Total Pageviews

Thursday, July 12, 2012

அலிபாபாவும் டவுன் திருடனும்-2
         N. பிரதர்சிடம் டீ கடை, மல்லி கடை என்று ஆசை காட்டி  கடைசியில் அவர்களுடன்  என்ன வியாபாரம் செய்ததாய். அதையாவது உண்மையாய் விசுவாசமாய்  செய்தாயா?  8 வருட  கணக்கை காட்ட வில்லை . கணக்கை காட்டிவிட்டு நெட்டில் எழுது.

 ஒரு அமைப்பில் பொறுப்பில் இருக்கும் போதே மார்வாடி வட்டி, சீட்டு வட்டி, வட்டியில் வேன் வாங்கியது ,என்னை  கள்ள தொவ்ஹீத்வாதி என்று கூறும் நீ   இதையெல்லாம் நீ மறுக்க தயாரா?

உங்கள் பழைய ஸ்தாபனத்தில் நட்ட கணக்கு காண்பித்து, துரோகம் செய்து அந்த ஸ்தாபனத்தை  அமுக்கிய கொள்ளை கூட்டம் தானே உன் குடும்பம் ?
இதை நீ மறுக்க தயாரா? 

இன்னும் நிறைய........
                                                                            இப்படிக்கு,
                                                            ரியாத் அவுட் நபர்  


1 comment:

Anonymous said...

அவரிடம் எட்டுவருட கணக்கை கேட்டதற்கு 10 E, B - 2, 7/3, 16 E 16 B 16 C......... எல்லாமே ஆரம்பண்ணை ரூட்டு வண்டி நம்பரா சொல்லிருகாரு ஏன் அவருக்கு கருங்குளம் வண்டி, கலியாவூர் வண்டி நம்பர்லாம் தெரியாதா. தெரிஞ்சிருந்தா அதையும் சேர்த்து எழுதிருபரோ கணக்குகாட்ட சொன்னால் கண்டக்டர் வேலை செஞ்சிருகாறு கடைசிவரையும் கணக்குகாட்டவே மாட்டாருபோல ஏன் பாய் அந்தகணக்குல அப்படி என்னதான் இருக்கு அவரும் காட்ட மாட்டுக்காரு?