Total Pageviews

Thursday, July 26, 2012

                            இவனையும் தெரிந்து கொள்ளுங்கள்

யோவ்... யோவ்....... உன்னிடம் என்ன கேட்டா நீ என்ன சொல்ற? 
       நா செலவு பண்ணுனத அவன்  எவளையோ என் கூட அனுப்பி பார்த்த மாதிரி எழுதிருக்கான்.சரி இது  பழசுதான்   செங்கொடி  சொன்னது  போல்  ''பதில் இல்லாட்டி எங்கயாவது  தாவிடுவான்'' என்று சொல்லிருக்கார். அது சரின்னு இவனை  புரிந்து கொள்ளுங்கள்.
              அவன் செலவழித்ததாக சொல்லப்பட்ட இரண்டு லட்சம் எப்படி வந்தது என்று 
அன்றே கூறிவிட்டேன். ''என்னை நல்லவன், தௌஹீதுவாதி, முஸ்லிம் துரோகம் பண்ண மாட்டான், திருடமாட்டான், பொய் கணக்கு  காட்ட  மாட்டான்  என்று நம்பி ஸ்கூலில் இரண்டு லட்சம் எனது பார்ட்னர் டெபாசிட் செய்தார், நான் என்னவோ  அந்த  பார்டனரின்  தந்தைக்கு பிறந்த மாதிரி அந்த இரண்டு லட்சத்தை  அவருக்கு  தெரியாமல்  களவாண்டி  எலக்சனில் செலவு  செய்து விட்டேன்'' என்று பதில் சொல்லி விட்டேன். 
              என் எலக்சன்  கணக்கு சொல்றான் , பள்ளிவாசல் கணக்க சொல்றான்,  கடைய நல்லூர் நல்லூர் பத்தி சொல்றான், ஆனா வியாபார கணக்கு  மட்டும் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.
                   இப்போ இந்த சப்ஜெக்ட்ல இருந்து எங்கேயாவது ஓடுவான்   பாருங்க..     
               குற்றச்சாட்டு-ன்னு தான் சொல்லிருக்கான். பொய் குற்றச்சாட்டு-ன்னு சொல்லவில்லை. இவனை  புரிந்து கொள்ளுங்கள்.
    
                                கடைகணக்கா இல்லை மனக்கணக்கா -3

   .  நாளை வெளிவரும் (இன்சா   அல்லாஹ்)

1 comment:

Riyaath citywala said...

அவுட் நபர் அனுப்புன செய்தியைத்தான் நீ எழுதுகிறாய். ஆனால் உன்னிடம் கேட்ட கக்கூஸ் வழியா நிர்வாகத்திற்கு வந்ததை பற்றி எழுதாமல் நீயும் ஓடத்தான செய்கிறாய்? முதலில் அதற்கு பதில் சொல்.