Total Pageviews

Saturday, July 14, 2012

Nizam Bhai avan ungkal kudumbaththai thittukiraan enbathaalthaan naan ungkalai eluthavaendaam enru koorinen. avan neengkal eluthi avan tirunthukira aal illai. kaelvikku pathil sollaamal tittathaan seivaar. athanaal yosiththu kollungkal.
Siddik APannai

 இப்படி ஓர் அட்வைஸ், சித்திக் என்பவர் அனுப்பியுள்ளார்.
           ஒரு சைக்கோ  சாக்கடையில்  கிடக்கிறான். எல்லோரும் அவனை  பார்த்து  சிரித்துவிட்டு செல்கிறார்கள்.எல்லார் மீது தெளிக்கிறான்
.அனைவரும்  அவனுக்கு பயந்து ஒதுங்கி செல்கிறனர். ஆனால் நான் அந்த (நெட் என்னும்) சாக்கடையில்   இறங்கி  அவனை கை தூக்கிவிட்டு அவனை குளிப்பாட்டி  அனைவரின் கேலியிளிருந்தும் காப்பாற்ற நினைக்கிறேன். காப்பாற்றும் பொழுது அதை உணராத சைக்கோ என்னை திட்டத்தான் செய்வான். அது இயற்க்கை. பதிலுக்கு நான் அவன் லெவலுக்கு இறங்கி திட்ட முடியாதுநான் சாக்கடையில்(ப்ளாக்) இறங்கும் போதே எனக்கு  தெரியும். சாக்கடை துளி என் மீது படும், சைக்கோ என்னை திட்டுவான் என்று தெரியும். ஆனால் சிலபேர் மீது பட்ட அந்த சாக்கடை துளி மற்ற  எல்லோர் மீதும் படாமல் இருக்கவேண்டும் என்றால் யாராவது தியாகம் செய்து சாக்கடையில்
இறங்கவேண்டும். நான் இறங்கி இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அதிகம் சிரமம் படாமல் அந்த சைக்கோவை மீட்டு வர
 நீங்கள் துஆ செய்யவும்.  (அதற்கான நேரம் வந்து விட்டது என்று நான் நினைகிறேன்,)
                                 Thanks for ur caution
                                 BY,
                             Nizam.. 

No comments: