அன்புக்குரியவர்களே!
கீழே அவுட்நபர்-இன் சவாலை பார்த்தேன்.
இப்பொழுது நானும் கூறுகிறேன்.
நீ என்னை பற்றி கூறிய
1) பண்ணி 2) சாக்கடை, 3) ரோசம் இல்லாதவன், 4) வக்கில்லை, 5) மானமில்லை, 6) ஒரு அப்பனுக்கு பிறந்தால் , 7)சொரனையற்ற சொறிநாய் இந்த வார்த்தைகள் அத்தனையும் வைத்து கேட்கிறேன்.
ரியாத் அவுட் நபரின் சவாலுக்கு தயாரா? அவர் தரவில்லை என்றாலும் நான் நஷ்டத்தை N. பிரதர்சிடம் இருந்து நான் வாங்கி தருகிறேன். உன் பதிலை பற்றி N. பிரதர்சிடம் கேட்டதற்கு அவர்களும் கூறி விட்டார்கள். அந்த கணக்கு (2001--2011)சொல்லும். நீ என்னை பார்த்து கூறிய எல்லா வார்த்தைகளும் யாருக்கு சொந்தம் என்று.
நீ இதுவரை ஆணவமாக திமிராகவும் தான் எழுதி வந்தாய்.ஆனால் இப்பொழுது தான் உன்னை நீ உணர்ந்திருக்கிறாய். இப்பொழுது நீ நிருபி.
நீ என் குடும்பத்தை பற்றி எழுதியதற்கு உனக்கு சில தண்டனைகள்
தந்திருக்க வேண்டும். ஆனால் நான் தரவில்லை. இப்பொழுது நீ என் குடும்பத்தை பற்றி கூறிய வார்த்தைகளை மனதில் வைத்து பண்ணை மஹாலுக்கு வா.... வரத் தயாரா? சும்மா கணக்கில்லாமல் வந்து விட்டு சத்தியம் பண்ணை தயார். முபகலாவுக்கு தயார் என்று கூறுவது சரில்லை. உண்மையான கணக்கோட வா. வந்து உன் ...............பை நிருபி.
அந்த கணக்கு பிரகாரம் நீ உண்மை என்றால் நீ கூறிய அனைத்து வார்த்தைகளையும்
நான் ஏற்று கொள்கிறேன். ஊரறிய மன்னிப்பும் கேட்கிறேன். அதை நெட்டிலும் வீடியோவாக போடுகிறேன். இல்லையென்றால் அந்த வார்த்தைகளுக்கு யார் உரிமை. ( உன் தாய். தகப்பன் இறந்ததினால் அந்த வார்த்தையை மட்டும் நான் கூற மாட்டேன்)
உன் நற்பெயரையும் உன் குடும்பத்தின் நற் பெயரையும் நிருபிக்க கடைசி அழைப்பு. இதன் பதிலை பொறுத்தே உன் செய்தி தொடரும்.
இப்படிக்கு,
நிஜாம்.

No comments:
Post a Comment