்தாலும் யார் சீனிக்கும் ஆசைபடாமல் 
வளர்த்து விட்டார்கள். ஆனால் நீ 8 வருடம் N. பிரதர்ஸின் சர்க்கரையை (சீனி) போட்டு சப்பி குடிக்கவில்லை.  இதை மறுக்க நீ தயாரா?
                                                                                                               இப்படிக்கு.
                                                                                                      ரியாத் அவுட் நபர்.
என்னை யாரும் திட்டுவதில்லை. திட்டுகிற மாதிரி  நானும் நடந்து கொள்ள  மாட்டேன். யாருடைய துட்டையாவது கலவாண்டிருந்தால்,   பார்ட்னர் துரோகம் செய்தால், கள்ள கணக்கு காட்டி இருந்தால், நட்ட கணக்கு காட்டி  இருந்தால், வட்டிக்கு வாங்கி வட்டியும்  கொடுக்காமல்  அசலும்  கொடுக்காமல் இருந்தால், ஒரு கொள்கையில் இருந்து கொண்டு அதற்கு மாற்று கொள்கை உள்ளவருடன் 
கள்ள தொடர்பு கொண்டிருந்தாள் தான்  திட்டுவார்கள், ஆனால் நீ ஒருவன் தான்  திட்டுகிறாய்.மற்ற யாரு திட்டுவதில்லை. யாரையாவது ஒருவரை காண்பி பார்ப்போம்.  ஆனால் உன்னை பற்றி ஊருக்கு தெரியும்.  அதனால் உன்னை  பொருட்டாக எடுப்பதில்லை. நானும்  உன்னிடம் கடுமையாக நடப்பதில்லை. ஏனென்றால் 

 ''அனாதைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்'' ( 93;9 )

 என்பது இறைவசனம். என்னை பொறுத்தவரை நீ யாருமே இல்லாத  அனாதைதான். நீ அநாதை இல்லை என்றால் இல்லையென்றால் உன்னை எப்பவோ மனநல மருத்துவரிடம் காட்டி குணப்படுத்தி இருப்பார்கள்.
  
நீ கூறிய எல்லா குற்ற சாட்டையும் நான் மறுத்துள்ளேன் ஒன்றை தவிர  கள்ளதனமாக கணக்கு கேட்டேன் என்று சொன்னது. அந்த நிறுவனத்தின் 
பூர்வீகத்தை சொன்னால்  அதற்கு பதில் சொல்கிறேன்...

மற்றபடி உன்னிடம் முபஹாலா சே அதற்கு நீ தகுதி இல்லை.  சத்தியம் அதற்கும் நீ தகுதி இல்லை. அது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி..  


ஆமா என்ன எவ்வளோ ஸ்பீடுல புறமுதுகு காட்டி  ஓட்டம். அவர் இன்னும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து விடுவார் என்ற பயமா?   

 1,60,000 அல்லது 1,75,000 யாராவது சரியான கணக்கு சொல்லுங்கள். கனரா வங்கி 30-5-2012 என்று வாசிக்கவும். ( இது யாரையும் சொல்லல)  

  
அலிபாபாவும் டவுன் திருடனும்-2
         N. பிரதர்சிடம் டீ கடை, மல்லி கடை என்று ஆசை காட்டி  கடைசியில் அவர்களுடன்  என்ன வியாபாரம் செய்ததாய். அதையாவது உண்மையாய் விசுவாசமாய்  செய்தாயா?  8 வருட  கணக்கை காட்ட வில்லை . கணக்கை காட்டிவிட்டு நெட்டில் எழுது.

 ஒரு அமைப்பில் பொறுப்பில் இருக்கும் போதே மார்வாடி வட்டி, சீட்டு வட்டி, வட்டியில் வேன் வாங்கியது ,என்னை  கள்ள தொவ்ஹீத்வாதி என்று கூறும் நீ   இதையெல்லாம் நீ மறுக்க தயாரா?

உங்கள் பழைய ஸ்தாபனத்தில் நட்ட கணக்கு காண்பித்து, துரோகம் செய்து அந்த ஸ்தாபனத்தை  அமுக்கிய கொள்ளை கூட்டம் தானே உன் குடும்பம் ?
இதை நீ மறுக்க தயாரா? 

இன்னும் நிறைய........
                                                                            இப்படிக்கு,
                                                            ரியாத் அவுட் நபர்